Newspaper
DINACHEITHI - NELLAI
பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் குழந்தைகள் நலம் சிறப்பு செயலாக்கத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் தனியார் அமைப்பான திருப்புமுனை இணைந்து நடத்திய சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
நாகர்கோவிலில் இன்று ஷோரூமில் தீ விபத்து-16 கார்கள் எரிந்து சேதம்
நாகர்கோவில் ஏ.ஆர்.கேம்ப் ரோட்டில் கார் சர்வீஸ் ஸ்டேஷன் ஒன்று உள்ளது. இங்கு தினமும் ஏராளமான கார்கள் சர்வீஸ் செய்வதற்கும் பழுது நீக்குவதற்கும் கொண்டு வரப்படும். நேற்று 50-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டிருந்தது. மாலை வேலை முடிந்து ஊழியர்கள் வீட்டிற்கு சென்றனர். காவலாளிகள் 2 பேர் பணியில் இருந்தனர்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
மாயமான மீனவர் வீட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் சென்று ஆறுதல்
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர், பட்டினச்சேரி பகுதியை சேர்ந்த பூபாளன் என்பவர் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற போது காணாமல் போன தகவல் அறிந்து, அவரது வீட்டுக்கு மாவட்ட பொறுப்பு அமைச்சர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
அமெரிக்கா வரை பாய்ந்து தாக்கும் அணுசக்தி ஏவுகணையை உருவாக்கும் பாகிஸ்தான்
உளவுத்துறை தகவல்
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு த.மு.எ.க.விற்கு பயிற்சி
தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு தி.மு.க.வினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் கைது
சேலத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
அதி.மு.க.வை விழுங்குவது தான் பா.ஜ.க.வின் திட்டம்
அதி.மு.க.வை விழுங்குவது தான் பா.ஜ.க.வின் திட்டம் என திருமாவளவன் கூறினார்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
இஸ்ரேலுக்காக உளவு பார்த்த 3 பேருக்கு தூக்கு தண்டனை: ஈரான் தீர்ப்பு
ஈரான் - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற மோதல் தற்போதுமுடிவுக்கு வந்துள்ளது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் முந்தா. இவரது மனைவி மோனிகா தேவி. இந்த தம்பதிக்கு ரோஷினிகுமாரி(6) உள்பட 2 குழந்தைகள் உள்ளனர்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
பள்ளியில் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாகையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பி.எஸ்.4 என்ஜின் சோதனை வெற்றி
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு மகேந்திரகிரியில் இஸ்ரோ மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் இருந்து விண்ணில் விண்கலம் செலுத்துவதற்கு தேவையான கிரையோஜெனிக் என்ஜின், விகாஷ் என்ஜின்கள், பி.எஸ்.4 என்ஜின் தயாரிக்கப்பட்டு பல்வேறு கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
2 கல் குவாரிகளுக்கு ரூ. 15 கோடி அபராதம்
16 குவாரிகளை ஆய்வு செய்ய நடவடிக்கை
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
போலீஸ் விசாரணைக்கு பயந்து ரெயில்முன் பாய்ந்து வாலிபர் தங்கொலை
வேடசந்தூர் அருகே சோகம்
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் கழிவுகளால் மஸ்கிற்கு சிக்கல்
வழக்கு தொடர மெக்சிகோ அரசு முடிவு
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியர் காலியிடத்திற்கு நியமனம்: விண்ணப்பிக்க 30-ந்தேதி கடைசி நாள்
விருதுநகர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் சுந்தரராஜபுரம் ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள ஒரு வேதியியல் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு மாதம் ரூபாய் 18,000என்ற மாத தொகுப்பூதியத்தில் மற்றும் கோட்டையூர் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள ஒரு அறிவியல் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு மாதம் ரூபாய் 15,000என்ற மாத தொகுப்பூதியத்தில் முற்றிலும் தற்காலிகமாக ஆசிரியரை நியமித்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
அரசு ஆஸ்பத்திரியில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய மருந்தாளுநர்கள்
தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் விடுத்த அழைப்பின் பேரில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருந்தாளுநர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
ராணுவ பலத்தை அதிகரிக்க நேட்டோ நாடுகள் முடிவு
அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகள் இணைந்த நேட்டோ அமைப்பின் வருடாந்திர மாநாடு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் நடந்தது. இதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
பவானிசாகர் அணைக்கு 15 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரிமலைப்பகுதி உள்ளது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
500 மாணவ- மாணவியர்கள் பங்கேற்ற போதைபொருள் விழிப்புணர்வு பேரணி
ஆண்டுதோறும் ஜூன் 26ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது. போதைப் பொருள் பயன்பாட்டினால் மனித சமூகத்திற்கு ஏற்படும் தீங்கு குறித்து இந்த நாளில் சர்வதேச அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
திருநெல்வேலி: நகை மோசடி வழக்கில் பெண் சிக்கினார்
திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த 2017-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட நகை மோசடி செய்து, தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல், 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட சீமாகுமாரியை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டார்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
வெளிநாட்டு செய்திகள் அமெரிக்க தாக்குதலில் அணுசக்தி நிலையங்கள் கடும் சேதம்
ஈரான் ஒப்புதல்
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
சென்னையில் தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 40 ரூபாயும், செவ்வாய்கிழமை சவரனுக்கு 600 ரூபாயும், நேற்று சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து சவரன் 72 ஆயிரத்து 560-க்கு விற்பனையானது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்தது குறிப்பிடத்தக்கது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
நிலநடுக்கம் ஏற்பட்டபோதும் சிறுவனுக்கு உணவுதான் முக்கியம்
சீனாவின் தெற்கே குவாங்டாங் மாகாணத்தில் குவிங்செங் மாவட்டத்தில் குவிங்யுவான் நகரம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்
இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்ஸில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட்போட்டியில் இங்கிலாந்து அணி5 விக்கெட்வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
விண்கலத்தில் இருந்து வணக்கம் சொன்ன சுபான்ஷு சுக்லா
விண்வெளியில் எப்படிநடப்பது, சாப்பிடுவது என்பதை கற்று வருகிறேன் என்று சுபான்ஷு சுக்லா கூறியுள்ளார்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர மறுஆய்வு
பீகார் மாநில சட்டசபையின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் முடிவடைகிறது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
போதைப்பொருள் விவகாரம்: கண்காணிப்பு வளையத்துக்குள் 10 நடிகர்-நடிகைகள்
போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்தவகையில் தற்போது போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் சினிமா உலகமும் கொண்டுவரப்பட்டு இருக்கிறது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானை கண்டிக்க வேண்டும்
பீஜிங்,ஜூன்.27இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான்,ஈரான்,கஜகஸ்தான், கிர்கஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகியநாடுகளை உள்ளடக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள்மாநாடு,சீனாவின் கிங்டாவோவில் நடந்துவருகிறது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NELLAI
தேனி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை
தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும், ஆன்மிக தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த அருவியில் ஏராளமான பொதுமக்கள் குளித்துவிட்டு, சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
1 min |
