Newspaper
DINACHEITHI - NELLAI
சத்தீஷ்காரில் 2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஷ்கார் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அபுஜ்மாத் பகுதி காட்டில் நக்சலைட்டுகள் நடமாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து மாவட்ட ரிசர்வ் காவல் படையினர், சிறப்பு பணிக்குழு ஆகியவற்றின் கூட்டுக்குழு அந்த பகுதியில் முற்றுகையிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
காட்டன்சார்கோவில் அருகே பயங்கரம்: காதல் விவகாரத்தில் தந்தை கழுத்தை அறுத்துக்கொன்ற தங்கை கைது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே டி.புத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மணலூர் மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ச்சுனன் (வயது 50). இவருக்கு மூன்று பிள்ளைகள். இரண்டு ஆண் , ஒரு பெண் பிள்ளை. இதில் இரண்டாவது மகளாக பிறந்தவர் அபிதா (24).
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
வழி தவறி சாலையோரம் சுற்றித்திரிந்த மான் பிடிபட்டது
வழி தவறி சாலையோரம் சுற்றித்திரிந்த மானை பிடித்து காட்டுக்குள் விட்டனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
முகாமிட்டு இருந்த காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் இடம் பெயர்ந்தது
ஏரிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
பேரையூர் கிராமத்தில் ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு ஜீ.சந்திஷ், குறைகளை கேட்டறிந்தார்
ராமநாதபுரம் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக ஜீ.சந்தீஷ் பொறுப்பேற்றது முதல் மாவட்டத்தில் உள்ள முக்கிய கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடம் சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் பொதுமக்களின் குறைகளை கேட்டு அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதற்கு உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி. என்ற புதிய திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
அரசு பஸ்-வேன் மோதி பழ வியாபாரி பலி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் மச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 47). மச்சூர் அருகே சாலையோரத்தில் பழக்கடை வைத்து நடத்தி வந்தார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
2026-ல் மீண்டும் கழக ஆட்சியை அமைப்பதில் முனைப்புடன் செயலாற்ற வேண்டும்
செனனை ஜூன் 292026-ல் மீண்டும் கழக ஆட்சியை அமைப்பதில் முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என்று தொண்டர்களுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
3 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
கண்ணதாசன் எழுதிய நூல்களை மாணவர்கள் படிக்க வேண்டும்
கவியரசர் கண்ணதாசன் எழுதிய கட்டுரைகள், சிறு நூல்கள் ஆகியவற்றை மாணவர்கள்படிக்க வேண்டும் என்றுவி.ஐ.டி. வேந்தர் கோ. விஸ்வநாதன் பேசினார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பகுதியில் கடை நடத்தி வருபவர் அக்கீம். இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தேவதானப்பட்டி காவல்துறையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில் ஆய்வாளர் தலைமையில் சோதனை நடத்தினர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
முதல்வர் வேட்பாளர்: அமித்ஷா கூறியதை ஆதரித்து பேசிய டி.டி.வி.தினகரன்
திருச்சியில் நிருபர்களுக்கு அ.ம.மு.க.பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள் - கனிமொழி எம்.பி.
திருச்செந்தூர்:ஜூன் 29திருச்செந்தூர்சுப்பிரமணியசுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை)நடைபெறுகிறது. 15 ஆண்டுகளுக்கு பின்னர் வெகு விமரிசையாக நடைபெறும் இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவிலில் நடைபெற்ற பல்வேறு கட்ட திருப்பணிகள் நிறைவு கட்டத்தை எட்டி உள்ளது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: வெற்றிக்கான பாதையில் செயல்பட அறிவுறுத்தல்
சென்னையில் “உடன்பிறப்பே வா” என்ற நிகழ்வை முதல் அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நடத்திவருகிறார்.. ஏற்கனவை சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதிகளைச் சேர்ந்தநிர்வாகிகள்உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியில் இருந்து 117.3 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 73 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
கிருஷ்ணகிரி அருகே தோட்டத்தில் யானைகள் அட்டகாசம்
தென்னை, மா பயிர்கள் சேதம்
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
நடிகர் கிருஷ்ணாவுடன் தொடர்பில் இருந்த நடிகர், நடிகைகள் யார்?
நடிகர் கிருஷ்ணாவுடன்தொடர்பில் இருந்த நடிகர், நடிகைகள்யார்? என்பது குறித்து அதிரடி விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
பா.ஜ.க.வை சேர்ந்தவருக்கே மீண்டும் அமைச்சர் பதவி
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி பேட்டி
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
டிரம்ப் உத்தரவுகளுக்கு தடைவிதிக்கும் அதிகாரத்தை மாவட்ட நீதிபதிகளிடமிருந்து பறித்த அமெரிக்க உச்சநீதிமன்றம்
நீதிபதிகள் தன்னிச்சையாக அமெரிக்க அரசின் நிர்வாக நடவடிக்கைகளைத் தடுக்கும் அதிகாரங்களைக் அந்நாட்டு உச்சநீதிமன்றம் குறைத்துள்ளது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
100 நாள் சவாலில் சாதனைப்படைத்த அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு பரிசு
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் வாசிப்பு மற்றும் கணிதப்பாடங்களில் கற்றல் திறன்களை 100 நாட்களில் அடைவதற்கான அறைகூவல் சவாலில் சாதனைப்படைத்த தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு சேதம்
ஈரானுடன் நடந்த போரில் இஸ்ரேலுக்கு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் அணுஆயுதங்களை தயாரிப்பதாகவும், அது தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி, அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் நாட்டின் முக்கிய அணு மையங்கள் தகர்க்கப் பட்டதுடன், அணுஆயுத விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதியின்றி கனிம வள பொருட்கள் எடுத்தச் சென்ற 313 வாகனங்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் அனுமதியின்றி கனிம வள பொருட்கள் எடுத்து சென்ற 313 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் தெரிவித்தார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
கடன் வாங்கியவரின் சகோதரரை கடத்திய 4 பேர் கும்பல் சிக்கினர்
மதுரை பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைப்பாண்டி (வயது 40). இவரும், இவருடைய நண்பா முரளிமணிகண்டன் (39) ஆகிய இருவரும் சேர்ந்து தங்கள் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்வோருக்கு இரட்டிப்பு லாபம் அளிக்கப்படும் என அறிவித்து இணையத்தில் தொழில் நடத்தி வந்தனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
பிரான்சை புரட்டி எடுத்த கனமழை நாடாளுமன்றத்தில் மழைநீர் கசிந்ததால் பரபரப்பு
பிரான்ஸ் நாட்டில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி எடுத்து வந்தது. இந்த நிலையில், தற்போது அங்கு கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த ஓரிரு தினங்களாக பிரான்ஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளை கனமழை புரட்டி எடுத்தது. மேலும் மழையோடு புயல் காற்றும் வீசியதால் மரங்கள் முறிந்து விழுந்தன.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப் கட்டுமான பணி ஆய்வு
பணிகளை விரைந்து முடித்திட செயற்பொறியாளருக்கு அறிவுறுத்தல்
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
மாமனார், மாமியாரை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்
மாமனார், மாமியாரை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என மணமக்களுக்கு அறிவுரை வழங்கினார், சவுமியா அன்புமணி.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
குப்பைபோல் ஒளிப்பு விழிப்புணர்வு பேரணி
ராமநாதபுரத்தில் மதுவிலக்கு ஆயத்தீர்வை, பள்ளிக்கல்வித்துறை, காவல் துறை சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NELLAI
ஆப்பிரிக்காவில் டிரான்ஸ்பார்மர் வெடித்து 29 மாணவர்கள் பலி
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மத்திய ஆப்பிரிக்க குடியரசு. இதன் தலைநகர் பாங்குயில் உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்படுகிறது. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஆண்டு இறுதித் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NELLAI
அமெரிக்காவுடன் எந்த அணுசக்தி பேச்சுவார்த்தையும் கிடையாது
ஆயுதங்கள்பற்றி அமெரிக்காவுடன் எந்தபேச்சுவார்த்தையும்இல்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NELLAI
குப்பையில் கிடந்த பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்ட விண்ணப்பங்கள்
கிருஷ்ணகிரி, ஜூன். 28கிருஷ்ணகிரியில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்ட விண்ணப்பங்கள், ஆணைகள் மற்றும் ஆதார், வாக்காளர் அட்டை, வங்கி சேமிப்பு புத்தக நகல்கள் குப்பையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NELLAI
மகப்பேறு இறப்பு இல்லாத மாவட்டமாக மாற்ற ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்
அனைத்து அரசு மற்றும் தனியார் மகப்பேறு மருத்துவர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் - மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NELLAI
ஜப்பானில் சிறுமிகளின் ஆபாச படங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்த ஆசிரியர்கள் கைது
ஜப்பானின் அய்ச்சிமாகாணம் நகோயாநகரில் தொடக்கப்பள்ளி ஒன்றுஅமைந்துள்ளது. அங்குள்ள பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் சக ஆசிரியர்களுடனான சமூகவலைதள குழுவில் சிறுமிகளின் ஆபாச படங்களை பகிர்ந்துள்ளனர்.
1 min |
