Newspaper

DINACHEITHI - NELLAI
அனைத்து தோழமை கட்சியினர் முதலமைச்சருடன் இணக்கமாக உள்ளனர்
தோழமை கட்சியினர் முதலமைச்சருடன் இணக்கமாக உள்ளனர் என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
1 min |
July 01, 2025
DINACHEITHI - NELLAI
கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையம் செப்டம்பர் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வருகிறது
கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையம் செப்டம்பர் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வருகிறது சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டு வெளியூர் செல்லும் அனைத்து அரசு பஸ்களும் இங்கிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நடைமேடை, தண்டவாளம் உள்ளிட்ட சுமார் 75 சதவீத பணிகள் முடிந்துஉள்ளன.
1 min |
July 01, 2025

DINACHEITHI - NELLAI
விஜய் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவாரா?
விஜய் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவாரா? என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் விசுவநாதன் பதில் அளித்தார்.
1 min |
July 01, 2025
DINACHEITHI - NELLAI
சாலையின் நடுவே உள்ள சுவற்றின் மீது மோதி இருசக்கர வாகனம் விபத்தில் வாலிபர் பலி
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (43). இவர் இருசக்கர வாகனத்தில் வந்த பொழுது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையின் நடுவே உள்ள சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் பலியானார்.
1 min |
July 01, 2025

DINACHEITHI - NELLAI
பரஸ்பர வரி விதிப்பு நிறுத்தம்; கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டமில்லை
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். அமெரிக்காவுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவுக்கு வரி விதிக்கப்படும் என்று அறிவித்து பரஸ்பர வரியை விதித்தார். அதனை தொடர்ந்து, இந்த பரஸ்பர வரிவிதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
1 min |
July 01, 2025
DINACHEITHI - NELLAI
வங்கதேசத்தில் இந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது
படம்பிடித்து வெளியிட்ட 4 பேர் பிடிபட்டனர்
1 min |
July 01, 2025
DINACHEITHI - NELLAI
சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்து 11 தொழிலாளர்கள் பலி
ஆப்பிரிக்க நாடான சூடான் தங்கம் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. இங்குள்ள கிழக்கு நைல் நதி மாகாணத்தில் எத்தில் உள்ள கெர்ஷ் அல்பீல் தங்கச் சுரங்கத்தில் கடந்த சனிக்கிழமை ஏராளமான தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். அப்போது அந்தச் சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது.
1 min |
July 01, 2025

DINACHEITHI - NELLAI
காவல் நிலையத்தில் இளைஞர் உயிரிழப்பு- 6 போலீசார் சஸ்பெண்ட்
விசாரணைக்கு எஸ்.பி, உத்தரவு
1 min |
June 30, 2025
DINACHEITHI - NELLAI
மாப்பிள்ளை மரியாதை கிடைக்கவில்லை கழுத்தை நெரித்து மனைவி படுகொலை
பிணத்துடன் பதுங்கிய கணவர் கைது
1 min |
June 30, 2025
DINACHEITHI - NELLAI
தம்பியை நடிகன் ஆக்கியது ஏன்?- விஷ்ணு விஷால் விளக்கம்
ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் 'ஓஹோ எந்தன் பேபி'.
1 min |
June 30, 2025
DINACHEITHI - NELLAI
சங்க இலக்கியங்களின் வாழ்வியல் ஆதாரமாக கீழடி விளங்குகிறது - தொல்லியல் துறை ஆணையர்
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசுத்தொல்லியல் துறை அகழாய்வுப்பணிகளை மேற்கொண்டுவருகிறது.கீழடியில் நகர நாகரிகம் நிலவியது தொல்லியல் சான்றுகள்மூலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
1 min |
June 30, 2025

DINACHEITHI - NELLAI
ஈரான் ஏவுகணைகளிடம் இருந்து இஸ்ரேலை பாதுகாக்க 20 சதவீதம் "தாட்" ஏவுகணைகளை பயன்படுத்திய அமெரிக்கா
ஈரான் அணுஆயுதம் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா அழைப்பு விடுத்தது. முதலில் ஈரான் மறுத்த நிலையில், பின்னர் ஒப்புக்கொண்டது. இரண்டு கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
1 min |
June 30, 2025

DINACHEITHI - NELLAI
டிராக்டர் மோதி முதியவர் பலி: விபத்தை ஏற்படுத்திய சிறுவன், தந்தையுடன் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டிராமர் கோவில் பஸ் நிறுத்தம் அடுத்த திண்டில் வண்ணாத்திப்பட்டிகிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் (வயது70). சீங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் குமார் (47). இவர்கள் 2 பேரும் நேற்று காலை வண்ணாத்திப்பட்டி ஊருக்கு நடுவே உள்ள மரத்தின் கீழ் அமர்ந்திருந்தனர்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - NELLAI
14 வயது மகளுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட தாய் : போலீசில் பகீர் வாக்குமூலம்
கர்நாடகமாநிலம்பெங்களூருவில் 38 வயது பெண்வசித்துவருகிறார். இவருக்கு 14 வயதில் ஒருமகள் இருக்கிறார். அந்த பெண்ணின் கணவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அவரை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அந்த பெண், தனது மகளுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - NELLAI
மேட்டூர் அணை 44-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்துள்ளது. 10 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - NELLAI
சிறந்த சரணாலயமாக இரவிகுளம் தேர்வு: சுற்றுலா பயணிகள் வரவேற்பு
இடுக்கி,ஜூன்.30விளங்குகிறது. இதனால் வனஉயிரின சரணாலயம் ஆகியவையும் முதல் 10 கேரள மாநிலம் இடுக்கி தினமும் ஏராளமான சரணாலயங்களுக்குள் மாவட்டம் மூணாறு அருகே சுற்றுலா பயணிகள் இரவிகுளத்துக்கு வந்து இடம்பிடித்துள்ளது. இரவிகுளம்தேசியவனஉயிரின இரவிகுளத்துக்கு வந்து இரவிகுளம் தேசிய சரணாலயம் அமைந்துள்ளது. செல்கின்றனர். வனஉயிரின சரணாலயம், இது பாதுகாக்கப்பட்ட இந்தநிலையில் மத்திய சிறந்த சரணாலயமாக வனப்பகுதியாக இருக்கிறது. வனம் மற்றும் சுற்றுச்சூழல் தேர்வு செய்யப்பட்டதற்கு இந்த சரணாலய பகுதியில் பாதுகாப்பு துறை சார்பில் சுற்றுலா பயணிகள், வரையாடு, காட்டு யானை, நாட்டில் சிறந்த முறையில் உள்ளூர் மக்கள் வரவேற்பு புலி, சிறுத்தை, மான், உள்ள பாதுகாக்கப்பட்ட தெரிவித்துள்ளனர்.
1 min |
June 30, 2025

DINACHEITHI - NELLAI
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு பொருத்தமற்றது
தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கருத்து
1 min |
June 30, 2025
DINACHEITHI - NELLAI
1-ம் தேதி முதல் காலாவதியான வாகனங்கள் பறிமுதல்
மத்திய அரசு நடவடிக்கை
1 min |
June 30, 2025
DINACHEITHI - NELLAI
மகளிர் உரிமைத்தொகை : மேலும் தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு
மகளிர் உரிமைத்தொகை பெற மேலும் தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு. தமிழகத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
1 min |
June 30, 2025

DINACHEITHI - NELLAI
தலைமறைவான பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம்
தலைமறைவான பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - NELLAI
மைசுரு தசரா 11 நாள் கொண்டாட்டம்
கர்நாடகத்தில் கொண்டாடப்படும் புகழ்பெற்ற தசரா விழா இந்த ஆண்டு 11 நாட்கள் கொண்டாடப்படும் என தகவல் வெளியாகி இருந்தது. இது 415-வது தசரா விழாவாகும்.
2 min |
June 30, 2025
DINACHEITHI - NELLAI
ரூ.26 கோடி மதிப்பில் மீன்இறங்குதளம்
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட பெரியநாயகி மீனவ கிராமம் மற்றும் தோவாளை வட்டத்துக்குட்பட்ட வீரமார்த்தாண்டபுதூர் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
1 min |
June 30, 2025

DINACHEITHI - NELLAI
சித்ரவதை செய்த கணவர் குடும்பம் தந்தைக்கு ஆடியோ அனுப்பிவிட்டு தற்கொலை செய்த புதுப்பெண்
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை, பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரதுமகள்ரிதன்யா (வயது 27). இவருக்கும் கைகாட்டிப்புதூர் ஜெயம்கார்டன் பகுதியை சேர்ந்த கவின்குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்குமுன்புதிருமணமானது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - NELLAI
ரஷியாவில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் மேற்கத்திய நாடுகள்
புதின் குற்றச்சாட்டு
1 min |
June 30, 2025

DINACHEITHI - NELLAI
30 வயதாகியும் திருமணம் ஆகாதோருக்கான படம் ‘லவ் மேரேஜ்’
நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'லவ் மேரேஜ்'. கதாநாயகியாக, சுஷ்மிதா பட் நடிக்க,ரமேஷ் திலக், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு ஆகியோர் நடித்துள்ளார்கள்.
1 min |
June 30, 2025

DINACHEITHI - NELLAI
பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம்: கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ 25 லட்சம் வழங்க உத்தரவு
1 min |
June 30, 2025

DINACHEITHI - NELLAI
புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவராக வி.பி. ராமலிங்கம் தேர்வு
பா.ஜ.க. தலைவர் பதவிக்கு வேட்புமனுதாக்கல் நடைபெற்று வரும் நிலையில் வி.பி. ராமலிங்கத்தை தவிர வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவராக வி.பி. ராமலிங்கம் தேர்வு செய்யப்பட்டார்.
1 min |
June 30, 2025

DINACHEITHI - NELLAI
காங்கிரஸ் விழாவில் பங்கேற்ற தே.மு.தி.க. பொருளாளர் சுதீஷ்
சென்னை அண்ணா சாலையில் சி.கே. பெருமாளின் 60 ஆண்டுகால அரசியல் வரலாற்றை பற்றிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தி.மு.க.வின் டி.ஆர். பாலு, அப்பாவு, தே.மு.தி.க.வின் எல்.கே. சுதீஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - NELLAI
சமூக ஊடகங்களில் யாரையும் இழிவுபடுத்தும் வகையில் பதிவிட வேண்டாம்
திண்டிவனம்:ஜூன் 30பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரதுமகன் அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த சில மாதங்களாக மோதல்போக்கு இருந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக நிருபர்களை சந்தித்த டாக்டர் ராமதாஸ், தனதுமகன் அன்புமணி ராமதாஸ் குறித்து பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - NELLAI
கீழடி அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசுத்தொல்லியல் துறை அகழாய்வுப்பணிகளை மேற்கொண்டுவருகிறது.கீழடியில் நகர நாகரிகம் நிலவியது தொல்லியல் சான்றுகள்மூலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
1 min |