Newspaper
DINACHEITHI - NELLAI
பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை அமைச்சர்கள் நேரு, சிவசங்கர் நேரில் ஆய்வு
அரியலூர் மாவட்டம் அரியலூர் நகராட்சியில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு , போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
1 min |
July 07, 2025

DINACHEITHI - NELLAI
இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவக் கல்வி ஊழல் வழக்கில் சாமியார், அரசு அதிகாரிகள் உட்பட 34 பேருக்கு சிபிஐ வலைவீச்சு
இந்தியாவின் மிகப் பெரிய மருத்துவக்கல்விஊழல் ஒன்றை சிபிஐ வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NELLAI
ரூ. 50,000க்கு குழந்தை விற்பனை
3 பேர் மீது வழக்கு
1 min |
July 07, 2025
DINACHEITHI - NELLAI
பக்கத்து பயணியின் செல்போனை பார்த்ததால் அவசரமாக விமானம் தரையிறக்கம்
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அருகில் இருந்த பெண்ணின் செல்போனில் RIP மெசேஜ் இருந்ததை பார்த்து, விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் இருக்கலாம் எனபெண் ஒருவர் சொல்ல, விமானி விமானத்தை அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
1 min |
July 07, 2025

DINACHEITHI - NELLAI
7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: சித்த மருத்துவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சித்த மருத்துவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NELLAI
பா.ம.க. செயல் தலைவர் பதவியில் இருந்து அன்பு மணி நீக்கப்பட்டார்: ராமதாஸ் அறிவிப்பு
பா.ம.க.வில் தந்தை-மகனுக்கு இடையே மோதல் நிலவி வருகிறது. இதனால் இரு தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். இதனிடையே, அன்புமணி தரப்பு நிர்வாகிகளை ராமதாஸ் நீக்கி வருகிறார்.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NELLAI
கூட்டுறவு துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி:
அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்
1 min |
July 07, 2025
DINACHEITHI - NELLAI
கொள்கை குழப்பமும் அரசியல் அனர்த்தமும்...
எந்த ஒரு அரசியல் கட்சியும் கொள்கை குழப்பம் கொள்ளும் போதும், அரசியல் செயல்பாட்டில் தவறும் போதும் மக்களுடைய நம்பிக்கையை இழந்து விடுகிறது. தமிழ்நாட்டில் புதிதாய் தொடங்கப்பட்டுள்ள தவெக, தந்தை பெரியாரையும் காமராஜரையும் அம்பேத்கரையும் ஆசான்களாக முன்னிறுத்தி தனது பயணத்தை தொடங்கிய போது ஒருவித நம்பிக்கை இளைய தலைமுறையிடம் தோன்றியது. ஆனால் அதன் தொடர் செயல்பாடுகள் அந்த நம்பிக்கையை சிறிது சிறிதாக சிதைத்து விட்டது.
1 min |
July 07, 2025

DINACHEITHI - NELLAI
அஜித்குமாரின் சகோதரர் நவீன் மருத்துவமனையில் அனுமதி
போலீஸ் தாக்கியதால் உள் காயம் ஏற்பட்டதா ?
1 min |
July 07, 2025
DINACHEITHI - NELLAI
எங்களது தலைவருக்காகவே நரம்புகளில் ரத்தம் பாய்கிறது
ஈரான் அரசு தலைவரை பார்த்து மக்கள் முழக்கம்
1 min |
July 07, 2025

DINACHEITHI - NELLAI
மேல்விஷாரத்தில் 10-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
மேல்விஷாரத்தில் 10-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்துகிறது என எடப்பாடி பழனிசாமி அறிவித்துஉள்ளார்.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NELLAI
கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்
1 min |
July 07, 2025

DINACHEITHI - NELLAI
பாமக நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கப்படவில்லை
பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனான கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. அன்புமணி ஆதரவாளர்களை ராமதாசும், ராமதாசுடன் இருப்பவர்களை அன்புமணி ராமதாசும் மாறி மாறி நீக்கி வருகிறார்கள்.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NELLAI
ஆன்லைன் மூலம் விசாரணை கழிவறையில் இருந்தபடி ஆஜரானவர் மீது அவமதிப்பு வழக்கு
குஜராத் மாநில ஐகோர்ட்டில் கொரோனாபெருந்தொற்றுக்கு பின்னர்பலவழக்குகள் இன்னமும் ஆன்லைனில் தான் விசாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த விசாரணை, கோர்ட்டில் உள்ளயூடியூப்மூலமாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NELLAI
12 நாடுகளுக்கு 70 சதவீதம் புதிய வரி
சுமார் 12 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய வரிகளை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார். ஏர் ஃபோர்ஸ் ஒன் விமான பயணத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், \"கட்டணங்கள் தொடர்பான சில கடிதங்களில் நான் கையெழுத்திட்டுள்ளேன்.
1 min |
July 07, 2025

DINACHEITHI - NELLAI
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: பயணிகள் அவதி
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
1 min |
July 07, 2025

DINACHEITHI - NELLAI
கொடைக்கானல் சாலையோரங்களில் ராட்சத குழிகளால் விபத்து அபாயம்
போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கோரிக்கை
1 min |
July 07, 2025

DINACHEITHI - NELLAI
அரசு திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்றடைய முதல்வர் செயல்படுகிறார்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) நாகர்கோவில் மண்டலத்தின்கீழ் புதிய பேருந்து சேவைகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா தலைமையில் வடசேரி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் கலந்து கொண்டு, புதிய பேருந்து சேவையினை கொடியசைத்து துவக்கி வைத்து பேசினார்.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NELLAI
திடீரென ஒலித்த அபாய எச்சரிக்கை
பீதியில் விமானத்தின் இறக்கைகளில் இருந்து குதித்த பயணிகள்
1 min |
July 07, 2025
DINACHEITHI - NELLAI
கைதி தப்பி ஓட்டம்: ஆயுதப்படை காவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்
கைதி தலைமறைவான சம்பவத்தை அடுத்து, ஆயுதப் படைக் காவலர்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்து மதுரை மாநகரக் காவல் ஆணையர் ஜெ. லோகநாதன் உத்தரவிட்டார்.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NELLAI
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
ஈரோடு மாவட்டம் கடத்தூர் இண்டியம்பாளையம் பகுதியில் உள்ள நஞ்சன் தோட்டம் என்னுமிடத்தில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கடத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
1 min |
July 07, 2025

DINACHEITHI - NELLAI
திருச்செந்தூரில் இன்று மகா கும்பாபிஷேக விழா:
பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார்
1 min |
July 07, 2025

DINACHEITHI - NELLAI
குஜராத்தில் சட்டவிரோத ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனை; 741 பேர் உயிரிழப்பு
குஜராத்தின் அகமதாபாத்தில் மாநில அரசு நடத்தும் சிறுநீரக நோய்கள் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (IKDRC) ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 2352 நோயாளிகளில் 741 பேர் இறந்ததாக CAG அறிக்கை வெளியாகி உள்ளது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NELLAI
இங்கிலாந்து போர் விமானத்தை பழுதுநீக்கும் பணி தோல்வி
சரக்கு விமானத்தில் எடுத்துச்செல்ல ப்படுகிறது
1 min |
July 07, 2025

DINACHEITHI - NELLAI
இளம்பெண் தற்கொலை வழக்கு: இறப்பதற்கு முன்பு எழுதிய கடிதத்தில் பரபரப்பு தகவல்
கருங்கல் அருகே இளம்பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
1 min |
July 07, 2025

DINACHEITHI - NELLAI
புதிய கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் ஏற்கனவே உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். இதனிடையே, கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்டு அவரது வெற்றிக்கு காரணமாகவும் இருந்தார்.
1 min |
July 07, 2025

DINACHEITHI - NELLAI
ராஜாக்கமங்கலம்துறை, ஆரோக்கியபுரம், கோவளம், மணக்குடி, கிராமங்களில் தூண்டில் வளைவுகள்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தலைமையில், மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NELLAI
மசூத் அசார் பாகிஸ்தானில் இல்லை: பிலாவல் பூட்டோ அறிவிப்பு
பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு தலைவர் மசூத் அசார், இந்திய பாராளுமன்ற தாக்குதல், மும்பைத் தாக்குதல், பதான்கோட் தாக்குதல், புல்வாமா தாக்குதல் உள்ளிட்டவற்றில் தொடர்புடையவர். அவர் இந்தியாவின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவர்.
1 min |
July 07, 2025

DINACHEITHI - NELLAI
இந்து அமைப்பு நிர்வாகியின் செல்போனில் 50 ஆபாச வீடியோக்கள்
கர்நாடக மாநில இந்து ஜாகரணா வேதிகே எனும் இந்து அமைப்பின் தட்சிண கன்னடா மாவட்ட நிர்வாகியாக இருந்து வருபவர் சமித் ராஜ் தரகுட்டே. இவர் தனியார் பஸ் மீது கல் வீசி தாக்கியதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சமித்ராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரது செல்போனையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
1 min |
July 07, 2025
DINACHEITHI - NELLAI
ஆகாஷ் தீப் குதிரை போன்றவர்: முகமது சிராஜ் சொல்கிறார்
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 84 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
1 min |