Newspaper

DINACHEITHI - NELLAI
பராமக்குடி: ஆயிர வைசிய ஆதிநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆயிர வைசிய ஆங்கில மேல் நிலைப்பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி எஸ்.ஏ. சித்தி ஷாஹிதா 500 க்கு 494, இரண்டாமிடம் மாணவி ஏ. ஹஷிபா ஷாபின் 493, மூன்றாமிடம் மாணவர் ஜெ. நீரஜ் பாண்டியன் 491, மாணவி கே.எல். வேதிகா 491 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
1 min |
May 18, 2025

DINACHEITHI - NELLAI
ஒரே தேர்வு மையத்தில் 167 பேர் வேதியியல் பாடத்தில் சென்டம் எடுத்த விவகாரம்
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்தில் உள்ள செஞ்சி அரசு பெண்கள் பள்ளியில் தேர்வு எழுதிய 167 மாணவமாணவிகள், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 17 பேர், செஞ்சி தனியார் பள்ளி தேர்வு மையத்தில் 35 பேர், அனந்தபுரம் அரசு பள்ளியில் 11 பேர், அவலூர்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் 14 பேர், சத்தியமங்கலம் அரசு பள்ளியில் 7 பேர் என மொத்தம் 251 பேர் வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
1 min |
May 18, 2025

DINACHEITHI - NELLAI
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன்
தென்காசி மாவட்டம், இலத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் கடன் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 18, 2025

DINACHEITHI - NELLAI
ஊட்டியில் கொட்டி தீர்த்த கனமழை: ரெயில்வே போலீஸ் நிலையத்தை சூழ்ந்த மழை வெள்ளம்
தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அவற்றை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - NELLAI
ஆசியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டுடிசம்பர் இறுதியில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இது அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு உலக நாடுகளுக்கும் பரவியது. இதனால், தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடுகள் பல ஊரடங்கை அமல்படுத்தின. விமானம், ரெயில், பஸ், கார் உள்ளிட்ட பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
1 min |
May 18, 2025
DINACHEITHI - NELLAI
சனிக்கிழமைகளில், நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்
தமிழ்நாடு துணை முதல்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
1 min |
May 18, 2025

DINACHEITHI - NELLAI
‘நீட்' தேர்வு முடிவு வெளியிட இடைக்கால தடை: மத்தியபிரதேச ஐகோர்ட்டு உத்தரவு
இந்தூரில் நீட் தேர்வு நடைபெற்றபோது சில மையங்களில்மின்சார விநியோகம் தடைபட்ட நிலையில், தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து மத்திய பிரதேச ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - NELLAI
சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025 பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து
ரொமேனியாவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025 பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு வருமாறு :-
1 min |
May 18, 2025

DINACHEITHI - NELLAI
வைரமுத்துவின் தாயார் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆறுதல்
கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் வயதுமூப்பு காரணமாக கடந்த 10-ந்தேதி காலமானார். அவரது இறுதிச்சடங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தேனி மாவட்டத்தில் நடைபெற்றது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - NELLAI
4 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - NELLAI
100-வது பிறந்தநாளை கொண்டாடிய முன்னாள் எம்.எல்.ஏ. சோ.மா. ராமச்சந்திரனுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
கொள்கை நெறி தவறாத பாதையில், கடும் உழைப்பால் முன்னேறியவரும்-முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் நூறாண்டுகளைக் கடந்து கழகத்தின் மூத்த முன்னோடியாக நமக்கெல்லாம் திசைகாட்டியாக வாழ்பவருமான திரு. சோ.மா.இராமச்சந்திரன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.
1 min |
May 18, 2025

DINACHEITHI - NELLAI
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் மந்திரி விருப்பம்
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந்தேதிபயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாபயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த மிக முக்கியபயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு ஒன்று இதற்கு பொறுப்பேற்றது.
1 min |
May 18, 2025

DINACHEITHI - NELLAI
தமிழில் 93 மதிபெண் எடுத்த பீகார் மாணவி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
தமிழில் 93 மதிபெண் எடுத்த பீகார் மாணவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
1 min |
May 18, 2025

DINACHEITHI - NELLAI
ஐ.பி.எல். போட்டியில் விளையாட 57 வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு மீண்டும் வருகை
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 8 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் தொடங்கியது. இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றத்தால் இந்தப் போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - NELLAI
டெல்லி மாநிலத்தில் அதிகாரத்துவ மறுசீரமைப்புக்காக 42 அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம்
மத்திய உள்துறை அமைச்சகத்தால் AGMUT பணிப் பிரிவில் செய்யப்பட்ட பெரிய மறுசீரமைப்பில், இரண்டு கூடுதல் தலைமைச் செயலாளர்கள் மற்றும் ஒரு முதன்மைச் செயலாளர் உட்பட டெல்லி அரசாங்கத்தின் பல உயர் அதிகாரிகள் பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மாற்றப்பட்டனர்.
1 min |
May 18, 2025

DINACHEITHI - NELLAI
விரைவில் ராமதாஸ் - அன்புமணி சந்திப்பார்கள்
விரைவில் ராமதாஸ்- அன்புமணி சந்திப்பார்கள் என ஜி.கே.மணி கூறினார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - NELLAI
அதிமுகவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
அதிமுகவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்துவதற்கு எடப்பாடிபழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - NELLAI
சாகச செயல் புரிந்த வீர பெண்மணிக்கு கல்பனா சாவ்லா விருது
வரும் 16-ந் தேதி இணைத்தில் கருத்து தெரிவிக்க வேண்டுகோள்
1 min |
May 18, 2025
DINACHEITHI - NELLAI
மதச்சார்பின்றி மதச்சார்பற்ற சட்டப்படி நடக்க வேண்டும்: சி.பி.எஸ்.இ. தேர்வில் சாதனை
ராசிபுரம்,மே.18நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை பகுதி அருகே இயங்கி வரும் மகரிஷி வித்யா மந்திர் பன்னிரண்டாம் வகுப்பு சி.பி. எஸ்.இ. தேர்வில் சாதனை. தொடர்ந்து ஆறாவது முறையாக 100 சதவீத தேர்ச்சி.
1 min |
May 18, 2025

DINACHEITHI - NELLAI
ரூ. 6 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வணிக வரிகள் அலுவலகக் கட்டுமான பணி
தேனி மாவட்டம், வணிகவரித்துறை சார்பில், தேனி வணிகவரி அலுவலக வளாகத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வணிக வரிகள் அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணக்குமார் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
1 min |
May 18, 2025

DINACHEITHI - NELLAI
இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
பலி எண்ணிக்கை 53,000-ஐ கடந்தது
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
இங்கிலாந்து பயிற்சியாளர் குழுவில் இணைந்த முன்னாள் நியூசிலாந்து வீரர்
சிறப்பு திறன் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
May 17, 2025

DINACHEITHI - NELLAI
77 ஆண்டுகளாக தொடரும் துயரம் - பாலஸ்தீனத்தில் மீண்டும் நிகழும் ரத்த சரித்திரம்
கடந்த 2 வருடங்களாக நடக்கும் காசாபோரில் இருபக்கங்களிலும் அப்பாவிமக்களின் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இந்த போர் பன்னெடுங்கலாக இரு நாட்டினரிடையேயும் இருந்து வந்த கொந்தளிப்பின் மிகவும் மோசமான வெளிப்பாடு ஆகும்.
1 min |
May 17, 2025

DINACHEITHI - NELLAI
10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 86.10 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
பெருநகர சென்னைமாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 206 தொடக்கப்பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப்பள்ளிகள்மற்றும் 35 மேல்நிலைப்பள்ளிகள்என மொத்தம் 417 பள்ளிகள்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
1 min |
May 17, 2025

DINACHEITHI - NELLAI
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் - சிவகங்கை முதலிடம்
தமிழில் 8 பேர் 100-க்கு 100 மார்க் எடுத்தனர்
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
மெக்சிகோவில் சோகம்: சங்கிலித்தொடர் விபத்தில் 21 பேர் பலி
மெக்சிகோவின் பியூப்லா மாகாணத்தில் இருந்து ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. குவாக்னோபாலன் - ஓக்சாகா நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த லாரி முன்னால் சென்ற வேனை முந்திச் செல்ல முயன்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்த பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.
1 min |
May 17, 2025

DINACHEITHI - NELLAI
பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தால் துருக்கி நாட்டு நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதியை திரும்ப பெற்றது இந்தியா
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டப்பணிகள்
கலெக்டர் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு - 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை
திருப்பூர் மாநகராட்சி 6-வது வார்டுகவுண்டநாயக்கன்பாளையம் பகுதியில் 17.50லிட்டர்கொள்ளளவு கொண்டமேல்நிலைநீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதன்மூலம் அந்தபகுதியில்உள்ளஏராளமான வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
1 min |