Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - NELLAI

எப்படி 50 தொகுதிகளை படுத்துக்கொண்டே ஜெயிக்க முடியும்?

ராமதாஸ் பேச்சுக்கு சேகர்பாபு கேள்வி

1 min  |

May 18, 2025

DINACHEITHI - NELLAI

தென்காசி மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் மேலும் 1000 வீடுகள்

மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

1 min  |

May 18, 2025

DINACHEITHI - NELLAI

மீன்பிடி தடைக்கால விதிமீறல்: தூத்துக்குடியில் 2 படகுகள் பறிமுதல்

கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன்பிடி தடை காலம் அமலில் உள்ள நிலையில், அப்பகுதியில் அத்துமீறி நுழைந்த மேற்கு கடற்கரையைச் சோந்த கேரள மாநில விசைப்படகு, கன்னியாகுமரி மாவட்ட படகு என 2 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

1 min  |

May 18, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

அமெரிக்க பொருட்கள் மீது 100 சதவீதம் வரி குறைப்புக்கு கூட இந்தியா தயார்

கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியா, சீனா உள்ளிட்ட உலகின் பல நாடுகளுக்கு டிரம்ப் பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்தார். அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா மட்டுமே எதிர்வரி விதித்து எதிர்வினை ஆற்றியது. பின்னர் சர்வதேச அழுத்தம் காரணமாக பின் அந்த வரிவிதிப்பை தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளார்.

1 min  |

May 18, 2025

DINACHEITHI - NELLAI

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,479 கனஅடியாக அதிகரிப்பு

தமிழக, கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கோடை மழை காரணமாக மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது.

1 min  |

May 18, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

இந்தியாவின் ஆப்ரேசன் சிந்தூர் விமான தள தாக்குதல்களை ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் பிரதமர்

காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதையடுத்து இந்தியா பதிலடி தாக்குதல் கொடுத்தது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது.

1 min  |

May 18, 2025

DINACHEITHI - NELLAI

பத்மநாபபுரம் பகுதியில் ரூ.2.35 கோடி மதிப்பில் சாலை சீரமைக்கப்படும் பணி

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்றத்திற்குட்பட்ட விலவூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மாவட்ட நெடுஞ்சாலை துறையின் சார்பில் சீரமைக்கப்படவுள்ள சாலை பணியினை மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.

1 min  |

May 18, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

நேருக்குநேர் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்

9 பேர் உயிரிழப்பு

1 min  |

May 18, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

‘ரத்தமும், தண்ணீரும் ஒருசேர பாய முடியாது' பிரதமர் வரிகளை பயன்படுத்தி விளம்பரம் செய்த மருத்துவர்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைத் தொடர்ந்துநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

1 min  |

May 18, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை

நீட்தேர்வுமுடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

1 min  |

May 18, 2025

DINACHEITHI - NELLAI

நெல்லை: 5 சோதனை சாவடிகளில் அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

நெல்லை மாநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திருநெல்வேலி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட மேலப்பாளையம் (கருங்குளம்), கே.டி.சி. நகர், தச்சநல்லூர் சுப்புராஜ் மில், பேட்டை ஐ.டி.ஐ., பழையபேட்டை ஆகிய 5 சோதனை சாவடிகளிலும் புதிதாக ஏ.என்.பி.ஆர். (Automatic Number Plate RecognitionANPR) எனப்படும் அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஏ.என்.

1 min  |

May 18, 2025

DINACHEITHI - NELLAI

கடந்த ஏப்ரல் மாதம் ரூ.11 ஆயிரம் கோடிக்கு ஆயத்த ஆடை வர்த்தகம்

உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

1 min  |

May 18, 2025

DINACHEITHI - NELLAI

நயினார் நாகேந்திரனுக்கு சாதி வெறியும், மத வெறியும் குடிபெயர்ந்துள்ளது

நயினார் நாகேந்திரனுக்கு சாதிவெறியும், மத வெறியும் குடிபெயர்ந்துள்ளது என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறி இருக்கிறார்.

1 min  |

May 18, 2025

DINACHEITHI - NELLAI

இந்தோனேசியாவில்: கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையில் கடும் சண்டை

20 பேர் உயிரிழப்பு

1 min  |

May 18, 2025

DINACHEITHI - NELLAI

ரூ.1,000 கோடி ஊழல் என்ற கற்பனையை நியாயப்படுத்தவே அமலாக்க துறை சோதனை

சென்ற அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அடிப்படையாகக் கொண்டு, தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதைப் போன்று சித்தரிப்பதற்காக, அரசியல் உள்நோக்கத்தோடு, கடந்த மாதம் டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனைகளை மேற்கொண்டது.

1 min  |

May 18, 2025

DINACHEITHI - NELLAI

முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த 2 பேர் உயிரிழப்பு

உத்தரபிரதேசமாநிலம் கான்பூரில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

May 18, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

10 லட்சம் பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக லிபியாவில் குடியமர்த்த டிரம்ப் திட்டம்

காசா முனையை நிர்வகித்து வரும்ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம்தேதி. இஸ்ரேலுக்குள்புகுந்து பயங்கரவாததாக்குதல்நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ் ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

1 min  |

May 18, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

சென்னிமலை அருகே வெள்ளாட்டை கடித்து கொன்ற சிறுத்தையால் பரபரப்பு

கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை

1 min  |

May 18, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

இங்கிலாந்து ராணுவ தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலி

இங்கிலாந்தின் தென்கிழக்கு பிராந்தியமான ஆக்ஸ்போர்டுஷையர் நகரில் ராணுவதளம் அமைந்துள்ளது. விமானப்படைக்குச் சொந்தமான அந்த ராணுவ தளத்தில் கூட்டுப்போர்பயிற்சி,வழக்கமான ராணுவபயிற்சிகள் போன்றவை நடைபெற்றன.

1 min  |

May 18, 2025

DINACHEITHI - NELLAI

திண்டுக்கல் அருகே 600 காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு

நத்தம் அருகே, சங்கரன்பாறையில் கோயில் திருவிழாவையொட்டி நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் 600 காளைகள், 300 வீரர்கள் களமிறங்கி அதகளம் செய்தனர்.

1 min  |

May 18, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

மனைவியின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி வீசிய கணவர்

உத்தரபிரதேசத்தின் சிராவஸ்தியில் 31 வயது நபர் ஒருவர் தனது மனைவியைக் கொன்று, குற்றத்தை மறைக்க முயன்று அவரது உடலைதுண்டு துண்டாக வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

1 min  |

May 18, 2025

DINACHEITHI - NELLAI

தென்காசி அருகே முன்னாள் டி.ஜி.பி. வீட்டில் ரூ.50 ஆயிரம் கொள்ளை

உறவினர் மகன் கைது-பணம் பறிமுதல்

1 min  |

May 18, 2025

DINACHEITHI - NELLAI

தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலை கடந்த 12-ந்தேதி மளமளவென சரிந்து ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்துக்கு வந்தது. அதன் பின்னர் விலை சற்று உயர்ந்து இருந்த நிலையில், நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,560 குறைந்து காணப்பட்டது. இதனால் கடந்த ஒரு மாதத்துக்கு பிறகு, தங்கம் விலை மீண்டும் ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்துக்கு கீழ் சென்று இருந்தது.

1 min  |

May 18, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

திமுக அரசின் மீது அவதூறை அள்ளி வீசுகிறார் எடப்பாடி பழனிசாமி

பள்ளிக் கல்வித்துறையின் செயல்திறனை அண்மையில் வெளியான பொதுத் தேர்வு முடிவுகளின் தேர்ச்சி விகிதம் சொல்லும்.

1 min  |

May 18, 2025

DINACHEITHI - NELLAI

இத்தாலி பிரதமர் மெலோனியை முழங்காலிட்டு வரவேற்ற அல்பேனிய பிரதமர்

அல்பேனியா நாட்டில் ஐரோப்பிய அரசியல் சமூக (EPC) உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இத்தாலி பிரதமர் மெலோனி அல்பேனியா வந்தடைந்தார்.

1 min  |

May 18, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

கேப்டன் பதவிக்கு ரிஷப் பண்ட், சுப்மன் கில் ஆகிய இருவரும் வாய்த்தவர்கள்

இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ளகாரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

1 min  |

May 18, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தென்காசி மாவட்டத்தில் ஆக்ஸ்போர்டு பள்ளி சிறப்பிடம்

100 சதவீத தேர்ச்சி

1 min  |

May 18, 2025

DINACHEITHI - NELLAI

மாணவர் சேர்க்கை 1.8 லட்சத்தை தாண்டியது

2 லட்சத்தை தாண்டும் என அதிகாரிகள் எதிர்பார்ப்பு

1 min  |

May 18, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் வீட்டில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை

சென்னை எழும்பூரில் உள்ள 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில் பல்வேறு புகார்கள் அடிப்படையில் கடந்த மார்ச்மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதை கண்டறிந்து அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

1 min  |

May 18, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட்: 22 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கியது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பூமி கண்காணிப்புக்காக 1,696.24 கிலோ எடை கொண்ட இ.ஒ.எஸ்-09 என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இதனுடைய ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

1 min  |

May 18, 2025