Newspaper
DINACHEITHI - NELLAI
மாணவ, மாணவிகளின் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், தலைமையில் நேற்று நடைபெற்றது.
1 min |
May 20, 2025

DINACHEITHI - NELLAI
வேலூரில் த.வெ.க.வின் 2-வது யூத் கமிட்டி மாநாடு
வருகிறசட்டமன்ற தேர்தலுக்குள் தமிழக வெற்றிக் கழகத்தின் உள்கட்டமைப்பு பணிகளை கட்சிதலைவர் விஜய்வலுப்படுத்தி வருகிறார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
முல்லைப் பெரியாறு அணையை பராமரிப்பதற்கு ஏதுவாக மரங்களை வெட்ட அனுமதி வழங்க வேண்டும்
முல்லைப் பெரியாறு அணையைபாராமரிப்பதற்கு ஏதுவாக மரங்களை வெட்ட அனுமதி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
1 min |
May 20, 2025

DINACHEITHI - NELLAI
2014 ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக பிளே ஆப்-க்கு பஞ்சாப் தகுதி
தற்போது 17 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் பஞ்சாப் அணி உள்ளது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
எங்கள் வீரர்களின் துணிச்சலான அணுகுமுறை பாராட்டு வகையில் இருந்தது
ஷ்ரேயாஸ் அய்யர் பாராட்டு
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
பெண் சிறுத்தை குட்டி வாகனம் மோதி பலி
தேனி மாவட்டம் கொடைக்கானல் செல்லும் சாலையில் டம்டம் பாறை அருகே சாலை ஓரத்தில் பெண் சிறுத்தை குட்டி இறந்த நிலையில் கிடந்துள்ளது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
ஆந்திராவில் ஆகஸ்ட் 15 முதல் பெண்களுக்கு இலவச பஸ் பயணம்
ஆந்திர மாநில சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அப்போது தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு வேலை வாய்ப்பு, இலவச நிலம், பெண்களுக்கு இலவச பயணம், இலவச சிலிண்டர், முதியோர் ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அதிலும் குறிப்பாக சூப்பர் சிக்ஸ் வாக்குறுதிகளை அளித்தார் சந்திரபாபு நாயுடு.
1 min |
May 19, 2025

DINACHEITHI - NELLAI
அடுத்த ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாடுவாரா?
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியுள்ளது. இந்நிலையில், அடுத்தாண்டும் ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா என்று ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்தது.
1 min |
May 19, 2025

DINACHEITHI - NELLAI
பிளஸ்-1 தேர்வில் பழைய குற்றாலம் ஹில்டன் பள்ளி மாணவர்கள் சாதனை
2025-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் - சீரமைப்பு பணிகள் தீவிரம்
சென்னை மே 19சென்னை திருவான்மியூர்- தரமணி சாலையில் நேற்று வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதில் பள்ளத்தில் வெள்ளை நிற கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min |
May 19, 2025

DINACHEITHI - NELLAI
தேனி மாவட்டத்தில் நில ஆவணங்களில் பெயர் மாற்றம் தொடர்பாக விண்ணப்பம் செய்தவர்களுக்கு மாற்றங்கள் செய்யப்படும்
தமிழ்நாடு முழுவதுமுள்ள கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, இணையவழியில் பொது மக்கள் அனைவரும் எளிதில் பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும், https://eservices.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர ப்பட்டுள்ளது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
சொத்து பிரச்சினையில் விபரீதம்: துப்பாக்கியால் சுட்டதில் சிறுவன் உள்பட 2 பேர் காயம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கூடக்கோவில் அருகே உள்ள ஏ.பாறைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரிச்சாமி. முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரரான இவர் தற்போது அதே கிராமத்தில் விவசாய தொழில் செய்து வருகிறார். இதற்கிடையே இவருக்கும், இவரது பெரியப்பா மகனுமாகிய மணிகண்டன் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாகவும் தகராறு இருந்து வந்துள்ளது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
ரூ.100 கோடி கிரிப்டோ கரன்சி மோசடியில் முக்கிய குற்றவாளி கைது
புதுச்சேரிலாஸ்பேட்டை சேர்ந்த பி.எஸ்.என்.எல் ஓய்வு பெற்ற ஊழியர் அசோகன். இவரை 2023-ம் ஆண்டு தொடர்பு கொண்ட மர்ம நபர் கிரிட்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியதை நம்பி, ஆஷ்பே என்ற இணையதள பக்கத்தில் ரூ.92 லட்சம் முதலீடு செய்தார். அதன் மூலம் லாபத்தை சேர்த்து ரூ.2.5 கோடி மதிப்பிலான கிரிப்டோ கரன்சி இருந்தது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
இந்தியாவுக்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு தூதுக்குழுவை அனுப்பும் பாகிஸ்தான்
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தவும், ஆபரேசன் சிந்தூர் தாக்குதல் பற்றி விளக்கவும் அனைத்துக்கட்சி தூதுக்குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்ப இந்திய அரசு முடிவு செய்தது. அதன்படி எம்.பிக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என 7 குழுக்களை கொண்ட 51 பேர் வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளனர். அவர்கள் 32 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
பெங்களூரில் கொள்ளையடித்து புதுச்சேரியில் நகைகளை அடகு வைத்த கொள்ளை கும்பல் 3 பேர் கைது
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்தது. போலீசாரின் அதிரடி விசாரணையில், புதுச்சேரிமுதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த ரகுராமன், அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த நட்சத்திரம் மற்றும் ஜெயசந்திரன் உள்ளிட்ட 3 பேர் இக்கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
நாகூர் புதிய பஸ் நிலையம் அருகில் திறந்து கிடந்த கழிவுநீர் தொட்டியில் விழுந்து நீண்டநேரம் தவித்த பசு சிமெண்டு காங்கிரீட்டுகளை உடைத்து மீட்டனர்
நாகூர் புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி பொது கழிவறையின் திறந்து கிடந்த தொட்டியில் விழுந்த மாட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் 2 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.
1 min |
May 19, 2025

DINACHEITHI - NELLAI
கோடை விடுமுறையையொட்டி ஏற்காட்டில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்
சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான ஏற்காட்டில் கோடை சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. வருகின்ற 23-ந் தேதி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்க உள்ள நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
மராட்டியம்: வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.16.8 லட்சம் மோசடி
மும்பை, மே 19 - மராட்டிய மாநிலம் நவி மும்பையை சேர்ந்த 6 பேருக்கு கப்பல் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக சில மோசடியாளர்கள் கூறினர்.
1 min |
May 19, 2025

DINACHEITHI - NELLAI
ஆபாச செயலி - சென்னை ஜவுளிக்கடை உரிமையாளரிடம் கொள்ளையடித்த 4 பேர் கைது
ஜவுளிக்கடை உரிமை யாளரைக் கட்டிப்போட்டு கொள்ளையடித்த வழக்கில் பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
சிரியா பாதுகாப்புப்படை அதிரடி தாக்கியதில் 3 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி
சிரியாவில் அல் அசாத் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கவிழ்ந்தது. அதிபராக இருந்த அல் அசாத் ரஷியாவுக்கு தப்பிச்சென்றார். இதையடுத்து, சிரியாவில் ஆட்சியை கைப்பற்றிய ஹயத் தஹிர் அல் ஷியாம் அதிபராக பதவியேற்றார். அதேவேளை, முன்னாள் அதிபர் அல் அசாத் ஆதரவாளர்கள் குழுக்களாக சேர்ந்து சிரியா அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அல்கொய்தா, ஐ.எஸ். , போன்ற பயங்கரவாத குழுக்களும் சிரியாவில் செயல்பட்டு வருகின்றன. இந்த கிளர்ச்சிக்குழுக்கள், பயங்கரவாத குழுக்கள் மீது சிரியா அரசுப்படை தாக்குதல் நடத்தி வருகிறது.
1 min |
May 19, 2025

DINACHEITHI - NELLAI
தாய் யானையின் மீது படுத்து குட்டி யானை பாசப்போராட்டம்
கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட மருதமலை அடிவாரம் வனப்பகுதியில் குட்டி யானையுடன், பெண் யானை ஒன்று சுற்றித்திரிந்தது. திடீரென அந்த தாய் யானைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
1 min |
May 19, 2025

DINACHEITHI - NELLAI
வால்பாறையில் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பஸ்- 40 பேர் படுகாயம்
திருப்பூரில் இருந்து நேற்று அதிகாலை 12.30 மணி அளவில் ஒரு அரசு பஸ் வால்பாறைக்கு புறப்பட்டு வந்தது. அந்த பஸ்சை டிரைவர் கணேஷ் ஓட்டினார். சிவராஜ் கண்டக்டராக இருந்தார்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
இலங்கையில் முன்னாள் அதிபரின் உதவியாளர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு
இலங்கையில் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் உதவியாளர் வாகனம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
அரபிக்கடலில் 22ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்
தமிழகத்தில் மழை நீடிக்கும்
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வெளியிட்டுள்ள சாலை விபத்துகள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பொதுமக்கள் விழிப்புணர்வுக்கான அறிவிப்பில் கூறியி ருப்பதாவது:
1 min |
May 19, 2025

DINACHEITHI - NELLAI
இடி, மின்னல் தாக்கி கிரிக்கெட் விளையாடிய நண்பர்கள் உள்பட 3 பேர் உயிரிழப்பு
தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், படலப் பள்ளியை சேர்ந்தவர் பிரசாத் (வயது 14). இவரது நண்பர்கள் யஷ்வந்த் (11 ), ரவிக்கிரண் ஆகியோர் நேற்று புறநகர் பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
1 min |
May 19, 2025

DINACHEITHI - NELLAI
சிறைச்சாலையில் துளை போட்டு 10 கைதிகள் தப்பி ஓட்டம்
அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்பட சுமார் 1,500 பேர் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
ஓமன் நாட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து கேரள தம்பதி பலி
ஓமன் நாட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து கேரள தம்பதி பலியானார்கள்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
தாழ்த்தப்பட்டோர் கல்வியில் உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு..
திராவிட இயக்கத்தின் தோற்றுவிக்கப்பட்டதே ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகத்தான். அந்த உன்னத இலட்சியத்தை அடைய ஒவ்வொரு ஆட்சிக்காலத்தின் போதும் திமுக சிற்சில அடிகளை எடுத்துவைத்து முன்னேறுகிறது.
2 min |
May 19, 2025

DINACHEITHI - NELLAI
2075 ஆம் ஆண்டுக்குள் முதல் 15 பெரிய பொருளாதார நாடுகள்: 2-வது இடத்தில் இந்தியா
2075 ஆம் ஆண்டுக்குள் உலகின் முதல் 15 பெரிய பொருளாதார நாடுகள் குறித்த கோல்ட்மேன்சாக்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா அமெரிக்காவை விட பெரிய பொருளாதாரமாக மாறும் என்றும் சீனா முதல் இடத்தில் இருக்கும் என்றும் இந்தியாவின் பொருளாதாரம் 2வது இடத்தில் இருக்கும், அமெரிக்கா 3வது இடத்தில் தள்ளப்பட்டு இருக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1 min |