Newspaper
DINACHEITHI - NELLAI
தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா?
ஒற்றை வரியில் பதிலளித்த ஸ்டீபன் பிளெமிங்
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
விவாகரத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் குழந்தைகள் கண் முன்னே மனைவி கொலை
கணவர் வெறிச்செயல்
1 min |
May 21, 2025

DINACHEITHI - NELLAI
முதல்-அமைச்சர் காணொலி காட்சி வாயிலாக கோணம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினர்
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை ராணி மேரி கல்லூரியிலிருந்து காணொலி காட்சி வாயிலாக கன்னியாகுமரி மாவட்டம் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கட்டப்படவுள்ள புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர் . அழகுமீனா, தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
குடியரசு தலைவர் எழுப்பியது மாநில உரிமை மீதான கேள்வி...
ஓர் அதிகாரத்தின் மீது எழுப்பப்பட்ட கேள்வி இப்போது உரிமை தொடர்பான கேள்வியாக மாறி நிற்கிறது. மாநில அரசின் மசோதாவை குறிப்பிட்ட கெடுவுக்குள் பரிசீலியுங்கள் என்று சாதாரண ஓர் அறிவுரையை தான் உத்தரவாக உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது. ஆனால் அதை தங்கள் அதிகாரத்துக்கு எதிரானதாக கருதி தேவையின்றி ஆளுநர்களும் குடியரசுத் தலைவர்களும் கொதித்து எழுந்துள்ளனர்.
2 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
திருப்பூர்: சாய ஆலை கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கிய சம்பவம் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
தலா ரூ. 30 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
வரும் 23-ந் தேதி டெல்லி செல்கிறார் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
வேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 6 மணி நேரத்திற்கும் மேலாக அணிவகுத்து நின்ற வாகனங்கள்
சூளகிரியில் இருந்து சென்னைக்கு கிரானைட் கற்களை ஏற்றி சென்ற லாரி சேஸ் உடைந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
சென்னையில் வெள்ளத் தடுப்பு...
புதிய தடுப்பு சுவர் அமைத்தல், தடுப்பு சுவற்றின் மேல் வேலி அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொன்றும் 3.3 மீ அகலமும் 1.7 மீ உயரமும் கொண்ட இரண்டு நீர் போக்கு வழி பகுதிகள் கொண்ட ஓட்டேரி நல்லா கால்வாயில், மெட்ரோ இரயில் பணிகளுக்காக ஒரு நீர்போக்கு வழி பகுதி தற்காலிகமாக அடைக்கப்பட்டு, மற்றொரு நீர்போக்கு வழி பகுதியில் மழைநீர் தடையில்லாமல் வெளியேற வகை செய்யப்பட்டுள்ளது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
ஐ.பி.எல்.வரலாற்றில் 20-க்கும் குறைவான பந்துகளில் அரை சதம் அடித்தார். அபிஷேக் சர்மா
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்ஷ் 65 ரன்களும், மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர். ஐதராபாத் தரப்பில் இஷான் மலிங்கா 2 விக்கெட்டும், ஹர்ஷல் படேல், நிதிஷ்குமார் ரெட்டி, ஹர்ஷ் துபே தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
தாளவாடியில் பலத்த மழை :மின்சாரம் தாக்கி 2 பசுமாடு பலி
தாளவாடி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடும் வெயில் வாட்டி வருகிறது. மாலை நேரத்தில் அவ்வபோது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை முதல் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது மதியம் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்து தாளவாடி, தொட்டகாஜனூர், சி க்கள்ளி,மல்குத்திபுரம்,கோடிபுர ம.திகனாரை,ஏரகனள்ளி,மற்றும் வனப்பகுதியில் 30 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு
தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
1 min |
May 20, 2025

DINACHEITHI - NELLAI
இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளனர்
இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளனர் என நயினார் நாகேந்திரன் கூறினார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
விசாரணைக்காக டாஸ்மாக் துணை மேலாளர் ஜோதி சங்கர் அமலாக்கத்துறையில் ஆஜர்
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் ரூ.1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை ஏற்கனவே அறிக்கைவெளியிட்டது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
தனிப்பட்ட முறையில் யாரிடமும் பணம் அனுப்பி ஏமாற வேண்டாம்
திருநெல்வேலி போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
"ஆபரேஷன் சிந்து" நடவடிக்கையில் எத்தனை விமானங்களை நாம் இழந்தோம்?
பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அரங்கேற்றிய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக, அந்த நாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரிலான இந்தியாவின் ராணுவ நடவடிக்கை பாகிஸ்தானை கலங்கடித்தது. எனவே ஆத்திரம் அடைந்த அந்த நாடு இந்திய எல்லைகளை தாக்கியது. இதற்கும் இந்திய படைகள் தீவிர பதிலடி கொடுத்தன. இரு நாடுகளுக்கு இடையே 4 நாட்கள் நீடித்த இந்த ராணுவ மோதலால் உச்சக்கட்ட போர்ப்பதற்றம் உருவானது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
ஆமருவியப்பன் கோவில் தேரோட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூர் அமைந்துள்ளது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த இந்த ஊரில், 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த, ஆமருவியப்பன் ஆலயம் அமைந்துள்ளது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
தமிழக அரசுடன் பாங்க் ஆப் பரோடா புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசு ஊழியர்களுக்கு ரூ. 1.55 கோடி காப்பீட்டுடன் கூடிய தனி நபர் விபத்து காப்பீடு அமலாகிறது - பாங்க் ஆப் பரோடா அறிவிப்பு
இந்தியாவின் முன்னணிபொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் பரோடா, காவல்துறை, வனத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஊழியர்கள் உட்பட மாநில அரசு ஊழியர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட சம்பளக் கணக்கு தொகுப்பை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
2 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
தென்காசி அருகே விபத்து: மோட்டார்சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி 2 வாலிபர்கள் பரிதாப சாவு
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் பகுதியில் 2 மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
1 min |
May 20, 2025

DINACHEITHI - NELLAI
அமெரிக்காவில் வாழும் நபரிடம் ரூ.3 கோடி மோசடி:செங்கோட்டையை சேர்ந்தவர் கைது
அமெரிக்காவில் வாழும் உறவினரிடம் நம்பிக்கை துரோகம் செய்து ரூ.3 கோடி வரை பண மோசடியில் ஈடுபட்ட செங்கோட்டையை சேர்ந்த காளிதாஸ் என்பவரை தென்காசி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
1 min |
May 20, 2025

DINACHEITHI - NELLAI
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த உ.பி. தொழிலதிபர் கைது
உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் ஷாசாத். இவர் அம்மாநிலத்தின் ராம்பூர் மாவட்டத்தில் அழகுசாதன பொருட்கள், உடைகள், மசாலா பொருட்களை விற்பனைசெய்துவந்துள்ளார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
காவல் துறை சார்பில் ரூ.457.14 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள காவலர் குடியிருப்புகள்
காவல் துறை சார்பில் ரூ.457.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள காவலர் குடியிருப்புகளுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
கனமழையில் விளைபொருட்களை காப்பாற்ற போராடிய விவசாயி
போனில் பேசிய அமைச்சர்
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
அரியலூர் மாவட்ட கண்காணிப்பு குழுக்கூட்டம்
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி தேர்தலை எளிதில் அணுகக்கூடியது தொடர்பாக அரியலூர் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, தலைமையில் நேற்று நடைபெற்றது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
22-ந்தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை
பெங்களூருவை புரட்டி போட்ட கனமழை
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
பட்டாவில், இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்கி, சேர்க்க விண்ணப்பிக்கலாம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில், பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்கி, அவர்களது வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யயப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தகவல் தெரிவித்துள்ளார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
2026 சட்ட சபை தேர்தல் பற்றி கருத்துகள் கேட்கப்பட்டது
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
திருப்பதி கோவில் காத்திருப்பு மண்டபத்தில் பெண் பக்தர்கள் இடையே மோதல்
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கோடை விடுமுறை என்பதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. காலை முதலே திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
1 min |
May 20, 2025

DINACHEITHI - NELLAI
வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்க முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நேற்று (19.5.2025) தலைமைச் செயலகத்தில், அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் வியத்துக் காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்கிட 7 முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன.
1 min |
May 20, 2025

DINACHEITHI - NELLAI
காதல் திருமணம் செய்ததால் தம்பதியை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கிராம மக்கள்
கர்நாடக மாநிலம் கொப்பல் (மாவட்டம்) புறநகர் சிலகமுகி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுளா. அந்த கிராமத்தில் மொத்தம் 80 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சுளாவுக்கு அவரது பெற்றோர் மற்றும் ஊர் பெரியவர்கள் குழந்தை திருமணம் செய்து வைத்தனர்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
வணிகவரித்துறையில் ரூ.2.02 கோடி செலவில் 23 புதிய வாகனங்கள் அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்
அமைச்சர்.பி.மூர்த்தி அவர்கள் தலைமையில் நேற்று (19.05.2025) சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை வளாகக் கூட்டரங்கில் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக அமைச்சர் அவர்கள் வணிகவரித்துறையில் ரூ.2.02 கோடி செலவில் புதிதாக வாங்கப்பட்ட 23 வாகனங்களை அலுவலர்களின் பயன்பாட்டிற்க்காக கொடியசைத்து துவக்கி வைத்தார்.
1 min |