Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - NELLAI

ஏழைத் தமிழர்களுக்கு இந்தியா இரண்டாம் தாய் நாடு...

தமிழர்கள் என்றாலே மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துவது இந்திய ஒன்றிய அரசின் வழக்கமாக உள்ளது. அதே போன்றதொரு மனப்பான்மை நீதியின் குரலாக ஒலித்திருப்பது உலகத் தமிழ் நெஞ்சங்களையெல்லாம் உலுக்கியுள்ளது.

2 min  |

May 23, 2025

DINACHEITHI - NELLAI

கல்வி உரிமை சட்டத்தின் படி நிதி ஒதுக்ககோரி வழக்கு தமிழகத்திற்கு ஒதுக்கிய நிதி குறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்

கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஒதுக்காததை எதிர்த்துதமிழக அரசுசென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NELLAI

தமிழ்நாடு அரசுக்கு, ஒன்றிய அரசு ரூ.2,291 கோடி கல்வி நிதியை உடனே வழங்க வேண்டும்

\"தமிழ்நாடு அரசுக்கு, ஒன்றிய அரசு ரூ.2,291 கோடி கல்வி நிதியை உடனே வழங்க உத்தரவிட வேண்டும்\" எனக்கோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து உள்ளது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NELLAI

110 அடி தாண்டிய மேட்டூர் அணை நீர்மட்டம்

கர்நாடக மாநிலத்தில் உள்ள தெற்கு கன்னடம் மாவட்டம் மங்களுரு, குடகு, மாண்டியா, மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் எச்.டி.கோட்டை தாலுகாவில் உள்ள கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NELLAI

தி.மு.க. பெண் கவுன்சிலர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்

தொடர் புகார் எதிரொலி

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NELLAI

நகைக்கடன் கட்டுப்பாடுகளை ஆர்.பி.ஐ. தளர்த்த கோரிக்கை

நகைக்கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி தளர்த்த விவசாயிகள், வியாபாரிகள், பனியன் உற்பத்தியாளர்கள் கோரிக்கைவிடுத்துஉள்ளனர்.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NELLAI

பஞ்சாப் பொற்கோவிலில் வான் பாதுகாப்பு அமைப்புக்கு ராணுவம் மறுப்பு

சண்டிகர்,மே.22ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதையடுத்து, இந்தியா மீது ஏவுகணை, டிரோன்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NELLAI

7 இடங்களில் நீர் சுழற்சி: மெரினா கடலில் குளிக்க வேண்டாம்

சென்னை மெரினா கடலில் குளிக்கும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அடிக்கடி உயிரை இழக்கும் சம்பவங்கள் நடக்கிறது. மெரினா கடலில் குளிப்பதை தடுக்க போலீசார் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் பலன் இல்லை.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NELLAI

ரஷியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

\"அமைதி பேச்சுவார்த்தை தடைபடக்கூடாது

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NELLAI

பாதுகாப்புக்காக கோல்டன் டோம் அமைக்க டிரம்ப் தீவிர ஆர்வம்

அமெரிக்காவில் ஏவுகணை தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வலிமையான பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. அலாஸ்காவில், இடைமறித்து தாக்கும் அமைப்புகள் உள்ளன. தவிர, வான் பாதுகாப்பு அமைப்புகளும் உள்ளன. அவற்றுடன் மற்றொரு புதிய பாதுகாப்பு அமைப்பாக கோல்டன் டோம் ஒன்றை நிறுவ அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NELLAI

பாஜக 242 வாக்குறுதிகள் நிறைவேற்றியதா?

பொய் என சித்தராமையா குற்றச்சாட்டு

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NELLAI

பொதுத்தேர்வில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை

ராசிபுரம்,மே.22நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை பகுதி அருகே இயங்கி மகரிஷி வித்யா மந்திர் இயங்கி வருகிறது. இந்த பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து ஆறாவது முறையாக 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NELLAI

சிவகங்கை: கல்குவாரியில் சிக்கியிருந்த 5-வது நபரின் உடல் மீட்பு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிஅருகே உள்ள மல்லாக்கோட்டைகிராமத்தில் மேகா ப்ளூ மெட்டல் என்ற கல்குவாரி செயல்படுகிறது. இந்த குவாரியை மேகவர்ணம் என்பவர் நடத்தி வருகிறார். இந்த குவாரியில் சுமார் 100 அடி ஆழத்திற்கு பாறைகள் வெட்டிஎடுக்கப்பட்டுஉள்ளதாக கூறப்படுகிறது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NELLAI

திருப்பதி கோவிலில் பாதுகாப்புக்கு டிரோன் எதிர்ப்பு வான் பாதுகாப்பு சாதனம் அமைக்க முடிவு

திருப்பதி மலையில் விமானங்கள், டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையும் மீறி சிலர் டிரோனக்கள் பறக்க விடுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து திருப்பதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதிய தொழில் நுட்பங்கள் மூலம் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NELLAI

ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை

தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. வார தொடக்க நாளான நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,040-க்கும், நேற்று சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.69,680க்கும் விற்பனையானது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NELLAI

விபத்துக்களாக கஞ்சா வைத்திருந்த வழக்கில் 6 பேருக்கு தலா 12 ஆண்டு சிறை தண்டனை

மேலும் 3 நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை

1 min  |

May 22, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

நாடு முழுவதும் 103 அம்ரித் பாரத் ரெயில் நிலையங்கள்

பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

1 min  |

May 22, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

மத்திய பிரதேச மந்திரியை விசாரிக்க 3 போலீஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணை குழு

கர்னல் சோபியா குரேஷிகுறித்து மத்திய பிரதேச பா.ஜ.க. மந்திரி விஜய் ஷா தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NELLAI

சீரடி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை கோட்டத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் சென்னை சென்டிரல் - சாய் நகர் சீரடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

1 min  |

May 22, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு- போலீசார் குவிப்பு

அரக்கோணம் பகுதியில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அரக்கோணம் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்காத ஸ்டாலின் மாடல் அரசின் காவல் துறையைக் கண்டித்தும், தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை வேடிக்கை பார்த்து வரும் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நேற்றுமுன்தினம் அ.தி. மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NELLAI

‘வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாத இருவர்...? தமிழகத்தை மேற்கோள் காட்டி மத்திய அரசு வாதம்’

“வக்பு திருத்தச் சட்டத்தின்படி வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் இருவர் மட்டுமே இருப்பார்கள். அவர்கள் எப்போதும் எண்ணிக்கையில் சிறுபான்மையினராகவே இருப்பார்கள்” என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தில் தெரிவித்தார். அத்துடன், 'தமிழகத்தில் அர்ச்சகர்கள் மாநில அரசால் நியமிக்கப்படுகிறார்கள்' என்று அவர் தனது வாதத்தில் மேற்கோள் காட்டினார்.

4 min  |

May 22, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

பர்கூர் மலைப்பாதையில் 10 இடங்களில் ஏற்பட்ட மண் சரிவை சீரமைக்கும் பணி தீவிரம்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது.

1 min  |

May 22, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ஒரு போட்டியில் விளையாட திக்வேஷ் ரதிக்கு தடை

நடப்பு ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் மோதின.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NELLAI

கூடுதல் வகுப்பறைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்தார்

சுரண்டையில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பங்கேற்பு

1 min  |

May 22, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

கிருஷ்ணகிரி அணுக்கக்கூடிய தேர்தல்களை கண்காணிப்பு குழு ஆவுக் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அணுகக்கூடிய தேர்தல்களுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு 2-ம் காலாண்டு ஆய்வுக் கூட்டம் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ச. தினேஷ் குமார் தலைமை வகித்தார்.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NELLAI

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தை ‘இந்து சுற்றுலாத் தலம்’ என அறிவிக்க கோரிய மனு நிராகரிப்பு

ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இது உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு தோல்வி என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கிடையே இதற்கு பழிவாங்கும் வகையில் பாகிஸ்தானில் ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை இந்திய ராணுவம் செய்தது. பாகிஸ்தானின் பதில் தாக்குதலில் காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் எங்கே என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NELLAI

கல்குவாரிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்

விதிமுறைகளை மீறிச் செயல்படும் குவாரிகளையும், தொழிலகங்களையும் தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தி யுள்ளார்.

1 min  |

May 22, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

விபத்துக்குள்ளான அரசு பேருந்து ஒருவர் உயிரிழப்பு

கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய அரசு பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NELLAI

பஹல்காம் படுகொலை: பாகிஸ்தானுக்கு எத்தியோப்பியா கண்டனம்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்ற பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NELLAI

கன்னியாகுமரி மாவட்ட கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை

கன்னியாகுமரி மாவட்ட சமூகநலத்துறை மூலம் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் மற்றும் பேரிளம் பெண்களின் உறுப்பினர் சேர்க்கையினை அதிகரித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால் நலவாரியத்தில் உறுப்பனராக சேர மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, அழைப்புவிடுத்து கூறியதாவது:-

1 min  |

May 22, 2025