Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - NELLAI

புதிய கட்டிடங்களை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு அலுவலக கட்டிடங்கள் மற்றும் பணிகளுக்கு பூமி பூஜையை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் 2 பேர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள இஸ்ரேல் நாட்டுதூதரகத்தில், பயங்கரவாதிநடத்தியதுப்பாக்கிச் சூட்டில்,இஸ்ரேல்தூதரகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இருவர் சுட்டுக்கொலைசெய்யப்பட்டனர்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NELLAI

கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு உபரி நீர் திறப்பு

கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NELLAI

7-ம் ஆண்டு நினைவு தினம் - தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி நடைபெற்றபோராட்டம் பயங்கர வன்முறையில் முடிந்தது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NELLAI

கூடங்குளம் அணு உலைக்கு ரஷ்யாவில் இருந்து உதிரி பாகங்கள் வந்தது

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியா மற்றும் ரஷ்யா கூட்டாக இணைந்து அணுமின் உலை அமைத்துள்ளது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NELLAI

சிந்து நதி நீர் விவகாரம்: பாகிஸ்தான் அமைச்சரின் அடாவடிக்கும் இந்தியா வீட்டுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து. இந்த ரத்து தற்போது வரை நீடிக்கப்படுவதால் சிந்து நதி நீர் ஒப்பந்ததை நிறுத்தி வைக்கும் முடிவை இந்தியா மறுபரிசீலனை செய்ய பாகிஸ்தான் கோரிக்கை வைத்துள்ளது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NELLAI

பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்பாடுகளை அம்பலப்படுத்த ஜப்பான் சென்றது பாராளுமன்ற சிறப்பு குழு

காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொடூரமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NELLAI

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. \" கூட்டாட்சி முறை முற்றிலுமாக சிதைக்கப்படுகிறது\" என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NELLAI

17 ஆண்டுகளுக்குப் பிறகு யு.இ.எப்.ஏ. ஐரோப்பா லீக் கோப்பையை கைப்பற்றியது டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி

ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் முதன்மையாக கால்பந்து தொடர் யு.இ.எப்.ஏ. சாம்பியன்ஸ் லீக்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NELLAI

சிறுபான்மையினர் தனிநபர், சுயஉதவிக்குழு, கல்விக்கடன்கள் பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின மக்கள் சுய தொழில் தொடங்க குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினைகலைஞர்களுக்கு கடன், மாணவமாணவியர்களுக்கு கல்வி கடன் திட்டம் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

அமலாக்கத்துறையின் எல்லை மீறிய செயல்: சுப்ரீம் கோர்ட்டின் கருத்துகளுக்கு வரவேற்பு

அமலாக்கத்துறை அரசியல் கருவியாகதரம்தாழ்ந்துவிட்டதை வெளிப்படுத்தியுள்ள சுப்ரீம் கோர்ட்டின் கருத்துகளை வரவேற்பதாக முத்தரசன் கூறியுள்ளார்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NELLAI

கிழக்கு கடற்கரைச் சாலையை ஆறு வழிச்சாலையாக விரிவுப்படுத்தும் பணி

சென்னைகிழக்குக்கடற்கரைச் சாலையில், நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெற்று வரும் பணிகளை இன்று (22.05.2025) மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள்மற்றும்சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலுஆய்வுமேற்கொண்டார்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NELLAI

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்யும்

தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NELLAI

கலைஞர் மகளிர் உதவித்தொகையை இதுவரை பெறாதவர்கள் 29-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. தற்போதைய நிலையில் சுமார் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் மாதந்தோறும் கலைஞர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NELLAI

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் உயர்கல்வி கற்க வேண்டும்

தென்காசி மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 12 ஆம் வகுப்பு முடித்த மாணாக்கர்களுக்கு உயர்கல்வி பயில கல்லூரி கனவு (2025) எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி இரண்டாம் கட்டமாக சங்கரன்கோவில் ஏவிகே நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NELLAI

ஜூன், ஜூலை மாதங்களுக்கு தமிழ்நாட்டுக்கு 40 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

நாட்டின் தலைநகர் டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 40-வது கூட்டம் நேற்று நடந்தது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NELLAI

காளிகோவில் சேதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ.1.43 லட்சம் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா காளிக்கோவிலில் கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடி உள்ளது. தமிழக-ஆந்திர மாநில எல்லையில் இந்த சோதனை சாவடி அமைந்துள்ளது. இங்கு அலுவலர்கள் நேரடியாகவும் தனி நபர்கள் மூலமாகவும் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள் வரக்கூடிய வாகனத்தின் டிரைவர்களிடம் லஞ்சம் பெற்று தற்காலிக அனுமதி சீட்டு வழங்குவதாக கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NELLAI

பயங்கரவாத அமைப்பின் ஊடுருவலைத் தடுக்கும் தார் காண்டம்

பாகிஸ்தானை கடுமையாக சாடிய இந்திய தூதர் அனுபமா சிங், ' பாகிஸ்தான்பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது,' என்று குற்றம் சாட்டி உள்ளார்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NELLAI

முட்டை கொள்முதல் விலை ரூ. 5.65 ஆக நிர்ணயம்

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்ட த்திற்கும், வெளிநா ட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

வேடசந்தூர் அருகே பயங்கரம் பிளக்ஸ் பேனர் படம் வைத்த பிரச்சினையில் தச்சுபட்டறை உரிமையாளர் குத்திக்கொலை

வேடசந்தூர் அருகே, உறவினர் காதணி விழா பிளக்ஸ் பேனர் படங்கள் வைத்ததில் ஏற்பட்ட பிரச்சினையில் தச்சு பட்டறை உரிமையாளரை கத்தியால் குத்தி கொலைசெய்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NELLAI

பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை

அலுவலர்களுக்கு தேனி கலெக்டர் உத்தரவு

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NELLAI

“இந்தியா - பாக்., போரை வர்த்தக டீலிங் மூலம் முடித்தேன் டிரம்ப் மீண்டும் பேச்சு

”இந்தியா - பாக்., போரை வர்த்தக டீலிங் மூலம் முடித்தேன் என நினைக்கிறேன்” என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NELLAI

தென்காசி ஸ்ரீ நல்லமணி யாதவா கல்வி நிறுவனங்கள் சார்பில் கிரிக்கெட் போட்டி

தென்காசி மாவட்டம் கொடிக்குறிச்சி பகுதியில் உள்ள ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்வி நிறுவனங்கள் நடத்தும் நல்லமணி மெமோரியல் - முதலாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று மே 23,24,25 ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் 5 தென்காசி மாவட்டம் கொடி க்குறிச்சி ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கல்லூரி மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தஞ்சாவூர்: டெம்போ வேன் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

படுகாயமடைந்த 13 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

1 min  |

May 23, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ரெயில் பயணிகள் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தால் அபராதம்

ரெயில்வே துறை அறிவிப்பு

1 min  |

May 23, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

சீரமைக்கப்பட்ட சென்னை பரங்கிமலை ரெயில் நிலையம் திறப்பு: விழாவில் மத்திய மந்திரிகள் பங்கேற்பு

இந்திய ரயில்வே துறையை மேம்படுத்துநோக்கத்தோடு அம்ரித் பாரத் என்ற திட்டத்தின் பெயரில் நாடு முழுவதும் 1275 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் முயற்சி மத்திய அரசு மேற்கொண்டது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - NELLAI

கோவையில் ஆவின் பாலகத்தில் பன்னீர் விற்பனை: அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள ஆவின் பாலகத்தில் பன்னீர் விற்பனை மையம் திறப்புவிழா இன்றுநடைபெற்றது. இதில், மாநில பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

அரக்கோணத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து

அரக்கோணத்தில் சரக்குரெயில் தடம்புரண்டுவிபத்துநடந்துள்ளது. சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு அரக்கோணம் வழியாகசென்றசரக்குரெயில் நார்த்கேபில் என்ற இடத்தில் தடம் புரண்டது.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

டாஸ்மாக் வழக்கு விசாரணைக்கு தடை அமலாக்கத்துறைக்கு கிடைத்த சம்மட்டி அடி திமுக, காங்கிரஸ் கருத்து

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததற்கு திமுக, காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து பைனான்சியரிடம் பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது

பழனியை சேர்ந்தவர் சுகுமார் (வயது42). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர்கள் பழனி நேதாஜிநகரை சேர்ந்த நாராயணசாமி (44) மற்றும் அடிவாரத்தைசேர்ந்ததுர்க்கைராஜ் (45).

1 min  |

May 23, 2025