Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சீரமைக்கப்பட சென்னை பரங்கிமலை ரெயில் நிலையம்

திறப்பு விழாவில் மத்திய மந்திரி முருகன் பங்கேற்பு

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

காளிக்கோவில் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

கணக்கில் வராத ரூ.1.43 லட்சம் பறிமுதல்

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

கலைஞர் மகளிர் உதவித்தொகையை இதுவரை பெறாதவர்கள் 29-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. தற்போதைய நிலையில் சுமார் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் மாதந்தோறும் கலைஞர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

தென் கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில், கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தகவல் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

கோவையில் ஆவின் பாலகத்தில் பன்னீர் விற்பனை அமைச்சர் மனோ தங்க ராஜ் தொடங்கி வைத்தார்

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள ஆவின் பாலகத்தில் பன்னீர் விற்பனை மையம் திறப்புவிழா இன்றுநடைபெற்றது. இதில், மாநில பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

வளர்ப்பு பாம்பை காட்டி, மிரட்டி சிறுமி பலாத்காரம்

ராஜஸ்தானின் கோட்டாநகரில் ரெயில்வே காலனி காவல் நிலையத்திற்குஉட்பட்டபகுதியில் வசித்து வருபவர் முகமது இம்ரான் (வயது 29). இவருடைய மனைவி அஸ்மீன் (வயது 25). இம்ரான் அந்த பகுதியில் மூலிகைகளை கொண்டு வைத்தியம் செய்கிறேன் என கூறி மக்களிடம் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

வேடசந்தூர் அருகே பயங்கரம் பிளக்ஸ் பேனர் படம் வைத்த பிரச்சினையில் தச்சுபட்டறை உரிமையாளர் குத்திக்கொலை

கட்டிட தொழிலாளி கைது

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

முட்டை கொள்முதல் விலை ரூ. 5.65 ஆக நிர்ணயம்

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தஞ்சாவூர்: டெம்போ வேன் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

படுகாயமடைந்த 13 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஆண்கள் மட்டுமே நடித்துள்ள ‘ஆகக் கடவன’

சாரா கலைக்கூடம் நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ ராஜா இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆகக் கடவன'. புதுமுகம் ஆதிரன் சுரேஷ் கதை நாயகனாக நடித்துள்ளார். இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் வின்சென்ட், சி ஆர் ராகுல், மைக்கேல், ராஜசிவன், சதீஷ் ராமதாஸ், தட்சணா மற்றும் நிவாஸ் ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

சிறுபான்மையினர் தனிநபர், சுயஉதவிக்குழு, கல்விக்கடன்கள் பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின மக்கள் சுய தொழில் தொடங்க குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினைகலைஞர்களுக்கு கடன், மாணவமாணவியர்களுக்கு கல்வி கடன் திட்டம் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஈழத் தமிழர்களுக்கு இந்தியா இரண்டாந் தாய் நாடு...

தமிழர்கள் என்றாலே மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துவது இந்திய ஒன்றிய அரசின் வழக்கமாக உள்ளது. அதே போன்றதொரு மனப்பான்மை நீதியின் குரலாக ஒலித்திருப்பது உலகத் தமிழ் நெஞ்சங்களையெல்லாம் உலுக்கியுள்ளது.

2 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

“இந்தியா - பாக்., போரை வர்த்தக டீலிங் மூலம் முடித்தேன் டிரம்ப் மீண்டும் பேச்சு

\"இந்தியா - பாக்., போரை வர்த்தக டீலிங் மூலம் முடித்தேன் என நினைக்கிறேன்\" என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

7 ஐபிஎல் தொடரில் 500 ரன்கள் - புதிய சாதனை படைத்த கே.எல்.ராகுல்

ஐ.பி.எல். தொடரின் 63-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

புதிய கட்டிடங்களை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு அலுவலக கட்டிடங்கள் மற்றும் பணிகளுக்கு பூமி பூஜையை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்ட இயக்குனர் வடிவேல் தலைமை தாங்கினார்.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஈகோ இருக்கக்கூடாது: சினிமா பிரபலங்களின் விவாகரத்து குறித்து பேசிய பிரேமலதா

நாமக்கலில் தே.மு.தி.க. சார்பில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

தென்காசி ஸ்ரீ நல்லமணி யாதவர் கல்வி நிறுவனங்கள் சார்பில் கிரிக்கெட் போட்டி

தென்காசி மாவட்டம் கொடிக்குறிச்சி பகுதியில் உள்ள ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்வி நிறுவனங்கள் நடத்தும் நல்லமணி மெமோரியல் - முதலாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று மே 23,24,25 ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் 5 மணி வரை தென்காசி மாவட்டம் கொடி க்குறிச்சி ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கல்லூரி மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஆம் ஆத்மி கட்சி: தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளராக பஜ்ஜி சிங் நியமனம்

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியை சந்தித்தது. பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. இந்தத் தோல்வியை ஜீரணித்துக்கொள்ள முடியாததால், ஆம் ஆத்மி கட்சியினரிடையே உட்கட்சி பூசல் நிலவி வந்தது.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

3 ஆண்டுகால நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது இப்போது மட்டும் முதல்வர்-அமைச்சர் செல்வது ஏன்?

இந்த ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம், டெல்லியில் நாளை (24-ந்தேதி) நடைபெற உள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்- அமைச்சர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை ஏற்கிறார்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

சிவகங்கை கல்குவாரி விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாங்கோட்டையில் இயங்கி வந்த தனியார் கல்குவாரியில் நேற்று முன்தினம் பாறைகள் மற்றும் மண் சரிவால் பணியில் ஈடுபட்டிருந்த ஆறு பேர் மண்ணில் புதைந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்த நிலையில், பாறை இடுக்குகளில் சிக்கி இருந்த மற்றொருவரை நேற்று பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் மீட்டனர்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு உபரி நீர் திறப்பு

கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

இன்று நடைபெற இருந்த தமிழ்நாடு மணல்லாரி உரிமையாளர்கள் சம்மேளன வேலைநிறுத்தம் வாபஸ்

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல ராஜாமணி, நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-தமிழகம் முழுவதும் அரசு மணல் குவாரிகளை திறந்து, பொதுமக்களுக்கு ஆன்லைன் முறையில் மணல் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இன்று 23ம் தேதி முதல் காவரையற்ற மணல் லாரி ஸ்டிரைக் போராட்டத்தை அறிவித்திருந்தோம்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் உயர்கல்வி கற்க வேண்டும்

தென்காசி மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 12 ஆம் வகுப்பு முடித்த மாணாக்கர்களுக்கு உயர்கல்வி பயில கல்லூரி கனவு (2025) எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி இரண்டாம் கட்டமாக சங்கரன்கோவில் ஏவிகே நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்யும்

தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

சலூன் கடைக்காரரரை கரம் பிடித்த பட்டதாரி இளம்பெண்

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா (வயது 20). பிகாம்பட்டாதாரி. இவர் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வேலை பார்த்துவருகிறார். திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடியைச் சேர்ந்தவர் ஜெகராஜவேல் (வயது 22) இவர் அருகே உள்ள செட்டியபட்டியில் சலூன் கடை வைத்துள்ளார்.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

விராட் கோலி ஓய்வு குறித்து இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஸ்டோக்ஸ் கருத்து

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வு பெற்றுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

கூலிக்கு எங்குக்கு நியாயம் வழங்கியுள்ளது: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அமலாக்கத்துறையைவைத்துக் கொண்டு மத்திய அரசு அனைவரையும் மிரட்டுகிறது. என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் இந்தியன் வங்கி அணி வெற்றி

தேனி மாவட்டத்தில் நடந்த 64 வது ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டியில் சென்னை வருமான வரித்துறை அணியை வீழ்த்தி, கோப்பையைவென்றதுஇந்தியன் வங்கி அணி.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

17 ஆண்டுகளுக்குப் பிறகு யு.இ.எப்.ஏ. ஐரோப்பா லீக் கோப்பையை கைப்பற்றியது டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி

ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் முதன்மையாக கால்பந்து தொடர் யு.இ.எப்.ஏ. சாம்பியன்ஸ் லீக்.

1 min  |

May 23, 2025