Newspaper

DINACHEITHI - DHARMAPURI
சிவகிரி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து
சிவகாசி அருகே அம்மாபட்டி என்ற பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
1 min |
May 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
தங்கை காதல் திருமணம் செய்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உக்கிரன்கோட்டையைச் சேர்ந்தவர் செல்லத்துரை. மின்வாரிய ஊழியர். இவருடைய மகன் முத்துக்குமார் (26 வயது). கோவில் பூசாரியான இவர் சுவாமி சிலைகளுக்கு அலங்காரம் செய்யும் வேலையும் செய்து வந்தார். இவருடைய தங்கை அபிதா, கடந்த சில நாட்களுக்கு முன்பு தாழையூத்தைச் சேர்ந்த வேறு சமுதாயத்தைச் சேர்ந்த வாலிபரை காதலித்து கலப்பு திருமணம் செய்தார்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாடு அரசு பெருமிதம்
நலவாரியம், ஓய்வூதியத்தொகை உள்பட திருநங்கைகளுக்கு சிறப்பு திட்டங்களை நிறைவேற்றி வருவதாக, தமிழ்நாடு அரசு பெருமிதத்துடன் ஒரு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
2 min |
May 26, 2025

DINACHEITHI - DHARMAPURI
அரசியல் நிலைப்பாடு என்பது வேறு; அரசுடன் நாட்டின் நலன் கருதி ஒத்துழைப்பது என்பது வேறு
சென்னை, மே 26சோதனைக்கு பயந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் மேற்கொண்டார் என்று கோவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த நிலையில், அவசரமாக டெல்லிக்கு பறந்தது யார்? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
2 min |
May 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
சிறுபானமையின மக்கள் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடுசிறுபான்மையின பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினர்களுக்கு சுய வேலை வாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கு குறைந்த வட்டியில் தனி நபர் கடன் வழங்கப்படுகிறது. அதே போல சுய உதவிக்குழுக்களுக்கு சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டங்கள், கல்வி கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
1 min |
May 26, 2025

DINACHEITHI - DHARMAPURI
பயங்கரவாதம் வெறிபிடித்த நாய்; அதை மோசமாக கையாளுகிறது, பாகிஸ்தான்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா கடந்த 7ஆம் தேதி இணைந் ஒப்யொற்று மேற்கொண்டது.முப்படைகளும் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புகாஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது.
1 min |
May 26, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி
ஜிம்பாப்வேகிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டி (4 நாள் ஆட்டம்) கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது.
1 min |
May 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
சேலம்:சந்தையில் ரூ.6 கோடிக்கு விற்பனை
சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கொங்கணாபுரம் பல்வேறு மாவட்டங்களிலிருந்து விவசாயிகள், வியாபாரிகள் 12000 ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 2400 பந்தய சேவல் மற்றும் கோழிகள், 122 டன் காய்கறிகள், 10 டன் பலாப்பழம் விற்பனை யானது.
1 min |
May 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
கொடைக்கானலில் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்
அதிகாரி தகவல்
1 min |
May 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
கொச்சியில் சரக்கு கப்பல் முழுவதுமாக கடலில் மூழ்கியது
கொச்சி,மே.26கேரளமாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கப்பல் ஒன்று சென்றுகொண்டு இருந்தது.இந்த கப்பலில் உள்ள கன்டெய்னர்களில் ரசாயனம் இருந்தன.
1 min |
May 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஜப்பானை முந்தி உலகின் 4-வது பொருளாதார நாடாக மாறியது இந்தியா
தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
1 min |
May 26, 2025

DINACHEITHI - DHARMAPURI
திருவள்ளூர் அருகே கடன் தொல்லையால் ரெயில் முன் பாய்ந்து தந்தை-மகள் தற்கொலை
திருவள்ளூரை அடுத்த ஈக்காடு, டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது38). இவரது மனைவி வாணி. இவர்களது 6 வயது மகள் ஜஷ்வந்திகா என்ற மகள் இருந்தார்.
1 min |
May 26, 2025

DINACHEITHI - DHARMAPURI
கர்ப்பம் கலைந்ததால் கணவர் திட்டியதால் காதல் மனைவி தற்கொலை
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் அம்ரீன் ஜஹான், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மொரதாபாத் பகுதியைசேர்ந்த நபரை காதலித்துதிருமணம் செய்து கொண்டார்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: சாய் சுதர்சனை தேர்வு செய்தது ஏன்?
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அடுத்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரை இந்த தொடர் நடைபெற உள்ளது.
1 min |
May 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கோவில் பூசாரி கைது
கர்நாடகாவில் பெல்காம் மாவட்டத்தில் ராய்பாக் தாலுகாவுக்கு உட்பட்ட மேகாலி கிராமத்தில் ராமர் கோவில் ஒன்று உள்ளது. இதன் பூசாரியாக இருப்பவர் லோகேஸ்வரா மகராஜ்.
1 min |
May 26, 2025

DINACHEITHI - DHARMAPURI
நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர்கள் அரசியல் உள்நோக்கத்தோடு விமர்சிக்கிறார்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில்நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. திருச்சி விமான நிலையம் வருகை தந்தார். அப்போது நிருபர்களிடம் கூறியதாவது :-
1 min |
May 26, 2025

DINACHEITHI - DHARMAPURI
தேனி, திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஆரஞ்ச் அலர்ட்
கேரளாவில்தென்மேற்குபருவமழை முன்னதாகவேதொடங்கிவிட்டது.
1 min |
May 26, 2025

DINACHEITHI - DHARMAPURI
முகமது சமி- ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறாதது ஏன்?
அஜித் அகார்கர் விளக்கம்
1 min |
May 26, 2025

DINACHEITHI - DHARMAPURI
தேனீக்கள் பாதுகாப்பு நம் வருங்காலத்தின் பாதுகாப்பு
பிரதமர் மோடி பேச்சு
1 min |
May 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
படகு கவிழ்ந்து ரோகிங்கியா அகதிகள் 427 பேர் பலி
மியான்மரில் ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக அங்கிருந்து ரோகிங்கியா முஸ்லிம்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர். குறிப்பாக, வங்க தேசத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ரோகிங்கியாக்கள் அதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். மேலும், கடல்வழியாக இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் செல்லும் முயற்சியிலும் ரோகிங்கியாக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
1 min |
May 26, 2025

DINACHEITHI - DHARMAPURI
பஹல்காம் தாக்குதல்; பெண்களுக்கு போர்க்குணம் இல்லை
பா.ஜ.க. எம்.பி. சர்ச்சை பேச்சு
1 min |
May 26, 2025

DINACHEITHI - DHARMAPURI
விராட்கோலி- அனுஷ்கா தம்பதி அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம்
உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் கோலியும் அவரது மனைவியும் சாமி தரிசனம் செய்தனர்.
1 min |
May 26, 2025

DINACHEITHI - DHARMAPURI
பஹல்காம் தாக்குதலுக்கு பின்னால் மிகப்பெரிய சதி உள்ளது
ஜெர்மனியில் ஜெய்சங்கர் பேச்சு
1 min |
May 26, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஆப்பிள் நிறுவனத்தை தொடர்ந்து சாம்சங்கிற்கு டிரம்ப் மிரட்டல்
அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு வரிவிதிக்கும் நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
சிறைச்சாலை அருகே நள்ளிரவில் தனியாக சென்ற இளம்பெண்ணை வீட்டுக்குள் இழுத்து சென்று கூட்டு பலாத்காரம்
அசாமில் ஸ்ரீபூமிமாவட்டத்தில் உள்ள மாவட்ட சிறையருகே இளம்பெண் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் 1.30 மணியளவில் தெருவில் சென்றுள்ளார். அந்தசிறையருகே சிறை காவலர்களுக்கான குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் 45 மற்றும் 50 வயது மதிக்கத்தக்க ஹரேஷ்வர் கலிதா மற்றும் கஜேந்திரா கலிதா ஆகிய 2 பேர் வசித்து வருகின்றனர்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
100 உக்ரைன் டிரோன்களை சுட்டு வீழ்த்தியது, ரஷியா
ரஷியா-உக்ரைன்இடையேயான போர் 3 ஆண்டுகளுக்குமேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே சமீபத்தில் ரஷியா-உக்ரைன் இடையே முதல்முறையாகபோர்நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தை துருக்கியில் நடந்தது.
1 min |
May 26, 2025

DINACHEITHI - DHARMAPURI
இறப்பிலும் இணை பிரியாத தம்பதி:
கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்
1 min |
May 26, 2025

DINACHEITHI - DHARMAPURI
கேரளாவில் ரெட் அலர்ட்: தேக்கடியில் படகு சவாரிக்கு 3 நாள் தடை
கேரளமாநிலம் தேக்கடி பிரசித்தி பெற்ற சுற்றுலாதலமாக விளங்கி வருகிறது. இங்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஏரியில் படகு சவாரி செய்தவாறு வன விலங்குகளை கண்டு ரசிக்கலாம் என்பதால் இதற்கு அதிகமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
கோவையில் கனமழை நீடிப்பு: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு- பொதுமக்களுக்கு எச்சரிக்கை
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
1 min |
May 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு ஜூன் 19ம் தேதி இடைத்தேர்தல்
குஜராத், கேரளா, பஞ்சாப், மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
1 min |