Newspaper
DINACHEITHI - DHARMAPURI
தேனி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 30.05.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் பகுதியில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட ராதாபுரம், ஆவுடையாள்புரம், வடக்கு தெருவை சேர்ந்த ஆத்தி மகன்களான வைணபெருமாள் (வயது 26), இசக்கிமுத்து(23) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
டிரைவரை தாக்கிய மூவர் கைது
கர்நாடக மாநிலம், பெங்களூரு, ஜே.பி., நகரை சேர்ந்தவர் மஞ்சுநாதன் (வயது 30). லாரி டிரைவர். இவர், போச்சம்பள்ளி அடுத்த எம்.ஜி. ஹள்ளியை சேர்ந்த ஜெகதீசன் என்பவரிடம் வேலை பார்த்துள்ளார். கடந்தாண்டு, லாரியில் லோடு ஏற்றி வருவதற்கு போக்குவரத்து கட்டணமாக, 2.5 லட்சம் ரூபாயை மஞ்சுநாதனுக்கு, ஜெகதீசன் அனுப்பினார். ஆனால், கூறிய இடத்திற்கு மஞ்சுநாதன் செல்லவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. கடந்த ஓராண்டாக, பணத்தை கேட்டு வந்த நிலையில் கடந்த, 24ல், 76,000 ரூபாய் மட்டும் கொடுத்த மஞ்சுநாதன், மீதிப்பணத்தை பிறகு தருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அருகே, மஞ்சுநாதன் லாரியில் லோடு ஏற்றி செல்வதை அறிந்த ஜெகதீசன் தரப்பினர், ஓரப்பம் அருகே கிருஷ்ணகிரி சென்னை சாலையில் விரட்டி சென்று லாரியை மடக்கினர்.
1 min |
May 29, 2025

DINACHEITHI - DHARMAPURI
மாநிலங்களை தேர்தல்ல கமஹாசன் போட்டி யிடுவார்
மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு
1 min |
May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஏற்காட்டில் சாரல் மழை: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு தமிழகத்தில் மிக முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது இந்த ஏற்காட்டில் கடந்த சில தினங்களாகவே மிதமான சாரல் மழை, பலத்த மழை என மாறி மாறி மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது இதன் காரணமாக குளிர்ந்த சீதோசன நிலை நிலவி வருகிறது. குறிப்பாக காலை மாலை என இரு நேரங்களிலும் பனிப்பொழிவானது மேகக் கூட்டங்களை கடந்து கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது பனி கூட்டம் கண்களுக்கு விருந்தாகவும் சுற்றுலா பயணிகளுக்கு மெய்சிலிர்க்கும் வகையிலும் அமைந்துள்ளது இந்த பனிப்பொழிவு. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.
1 min |
May 29, 2025

DINACHEITHI - DHARMAPURI
உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி என்ற புதிய திட்டத்தில் குறைகளை கேட்ட சூப்பிரண்டு
பரமக்குடி, மே.29ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ், மாவட்டத்தில் உள்ள முக்கிய கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடம் சட்டம் - ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் பொதுமக்களின் குறைகளை கேட்டு முறையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கும் வகையில் “உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி. என்ற புதிய திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
சுகாதார இணை இயக்குநர் அலுவலகங்கள் இடமாற்றம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய வளாக கட்டிடத்தின் முதல் தளத்தில் அறை எண்கள்: 106,107,111,112,114 மற்றும் 115 ஆகியவற்றில் செயல்பட்டு வருகிறது.
1 min |
May 29, 2025

DINACHEITHI - DHARMAPURI
6 மணி நேரத்தில் 583 பேருடன் படுக்கையை பகிர்ந்த இளம்பெண்
ஆஸ்திரேலியாவைசேர்ந்த ஆன்னி நைட் (வயது 28) என்பவர் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக ஊடகபக்கங்களில்வெளியிட்டு பணம் சம்பாதித்துவருபவர். ஒன்லிபேன்ஸ்என்றஆன்லைன் வலைதளத்தில் மாடலாக இருக்கிறார்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
கன்னியாகுமரி மாவட்டத்தில் கைம்பெண்கள் - ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியமானது தமிழ்நாட்டில் 2.9.2022 முதல் செயல்பட்டு விதவைகள், ஆதரவற்ற பெண்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளைக் களைந்து அவர்கள் வாழ்வதற்குரிய வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுய உதவிக்குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஆண்டிற்கு பத்தாயிரம் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது
ஆண்டிற்கு பத்தாயிரம் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது என தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன். குமார் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
காஞ்சீபுரம் அருகே டீசல் நிரப்பிய லாரி தீப்பிடிப்பு
காஞ்சிபுரம் அடுத்த. ஆற்பாக்கம் கிராமத்தில், தனியார் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
கொரோனாவுக்கு ஒருவர் பலி
சென்னையைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு உயிரிழந்தார்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
குற்றாலம் அருவிகளில் வெள்ளத்தடுப்பு பணிகள்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
சிறுதானிய இயக்கத்தில் விவசாயிகள் பதிவு செய்து பயன் அடையலாம்
அரியலூர் மாவட்டத்திற்கு நடப்பு 2025-26 ஆம் நிதி ஆண்டில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத் தினை செயல்படுத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
1 min |
May 29, 2025

DINACHEITHI - DHARMAPURI
கார் டயர் வெடித்து பள்ளத்தில் உருண்டது: இன்ஸ்பெக்டரின் மனைவி-மகன் பலி
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே டயர் வெடித்து சொகுசு கார் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மதுரை காவல்துறை சார்பு ஆய்வாளரின் மனைவி மற்றும் அவரது மகன் இருவரும் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
May 29, 2025

DINACHEITHI - DHARMAPURI
எனது குரு, வழிகாட்டி தினேஷ் கார்த்திக்: ஜித்தேஷ் சர்மா நெகிழ்ச்சி
ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
1 min |
May 29, 2025

DINACHEITHI - DHARMAPURI
திருவண்ணாமலையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரும் விஷன் கல்வி நிறுவனம்
திருவண்ணாமலையில் விஷன் கல்வி நிறுவனத்தின் மூலம் 2 முக்கிய துறைகளை பற்றிய சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பாராமெடிக்கல் மற்றும் ஓட்டல் மேனேஜ்மென்டில் நீங்கள் சாதிக்க ஓர் அறிய வாய்ப்பு மிகக்குறைந்த கட்டணத்தில் டிப்ளமோ மற்றும் டிகிரி படிப்புகளுக்கான உயர்தரக்கல்வி அளிக்கப்படுகிறது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
மோட்டார் சைக்கிள் திருடிய 4 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டம், பழவூர், மகாராஜபுரம், வடக்கு தெருவை சேர்ந்த மனோகரன் (வயது 57) 25.5.2025 அன்று இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். பின்பு நடு இரவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போது வீட்டின் முன்பு இருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை.
1 min |
May 29, 2025

DINACHEITHI - DHARMAPURI
தொடர் தாக்குதல்: உக்ரைனின் 4 கிராமங்களை கைப்பற்றிய ரஷியா
ரஷிய எல்லையில் உள்ள உக்ரைனின்சுமிபிராந்தியத்தின் கவர்னர், உக்ரைனின் 4 கிராமங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
தண்டனை விவரம் ஜூன் 2-ந் தேதி அறிவிப்பு
\"அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி\" என தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அவருக்கான தண்டனை விவரம் ஜூன் 2-ந் தேதி அறிவிக்கப்படும என நீதிபதி அறிவித்து உள்ளார்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
புதுச்சேரியில் மதுபானங்கள் விலை ரூ.50 முதல் ரூ.325 வரை உயர்வு
புதுச்சேரி மாநிலத்தில் ஏராளமான மதுவகைகள் தரமானதாகவும், குறைந்த விலையிலும் கிடைக்கிறது. இதனால் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து மதுப்பிரியர்கள் அதிக அளவில் புதுவைக்கு வந்து மது பானத்தை விரும்பி அருந்துகின்றனர். இதனால் புதுவை அரசின் வருவாயில் மது விற்பனை முக்கிய இடம் பிடித்துள்ளது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
மாநிலங்களவை எம்.பி.ஆகிறார் கமல்ஹாசன்: 4 பேர் பட்டியலை திமுக வெளியிட்டது
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
1 min |
May 29, 2025

DINACHEITHI - DHARMAPURI
கமலுக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கண்டனம்
பெங்களூரு,மே.29மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா நடித்துள்ள 'தக் லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன் கன்னட நடிகர் சிவராஜ்குமார் குறித்து பேசும்போது, \"ராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அதனால்தான் என்னுடைய பேச்சை தொடங்கும்போது 'உயிரே உறவே தமிழே' என்று தொடங்கினேன். தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள்\" என்று கூறியிருந்தார்.
1 min |
May 29, 2025

DINACHEITHI - DHARMAPURI
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதியாகவலுப்பெற்றது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
1 min |
May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை...
1-ம் பக்கம் தொடர்ச்சி
3 min |
May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
கொரோனாவை ஒடுக்க துரித நடவடிக்கை தேவை
கொரோனா-இந்த வார்த்தையை கேட்டவுடன் கடந்த காலத்தில் நாம் சந்தித்த பேரிழப்புதான் நினைவுக்கு வரும். ஒரு காலத்தில் காலரா, பிளேக் போன்ற நோய்கள் கொத்துக்கொத்தாக உயிரை கொண்டுபோன வரலாறை முன்னோர்கள் சொல்லி கேள்விபட்டிருப்போம். அந்த கொடூரம் நம் கண்காண கொரோனா ரூபத்தில் வந்து மனித உயிர்களை காவு வாங்கியது.
2 min |
May 29, 2025

DINACHEITHI - DHARMAPURI
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற்றிட ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் புதிய டிஜிட்டல் நடைமுறை அறிமுகம்
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப்பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற்றிட ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் புதிய டிஜிட்டல் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
மாரியம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில்கடைவீதியில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் வைகாசிமாதம் திருவிழாவை முன்னிட்டுகுடகனாற்றில் கரகம் அலங்கரித்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஜவ்வாதுமலையில் எஸ்எப்ஆர்டி மேல்நிலைப்பள்ளி நேரில் பார்த்து வியந்தார் கவர்னர் ஆர்.என்.ரவி
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை கல்வி வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி என எல்லாமே பின்தங்கிய நிலையில் இருந்தது.
1 min |
May 29, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஏற்காடு மலைப்பாதையில் 9ஆவது கொண்டை ஊசி வளைவில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் பலத்த மழையும், பகலில் கடும் பனி மூட்டத்துடன் கூடிய சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் ஏற்காடு மலைப்பாதையில் உள்ள 9ஆவது கொண்டை ஊசி வளைவில் சாலையின் ஓரத்தில் உள்ள தடுப்பு சுவரின் கீழ் பக்க வாட்டில் கருங்கற்களால் கட்டப்பட்டிருந்த சுவர் 15 அடி அளவிற்கு சரிந்து விழுந்தது. இதனால் அந்த சாலையின் கீழ் 7 அடிக்கு குகை போல் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
1 min |