Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - DHARMAPURI

மோட்டார்சைக்கிள்கள் மோதல்: கல்லூரி மாணவர், வாலிபர் பலி

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் கல்லூரி மாணவன் உட்பட இரண்டு இளைஞர்கள் இறந்தனர்.

1 min  |

May 31, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

புகையிலை தீமை குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்

அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை மற்றும் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தலைமையில் அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.

1 min  |

May 31, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ராணுவ விமானம் தரையில் விழுந்து 4 வீரர்கள் உயிரிழப்பு

கொரியா தீபகற்பத்தில் அமைந்துள்ள நாடுகளாக தென்கொரியா மற்றும் வடகொரியா உள்ளது. உலக நாடுகளின் கண்டனங்கள், எதிர்ப்புகள் எதையும் கண்டு கொள்ளாமல், தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணைச் சோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது.

1 min  |

May 31, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

கொச்சியில் கப்பல் மூழ்கிய சம்பவம்: குமுரியில் கன்டெய்னர் கரை ஒதுங்கியது

கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகத்திற்கு புறப்பட்ட லைபீரியா நாட்டு சரக்கு கப்பல் கடந்த 24-ந் தேதி ஆழ்கடலில் மூழ்கியது. அதில் கால்சியம் கார்பனேட், முந்திரி கொட்டை, பிளாஸ்டிக் மூலப்பொருள்கள் உள்பட பல்வேறு பொருட்கள் 640 கன்டெய்னர்களில் இருந்தன.

1 min  |

May 31, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள பிரையண்ட் பூங்காவில் 62வது மலர் கண்காட்சியுடன் கோடை விழா துவங்கி ஜீன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனையடுத்து சுற்றுலா துறை சார்பில் நடத்தப்படும் கோடை விழாவின் முக்கிய போட்டிகளில் ஒன்றாக நாய்கள் கண்காட்சி கால்நடை பராமரிப்பு துறை சார்பாக, பிரையண்ட் பூங்கா வளாகத்தில் நடைபெற்றது.

1 min  |

May 31, 2025

DINACHEITHI - DHARMAPURI

திருநெல்வேலியில் மோட்டார் திருடிய வாலிபர் கைது

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர், அத்தாளநல்லூர், கோட்டை தெருவை சேர்ந்த பிரம்மநாயகம் (வயது 40) ஊராட்சி செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜகுத்தாலபேரியிலுள்ள பொது கழிப்பிடத்தில் தண்ணீர் வசதிக்காக நீர் மூழ்கி மோட்டார் அமைக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 31, 2025

DINACHEITHI - DHARMAPURI

புகையிலை பொருட்கள் கடத்திய வட மாநில வாலிபர் சிக்கினார்

ஈரோடு மாவட்டம், நம்பியூர் போலீசார் கடத்தூர் சாலையில் கண்காணிப்பு பணியில் இருந்தபோது, சந்தேகத்துக்கிடமாக இருவர் 2 இருசக்கர வாகனங்களில் 2 மூட்டைகளுடன் சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். அவர்களை நோக்கி போலீசார் சென்றபோது, அதில் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடிவிட்டார். மற்றொருவரை பிடித்து போலீசார் விசாரித்ததில் அவர் ராஜஸ்தான் மாநிலம், சீன்க்வாரா பகுதியை சேர்ந்த விர்மாராம் (32) என்பதும், தற்போது, நம்பியூர், தண்டலூர் மாரியம்மன் கோயில் அருகில் எலட்க்ரிக்கல் கடையில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

1 min  |

May 31, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஓட்டலில் திடீர் ஆய்வு: எலி கடித்த தக்காளி பழங்கள் அதிரடி பறிமுதல்

தர்மபுரி நகரில் அதிரடி சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு துறையினர், ஓட்டலில் உணவு சமைக்க வைத்திருந்த எலி கடித்த 25 கிலோ தக்காளியை பறிமுதல் செய்து அழித்தனர்.

1 min  |

May 31, 2025

DINACHEITHI - DHARMAPURI

நாமக்கல்லில் ரூ. 424.38 கோடியில் புதிய நெடுஞ்சாலைகள்: காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்தார்

சென்னை-கன்னியாகுமரி தொழிற்தடத்திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 424.38 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய நெடுஞ்சாலைகளை முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

1 min  |

May 31, 2025

DINACHEITHI - DHARMAPURI

இலங்கைக்கு கடத்த வீட்டில் பதுக்கிய ரூ.6 லட்சம் ஏலக்காய் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த தங்கச்சிமடம் அருகே வீட்டில் பதுக்கிய ரூ.6 லட்சம் மதிப்பிலான 175 கிலோ ஏலக்காய் மூடைகளை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து வீட்டின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

1 min  |

May 31, 2025

DINACHEITHI - DHARMAPURI

எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகரிக்க மதிப்புக் கூட்டு தொகுப்பு, செயல் விளக்கத் திடல் அமைத்திட இலக்கு நிர்ணயம்

விருதுநகர் மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டு வேளாண்மைத் துறையின் மூலம் தேசிய சமையல் எண்ணெய்க்கான இயக்கம் என்ற திட்டத்தின்கீழ் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க மதிப்புக் கூட்டு தொகுப்பு மற்றும் செயல்விளக்கத்திடல் அமைத்திட இலக்கு பெறப்பட்டுள்ளது.

1 min  |

May 31, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஜோதா - அக்பருக்கு திருமணமே நடக்கவில்லை: ராஜஸ்தான் ஆளுநர் சொல்கிறார்

இந்து இளவரசி ஜோதா பாய் மற்றும் முகலாயப் பேரரசர் அக்பரின் திருமணம் நடக்கவில்லை என்று ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பக்டே கூறியுள்ளார்.

1 min  |

May 31, 2025

DINACHEITHI - DHARMAPURI

திண்டுக்கல் மாவட்டத்தில் கடன் இலக்கு ரூ.36,354 கோடியாக நிர்ணயம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ. சரவணன் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: - திண்டுக்கல் மாவட்டத்தில் வங்கியாளர்களுக்கான ஆண்டு கடன் திட்டம் 2025-2026-ஆம் ஆண்டுக்கு

1 min  |

May 31, 2025

DINACHEITHI - DHARMAPURI

தென்மேற்கு பருவமழை காலத்தில் உயிர்சேதம் ஏற்படாத அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தென்மேற்கு பருவமழை காலத்தில் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படாத அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்று வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார்.

1 min  |

May 30, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

23 வயது வாலிபர் மீது 40 வயது பெண் பாலியல் புகார்

ஜம்முவை சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவர், சமூக வலைத்தளத்தில் பிரபலமானவர். நொய்டாவைசேர்ந்த திருமணமான 40 வயது பெண்ணுக்கும், அந்த வாலிபருக்கும் இடையே கடந்த 2021-ம் ஆண்டு சமூகவலைத்தளம் மூலம் அறிமுகம் ஏற்பட்டது.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - DHARMAPURI

ரூ.41.12 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்

திண்டுக்கல், மே.30தமிழ்நாடு முதலமைச்சர் மு . க . ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி, ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.21.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட காந்தி மார்க்கெட் வணிக வளாக கடைகள், ரூ.18.64 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில் மலை கிரிவலப்பாதை மற்றும் ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கீரனூர் பேரூராட்சி அலுவலக புதிய கட்டடம் ஆகியவற்றை நேற்று திறந்து வைத்தார்.

1 min  |

May 30, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தேனியில் வழிகாட்டி நெறிமுறை வழங்கும் நிகழ்ச்சியில் பாதியில் எழுந்துசென்ற கலெக்டர்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தனியார் பள்ளியில் உத்தமபாளையம் நகர் நல கமிட்டி மற்றும் அரசு துறை அலுவலர்கள் இணைந்து நடத்திய வேலை வாய்ப்பு மற்றும் தொழில் முனைவோருக்கான அறிவுரை வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் கலந்து கொண்டார்.

1 min  |

May 30, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தக் லைப் படத்திற்கு சிக்கல்? மன்னிப்பு கேட்காவிட்டால் கமல்ஹாசன் படத்திற்கு தடை

கர்நாடக அமைச்சர் எச்சரிக்கை

1 min  |

May 30, 2025

DINACHEITHI - DHARMAPURI

நீலகிரி, கோவைக்குசிவப்பு எச்சரிக்கை நீடிக்கிறது வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேச கடற்கரை பகுதிகளில் வடமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது. இது வடக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மேலும் வலுவடையக் கூடும்.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஆண்டிபட்டி தேக்கம்பட்டி கிராமத்தில் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டயப்படிப்புக்கு மாணவர் சேர்க்கை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம் தேக்கம்பட்டி கிராமத்தில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2025-2026 ஆம் ஆண்டிற்கு டிப்ளமோ பட்டயப்படிப்பு முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு சேர்க்கை நடைபெற்று வருகிறது.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - DHARMAPURI

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி நகை பறித்த 2 பெண்கள் கைது

தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குமாரபுரத்தில் தனியாக இருந்த பெண்ணை கொலை முயற்சி செய்து செயின், கம்மல் உள்ளிட்ட தங்க நகைகளை பறித்துச் சென்ற இரண்டு பெண்களை டி.எஸ்.பி. மீனாட்சிநாதன், சிவகிரி இன்ஸ்பெக்டர் கே.எஸ்.பாலமுருகன் தலைமையிலான போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - DHARMAPURI

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, உடனடி தீர்வு வழங்கிட வேண்டும்

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மூன்றாவது நாளாக பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட எ.காமாட்சிபுரம், எண்டப்புளி, எ.புதுக்கோட்டை, தாமரைக்குளம், வடவீரநாயக்கன்பட்டி கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைப்பெற்றது.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - DHARMAPURI

33 குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், பாபநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சுந்தராபுரம் தெரு - வி.கே. புரம், வேம்பையாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குரங்குகள் கூட்டமாக சென்று அட்டகாசம் செய்து வந்தன. இந்த குரங்குகளின் அட்டகாசத்தை தாங்க முடியாமல் பொது மக்கள் வனத்துறையினரிடம் குரங்குகளை பிடிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - DHARMAPURI

தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்புவோர் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்

2025-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்புவோர் www. skilltraining.tn.gov.in, என்ற இணையதளத்தில் 13.06.2025 வரை விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 30, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

கொடைக்கானலில் கோடை விழா: மீன்பிடித்தல் போட்டியில், 3½ கிலோ மீன் பிடித்தவர் முதல் பரிசை வென்றார்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிரையண்ட் பூங்காவில் 62-வது மலர் கண்காட்சியுடன் கோடை விழா கடந்த 24ஆம் தேதி துவங்கியது. இதில் கோடை விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - DHARMAPURI

பரமக்குடியில் உழவரைத் தேடி வேளாண்மை திட்டம் தொடக்கம்

தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம் உழவரை தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டத்தை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து

1 min  |

May 30, 2025

DINACHEITHI - DHARMAPURI

சென்னை தீவுத்திடலில் புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்திற்கான பூர்வாங்கப்பணியினை அமைச்சர்.கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்

சென்னை மே 30கூட்டுறவுத்துறை அமைச்சர் .கேஆர். பெரியகருப்பன் நேற்று (29.05.2025) சென்னை, தீவுத்திடல், சத்தியவாணிமுத்து நகரில் புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்திற்கான பூர்வாங்கப்பணியினை துவக்கி வைத்தார்.

1 min  |

May 30, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

திருவட்டார் பஸ் நிலையத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

கன்னியாகுமரி, மே.30தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக நேற்று திருவட்டார் பேருந்து நிலையத்தினை திறந்து வைத்ததைத்தொடர்ந்து, பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, முன்னிலையில் குத்து விளக்கேற்றி பார்வையிட்டு, தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - DHARMAPURI

பழைய குற்றாலத்தில் பழனி நாடார் எம்.எல்.ஏ. ஆய்வு

தென்காசி, மே.30தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவிப்பகுதியில் பொதுப்பணித்துறையினர் மற்றும் ஆயிரப்பேரி ஊராட்சி மூலம் எழுதி வைத்திருந்த பல்வேறு அறிவிப்புகளை பெயிண்ட் மூலம் வனத்துறையினர் அழித்து விட்டதாக கூறப்படுகிறது.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - DHARMAPURI

போடிநாயக்கனூர் பகுதியில் பலத்த காற்று: சிக்னல்- கேமரா கம்பம் சாய்ந்து இருசக்கர வாகனங்கள் சேதம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பேருந்து நிலையம் அருகில் சிக்னல் அமைந்துள்ளது. நகரின் பரபரப்பான தேவர் சிலை பகுதி அருகில் போக்குவரத்தை சீர் செய்யவும் அங்கு நடைபெறும் சம்பவங்களை கண்காணிக்கவும் கேமரா மற்றும் சிக்னல் விளக்குகளுடன் சுமார் 30 அடி உயரமும் 500 கிலோ எடையும் உள்ள இரும்பாலான கம்பம் நிறுவப்பட்டிருந்தது.

1 min  |

May 30, 2025