Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - DHARMAPURI

சுங்க கட்டணத்தை முறைப்படுத்தாவிட்டால் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்

ஈரோட்டில் நேற்று வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பாக கடந்த மே 5-ந் தேதி நடைபெற்ற மாநில மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தீர்மானங்களை அறிவித்திருந்தார்.

1 min  |

June 02, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

இந்தியாவிற்கே முன்னோடியாக மகளிர் வாழ்வை மேம்படுத்தும் திராவிட மாடல் அரசு

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தீர்மானங்கள் நிறைவேறின

2 min  |

June 02, 2025

DINACHEITHI - DHARMAPURI

கோடை விடுமுறையின் கடைசி நாள்: குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சர்வ தேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி க்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் ஏராளமானோர் குடும்பம், குடும்பமாக சுற்றுலா வந்து செல்கின்றனர்.

1 min  |

June 02, 2025

DINACHEITHI - DHARMAPURI

பிறந்த குழந்தையின் கட்டைவிரலை வெட்டிய செவிலியர் மீது வழக்குப்பதிவு

வேலூர் ஜூன் 2வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நிவேதா என்ற பெண்ணிற்கு கடந்த 24-ஆம் தேதி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

1 min  |

June 02, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

அமெரிக்காவில் நடந்த ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் சாம்பியன்

உலகப்புகழ் பெற்ற ஸ்பெல்லிங் பீ எனப்படும் சொற்களைச் சரியாக உச்சரி க்கும் போட்டி 1925-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்த ஆண்டு ஸ்பெல்லிங் பீ போட்டியின் நூற்றாண்டு விழா.

1 min  |

June 02, 2025

DINACHEITHI - DHARMAPURI

“ராணுவ வீரர்களுக்கு ராயல் சல்யூட் தேசியக்கொடி பேரணி” நடந்தது

புதுவையில் மார்ட்டின் குழும நிர்வாக இயக்குனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பங்கேற்ற “ராணுவ வீரர்களுக்கு ராயல் சல்யூட் தேசியக்கொடி பேரணி” பிரம்மாண்டமாக நடந்தது. இதில் பல ஆயிரம் கணக்கான பொதுமக்கள் பங்கேற்று 3 கிலோமீட்டர் தூரம் வரை தேசியக்கொடி ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர்.

1 min  |

June 02, 2025

DINACHEITHI - DHARMAPURI

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 6ம் தேதி வரை மழை நீடிக்கும்

வானிலை ஆய்வு மையம் தகவல்

1 min  |

June 02, 2025

DINACHEITHI - DHARMAPURI

மாநிலங்களவை சீட்: யாருடன் கூட்டணி? தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விளக்கம்

அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக ஐ.எஸ். இன்பதுரை, ம. தனபால் அறிவிக்கப்பட்டுள்ளனர். 2026-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலின்போது, அ.தி.மு.க., தே.மு.தி.க.வுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.

1 min  |

June 02, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

கேரளா நிகழ்ச்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடிக்கு உற்சாக வரவேற்பு

துபாய் ஜூன் 2பாகிஸ்தானில், இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பின்னர், இரு நாடுகளுக்கிடையே போர் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. பகல்ஹாம் தாக்குதல் சம்பவத்தில் இருந்தே, இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி கூறி வந்தார். இந்நிலையில், துபாயில் கேரள அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில், அப்ரிடிக்கு வரவேற்பு கொடுக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

1 min  |

June 02, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஆசிய தடகள போட்டி 4*100மீ தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணி

26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள குமி நகரில் நடந்து வருகிறது. இதில் 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

1 min  |

June 02, 2025

DINACHEITHI - DHARMAPURI

மேட்டூர் அணை பூங்காவில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்

கோடைவிடுமுறையை யொட்டி ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. கோடை விழா மலர் கண்காட்சி முடிந்த நிலையிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

1 min  |

June 02, 2025

DINACHEITHI - DHARMAPURI

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் கழுத்தறுத்து கொடூரக் கொலை

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பனைவெடிப்பட்டியில் இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய நபரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

1 min  |

June 02, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

மன்னாரில் கரை ஒதுங்கிய தமிழக நாட்டுப் படகு

இலங்கை கடற்படையினர் விசாரணை

1 min  |

June 02, 2025

DINACHEITHI - DHARMAPURI

வேளாண்மை மையங்களில் 216 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பில் உள்ளது

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.

1 min  |

June 02, 2025

DINACHEITHI - DHARMAPURI

முல்லைப்பெரியார் அணையில் இருந்து 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது

14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும்

1 min  |

June 02, 2025

DINACHEITHI - DHARMAPURI

தி.மு.க.வில் மேலும் 2 அணிகள் உருவாக்கம்: பொதுக்குழு கூட்டத்தில் அறிவிப்பு

தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உரிய விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டாலும், 47 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மதுரையில் நேற்று நடைபெற்றது. மதுரை பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இரங்கல் உத்தங்குடியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.

1 min  |

June 02, 2025

DINACHEITHI - DHARMAPURI

செங்கோட்டையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அடிக்கல் நாட்டு விழா

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி பகுதியில் ரூ. 7.65 கோடி மதிப்பீட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய பணியினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

1 min  |

May 31, 2025

DINACHEITHI - DHARMAPURI

பஞ்சாப் தோல்வி அடைந்ததால் கண்ணீர் சிந்தினார், பிரீத்தி ஜிந்தா

ஐபிஎல் தொடரின் இன்றைய குவாலிபையர்-1 சுற்றில் ஆர்சிபி- பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது.

1 min  |

May 31, 2025

DINACHEITHI - DHARMAPURI

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

1 min  |

May 31, 2025

DINACHEITHI - DHARMAPURI

உழவர் நலத்துறை திட்டத்தை பயன்படுத்தி விவசாய நிலப்பரப்பை அதிகரிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின் உழவரை தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை திட்டத்தை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலமாக நேற்று தொடங்கி வைத்தார். மேலும் நகராட்சி நிர்வாக துறை சார்பில் ஓசூர் மாநகராட்சியில் வணிக வளாகங்கள், ஊத்தங்கரையில் ரூ.1.46 கோடியில் அறிவுசார் மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து கிருஷ்ணகிரி ஒன்றியம் அகசிப்பள்ளி ஊராட்சியில் மாநில எண்ணெய் வித்து நிலையத்தில் நடந்த விழாவில் கலெக்டர் தினேஷ்குமார், மதியழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு உழவரை தேடி வேளாண்மை- உழவர் நலத்துறை திட்டத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். மேலும் 8 பேருக்கு ரூ.4.98 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

1 min  |

May 31, 2025

DINACHEITHI - DHARMAPURI

கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகள் நல குழுவிற்கு தலைவர், உறுப்பினர்கள் நியமனம்

2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின் படி கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தை நலக்குழுவிற்கு தலைவர் (ம) உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1 min  |

May 31, 2025

DINACHEITHI - DHARMAPURI

பண்பொழி கோவிலுக்குள் நடிகர் மோகன்லால் வருகை செய்தவக்கீல் காக்கை செந்தீனி

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலுக்கு பிரபல நடிகர் மோகன்லால் வருகை தந்தார். அப்போது அவர் கோவிலுக்கு செம்பு வேலினை காணிக்கையாக வழங்கினார்.

1 min  |

May 31, 2025

DINACHEITHI - DHARMAPURI

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை: மரம் விழுந்து மின்இணைப்பு துண்டிப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 6 தினங்களாக பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை இடைவெளி விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைச்சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன.

1 min  |

May 31, 2025

DINACHEITHI - DHARMAPURI

தாமிரபரணி ஆற்றில் 93.8 டன் துணி கழிவு, 4350 கிலோ பிளாஸ்டிக் அகற்றம்

கடந்த 21 நாட்களில் தன்னார்வலர்கள், அரசு துறை பணியாளர்கள் முயற்சியின் பலனாக நெல்லை மாவட்டம் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் 93.8 டன் துணி கழிவுகள், 4350 கிலோ பிளாஸ்டிக், 95 கிலோ சோப், ஷாம்பு கவர் அகற்றப்பட்டது.

1 min  |

May 31, 2025

DINACHEITHI - DHARMAPURI

மதுரை சிறைச்சாலை இடம் மாறுகிறது

மதுரை ஆரப்பாளையத்தில் மத்திய சிறைச்சாலை உள்ளது. தற்போது நகரம் விரிவடைந்து வருவதால், சிறைச்சாலை இங்கு செயல்படுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. மேலும் சிறைச்சாலையில் கைதிகளுக்கும் போதிய இடவசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

1 min  |

May 31, 2025

DINACHEITHI - DHARMAPURI

பருவமழை பாதிப்பு குறித்த தகவல்களை கட்டுப்பாட்டு அறையில் தெரிவிக்கலாம்

கிருஷ்ணகிரி, மே.31தென் மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்த நிலையில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும், இழப்புகளை தடுக்கவும், நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள தயார்படுத்தி கொள்ள கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகறிது.

1 min  |

May 31, 2025

DINACHEITHI - DHARMAPURI

2 பேருக்கு சிறை தண்டனை வழங்கியது, அமெரிக்க கோர்ட்டு

வாஷிங்டன்,மே.31அமெரிக்காவுக்கு, கனடா நாட்டின் வழியே இந்தியர்களை கொண்டு செல்லும்போது, 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 இந்தியர்கள் கடந்த 2022-ம் ஆண்டு உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில், புளோரிடாவை சேர்ந்த ஹர்ஷ்குமார் ராமன்லால் பட்டேல் (வயது 29) மற்றும் ஸ்டீவ் அந்தோணி ஷாண்ட் (வயது 50) ஆகிய இருவரும் குற்றவாளிகள் என மின்னசோட்டா மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அவர்களில், பட்டேலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், அந்தோணிக்கு 6 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்களும் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர அந்தோணிக்கு 2 வருட கண்காணிப்பின் கீழ் சிறை தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது.

1 min  |

May 31, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

முதலீடு செய்ய அதிகம் பேர் ஆர்வம் தங்க நாணயம், பிஸ்கட் தேவை மேலும் 10 சதவீதம் அதிகரிக்கும்

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் தங்கத்தை முதலீடாக வாங்க விரும்புவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

1 min  |

May 31, 2025

DINACHEITHI - DHARMAPURI

முதுகுளத்தூரில் ஜூன் 3-ந்தேதி மருத்துவ காப்பீடு திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டல் படி மே 3 முதல் ஜூலை 16 வரை ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நடைபெறுகிறது.

1 min  |

May 31, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

“உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை” திட்டம் தொடக்கம்

திண்டுக்கல், மே.31தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், \"உழவரைத் தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை\" திட்டத்தை சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

1 min  |

May 31, 2025