Newspaper

DINACHEITHI - DHARMAPURI
ரஷியா மீது உக்ரைன் மிகப்பெரிய டிரோன் தாக்குதல்: 40 போர் விமானங்கள் அழிப்பு
உக்ரைன் ரஷ்யா மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு டிரோன் தாக்குதலை நேற்று நடத்தியிருக்கிறது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
கோவில்பட்டியில் பயங்கரம்: வாலிபர்- பெண் வெட்டிக்கொலை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சோந்தவர் ஆனந்தன் மகன் பிரகதீஷ் (வயது 21). இவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவில்பட்டி - கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தார்.
1 min |
June 03, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஜெகந்நாதர் கோவில் தேருக்கு சுகோய் போர் விமான டயர்கள்
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா நகரில், இஸ்கான் ரத யாத்திரையில் பயன்படுத்தப்படும் கடவுள் ஜெகந்நாதரின் தேருக்கு இனி, புதிய சுகோய் போர் விமானத்தின் டயர்கள் பயன்படுத்தப்படும். இதுவரை போயிங் 747 ரக விமானத்தின் டயர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
1 min |
June 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
விபத்தில் மூளை சாவு அடைந்த ஊழியரின் உடல் உறுப்பு தானம்
ஈரோடு மாவட்டம் கவுண்டச்சி பாளையம், மாகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (28). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 26 ஆம் தேதி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கினார்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டம்
நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாதந்திர செயற்குழு கூட்டம் அதன் தலைவர் அருள் தலைமையில் நடைபெற்றது. சங்க கவுரவ தலைவர் வாங்கிலி முன்னிலை வகித்தார்.
1 min |
June 03, 2025

DINACHEITHI - DHARMAPURI
இசைஞானி இளையராஜா பிறந்தநாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
இசைஞானி இளையராஜா பிறந்தநாளையொட்டி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு வருமாறு :-
1 min |
June 03, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஐபிஎல் 2025: இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆர்சிபி-பஞ்சாப் அணிகள் மோதல்
ஐ.பி.எல். போட்டியில் பிளே ஆப் சுற்று கடந்த 29-ம் தேதி தொடங்கியது. குவாலிபையர் 1 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
யார் அந்த சார்? இனி இது பற்றி பேசுவது நீதிமன்ற அவமதிப்பாகும்
தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளியான ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
1 min |
June 03, 2025

DINACHEITHI - DHARMAPURI
முப்படை தலைமை தளபதி கூறியதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்
காங்கிரஸ் வலியுறுத்தல்
1 min |
June 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
மும்பைக்கு எதிராக 200+ ரன் இலக்கை துரத்தி வெற்றி பெற்ற ஒரே அணி
ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள்பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வுசெய்தது. மழைகாரணமாக போட்டி2 மணிநேரம் தாமதமானது.
1 min |
June 03, 2025

DINACHEITHI - DHARMAPURI
இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி தான்
இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார்தான் என அமைச்சர் ரகுபதி கூறி இருக்கிறார்.
1 min |
June 03, 2025

DINACHEITHI - DHARMAPURI
இளையராஜா பிறந்தநாள்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
இசைஞானி இளையராஜா நேற்று தனது 82-வதுபிறந்தநாளை கொண்டாடினார்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
முல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பால் வைகை அணை நீர்மட்டம் உயர்வு
தேனிமாவட்டத்தில் கடந்தசில நாட்களாக பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. மேலும் முல்லைப்பெரியாறுஅணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்துடன் கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டன: மாணவர்களை உற்சாகமாக ஆசிரியர்கள் வரவேற்றனர்
சென்னை: ஜூன் 3 - கோடை விடுமுறை முடிந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சில தனியார் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டு இருக்கின்றன. வழக்கமாக கோடை வெப்பத்தின் தாக்கம் இருக்கும்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
சங்க கட்டணத்ைத முறைப்படுத்திடல் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்
ஈரோட்டில் நேற்று வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :- தமிழ் நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பாக கடந்த மே 5-ந் தேதி நடைபெற்ற மாநில மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு தீர்மானங்களை அறிவித்திருந்தார்.
1 min |
June 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
சிறப்பு பாராளுமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும்
இந்திய ராணுவ தலைமை தளபதி (CDS) அனில் சவுகான், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொ ண்டபோது, இந்திய விமானம் சுட்டு வீழ்த்தப்ப ட்டதை மறைமுகமாக ஒப்புக்கொ ண்டார். அதேவேளையில் 6 விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என்ற பாகிஸ்தான் கருத்துதை முற்றிலுமாக மறுத்துள்ளார். முதன்முறையாக இந்தியா தரப்பில் இருந்து விமானம் இழக்கப்பட்டது ஒப்புக்கொ ள்ளப்ப ட்டுள்ளது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
இ.பி.எஸ்., அண்ணாமலை குறித்து சர்ச்சை பேச்சு - வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜுனா
சென்னை ஜூன் 2மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் விடுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
பாண்டியாவின் மோதலா? இன்ஸ்டா ஸ்டோரி மூலம் அனியை வெளுத்தீட்டிய கில்
ஐபிஎல் தொடரின் நேற்றைய எலிமினேட்டர் போட்டியில் மும்பை- குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
8 பவுன் நகை, ரூ.1½ லட்சம் கையாடல்; போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது
கோவை மாவட்டம் சோமனூர் பகுதியைச் சேர்ந்தவர் வருண்காந்த் (வயது 23). மனநலம் பாதித்த இவரை பொள்ளாச்சி மகாலிங்கபுரம் முல்லை நகரில் செயல்பட்டு வந்த தனியார் காப்பகத்தில் சேர்த்தனர்.
1 min |
June 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
குற்றாலம் அருகே 8 கிலோ மீட்டர் நடை பயிற்சி: கலெக்டர் கமல்கிஷோர் ஆய்வு
தென்காசி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் இயங்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு அங்கமான நடப்போம் நலம் பெறுவோம் 8 கிலோ மீட்டர் நடைப்பயிற்சி இடமான குற்றாலம் பிரதான சாலையில் அமைந்துள்ள மின்நகர் பகுதியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் நேற்று காலை 7 மணி அளவில் ஆய்வு செய்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடை பயிற்சியினை மேற்கொண்டார்.
1 min |
June 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
உலக அழகி பட்டம் வென்ற தாய்லாந்தை சேர்ந்த சுசாதா சுவாங்ஸ்ரீக்கு ரூ.8.50 கோடி பரிசு
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நேற்றுமுன்தினம் உலக அழகி இறுதி போட்டி நடந்தது. இதில் தாய்லாந்தை சேர்ந்த 21 வயதான ஓபல் சுசாதா சுவாங்ஸ்ரீ உலக அழிகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1 min |
June 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
திராவிட மாடல் அரசின் சாதனைகள்: தி.மு.க. பொதுக்குழு பாடல் வெளியீடு
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உரிய விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டாலும், 47 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மதுரையில் இன்று நடைபெற இருக்கிறது. மதுரை உத்தங்குடியில் இதற்காக 90 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
1 min |
June 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
எங்கும் தமிழ்-எதிலும் தமிழ்-என அழகிய தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம்
எங்கும் தமிழ்-எதிலும் தமிழ்- என அழகியதமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம் என திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
3 min |
June 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
சாலை விபத்தில் 5 பேர் பலி; ஒருவர் காயம்
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தில் பஞ்சாபைச் சேர்ந்த 6 பேர் சென்றுகொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று கட்டோலா அருகே ஐஐடி- மண்டி நோக்கி வாகனம் சென்று கொண்டிருந்தனர்.
1 min |
June 02, 2025

DINACHEITHI - DHARMAPURI
அசாம் - மேகாலயாவை இணைக்கும் முக்கிய சாலை துண்டிப்பு
வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. அசாம், அருணாச்சலப்பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
பாவூர்சத்திரம் அருகே பயங்கரம் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் கழுத்தறுத்து கொடூரக் கொலை
திடுக்கிடும் தகவல்கள்
1 min |
June 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
வாட்ஸ்-அப் போன் அழைப்பில் அரசின் கல்வி உதவித்தொகை வழங்குவதாக அழைப்பு வந்தால் நம்பி ஏமாற வேண்டாம்
ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன்-ஜெயலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு 14 வயது மகள் உள்ளார். ஜெயலட்சுமியின் செல்போன் எண்ணிற்கு நேற்று முன்தினம் ஒரு அழைப்பு வந்தது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
இந்திய போர் விமானங்கள் இழப்பை மறைமுகமாக ஒப்புக்கொண்ட முப்படைத் தலைமை தளபதி
மே 7 முதல் மே 10 வரை பாகிஸ்தானுடனான இராணுவ மோதலில் இந்தியா போர் விமானங்களை இழந்ததை ராணுவ தளபதி அனில் சவுகான் மறைமுகமாக ஒப்புக்கொண்டார்.
1 min |
June 02, 2025

DINACHEITHI - DHARMAPURI
கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு இனி மினிமம் பேலன்ஸ் தேவையில்லை
பொதுத்துறை வங்கியான கனரா, சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை நீக்கியது. சேமிப்புப் கணக்குகளில் குறைந்தபட்ச தொகை இல்லாவிட்டால் விதிக்கப்படும் அபராதத்தை கனரா வங்கி ரத்து செய்தது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
தடைக்காலம் எதிரொலி ஈரோடு மார்க்கெட்டிற்கு 12 டன் மீன்கள் மட்டுமே வரத்து
வஞ்சரம் ரூ.1200 -க்கு விற்பனை
1 min |