Newspaper
DINACHEITHI - DHARMAPURI
மூதாட்டியை தாக்கி கொலை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள அம்பலச்சேரி ஆர்சி கோயில் தெருவைச் சேர்ந்த தேவசுந்தரம் மனைவி சுயம்புகனி (62). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தேவசுந்தரம், கடந்த 2015-இல் இறந்து விட்டார். சுயம்புகனி மற்றும் தேவசுந்தரத்தின் சகோதரர் தங்கப்பாண்டியன் (70) குடும்பத்திற்கு சொத்து தகராறு இருந்து வந்தது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
சிறப்பு அமர்வுக்காக டிரம்பிடம் அனுமதி பெறவேண்டுமா? பிரதமரை சாடிய சஞ்சய் ராவத்
காஷ்மீர் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை உடனே கூட்டக் கோரி ஒன்றிய அரசுக்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
வெள்ளநாடு செய்திகள் துருக்கியில் நிலநடுக்கம்; 7 பேர் காயம்
துருக்கி நாட்டின் கடற்கரை நகரமான மர்மரிசில் நேற்று அதிகாலை 2.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மத்திய தரைக்கடலை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி- விவசாயிகள் மகிழ்ச்சி
கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார் கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
இஸ்ரேல் தாக்குதலில் ஒரே நாளில் 51 பேர் பலி
காசாவில் உணவு விநியோகம் என்ற பெயரில் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேலால் தொடங்கப்பட்ட காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF)மையங்கள் கொலைக்களங்களாக மாறி வருகின்றன.
1 min |
June 04, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஆபரேஷன் சிந்தூர் குழுவினருடன் அடுத்த வாரம் பிரதமர் மோடி சந்திப்பு
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்ற பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
திடீர் நிலநடுக்கம்.. பாகிஸ்தானில் 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 16 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min |
June 04, 2025

DINACHEITHI - DHARMAPURI
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், எண்ணற்ற விருதுகள், திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (03.06.2025) கலைவாணர் அரங்கில் நடைபெற்ற \"செம்மொழி நாள்\" விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்.மு.பெ. சாமிநாதன் ஆற்றிய உரை வருமாறு :-
4 min |
June 04, 2025

DINACHEITHI - DHARMAPURI
'அக்கா' என்பது தான் என் அங்கீகாரம் வானரன்' பட விழாவில் தமிழிசை பேச்சு
பகல் வேஷம் என்னும் கலையை பின் தொடரும் ஆஞ்சநேயர் வேடம் அணிபவர்களின் வாழ்வியலையும் தந்தை மகள் உறவை சொல்லும் கதைகளத்தையும் கொண்டு உருவாகி உள்ள படம் 'வானரன்'.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
ராஜஸ்தானில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.5 லட்சம் வரை இழந்ததால் தம்பதி தற்கொலை
ராஜஸ்தானின் கோட்டா நகரில் வசித்து வந்தவர் தீபக் ரத்தோர். இவருடைய மனைவி ராஜேஷ் ரத்தோர். இந்த தம்பதிக்கு 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்கு 5 வயதில் மகள் இருக்கிறாள். தீபக்கிற்கு மொபைல் போனில் ஆன்லைன் வழியேயான விளையாட்டில் ஈடுபடும் வழக்கம் இருந்துள்ளது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
கோர்ட்டிற்கு சென்றுவிடுவோம் என பயந்து மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்து இருக்கிறார்
கருணாநிதியின் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழகத்தில் உள்ள நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை போட்டியின்றி நியமனம் செய்யும் வகையில் 2 சட்டமசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஜெர்மனி மருத்துவமனையில் 3 நோயாளிகள் பலி
ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நோயாளிகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்த முதியோர் வார்டில் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்தது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
சிவகங்கையில் ஆடு திருட வந்த 2 பேர் அடித்துக்கொலை
சிவகங்கை மாவட்டம் திருமலையில் சுப்பு என்பவர் தோட்டத்தில் ஆடு, கோழி வளர்த்து வந்தார். இந்நிலையில், அவரது தோட்டத்தில் உள்ள ஆடு, கோழியை திருட நேற்று அதிகாலை மணிகண்டன், சிவசங்கரன் என்ற 2 பேர் வந்துள்ளனர்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
சென்னையில் தொடர்ந்து உயரும் தங்கம் விலை
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
2026-லும் வென்று கழக ஆட்சி தொடர உறுதியேற்போம்
2026-லும் வென்று கழக ஆட்சி தொடர உறுதியேற்போம் என உதயநிதி கூறி இருக்கிறார். மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102வது பிறந்த நாள் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: இந்தியாவில் பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது
மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: இந்தியாவில் பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் கீஸ், கோகோ காப்: மெதல அதிர்ச்சி தோல்வி
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான 4-வது சுற்று ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (ஜெர்மன்) டாலன் கிரீஸ்பூர் (டச்சு) ஆகியோர் மோதினர்.
1 min |
June 04, 2025

DINACHEITHI - DHARMAPURI
நாட்டிற்காக அனைவரும் ஒன்றாக செயல்படுவோம் - கனிமொழி பேட்டி
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதுகுறித்தும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்படுவது குறித்தும் சர்வதேச நாடுகளுக்கு சென்று விளக்கம் அளிக்க, அனைத்துக் கட்சியினரையும் உள்ளடக்கிய 7 குழுக்களை மத்திய அரசு அமைத்தது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்ற கருத்தை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு
கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்து இருக்கும் என ஐகோர்ட்டு கூறியுள்ளது
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா கேதர்நாத், பத்ரிநாத் கோவில்களில் சாமி தரிசனம்
டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா தன்னுடைய குடும்பத்தினருடன் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் தம் பகுதிகளுக்கு நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) சென்று சாமி தரிசனம் மேற்கொண்டார்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
பிசிசிஐ-ன் இடைக்கால தலைவராகிறார் ராஜீவ் சுக்லா
பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி 2022 அக்டோபர் முதல் இருந்து வருகிறார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் 1983 உலகக் கோப்பை வென்றவருமான இவர், சவுரவ் கங்குலியை தொடர்ந்து 36-வது தலைவராகப்பொறுப்பேற்றார்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை
சென்னை ஜூன் 4தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தி மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
பனோலிக்கு எதிராக புகார் அளித்தவர் மாயம்: தந்தை அதிர்ச்சி பேட்டி
அரியானாவின் குருகிராம் நகரை சேர்ந்தவர் ஷர்மிஷ்டா பனோலி. புனே சட்ட பல்கலைக்கழக 4-ம் ஆண்டு மாணவியான இவர், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ ஒன்று வைரலானது. அதில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ஆயுத படைகள் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பற்றி பாலிவுட்டை சேர்ந்த முஸ்லிம் நடிகர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கின்றனர் என்று பகிர்ந்து உள்ளார். இது வகுப்புவாத மோதலை தூண்டி விடுகிறது என எதிர்ப்பு வலுத்தது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
டாஸ்மாக் - கனிமவள வழக்குகளை விசாரித்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேர் அதிரடி மாற்றம்
சென்னை மண்டல அமலாக்கத்துறை இணை இயக்குனராக இருந்த பியூஸ் குமார் யாதவ் மற்றும் துணை இயக்குநர் கார்த்திக் தசாரி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
1 min |
June 04, 2025

DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் டெபாசிட்
ஆசிரியர்கள் முதுநிலை மாணவர்கள்
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
டொனால்டு டிரம்ப் - சீனா அதிபர் பேச்சுவார்த்தை
அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, தங்கள் நாட்டின் பொருட்கள் மீது அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது பரஸ்பரம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 145 சதவீத வரியை உயர்த்தினார்.
1 min |
June 04, 2025

DINACHEITHI - DHARMAPURI
விருதுநகர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி
விருதுநகர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதி உதவியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இது குறித்து அவரது அறிக்கை வருமாறு :-
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள்: கோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை
மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102வது பிறந்த நாள் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
2026 தேர்தல் - தி.மு.க. கூட்டணியில் இணைய தே.மு.தி.க.வுக்கு காங்கிரஸ் அழைப்பு
அ.தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் தனபால் மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
லஞ்ச வழக்கில் ஜ.ஆர்.எஸ். அதிகாரி வீட்டில் சி.பி.ஐ. சோதனை
டெல்லியில் வருமான வரி துறையில், ஒரு வேலைக்காக மூத்த அரசு அதிகாரி ரூ.45 லட்சம் தர வேண்டும் என தனிநபரிடம் கேட்டுள்ளார். அப்படி தரவில்லையெனில், சட்ட நடவடிக்கை பாயும். அபராதங்கள் விதிக்கப்படும். ஒத்துழைக்கவில்லையெனில் துன்புறுத்தல் தொடரும் என அந்த நபருக்கு அதிகாரி தரப்பில் இருந்து மிரட்டல் விடப்பட்டு உள்ளது.
1 min |