Newspaper
DINACHEITHI - DHARMAPURI
ராகுல்காந்தி பிறந்த நாள்:தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
\"ஒளிமயமான இந்தியாவை நோக்கிய பயணத்தில் வெற்றி நமதே\"
1 min |
June 20, 2025

DINACHEITHI - DHARMAPURI
நில பிரச்சினையில் 12-ம் வகுப்பு மாணவர் தூக்கில் தற்கொலை
புகையிலை பொருள் பயன்படுத்தியதை கண்டித்ததால் விபரீத முடிவு
1 min |
June 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
இணையம் மூலம் பண மோசடி: 3 பேர் கைது
இணையம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட 3 பேரை மதுரை மாவட்ட இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனா.
1 min |
June 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
கமுதக்குடியில் நூற்பாலை முன்பு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கமுதக்குடி கிராமத்தில் ஒன்றிய அரசுக்கு சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஆண், பெண் பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்நூற்பாலை மூடப்பட்டு கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக மீண்டும் திறக்கப் படாமல் உள்ளது. இதனால் இங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர்.
1 min |
June 20, 2025

DINACHEITHI - DHARMAPURI
மெட்ரோ ரெயில் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (19.6.2025) சென்னை, கிண்டி, கத்திப்பாரா பகுதியில் நடைபெற்றுவரும், வழித்தடம் 5 - மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ இரயில் கட்டுமானப் பணிகளை, பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, வழித்தடம் 3 - மாதவரம் முதல் சிறுசேரி வரையிலான கட்டுமானத்தின் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் ...
தொழிற்கூட வளாகங்கள் * சேலத்தில் வெள்ளிக் கொலுசு உற்பத்தி வளாகம் * கோவையில் பணியாளர்கள் தங்குவதற்கான விடுதி * திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் தொழிலாளர்கள் தங்குவதற்கான விடுதி அமைக்கப்பட்டிருக்கிறது! * கோவையில் தங்கநகை பூங்கா * திண்டிவனத்தில் மருந்தியல் பொருட்களுக்கான பெரும் குழுமம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது!
2 min |
June 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
திருச்சி அருகே விபத்தில் இறந்த உதவி கலெக்டரின் குடும்பத்துக்கு ரூ.1.15 கோடி வழங்கப்படும்
சென்னை ஜூன் 20திருச்சிராப்பள்ளிமாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், கரூர் - திருச்சிதேசிய நெடுஞ்சாலை, கடியாக்குறிச்சி கிராமம் அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
1 min |
June 20, 2025

DINACHEITHI - DHARMAPURI
மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியீடு
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 26-ந் தேதி தொடங்குகிறது. இங்கிலாந்தில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 12 அணிகள் பங்கேற்கின்றனர்.
1 min |
June 20, 2025

DINACHEITHI - DHARMAPURI
திருச்சி அருகே ஜெ.சி.பி. எந்திரம் மீது ஜீப் மோதி விபத்து - பெண் சப்-கலெக்டர் பலி
திருச்சிமாவட்டம் முசிறி உதவி கலெக்டராக (கோட்டாட்சியர்) இருந்தவர் ஆரமுததேவசேனா (வயது 50). இவர் நேற்றுக் காலை அலுவலக ஜீப்பில் முசிறியில் இருந்து திருச்சி நோக்கி புறப்பட்டார்.
1 min |
June 20, 2025

DINACHEITHI - DHARMAPURI
உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் புதிய உச்சம் தொட்ட இந்தியா
ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கான சூழலை தொடர்ந்து உருவாக்குவதில் அரசு உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்படும் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
1 min |
June 20, 2025

DINACHEITHI - DHARMAPURI
தி.மு.க. கூட்டணி கப்பல் உறுதியாக உள்ளது
தி.மு.க. கூட்டணி கப்பல் உறுதியாக உள்ளது என்று அமைச்சர்சேகர்பாபுகூறினார். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே. சேகர்பாபு ஆய்வு செய்தார்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
போர்க்களத்தின் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது
சாக்ரெப்,ஜூன்.20பிரதமர் மோடி அரசு மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ், கனடா மற்றும் ஐரோப்பிய நாடான குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.இதன்படி முதலாவதாக சைப்ரஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற வர்த்தகமாநாட்டில் கலந்து கொண்டார்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
சீனாவில் அரசு அதிகாரிகள் விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை
சீனாவில் அரசு அதிகாரிகள் அதிகளவில் பணி நிமித்தமாகவும், அலுவலக ரீதியான தொடர்பைதாண்டிய நட்பை வளர்த்துக்கொள்ளவும் சக அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களுடன் இரவு விருந்து நிகழ்ச்சிகளில் பங்குபெறுகிறார்கள். இதனால் ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகுவதாக புகார்கள் வந்தன. மேலும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு வரும் அரசு அதிகாரிகள் மர்மமான முறையில் இறந்துவிடுவது அங்கு தொடர்ந்து வருகிறது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
தொல்லை கொடுத்த கொழுந்தன் தூக்க மாத்திரை கொடுத்து கொலை
பெண் உள்பட 6 பேர் கும்பல் கைது
1 min |
June 20, 2025

DINACHEITHI - DHARMAPURI
63 அடியை நெருங்குகிறது வைகை அணை நீர்மட்டம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
1 min |
June 20, 2025

DINACHEITHI - DHARMAPURI
பழனி அருகே ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் சேர்க்க முயன்றதாக வியாபாரி கைது
கோவையில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி நடந்த கார் குண்டு வெடிப்பு, நவம்பர்மாதத்தில் மங்களூருவில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரிமாதம் தமிழ்நாடு, கேரளா,கர்நாடகாமாநிலங்களில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அமைப்பினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
தூத்துக்குடி அருகே பாலத்தில் இருந்து கீழே விழுந்தகாவலர் குடும்பத்துக்கு ரூ. 30 லட்சம் நிவாரணம்
தூத்துக்குடி அருகே தாமிரபரணி ஆற்றுப்பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த காவலர் சங்கர் குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இது குறித்துஅவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது :-
1 min |
June 20, 2025

DINACHEITHI - DHARMAPURI
டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏன் நிராகரித்தேன்? - பும்ரா விளக்கம்
இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
1 min |
June 19, 2025

DINACHEITHI - DHARMAPURI
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
கனடாவில் நடந்த ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:-
1 min |
June 19, 2025

DINACHEITHI - DHARMAPURI
அஸ்வினின் கிரிக்கெட் பயணம் ஆவணப்படமாக உருவாகிறது
இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும் சிஎஸ்கே வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வினின் கிரிக்கெட் பயணத்தை ஆவணப்படமாக சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்துள்ளது
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரூ.2.82 கோடி மதிப்பில் வெங்கட்டரமண சுவாமி கோவில் புனரமைப்பு பணிகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவா?
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று மீண்டும் தலைகாட்ட தொடங்கி இருக்கிறது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
டெஹ்ரானில் இருந்து 3 லட்சம் பேர் வெளியேற வேண்டும்
எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் ராணுவம்
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
பெர்லின் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி
பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
கார்த்தி படத்தில் நிவின் பாலி
நடிகர் கார்த்தி மெய்யழகன் வெற்றிக்குப் பின் 'வா வாத்தியார்' படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். தற்போது, இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார்-2 திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
1 min |
June 19, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஒரே நேரத்தில் தந்தையும், மகனும் போலீஸ் வேலைக்கு தேர்வான சுவாரஸ்யம்
உத்தரபிரதேசமாநிலம் ஹப்பூரில் உள்ள உதய ராம்பூர் நாக்லா கிராமத்தை சேர்ந்தவர் யஷ்பால் (வயது45). முன்னாள் ராணுவ வீரர்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஈரோடு அகில்மேடு வீதியில் சோபா தயாரிக்கும் குடோனில் பயங்கர தீ: பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்
ஈரோடு அகில்மேடு வீதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருபவர் வினித்குமார். வாசுகி வீதியில் அவருக்கு சொந்தமான ஷோபா தயாரிக்கும் குடோன் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வழக்கம் போல், குடோனை பணியாளர்கள் பூட்டி சென்றுள்ளனர்.
1 min |
June 19, 2025

DINACHEITHI - DHARMAPURI
இந்தியாவில் 4 மாநிலங்களில் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள்
இந்தியாவில் குறைந்த எடையுடன் (2.5 கிலோவுக்கு கீழ்) பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் குறைந்திருந்துள்ளது.
1 min |
June 19, 2025

DINACHEITHI - DHARMAPURI
தஞ்சை ரயிலடியில பெரிய கோவில் கோபுரத்தை மீண்டும் அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் ரெயில் நிலைய முகப்பில் வைத்திருந்த உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தை அகற்றிவிட்டு வடநாட்டு மந்திர் கோபுரத்தை வைத்திருப்பதை கண்டித்து தமிழர் அமைப்புகளும் விவசாய சங்கங்களும் இணைந்து தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
1 min |
June 19, 2025

DINACHEITHI - DHARMAPURI
அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி பேச்சு
ஆபரேஷன் சிந்தூர்
1 min |