Newspaper
DINACHEITHI - DHARMAPURI
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 2½ பவுன் செயின் பறிப்பு
குமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்தவர் தனிஸ்லாஸ். இவருடைய மனைவி மேரி ஏஞ்சல் (வயது 70). இவர் சம்பவத்தன்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மருந்து வாங்க சென்றார். பின்னர் நாகர்கோவிலில் இருந்து திருநைனார்குறிச்சி வழியாக திங்கள்சந்தைக்கு செல்லும் பஸ்சில் ஏறி ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
1 min |
June 24, 2025

DINACHEITHI - DHARMAPURI
"மா" விவசாயிகளுக்கா இரட்டை ஆட்சி அறிவிக்க வேண்டும்
தமிழ்நாட்டுமாவிவசாயிகளுக்கு இழப்பீட்டை அறிவித்துவழங்க வேண்டும் எனமத்திய, மாநில அரசுகளை எடப்பாடிபழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
சலூன்கடைக்காரர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த சக்திவேல் மகன் முனீஸ்வரன் (வயது 34), ஆ. சண்முகபுரத்தில் சலூன் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். முனீஸ்வரன் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவாராம் இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஈரானுக்கு அணு ஆயுதங்களை வழங்க பல நாடுகள் தயாராக உள்ளன
அணுஆயுதத்தைதயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
1 min |
June 24, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடன் தொடர்புடைய ராணுவ வீரர் உள்பட 2 பேர் கைது
காஷ்மீரின் சுற்றுலா தலங்களில் ஒன்றான பஹல்காமில் சமீபத்தில், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் சிலர் கொடூர தாக்குதல் நடத்தியதில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி கொடுத்தது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
மோட்டார்சைக்கிளில் சென்ற பா.ஜ.பிரமுகரை வழிமறித்து பணம், செல்போன் பறிப்பு
மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
தட்கல் முன்பதிவுக்கு ஆதாரை இணைக்கும் பணி ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் தொடங்கியது
ரெயில் முன்பதிவு டிக்கெட்டை பெறுவதற்கு பெரும்பாலானோர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்கை பயன்படுத்தி வருகின்றனர்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
நெல்லையில் போலீஸ்காரருக்கு சரமாரி அரிவாள் வெட்டு:கும்பல் அட்டகாசம்
நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதான வளாகத்தில் மாநகராட்சி சிறுவர் பூங்கா உள்ளது. வார விடுமுறை தினமான நேற்று முன்தினம் இங்கு ஏராளமானவர்கள் குடும்பத்துடன் சென்றதால் கூட்டம் அலைமோதியது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு நேரத்தை மாற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணியன் கோவில் குடமுழுக்கு வருகிற ஜூலை 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் காலை 6.15 மணி முதல் 6.50 மணி வரை குடமுழுக்கு நடைபெறும் என நிபுணர் குழு முடிவு செய்துள்ளது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
திராவிடத்தின் எதிரான் மாநாட்டில் அ.தி.மு.க. பங்கேற்றது வெட்கக்கேடானது
திராவிடத்திற்கு எதிரான மாநாட்டில் அ.தி.மு.க. பங்கேற்றது வெட்கக்கேடானதுஎன அமைச்சர் ரகுபதி கூறினார்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: முழுப் பட்டியல் விவரம்
சென்னை: ஜூன் 24 - தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகளைபணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் பணியிடம் மாற்றம் செய்யப்படும் பதவி, பணியிடங்கள் குறித்த விவரம்:
2 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் சிலை சென்னை, வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்க வளாகத்தில் நிறுவப்படும்
நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 29.11.1908 அன்று சுடலைமுத்துப்பிள்ளை, இசக்கி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். நாகர்கோயில் சுடலைமுத்துப்பிள்ளைகிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ். கிருஷ்ணன் என்பதாகும்.
1 min |
June 24, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஈரான் மீதான தாக்குதல் எதிரொலி அமெரிக்க நகரங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
ஈரான் வாஷிங்டன் இடையிலான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இறங்கியுள்ளது.
1 min |
June 23, 2025

DINACHEITHI - DHARMAPURI
டெஸ்ட் கிரிக்கெட் பாக்.ஜாம்பவான் வாசிம் அக்ரமின் வாழ்நாள் சாதனையை தகர்த்த பும்ரா
இங்கிலாந்துக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. டங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
நிலத்தடியில் உள்ள ஈரான் அணுசக்தி மையங்களை அமெரிக்கா தாக்கியது எப்படி?
பங்கர் பஸ்டர் பற்றி தெரியுமா?
1 min |
June 23, 2025

DINACHEITHI - DHARMAPURI
மன்னவனூர் சூழல் சுற்றுலா தலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
ஏரியில் பரிசல் சவாரி ஜிப்லைன் சவாரி செய்து உற்சாகம்
1 min |
June 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரியலூர் செந்துறை ஒன்றிய பகுதிகளில் ரூ.5.58 கோடியில் வளர்ச்சித்திட்ட பணிகள்
அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் ரூ.47.42 லட்சம் மதிப்பில் 4 முடிவுற்ற திட்டப் பணிகள், ரூ.5.11 கோடி மதிப்பில் 35 புதிய திட்டப்பணிகள் ஆகிய வற்றை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
பஸ்-லாரி மோதல்: கல்லூரி மாணவிகள் உள்பட 10 பேர் காயம்
பெருந்துறையில் தனியார் பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் 3 கல்லூரி மாணவிகள் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
சமூகநீதியின் மும்மூர்த்திகள் பெரியார், ஆனை முத்து, ராமதாஸ் தான்
பெரியார் பெருந்தொண்டர் ஆனைமுத்து நூற்றாண்டு விழாவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஈரான் தாக்குதல் அச்சம்: அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் உச்சகட்ட பாதுகாப்பு
அமெரிக்க இராணுவம், ஈரானில் உள்ள இஸ்ஃபஹான், ஃபோர்டோ மற்றும் நடான்ஸ் ஆகியமூன்றுமுக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தின.
1 min |
June 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
நாகையில் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி நிலம் மீட்பு
நாகை காயாரோகணசாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் கோவிலுக்குச் சொந்தமான 96.28 ஏக்கர் நிலம் தியாகராஜபுரம் நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது குறித்து தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார்கள் வந்துள்ளன.
1 min |
June 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
மாமனாரை மிரட்டியவர் கைது
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பாரதிநகரை சேர்ந்த கோமதிநாயகம் (வயது 29), முத்துமாரி ஆகிய இருவரும் கணவன் மனைவி ஆவர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக முத்துமாரி அதே பகுதியில் உள்ள தனது அப்பா லெட்சுமணன் வீட்டிற்கு சென்று வசித்து வந்துள்ளார்.
1 min |
June 23, 2025

DINACHEITHI - DHARMAPURI
கடந்த 2 வாரங்களில் 7 மாவோயிஸ்டுகள் படுகொலை
சத்தீஷ்காரில் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்டுகளை ஒழிக்கும் பணியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
1 min |
June 23, 2025

DINACHEITHI - DHARMAPURI
கிளப் உலகக் கோப்பை கால்பந்து: இண்டர் மிலன் அணிக்கு முதல் வெற்றி
கிளப் அணிக்களுக்கான 21வது உலககோப்பைகால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகளும் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'நாக் அவுட்' சுற்றுக்கு தகுதி பெறும்.
1 min |
June 23, 2025

DINACHEITHI - DHARMAPURI
சமூக ஊடகங்களில் 160 கோடி கணக்குகளில் தில்லுமுல்லு
பாஸ்வேர்டை மாற்ற நிபுணர்கள் எச்சரிக்கை
1 min |
June 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
2027 ஒருநாள் உலகக்கோப்பையில் விராட், ரோகித் விளையாடுவது எளிதல்ல
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் வெற்றியை பெற்றுதந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
1 min |
June 23, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஈரானின் இறையாண்மை, மக்களை பாதுகாக்கும் உரிமை எங்களிடம் உள்ளது
ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்போது, ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் இது என இஸ்ரேல் தெரிவித்தது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
லீட்ஸ் மைதானத்தில் அதிக ரன் எடுத்த 2-வது விக்கெட் கீப்பர்- ரிஷப்பண்ட் சாதனை
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 471 ரன் குவித்தது. கேப்டன் சுப்மன் கில் (147 ரன்), ரிஷப்பண்ட் (134), ஜெய்ஸ்வால் (101) ஆகிய 3 வீரர்கள் சதம் அடித்தனர். ஜோஷ் டங், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலா 4 விக்கெட் கைப்பற்றினார்கள்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
11.5 கிலோ கஞ்சா, கார் பறிமுதல்: 3 பேர் கைது
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் உத்தரவின்படி, தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன் தலைமையிலான தனிப்படை போலீசார் மற்றும் தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருளப்பன், சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசன் உள்பட காவல்துறையினர் ஸ்ரீதாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோமஸ்புரம் சேதுபாதை ரோடு சந்திப்பு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
1 min |
June 23, 2025

DINACHEITHI - DHARMAPURI
இன்ஸ்டாகிராம் மோகத்தால் 2 குடும்பங்களில் நடந்த கொலை, தற்கொலை
பெங்களூரு,ஜூன்.23கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம் பிரம்மவரா தாலுகா ஹிலியானா கிராமத்தில் உள்ள ஹோசமாதா பகுதியில் வசித்து வருபவர் கணேஷ் பூஜாரி (வயது 42). இவரது மனைவி ரேகா (27).
1 min |