Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - DHARMAPURI

பரமக்குடி நகர்மன்ற கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டம் தலைவர் சேது கருணாநிதி தலைமையில் நடந்தது. நகராட்சி ஆணையாளர் முத்துச்சாமி முன்னிலை வகித்தார். உதவியாளர் ராஜேஸ்வரி வரவேற்றார்.

1 min  |

July 02, 2025

DINACHEITHI - DHARMAPURI

புல் அப்ஸ் மூலம் கின்னஸ் சாதனை படைத்த தென் கொரியா ராணுவ அதிகாரி

தென் கொரியா ராணுவ அதிகாரியான ஓ யோஹான், 24 மணி நேரத்தில் 11,707 புல்- அப்ஸ் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்திருக்கிறார்.

1 min  |

July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

காவல்துறை அஜீத் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

சண்முகம் கோரிக்கை

1 min  |

July 01, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாட்டில் லாக்அப் மரணம் நடப்பது ஏன்?

காவல்துறை அழைத்துச்செல்ல அனுமதி வழங்கியது யார்?

1 min  |

July 01, 2025

DINACHEITHI - DHARMAPURI

8-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

சப்-இன்ஸ்பெக்டர் மீது பரபரப்பு புகார்

1 min  |

July 01, 2025

DINACHEITHI - DHARMAPURI

சிக்ஸர் அடித்ததும் மாரடைப்பால் சரிந்து விழுந்து பலியான நபர்

கிரிக்கெட் விளையாடும்போது விபரீதம்

1 min  |

July 01, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது: 5-வது நாளாக பரிசல் இயக்க, அருவியில் குளிக்க தடை

கே.ஆர்.எஸ். அணைக்கு நேற்று இரவு வினாடிக்கு 35 ஆயிரத்து 999 கன அடி நீர் வந்தது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரத்து 49 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

1 min  |

July 01, 2025

DINACHEITHI - DHARMAPURI

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

1 min  |

July 01, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

என்னால் மீண்டும் விளையாட முடியுமா?

கார் விபத்திற்கு பின்பு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி

1 min  |

July 01, 2025

DINACHEITHI - DHARMAPURI

போலீஸ் அதிகாரிகளுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை

மக்கள் அமைதியாக வாழும் மாநிலம், தமிழ் நாடு. காவல் நிலையத்துக்கு வருவோரை கண்ணியமாக நடத்த வேண்டும். யார் கடமை தவறினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என போலீஸ் அதிகாரிகளுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1 min  |

July 01, 2025

DINACHEITHI - DHARMAPURI

பாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை

உடலை குப்பை லாரியில் வீச்சு

1 min  |

July 01, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

பாக். டெஸ்ட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஆல் ரவுண்டர் நியமனம்

4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு அணியை வலுப்படுத்தும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

July 01, 2025

DINACHEITHI - DHARMAPURI

சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்து 11 தொழிலாளர்கள் பலி

ஆப்பிரிக்க நாடான சூடான் தங்கம் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. இங்குள்ள கிழக்கு நைல் நதி மாகாணத்தில் எத்தில் உள்ள கெர்ஷ் அல்பீல் தங்கச் சுரங்கத்தில் கடந்த சனிக்கிழமை ஏராளமான தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். அப்போது அந்தச் சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது.

1 min  |

July 01, 2025

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் அமுலுக்கு வந்தது, வாட்டர் பெல் திட்டம்

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் அமலுக்கு வந்தது வாட்டர் பெல், திட்டம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது :-

1 min  |

July 01, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

அனைத்து தோழமை கட்சியினர் முதலமைச்சருடன் இணக்கமாக உள்ளனர்

தோழமை கட்சியினர் முதலமைச்சருடன் இணக்கமாக உள்ளனர் என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.

1 min  |

July 01, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

என் கணவரை அடக்கம் செய்த இடத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும்

என் கணவரை அடக்கம் செய்த இடத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என முத்துலட்சுமி வீரப்பன் கோரிக்கை விடுத்தார்

1 min  |

July 01, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

இந்தியா, அமெரிக்கா இடையே 8ம் தேதிக்குள் வர்த்தக ஒப்பந்தம்?

அமெரிக்க ஜனாதிபதிபாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். பதவியேற்ற உடன் அவர் இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் மீது இறக்குமதி வரியை அதிகரித்தார். அதன்பின்னர், சீனாவுடன் ஏற்பட்ட வர்த்தக மோதலை தொடர்ந்து அந்த வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளார். மேலும், சீனாவுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு அந்நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டார்.

1 min  |

July 01, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ரூ. 95 கோடி வசூலித்த டூரிஸ்ட் பேமிலி

அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், ரமேஷ் திலக், இளங்கோ குமாரவேல், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் டூரிஸ்ட் பேமிலி. இதை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

1 min  |

July 01, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 58 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 58 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

1 min  |

July 01, 2025

DINACHEITHI - DHARMAPURI

சிறுவன் கடத்தல் வழக்கு: பூவை ஜெகன் மூர்த்திக்கு முன் ஜாமீன் வழங்கியது கூர்ம கோர்ட்டு

சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி எம். எல்.ஏ.வின் முன்ஜாமீன் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று விசாரித்தது.

1 min  |

July 01, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவை நவம்பரில் தொடங்கும்

வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவை நவம்பரில் தொடங்கும் என அமைச்சர் தகவல் தெரிவித்தார்.

1 min  |

July 01, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

பரஸ்பர வரி விதிப்பு நிறுத்தம்; கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டமில்லை

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். அமெரிக்காவுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவுக்கு வரி விதிக்கப்படும் என்று அறிவித்து பரஸ்பர வரியை விதித்தார். அதனை தொடர்ந்து, இந்த பரஸ்பர வரிவிதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

1 min  |

July 01, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ரத்த சுத்திகரிப்பு மைய பணிகளை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பார்வையிட்டார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நல்வழிகாட்டுதலின்படி நேற்று (30.6.2025) சென்னை, வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெருவில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் கட்டப்பட்டு வரும் ரத்த சுத்திகரிப்பு மையம் பணிகளை துரிதபடுத்தும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினார்.

1 min  |

July 01, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

இன்று முதல் ரெயில் கட்டணம் உயர்வு

நாடு முழுவதும் இன்று ஜூலை 1-ந் தேதி முதல் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

1 min  |

July 01, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஈரான் நாட்டில் அணுசக்தி நிலையங்கள் முழுமையாகஅழியவில்லை

சில மாதத்தில் மீண்டும் உருவாக்க முடியும் - ஐ.நா. அணுசக்தித் தலைவர் தகவல்

1 min  |

July 01, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தேர்வு வாரியம் மூலமாக தேர்ந்து எடுக்கப்பட்ட 115 உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி ஆணைகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (30.6.2025) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 59 சித்தா உதவி மருத்துவ அலுவலர்கள், 2 ஆயுர்வேதா உதவி மருத்துவ அலுவலர்கள், 1 யுனானி உதவி மருத்துவ அலுவலர், 53 யோகா மற்றும் இயற்கை மருத்துவ உதவி மருத்துவ அலுவலர்கள்/ விரிவுரையாளர்கள் (நிலை- II) மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 57 சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 ஆகிய பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மொத்தம் 172 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

1 min  |

July 01, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சென்னையில் தொடர்ந்து குறையும் தங்கம் விலை

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படும். இதனை தொடர்ந்து கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு 2,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.

1 min  |

July 01, 2025

DINACHEITHI - DHARMAPURI

ரூ. 207 கோடி செலவில் வாங்கப்பட்ட 120 மின்சார...

தமிழ்நாடு வேகமாக நகரமயமாகி வருவதால் போக்குவரத்தில் பசுமை இல்லா வாயு உமிழ்வு அதிகளவு வெளியேறுகிறது. குறிப்பாக 2005 - 2019 காலகட்டத்தில் 10 மில்லியன் டன் CO2 -லிருந்து 27 மில்லியன் டன் CO2 வரை கார்பன் வெளியேற்றம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. பொது போக்குவரத்தை மின்மயமாக்குவதன் மூலம் பசுமை இல்லா வாயு உமிழ்வை அதிகரிப்பதை தடுக்கவும், சமன் செய்யவும் முடியும். மேலும், ஒவ்வொரு டீசல் பேருந்தும் ஒரு கிலோ மீட்டருக்கு சுமார் 755 கிராம் கார்பன் டை ஆக்சைடு (CO2) வெளியிடுகிறது. மின்சாரப் பேருந்துகளை பயன்படுத்துவதன் மூலம் கார்பன் உமிழ்வை குறைத்து, காற்றின் தரத்தை கணிசமாக மேம்படுத்தலாம்.

2 min  |

July 01, 2025

DINACHEITHI - DHARMAPURI

திருச்செந்தூர் கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று தொடங்குகிறது

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா 15 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 7-ந்தேதி வெகு விமர்சையாக நடக்கிறது.

1 min  |

July 01, 2025

DINACHEITHI - DHARMAPURI

கால்நடை தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்

திண்டுக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக தேசிய கால்நடை நோய்த்தடுப்பூசிப் பணித்திட்டத்தின் கீழ் ஏழாவது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசிப் பணியானது 2.7.2025 அன்று முதல் துவங்கி 21 நாட்களுக்கு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது.

1 min  |

July 01, 2025