Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திலும் வரிச்சலுகை

தேசிய ஓய்வூதிய திட்டத்தை (என்.பி.எஸ்.) தேர்வுசெய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை (யு.பி.எஸ்.) தேர்வு செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கும் அதே வரிச்சலுகை அளிக்கப்படும் என்றுமத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது

1 min  |

July 06, 2025

DINACHEITHI - DHARMAPURI

காவல்துறை மரியாதையுடன் சேதுராமனின் உடல் அடக்கம் :முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

காவல்துறை மரியாதையுடன் சேதுராமனின் உடல் அடக்கம் நடைபெறும் எனமுதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

1 min  |

July 06, 2025

DINACHEITHI - DHARMAPURI

நடக்கக்கூடாதது நடைபெறாமல் இருக்க கடும் உத்தரவுகள் தேவை..

எந்தவித அநீதிக்கும் சால்ஜாப்பு சொல்வதோ, சமாளிக்க நினைப்பதோ அந்த அநீதியை ஆதரிப்பதாகிவிடும். அரசுத் துறையினரால் மக்களுக்கு இழைக்கப்படும் பல கொடுமைகளை பெரும்பாலான அரசுகள் சமாதானம் கோரி தட்டிக் கழிக்கின்றன, அல்லது தள்ளிப் போடுகின்றன. ஆனால் திருப்புவனம் அருகே நடந்த காவல் மரணத்தில் தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்துள்ள நடவடிக்கை, 'அக்கிரமக்காரர்கள் பக்கம் அரசு என்றுமே நிற்காது' என்ற நிம்மதியே மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

2 min  |

July 06, 2025

DINACHEITHI - DHARMAPURI

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு அதிகளவில் வரத்தொடங்கியதால் கடந்த 29-ந்தேதி அணை தனது முழு கொள்ளளவை எட்டியது.

1 min  |

July 06, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சிசிடிவியில் பதிவான காட்சிகள் பதிவான ஹார்டு டிஸ்க்கை எடுத்து சென்ற போலீஸ்

திடுக்கிடும் தகவல்கள்

1 min  |

July 05, 2025

DINACHEITHI - DHARMAPURI

2026 சட்டசபை தேர்தலில் முதல்-அமைச்சர் வேட்பாளர் விஜய்

சென்னை ஜூலை 5 - தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் விஜய்தலைமையில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில்நடைபெற்றது. இதில் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 1,200 பேர் பங்கேற்றுள்ளனர்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - DHARMAPURI

நீலகிரி: ஊருக்குள் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்டும் பணி மும்முரம்

நீலகிரி,ஜூலை.5பாடந்தொரை, கொட்டாய்மட்டம் பகுதிகளில் மக்கள் குடியிருப்புகளில் சுற்றித் திரிந்த காட்டு யானைகளை முதுமலை வனப்பகுதிக்கு விரட்டுவதற்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சிறப்பு பயிற்சி பெற்ற டிரோன் இயக்கும் குழு வரவழைக்கப்பட்டது.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - DHARMAPURI

அரசு அதிகாரியை எட்டி உதைத்து தாக்கிய ஓடிசா பாஜக தலைவர் கைது

ஒடிசா நிர்வாக சேவை (ஓ.ஏ.எஸ்) அதிகாரி ரத்னாகர் சாஹூ தாக்கப்பட்ட வழக்கில், பாஜக தலைவர் ஜெகந்நாத் பிரதான் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினரிடம் பிரதான் சரணடைந்தார்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - DHARMAPURI

போதைப்பொருள் வழக்கு - மேலும் 2 பேர் கைது

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min  |

July 05, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சிறுவன் கடத்தி கொலை: வாயில் மதுவை ஊற்றி மயக்கி கொலை செய்தது அம்பலம்

கிருஷ்ணகிரி ஜூலை 5கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள மாவனட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 40), சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒருமகள் உள்ளனர்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா கூட்டணி, மாவட்ட கிளை சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - DHARMAPURI

மதுரையில் ரூ.58 ஆயிரம் மதிப்புள்ள போலி மெஷின் பேரிங்குகள் பறிமுதல்

சந்தையில் முன்னணி பிராண்டுகளின் பெயரில் போலி தயாரிப்புகளை தயாரித்து விற்பனை செய்பவர்களை கண்காணித்து புகார் செய்யும் தனியார் நிறுவன மூத்த மேலாளர் முருகன் என்பவர் மதுரை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் 2 கம்பெனிகளின் முன்னணி பேரிங்குகளை போல போலியாக தயாரித்து விற்பனை செய்வது குறித்து புகார் அளித்தார்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஆம்பள்ளியில் ரூ.1.20 கோடி மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்

முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

1 min  |

July 05, 2025

DINACHEITHI - DHARMAPURI

காவிரியில் வெள்ளம்: புதிய பால கட்டுமானப் பணிகள் பாதிப்பு

காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - DHARMAPURI

பா.ம.க. கொறடா அருளை நீக்கக்கோரி எம்.எல்.ஏ.க்கள் மனு

பா.ம.க.வில் தந்தை மகனுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், நிர்வாகிகள் சிலர் ராமதாசுக்கு ஆதரவாகவும், சிலர் அன்புமணிக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். இதனிடையே, மூச்சு உள்ளவரை பா.ம.க. தலைவர் தானே என ராமதாசும், வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் என்று அன்புமணியும் பேசி வருகிறார்கள்.

1 min  |

July 05, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

திருப்பதி மலைப்பாதையில் காட்டு யானைகள் அட்டகாசம்

பக்தர்கள் வாகனங்களை நிறுத்தியதால் பரபரப்பு

1 min  |

July 05, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

எப்.35 போர் விமானத்தை பாகங்களாக பிரித்து இங்கிலாந்து கொண்டு செல்ல முடிவு - ஏன்?

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த ஜூன் 14 அன்றுதிருவனந்தபுரம்சர்வதேச விமானநிலையத்தில் பிரிட்டிஷ் கடற்படையின் F-35B போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

1 min  |

July 05, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சென்னையில் சற்று குறைந்த தங்கம் விலை

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படும். இதனை தொடர்ந்து கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு 2,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளின் வருகை பதிவேடு, அலுவலக பதிவேடு ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடிவீஸ்வரம் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - DHARMAPURI

சேலம் வழியாக கடத்திய 500 கிலோ குட்கா காருடன் பறிமுதல்

பெங்களூரில் இருந்து சேலம் வழியாக கோவைக்கு கடத்தப்பட்ட 500 கிலோ குட்கா பொருள்களை காருடன் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - DHARMAPURI

பொங்கல் முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி செயல்படும்

நிர்வாக அதிகாரி தகவல்

1 min  |

July 05, 2025

DINACHEITHI - DHARMAPURI

ராமநாதபுரத்தில் வேளாண் சந்தை நுண்ணறிவு ஆலோசனை மையம்

ராமநாதபுரத்தில் வேளாண் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறை வளாகத்தில் ரூ.84 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் சந்தை நுண்ணறிவு, விவசாயிகள் ஆலோசனை மையக் கட்டடம், போகலூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.59 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருந்தக புதிய கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளிக்காட்சி மூலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - DHARMAPURI

திருச்சி மத்திய சிறையில் ஆயுள் கைதி உயிரிழப்பு

திருச்சி மத்திய சிறையில் ஆயுள் கைதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - DHARMAPURI

குளிக்க சென்றபோது பாறையில் தவறி விழுந்த வேளாண் அலுவலர் உயிரிழப்பு

நெல்லை மாவட்டம் களக்காட்டில் குளத்தில் குளிக்கச் சென்றபோது, பாறையில் தவறி விழுந்து காயமடைந்த வேளாண் துறை அலுவலர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - DHARMAPURI

தேனி நகராட்சி ஆணையரிடம் லஞ்சஒழிப்புத் துறை விசாரணை

தேனி-அல்லிநகரம் நகராட்சி ஆணையராக பணிபுரியும் ஏகராஜாவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். ஆனால் அன்றையதினம் அவர் மருத்துவ விடுமுறையில் வெளியூர் சென்றிருந்ததால் தேனி பொம்மைய கவுண்டன்பட்டியில் நகராட்சி பணியாளர்கள் குடியிருப்பில் உள்ள ஆணையர் ஏகராஜாவின் இல்லத்தில் தேனி லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் ராமேஸ்வரி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - DHARMAPURI

அரியலூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப் பட்டுள்ள சேமிப்பு கிடங்கை, காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

அரியலூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப் பட்டுள்ள சேமிப்பு கிடங்கு, ஒருங் கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் மற்றும் துணை வேளாண் விரிவாக்க மையம் திறப்பு விழா. முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

1 min  |

July 05, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

கைது நடவடிக்கைக்கு பயந்து நிகிதா கோவையில் பதுங்கலா?

ஓட்டலில் அமர்ந்திருந்த வீடியோ வெளியானது

1 min  |

July 05, 2025

DINACHEITHI - DHARMAPURI

பரமக்குடி தர்ஹா டிரஸ்ட் சேர்க்கும் முகாம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வார்டு-2 பகுதி தர்மராஜபுரத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கும் முகாமினை நேற்று பிற்பகல் தமிழ்நாடு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - DHARMAPURI

கல்வி அலுவலகம் முற்றுகை

தூத்துக்குடி மாவட்டம் இடைசெவல் கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தை அப்பகுதி கிராம மக்கள் முற்றுகையிட்டனா.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - DHARMAPURI

“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (4.7.2025) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை -உழவர் நலத்துறையின் சார்பில் \"ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து, 5 பயனாளிகளுக்கு காய்கறி விதைத்தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள் மற்றும் பயறு வகைத் தொகுப்புகளை வழங்கினார்.

3 min  |

July 05, 2025