Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - DHARMAPURI

கயிற்றால் கழுத்தை இறுக்கி மாணவி கொலை: தந்தை தூக்கில் தற்கொலை

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 50) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி செல்வி (45). இவர்களுடைய மகள்கள் ரஞ்சனி (19), சந்தியா (17). இதில், ரஞ்சனி பி.எஸ்சி. நர்சிங் படித்து வருகிறார். சந்தியா சமீபத்தில் வெளியான பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 520 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று இருந்தார்.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

கொடைக்கானல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்கள்: மக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்

மலைகளின் என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் அப்சர்வேட்டரி பகுதியில் தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் ரோஜா பூங்கா அமைந்து உள்ளது. இந்த பூங்காவில் 16,000 ரோஜா செடி நாற்றுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து கொடைக்கானலில் தற்போது சீசன் காலம் என்பதால் ரோஜா பூங்காவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளை பெரிதும் கவரும் விதமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரோஜா செடிகளுக்கு கவாத்து பணிகள் மற்றும் பூஞ்சை தடுப்பு மருத்துகள் செலுத்திய நிலையில் தற்போது ரோஜா மலர்கள் பூத்து குலுங்க துவங்கியுள்ளன.

1 min  |

May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் விராட் கோலி

ரோகித்சர்மா டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 7ம் தேதி திடீரென அறிவித்தார்.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடக்கிறது

விருதுநகர், மே.13நாள் கூட்டம் சார் ஆட்சியர் | கொள்வதுடன், விவசாயம் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை சம்பந்தப்பட்ட பொதுவான சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோரிக்கைகளை வருவாய் மற்றும் சாத்தூர் ஆகிய கோட்டாட்சியர்கள் கோட்டாட்சியர்களிடம் வருவாய் கோட்டங்களில் த லைமையில் நேரடியாக மனு மூலம் இன்று 13.5.2025 அன்று கோட்டாட்சிய ர் தெரிவித்து பயன்பெறுமாறு முற்பகல் 11 மணி அளவில் அலுவலகத்தில் நடத்தப்பட மாவட்ட ஆட்சித்தலைவர் கோட்ட அளவிலான உள்ளது. கூட்டத்தில் முனைவர் வீ.ப.ஜெயசீலன், விவசாயிகள் குறைதீர்க்கும் | விவசாய பெருமக்கள் கலந்து கேட்டுக்கொண்டுள்ளார்.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து

தி. நகர் ரங்கநாதன் தெருவில் பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

பாகிஸ்தானியரிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியால் பரபரப்பு

பாகிஸ்தானியரிடம் இருந்து வந்த குறுஞ்செய்தி குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

1 min  |

May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மீண்டும் வெடித்த வடகலை - தென்கலை பிரச்சனை

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தின்போது வடகலை-தென்கலைபிரச்சனை மீண்டும் ஏற்பட்டுள்ளது.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

காஷ்மீர் பிரச்சினையில் தேவை பேச்சுவார்த்தையல்ல, எல்லை பாதுகாப்பு ...

அழகு ஒன்றின் மீதே யாவருக்கும் கண். அது மண்ணாகினும் பெண்ணாகினும். இந்தியா மீது பாகிஸ்தான் பகை கொள்வதற்கு கவர்ச்சி மிகுந்த 'காஷ்மீர் பள்ளத்தாக்கை கைப்பற்ற விரும்புவதே காரணம். .எப்படியோ கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நீடித்த பதற்றம் சமாதான உடன்படிக்கையால் தணிந்தது. இருநாடுகளும் போரை நிறுத்தியுள்ள நிலையில், 'காஷ்மீர் பிரச்சினைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 'இந்த வரலாற்று மற்றும் வீரமிக்க முடிவை எட்ட அமெரிக்கா உங்களுக்கு உதவ முடிந்தது என்பதில் நான் பெருமைப்படுகிறேன்” என்றும் அவர் கூறினார்.

2 min  |

May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

5 இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதா?

பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்தது குறித்து படங்களை காட்டி இந்திய விமானப்படை அதிகாரி ஏ.கே. பாரதி விளக்கம் அளித்தார்.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

விழிங்கும் கடல் பகுதியில் நிற்கும் வெளிநாட்டு சரக்கு கப்பல்

அதிரடி உத்தரவிட்ட கடலோர காவல் படை

1 min  |

May 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

12 வயதில் வீட்டை விட்டு வெளியேறி 40 ஆண்டுகளுக்கு பிறகு தாயை சந்தித்த மகன்

தேனியில் நெகிழ்ச்சி சம்பவம்

1 min  |

May 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

பாகிஸ்தானில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.6ஆக பதிவு

பாகிஸ்தானில் நேற்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவாகியுள்ளது.

1 min  |

May 13, 2025