Newspaper
DINACHEITHI - DHARMAPURI
கல்குவாரி விபத்தில் 5 பேர் பலி : தலா ரூ.4 லட்சம்
இழப்பீடு அறிவித்தார், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
1 min |
May 21, 2025

DINACHEITHI - DHARMAPURI
கொடுத்த வாக்கை காப்பாற்றும் கட்சி காங்கிரஸ்
கர்நாடக பேரணியில் ராகுல் காந்தி பெருமிதம்
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளது: கல்லூரி மாணவி உருக்கம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவி. இவர் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.
1 min |
May 21, 2025

DINACHEITHI - DHARMAPURI
சுவர் இடிந்து விழுந்து இரு பெண்கள், சிறுவன் பலி
வலையங்குளம் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் பலியான விபத்து குறித்துபெருங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
1 min |
May 21, 2025

DINACHEITHI - DHARMAPURI
காங்கேயம் அருகே கார் மரத்தில் மோதி விபத்து: தாய், தந்தை மகள் 3 பேர் பலி
இளைய மகள் படுகாயம்
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
சென்னையில் வெள்ளத் தடுப்பு...
புதிய தடுப்பு சுவர் அமைத்தல், தடுப்பு சுவற்றின் மேல் வேலி அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொன்றும் 3.3 மீ அகலமும் 1.7 மீ உயரமும் கொண்ட இரண்டு நீர் போக்கு வழி பகுதிகள் கொண்ட ஓட்டேரி நல்லா கால்வாயில், மெட்ரோ இரயில் பணிகளுக்காக ஒரு நீர்போக்கு வழி பகுதி தற்காலிகமாக அடைக்கப்பட்டு, மற்றொரு நீர்போக்கு வழி பகுதியில் மழைநீர் தடையில்லாமல் வெளியேற வகை செய்யப்பட்டுள்ளது.
1 min |
May 21, 2025

DINACHEITHI - DHARMAPURI
தென்காசியில் மக்கள் குறைகேட்கும் நாள் கூட்டம்: 20 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
குழந்தை திருமண சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
18 வயது நிறைவடையாத பெண்கள் குழந்தைகளாகவே கருதப்படுவர். அவ்வாறு 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் நடைபெறுவதை தடை செய்வதே இச்சட்டத்தின் நோக்கமாகும்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
விஜய் வசந்த் எம்பிக்கு பிறந்தநாள்: செல்வ பெருந்தகை வாழ்த்து
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வர்த்தகப் பிரிவு தலைவருமான விஜய் வசந்த் அவர்களின் 42-வது பிறந்தநாள் விழா சென்னை சவுத் போக் சாலையில் உள்ள ஸ்டூடியோவில் கொண்டாடப்பட்டது.
1 min |
May 21, 2025

DINACHEITHI - DHARMAPURI
தென்மலையில் விவசாயிகள் எழுச்சி மாநாடு
பாசன விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
குரூணாசம்பந்தர் பள்ளி மாணவ- மாணவிகள் வாழ்த்து பெற்றனர்.
மயிலாடுதுறை தருமை ஆதீனத்திற்கு சொந்தமான. லைப் குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு(332 மாணவர்களும்) 11ஆம் வகுப்பு (262 மாணவர்களும்) அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத சதவீத தேர்ச்சினையும், மாவட்டத்தில் பட்டத்தில் சிறப்பு இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
1 min |
May 21, 2025

DINACHEITHI - DHARMAPURI
பஹல்காமில் 27-28 பேரை இழந்தோம், சாதித்தது என்ன?
ஜம்மு காஷ்மீர் மாநில பிடிபி கட்சி தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான மெகபூபா முஃப்தி கூறியதாவது :-
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
தஞ்சையில் 23-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் ரூ.8.04 கோடியில் புதிய கட்டிடங்கள்
காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
கண்காணிப்புக்குழு ஆய்வுக் கூட்டம்
கலெக்டர் செ. சரவணன் தலைமையில் நடைபெற்றது
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
மாயமானதாக நாடகம் - 3 வயது சிறுமியை ஆற்றில் வீசிக்கொன்ற தாய்
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோலஞ்சேரி வரிகோலி மட்டக்குழி பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். இவரது மனைவி சந்தியா. இவர்களது மகள் கல்யாணி(வயது3).
1 min |
May 21, 2025

DINACHEITHI - DHARMAPURI
செல்போனில் நீண்ட நேரம் பேசுவதை தாயார் கண்டித்ததால் நர்சிங் பயிற்சி மாணவி தற்கொலை
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள செண்பகராமன் புதூர் பகுதியை சேர்ந்தவர் சந்துரு. இவரது மகள் ரபிகா (வயது 18), நர்சிங் கல்லூரி மாணவி. இவருக்கும் பூதப்பாண்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்த ஒரு மாணவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை இரு வீட்டாரும் கண்டித்து உள்ளனர்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
வரும் 23-ந் தேதி டெல்லி செல்கிறார் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் அவர், பிரதமர் மோடியையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. அந்த வகையில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியோ அதே பலத்தோடு இன்னும் தொடர்கிறது. இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் அமலாக்கத்துறை அமைச்சர்களை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறது. பல இடங்களில் அடுத்தடுத்து சோதனையில் ஈடுபட்டது. குறிப்பாக செந்தில் பாலாஜி, கேஎன் நேரு, துரைமுருகனுக்கு சிக்கல் ஏற்பட்டது.
1 min |
May 21, 2025

DINACHEITHI - DHARMAPURI
அ.தி.மு.க. சார்பில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
முத்தரையர் 1350-வது சதய விழாவை தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
அரபிக்கடலில் புதிய காற்றழுத்த பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
1 min |
May 21, 2025

DINACHEITHI - DHARMAPURI
அன்புமணி சமரசம் ஆவாரா? - பா.ம.க. நிர்வாகிகள்-தொண்டர்கள் எதிர்பார்ப்பு
பா.ம.க. சார்பில் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. மாநில இளைஞரணி தலைவராக தனது பேரன் பரசுராமன் முகுந்தனை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் மேடையிலேயே மோதல் வெடித்தது.
1 min |
May 21, 2025

DINACHEITHI - DHARMAPURI
வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: சுப்ரீம் கோர்ட்டில் காரசார விவாதம் “தாஜ்மகால் கூட கைவிட்டுப்போகும் நிலை உள்ளது” என்று கபில் சிபல் வாதம்
வக்பு திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. கடந்த 5-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதலுடன் சட்டம் ஆனது. அந்த சட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க., த.வெ.க. உள்ளிட்ட கட்சிகளும், தொண்டு நிறுவனங்களும் என 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தகவல்கள் உள்ளது - மத்திய அரசு தகவல்
2020 ம் ஆண்டு இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 2023ம் ஆண்டு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்தது. இந்தியாவில் கொரோனாவால் 5 லட்சத்து 33 ஆயிரத்து 666 பேர் உயிரிழந்துள்ளனர்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
மோசமான சாலைகள்: பெங்களூரு மாநகராட்சியிடம் ரூ.50 லட்சம் இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பிய நபர்
கர்நாடகாவில் கடந்த சிலநாட்களாக இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் தேங்கியதால் சாக்கடை கால்வாய்கள் நிரம்பி வழிந்தன. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. தலைநகர் பெங்களூரு மட்டுமின்றி மைசூரு, கோலார், தும்கூரு, ஹாசன் உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
கேரளா போலீஸ் நிலையத்தில் பெண்ணை நிர்வாணமாக்கி சோதனை
சப்-இன்ஸ்பெக்டர் இடைநீக்கம்
1 min |
May 21, 2025

DINACHEITHI - DHARMAPURI
திறக்கப்படாத அரசு ஆரம்ப சுகாதார நிலையம்:: பயன்பாட்டுக்கு வருமா?
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
விவாகரத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் குழந்தைகள் கண் முன்னே மனைவி கொலை
கணவர் வெறிச்செயல்
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
திருப்பூர்: சாய ஆலை கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கிய சம்பவம் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
தலா ரூ. 30 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
சென்னை ராணி மேரி கல்லூரியில் ரூ.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதிக் கட்டடம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (20.05.2025) சென்னை, இராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை சார்பில், இராணி மேரி கல்லூரியில் 42 கோடி ரூபாய் செலவில், கட்டப்பட்டுள்ள மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடம் உள்ளிட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 120 கோடியே 2 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், பணிமனைகள், விடுதிக் கட்டடங்கள் போன்ற பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்து, 207 கோடியே 82 இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்படவுள்ள உயர்கல்வித் துறை கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
5 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் செயற்கை நுண்ணறிவு பாடம்
தர்மேந்திர பிரதான் அறிவிப்பு
1 min |