Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - CHENNAI

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது : தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு பருவமழை வட மாநிலங்களில் பெய்துவருகிறது. தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் லேசான மழையும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்கிறது.

1 min  |

September 03, 2025

DINACHEITHI - CHENNAI

நடப்பாண்டில் 6-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

நடப்பாண்டில்6-வதுமுறையாக நிரம்பியது, மேட்டூர் அணை. கர்நாடகாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியேதொடங்கியது. கடந்த மேமாதம் தொடங்கிய இந்தமழைதொடர்ந்துவிட்டுவிட்டு பெய்து வருகிறது. இதன்காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பியது. இதையடுத்து உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.

1 min  |

September 03, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

பிரதமர் மோடி-ரஷிய அதிபர் புதின் முக்கிய பேச்சு

பீஜிங், செப். 2 - ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நிறைவு பெற்றது. இந்த மாநாட்டின் போது, பிரதமர் மோடி-ரஷிய அதிபர் புதின் முக்கிய பேச்சு நடத்தினார்கள். இருவரும் ஒரு மணி நேரம் தனியாக கருத்து பரிமாற்றம் செய்து கொண்டனர்.

1 min  |

September 02, 2025

DINACHEITHI - CHENNAI

ஜெர்மனியில் ரூ.3,201 கோடிக்கு முதலீடுகள் ஈர்ப்பு

ஜெர்மனி நாட்டின் மூன்று நிறுவனங்களுடன் 3201 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 6250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

1 min  |

September 02, 2025

DINACHEITHI - CHENNAI

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 800 பேர் வரை பலி: 2500 பேர் காயம்

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 11.47 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

September 02, 2025

DINACHEITHI - CHENNAI

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தமிழகம் வருகை: ட்ரோன்கள் பறக்க தடை

ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். இன்று மதியம் சென்னைக்கு வரும் அவர், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இந்த விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும் கலந்து கொள்கிறார்.

1 min  |

September 02, 2025

DINACHEITHI - CHENNAI

சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவர் பிறந்தநாள்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு

சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவர் பிறந்தநாளை யொட்டிதமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூகவலைதளப் பதிவு வருமாறு :-

1 min  |

September 02, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

ரஷிய அதிபர் புதினை இன்று சந்தித்து முக்கிய பிரச்சினைகள் பற்றி பேசுகிறார்

1 min  |

September 01, 2025

DINACHEITHI - CHENNAI

அமெரிக்காவுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளும் நிறுத்தம்: அஞ்சல் துறை அறிவிப்பு

அமெரிக்காவுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளும் நிறுத்தப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

1 min  |

September 01, 2025

DINACHEITHI - CHENNAI

தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜெர்மனி போய் சேர்ந்தார் :விமான நிலையத்தில் தமிழர்கள் வரவேற்றனர்

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளைஈர்க்கஐரோப்பிய நாடுகளுக்கானப் பயணத்தை மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜெர்மனி வந்தடைந்தார்.

1 min  |

September 01, 2025

DINACHEITHI - CHENNAI

ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

அமெரிக்கா விதித்த 50 சதவீத வரியால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், \"தொழில் நெருக்கடியில் இருந்து ஏற்றுமதி சார்ந்த தொழில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

2 min  |

August 31, 2025

DINACHEITHI - CHENNAI

வெளிநாட்டு பயணம்: நம்பர் 1 தமிழ்நாடு என்ற இலக்குக்கு பாதை அமைப்போம்

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறைப் பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு புறப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு வருமாறு :-

1 min  |

August 31, 2025

DINACHEITHI - CHENNAI

ரஷிய அதிபர் புதின் வரும் டிசம்பர் மாதம் இந்தியா வருகை

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வரும் டிசம்பர் மாதம் இந்தியா வருகை தருகிறார்.

1 min  |

August 31, 2025

DINACHEITHI - CHENNAI

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கவே வெளிநாடு செல்கிறேன்

தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் நேற்று (30.8.2025) சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசுமுறைப்பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்துநாடுகளுக்கு புறப்படுவதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டி வருமாறு:-

2 min  |

August 31, 2025

DINACHEITHI - CHENNAI

மு.க. ஸ்டாலின் இன்று வெளிநாடு பயணம்

தமிழ்நாட்டுக்கு இதுவரை ரூ.10 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மேலும் தொழில் முதலீடுகளை ஈர்க்க, தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளிநாடுகளுக்கு செல்கிறார். அவர் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில் தொழில் அதிபர்களை சந்திக்கிறார்.

1 min  |

August 30, 2025

DINACHEITHI - CHENNAI

மாநிலங்களின் வருவாயை பாதுகாக்காமல் ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் பயனளிக்காது

மாநிலங்களின் வருவாயை பாதுகாக்காமல் ஜி.எஸ். டி .- ல் சீர்திருத்தம் செய்வது பயனளிக்காது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 30, 2025

DINACHEITHI - CHENNAI

ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில் தொழில் அதிபர்களை சந்திக்கிறார்

தமிழ்நாட்டுக்கு இதுவரை ரூ.10 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மேலும் தொழில் முதலீடுகளை ஈர்க்க , தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளிநாடுகளுக்கு செல்கிறார். அவர் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில் தொழில் அதிபர்களை சந்திக்கிறார்.

1 min  |

August 30, 2025

DINACHEITHI - CHENNAI

ஒன்றிய-மாநில அதிகாரங்களை மறுபரிசீலனை செய்து உண்மையான கூட்டாட்சியை வலுப்படுத்தும் கட்டமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயம்

\"ஒன்றிய-மாநில அதிகாரங்களை மறுபரிசீலனை செய்து உண்மையான கூட்டாட்சியை வலுப்படுத்தும் கட்டமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயம்\" என அனைத்து மாநில முதல்வர்களுக்கும் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறார். இந்த முயற்சியில் அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் இணைந்துஎதிர்கால சந்ததியினருக்கு வலுவான, ஒன்றுபட்டமற்றும் உண்மையான கூட்டாட்சியை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஒன்றியத்தை வழங்குவோம்\" என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

1 min  |

August 30, 2025

DINACHEITHI - CHENNAI

விநாயகர் சதுர்த்திக்கு பிறகு ஏரிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க தொடங்கினர்

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அப்போது கோவில்கள், வீடுகளில் பொதுமக்கள் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகளை வாங்கி வந்து பூஜை செய்து வழிபாடு செய்தனர். பல்வேறு அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

1 min  |

August 29, 2025

DINACHEITHI - CHENNAI

நேபாளம் வழியாக பீகாருக்குள் 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல்

பாதுகாப்பு படையினர், போலீசார் தேடுதல் வேட்டை

1 min  |

August 29, 2025

DINACHEITHI - CHENNAI

“தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும்” என பேச்சு

பிகாரில் வாக்கு திருட்டை தடுக்கக்கோரி நடந்த ராகுல் காந்தி தலைமையிலான பேரணியில், தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். இந்த பேரணியில் அவர் பேசுகையில், « « தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

1 min  |

August 28, 2025

DINACHEITHI - CHENNAI

பிகாரில் வாக்கு திருட்டை தடுக்கக்கோரிக்கை ராகுல் பேரணியில் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு

பிகாரில் வாக்கு திருட்டை தடுக்கக்கோரி நடந்த ராகுல் காந்தி தலைமையிலான பேரணியில், தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். இந்த பேரணியில் அவர் பேசுகையில், “தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.

1 min  |

August 28, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

ஜனாதிபதி திரவுபதி முர்மு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

ஞானம் மற்றும் நல்வாழ்வின் மூலமாக கணேச பகவான் வணங்கப்படுகிறார். தூய்மையான, பசுமையான மற்றும் வளமான தேசத்தை கட்டியெழுப்புவதற்கு பங்களிப்போம்.

1 min  |

August 28, 2025

DINACHEITHI - CHENNAI

மாணவர் காலை உணவு திட்டம் செலவு அல்ல - சமுக முதலீடு

மாணவர் காலை உணவு விரிவாக்கத்திட்டத்தை தொடங்கி வைத்து தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

1 min  |

August 27, 2025

DINACHEITHI - CHENNAI

பஞ்சாப் மாநிலத்திலும் மாணவர் காலை உணவு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சிறப்புத் திட்டமான பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவு திட்டம் தமிழ்நாட்டில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் இத்திட்டத்தின் விரிவாக விழா சென்னை மயிலாப்பூர் புனித ஜோசப் தொடக்கப்பள்ளியில் நேற்று (26.8.2025) நடைபெற்றது.

1 min  |

August 27, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

தமிழ்நாட்டில் கொடிகம்பங்களை அகற்ற இடைக்கால தடை

சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

1 min  |

August 27, 2025

DINACHEITHI - CHENNAI

பஞ்சாப் முதல்வருக்கு நன்றி: தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைய பதிவு

முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்க தொடக்க விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானுக்கு நன்றி தெரிவித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவு வருமாறு:-

1 min  |

August 27, 2025

DINACHEITHI - CHENNAI

பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் முன்னிலையில் விழா

முதல் அமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டம்

1 min  |

August 26, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி உறுதி

துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி நேற்று சென்னை வந்தார். அவர், தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் தனக்கு வாக்களிக்கும் படி கேட்டுக்கொண்டார்.

1 min  |

August 25, 2025

DINACHEITHI - CHENNAI

முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை நாளை சென்னை பள்ளியில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தை நாளை சென்னை பள்ளியில் முதல்அமைச்சர்மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். பஞ்சாப் மாநில முதல் அமைச்சர் பகவந்த் மான் விழாவில் பங்கேற்கிறார்

1 min  |

August 25, 2025