Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Now Indiar Times

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக 5,வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவர்கள் தலைமையில் நேற்று வேலூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

1 min  |

May 28, 2025
Now Indiar Times

Now Indiar Times

திமுக சார்பில் கமலுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி அன்புமணிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல்

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளில், திமுக சார்பில் ஒரு இடம் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட உள்ளாதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் பாமக இல்லாததால் மீண்டும் அன்புமணிக்கு எம்.பி. பதவி கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

1 min  |

May 28, 2025
Now Indiar Times

Now Indiar Times

அரசு பேருந்து பயண அட்டை போன்ற சலுகைகளை வழங்க அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேச்சு

பத்திரிகையாளர்களின் கோரிக்கையான இன்சுரன்ஸ், அரசு பேருந்து பயண அட்டை போன்ற சலுகைகளை வழங்க அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும் என திருவண்ணாமலையில் நடைபெற்ற தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தெரிவித்தார்.

1 min  |

May 28, 2025

Now Indiar Times

முகம்மது தஸ்தகீர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு பற்றிய ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப்பட்டறை

ராமநாதபுரம், மே.28ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள முகம்மது தஸ்தகீர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு பற்றிய ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை முகமது சதக் தஸ்தகீர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் (B.Ed) சிறப்பாக கல்லூரியின் முதல்வர் முனைவர் சோமசுந்தரம் சீரிய தலைமையில் நடைபெற்றது.

1 min  |

May 28, 2025
Now Indiar Times

Now Indiar Times

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க முதல்வர் ஸ்டாலினுக்கு ஏஐடியூசி வலியுறுத்தல்

தமிழக சட்டப்பேரவையில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வை வழங்கவும், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் மீது அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் (ஏஐடியூசி) வலியுறுத்தியுள்ளது.

1 min  |

May 28, 2025

Now Indiar Times

குற்றாலத்தில் கல்வெட்டினை அகற்றியதாக சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் தென்காசி எம் எல் ஏ நேரில் ஆய்வு

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் 1960 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜர்ரால் 1960 ம் ஆண்டு திறக்கப்பட்ட பழைய குற்றால கல்வெட்டு தற்போது வனத்துறை யினர் வசம் சென்ற நிலையில் அந்த கல்வெட்டினை அகற்றியதாக சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் நேரில் சென்று ஆய்வு செய்தார்

1 min  |

May 28, 2025

Now Indiar Times

பெரியகுளம் அருகே திரவியம் கல்லூரியில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு விழா

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள திரவியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

1 min  |

May 28, 2025

Now Indiar Times

5 சதவீத உள் ஒதுக்கீடு கேட்டு திருவண்ணாமலையில் விஸ்வ ஜனசக்தி தொழிற்சங்க பேரவையினர் ஆர்ப்பாட்டம்

விஸ்வகர்மா சமுதாய மக்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கக் கேட்டு திருவண்ணாமலையில் விஸ்வ ஜனசக்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

May 27, 2025

Now Indiar Times

லம்பாடி இன மக்களுக்கு வழங்கிய இடத்தை தனி நபர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆக்கிரமிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் தனிப்பாடி அடுத்த போந்தை ஊராட்சிக்குட்பட்ட பெரிய தண்டா பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட லம்பாடி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

1 min  |

May 27, 2025
Now Indiar Times

Now Indiar Times

கடந்த வாரம் 257 ஆக இருந்த பாதிப்பு இந்த வாரம் 1,009 ஆக உயர்வு

இந்தியாவில் இன்றைய நிலவரப்படி (மே 26, 2025) மொத்தம் 1,009 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மே 19 அன்று இந்த எண்ணிக்கை 257 ஆக இருந்தது. கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

1 min  |

May 27, 2025

Now Indiar Times

ஆனைமலையன்பட்டி ஸ்ரீ மது இராமலிங்க சௌடேஸ்வரி திருக்கோவில் சாமி கும்பிடு விழா

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா ஆனைமலையான் பட்டியில் அருள் பாலிக்கும் ஸ்ரீ மது இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயில் சாமி கும்பிடு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

1 min  |

May 27, 2025
Now Indiar Times

Now Indiar Times

அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள் : கோவையில் மே.28 ல் துவக்கம்

கடந்த 57 ஆண்டுகளாக ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி மற்றும் 21 வருடங்களாக பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நடைபெற்று வருகின்றது. இந்த வருடம் இப்போட்டிகள் 2025, மே 28 முதல் ஜூன் 1 ந் தேதி வரை 5 நாட்கள் கோவையில் நடைபெற உள்ளது.

1 min  |

May 27, 2025
Now Indiar Times

Now Indiar Times

கனமழை எச்சரிக்கை

50 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீச வாய்ப்பு

2 min  |

May 27, 2025

Now Indiar Times

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 18 துணை ஆட்சியருக்கு பயிற்சி

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 18 துணை ஆட்சியருக்கு தகுதிக்காண் பருவப்பயிற்சி முகாம் நடைபெற்றது.

1 min  |

May 27, 2025
Now Indiar Times

Now Indiar Times

உதகை அரசு தாவரவியல் பூங்காவில், நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் சாமிநாதன் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 40 நபர்களுக்கு சுழற்கோப்பைகளும், 233 நபர்களுக்கு முதல் பரிசுகளையும்,186 நபர்களுக்கு இரண்டாம் பரிசுகளையும் மற்றும் 76 நபர்களுக்கு மூன்றாம் பரிசுகளையும் வழங்கினார்

நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில், நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு தலைமைக் கொறடா திரு.கா. ராமச்சந்திரன் அவர்கள், தலைமையில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ. சாமிநாதன் அவர்கள், கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 40 நபர்களுக்கு சுழற்கோப்பைகளும், 233 நபர்களுக்கு முதல் பரிசுகளையும், 186 நபர்களுக்கு இரண்டாம் பரிசுகளையும் மற்றும் 76 நபர்களுக்கு மூன்றாம் பரிசுகளை வழங்கினார்.

1 min  |

May 27, 2025

Now Indiar Times

கோபிசெட்டி பாளையத்தில் பொது மருத்துவ முகாம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் நகராட்சி மொடச்சூர் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் முத்தூஸ் அறக்கட்டளை இணைந்து பொது மருத்துவ முகாமை இப்பள்ளி வளாகத்தில் நடத்தினர்.

1 min  |

May 27, 2025

Now Indiar Times

தேமுதிக சட்டப்பேரவை தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு

அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்தவகையில் தேமுதிக தனது கட்சியின் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் விதமாக மாற்றி அமைத்து வருகிறது. சமீபத்தில், தமிழக முழுவதும் மண்டல பொறுப்பாளர்களை அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்தார். தொடர்ந்து தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

1 min  |

May 27, 2025

Now Indiar Times

டைனி கிட்ஸ் பள்ளியின் 18வது ஆண்டு விழா குழந்தைகள் உலக சாதனை நிகழ்த்தினர்

டைனி கிட்ஸ் பள்ளியின் 18 வது ஆண்டு விழா திருச்சி சிங்கார தோப்பு அருகே உள்ள தனியார் அரங்கில் டைனி கிட்ஸ் பள்ளி தாளாளர் சித்ரா தலைமையில் நடைபெற்றது

1 min  |

May 27, 2025

Now Indiar Times

சேலத்தில் 10 12ம் வகுப்பில் தேர்ச்சிப்பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

அவமதிப்பு என துணைமேயர்வெளிநடப்பு

1 min  |

May 27, 2025

Now Indiar Times

சூரமங்கலம் அம்மா உணவகத்தில் சட்ட மன்ற உறுப்பினர் இரா.அருள் ஆய்வு

சூரமங்கலம் அம்மா உணவகத்தில் சட்ட மன்ற உறுப்பினர் இரா.அருள் ஆய்வு செய்து உணவு சாப்பிடும் மக்கள் மற்றும் உணவு சமைப்பவர்களிடம் தேவைகளை கேட்டறிந்தார்

1 min  |

May 27, 2025
Now Indiar Times

Now Indiar Times

SDPI கட்சியின் 17வது ஆண்டின் துவக்க தினத்தை (ஜூன்21ஐ) முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் 12ம் வகுப்பில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல் மற்றும் பாராட்டு விழா

SDPI கட்சியின் 17வது ஆண்டின் துவக்க தினத்தை (ஜூன்21ஐ) முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் 12ம் வகுப்பில் வெற்றிபெற்ற மாணவமாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல் மற்றும் பாராட்டு விழா மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் அபுதாஹிர் அவர்கள் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

1 min  |

May 27, 2025

Now Indiar Times

நீலகிரி மாவட்டம் உதகையில் மழை பாதிப்பு

நீலகிரி மாவட்டம், உதகையில் கன மழை பெய்து வருவதால், அழகர்மலை, தலையாட்டுமந்து ஆகிய தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

1 min  |

May 27, 2025

Now Indiar Times

இராயபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிய நபர் கைது. இருசக்கர வாகனம் மீட்பு

இராயபுரம், S.N.செட்டி தெருவில் பரிதா, பெ/வ.45, த/பெ.காலீத் என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் கடந்த 22.05.2025 அன்று அவரது Passion PRO இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு மறுநாள் (23.05.2025) காலை பார்த்தபோது, அவரது இருசக்கர வாகனத்தை யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது.

1 min  |

May 27, 2025
Now Indiar Times

Now Indiar Times

அபாயகரமான ரசாயனங்கள் உடன் சரக்கு கப்பல் கேரள கடல் பகுதியில் மூழ்கியது-24 ஊழியர்கள் மீட்பு

அபாயகரமான ரசாயனங்களை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் கேரள கடல் பகுதியில் மூழ்கியது. அந்த கப்பலை இயக்கிய மாலுமிகள் உட்பட 24 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

1 min  |

May 27, 2025

Now Indiar Times

தஞ்சாவூரில் செவ்வியல் நோக்கில் சிலப்பதிகாரம் நூல் வெளியீட்டு விழா ; நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்.கே. என். நேரு வெளியிட்டார்

தஞ்சாவூரில் செவ்வியல் நோக்கில் சிலப்பதிகாரம் என்ற நூலை ஓய்வு பெற்ற காவல் துணை கண்காணிப் பாளர் சி ராஜமாணிக்கம் எழுதிய நூலை அமைச்சர் கே என் நேரு வெளியிட்டார்.

1 min  |

May 27, 2025
Now Indiar Times

Now Indiar Times

கோடம்பாக்கம் பகுதியில் பெண்ணை தாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டிய நபர் கைது

சென்னை, கோடம்பாக்கம், வரதராஜபேட்டையில் உள்ள வீட்டில் கிருஷ்ணவேணி, வ/48, க/பெ. வெங்கடேஷ் என்பவர் கணவர், மகன், மகள், மருமகன் பிரதீப் என குடும்பத்துடன் வசித்து வருகிறார். கிருஷ்ணவேணி கடந்த 22.05.2025 அன்று மாலை வேலை முடித்து வீட்டிற்கு வந்த போது, அங்கு வந்த கார்த்திக் மற்றும் ஜெகதீப் ஆகிய இருவரும், கிருஷ்ணவேணியின் மருமகன் பிரதீப் எங்கே என கேட்டுள்ளார்கள்.

1 min  |

May 27, 2025
Now Indiar Times

Now Indiar Times

வறுமைக்கு தள்ளப்பட்டுள்ள விஸ்வகர்மா இனத்தினருக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்

புதிய கருவிகள் கண்டுபிடிப்பால் வறுமைக்கு தள்ளப் பட்டுள்ள விஸ்வகர்மா இனத்தி னருக்கு கல்வியிலும், வேலைவாய் ப்பிலும் உரிய அங்கீகாரம் அளிக்க கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள் ளது.

1 min  |

May 27, 2025

Now Indiar Times

காட்பாடி சட்டக் கல்லூரி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க 3வது மாநில பிரதிநிதித்துவப் பேரவை கூட்டம்

வேலூர் மாவட்டம் காட்பாடி சில்க் மில் பேருந்து நிலையம் அருகில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க 3வது மாநில பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் நடைபெற்றது.

1 min  |

May 27, 2025
Now Indiar Times

Now Indiar Times

பெருநகர சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி மதிப்புள்ள நகர்ப்புர நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வு : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நகர்ப்புர நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வினை (Listing Ceremony of \"GCC Municipal Bonds\" on National Stock Exchange) மணி ஒலித்து தொடங்கி வைத்தார்.

2 min  |

May 27, 2025

Now Indiar Times

ஆம்பூர் பகுதியில் அரசு பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 19 பேர் காயம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் துத்திப்பட்டு கிராமத்தில் 26.05.2025 அன்று காலை ஏற்பட்ட விபத்து பகுதியினை மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

May 27, 2025
Holiday offer front
Holiday offer back