Newspaper
Now Indiar Times
2027க்குள் காரைக்கால் ஜிப்மர் மருத்துவமனை இயங்கும்
மத்திய இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ்
1 min |
May 28, 2025
Now Indiar Times
கீழ்பென்னாத்தூர் வட்டாரத்தில் நில உடமைப் பதிவு செய்வதை தவறவிட்ட விவசாயிகளுக்கு மீண்டும் வாய்ப்பு : வட்டார வேளாண் உதவி இயக்குனர் அன்பழகன் தகவல்
நில உடமைப் பதிவு செய்வதை தவறவிட்ட விவசாயிகளுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கீழ்பென்னாத்தூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 28, 2025
Now Indiar Times
மேலத்திக்கான் எம்ஜிஆர் நகரில் பழங்குடியினரின் குழந்தைகள் பயன்பெறும் வகையில் புதிய அங்கன்வாடி மையம் மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் திறந்து வைத்தார்
திருவண்ணாமலை மாநகராட்சி மேலத்திகாண் பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் பிஎம் ஜன்மன் திட்டத்தின் கீழ் பழங்குடி யினரின் குழந்தைகள் பயன்பெறும் வகையில் புதிய அங்கன்வாடி மையத்தை திறப்புவிழா நேற்று நடைபெற்றது.
1 min |
May 28, 2025
Now Indiar Times
மயிலாப்பூர் பகுதியில் மூதாட்டியை தாக்கி தங்க நகைகளை பறித்த பெண் கைது
10.5 சவரன் தங்க நகைகள் பறிமுதல்
1 min |
May 28, 2025
Now Indiar Times
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வுநாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி, பொது மக்களிடமிருந்தும், மாற்றுத் திறனாளிகளிடமிருந்தும் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
1 min |
May 28, 2025
Now Indiar Times
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டக் கல்லூரி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க 3வது மாநில பிரதிநிதித்துவப் பேரவை கூட்டம்
வேலூர், மே.28வேலூர் மாவட்டம் காட்பாடி சில்க் மில் பேருந்து நிலையம் அருகில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க 3வது மாநில பிரதிநிதித்துவப் பேரவை கூட்டம் நடைபெற்றது.
1 min |
May 28, 2025
Now Indiar Times
விவசாயிகள் அதிக அளவு கரும்பு நடவு செய்ய மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் அறிவிப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அரவைப்பருவத்தில் 1948 விவசாயிகளிடமிருந்து 127188.264 மெட்ரிக் டன்கள் கரும்பு பெறப்பட்டு அரவை செய்யப்பட்டது.
1 min |
May 28, 2025
Now Indiar Times
ரூ.44,000 கோடியில் கண்ணிவெடி அகற்றும் திட்டம்
சீனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்தியா மீண்டும் தொடக்கம்
1 min |
May 28, 2025
Now Indiar Times
சென்னை மாநகராட்சிக்கு தனி பேரிடர் மேலாண்மை குழுமம் அடிக்கடி பேரிடரை சந்திப்பதால் தமிழக அரசு உத்தரவு
சென்னை மாநகரம் அடிக்கடி பேரிடர்களை சந்திப்பதால், மாநகராட்சி ஆணையர் தலைமையில் சென்னை மாநகராட்சிக்கென தனி பேரிடர் மேலாண்மை குழுமத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min |
May 28, 2025
Now Indiar Times
சாமானிய மக்கள் நலக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் கல்குவாரிகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் சாமானிய மக்கள் நலக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
1 min |
May 28, 2025
Now Indiar Times
கேரளாவில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் ரயில் போக்குவரத்து கடும் பாதிப்பு
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளாவில் அடுத்த மூன்று நாட்களில் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது
1 min |
May 28, 2025
Now Indiar Times
நீலகிரி குன்னூர் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக குன்னூர் உட்பட 11 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை திறந்து வைத்தார்
1 min |
May 28, 2025
Now Indiar Times
திருவள்ளூரில் ஆட்சித் தலைவர் மு. பிரதாப் பெரு நிறுவனம் சமூக பொறுப்பு நிதியிலிருந்து கீழ்நல்லாத்தூர் ஏரியினை தூர்வாரும் பணியினை தொடங்கி வைத்தார்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு. பிரதாப். பெரு நிறுவனம் சமூக பொறுப்பு நிதியிலிருந்து கீழ்நல்லாத்தூர் ஏரியினை தூர்வாரும் பணியினை தொடங்கி வைத்தார்கள்
1 min |
May 28, 2025
Now Indiar Times
கூடலூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிப்பு அலுவலர் / துணிநூல் துறை இயக்குநர் லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு
நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிப்பு அலுவலர் துணிநூல் துறை இயக்குநர் திருமதி லலிதா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
May 28, 2025
Now Indiar Times
அதிவேகமாகவும், அதிக ஒலி எழுப்பியும் சாலையில் இடையூறு ஏற்படுத்திய 10 நபர்கள் காவல் துறையினரால் கைது
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப, அவர்களின் உத்தரவின் பேரில், சென்னையில் சட்ட விரோதமாக பைக் ரேசிங் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
1 min |
May 28, 2025
Now Indiar Times
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம் எமக்கலாபரம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
1 min |
May 28, 2025
Now Indiar Times
ரூ.8.48 கோடியில் பழநியில் மூத்த குடிமக்களுக்கு உண்டு உறைவிடம் முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் ரூ.8.48 கோடியில் மூத்த குடிமக்களுக்கான உண்டு உறைவிடம் கட்டும் பணிகளை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
1 min |
May 28, 2025
Now Indiar Times
அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான 18 ஏக்கரில் நெல்அறுவடை தீவிரம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான 18 ஏக்கர் விளை நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல்அறுவடை தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
1 min |
May 28, 2025
Now Indiar Times
பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் அரசு இசேவை மையங்கள் மூலம் 260 சேவைகளை ஒரே இடத்தில் எளிதாகப் பெற்றுப் பயன்பெறலாம்
சேலம் மாவட்டம், தாரமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கத்தில் செயல்பட்டு வரும் இசேவை மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர் பயணத்தின்போது ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
May 28, 2025
Now Indiar Times
குற்றாலம் அருவிக்கரையில் மழைக்கால ஓவியம் ஓவியம் வரைந்த மாணவர்களுக்கு பாராட்டு
தென்காசி மாவட்டம் குற்றால அருவி களில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழும் சூழலில் சிவராம் கலைக்கூட மாணவர்களும், ஆர். பி. ஓவியக்கழக மாணவர்களும் முப்பது பேர் இணைந்து குற்றால அருவியை உயிரோட்டமாக அருவிக்கரையில் இருந்து வரைந்தனர்.
1 min |
May 28, 2025
Now Indiar Times
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல்கிஷோர், தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 28, 2025
Now Indiar Times
நீலகிரி மாவட்டத்தில் திமுக சட்டத்துறை சார்பில் உதகையில் பயிற்சி பட்டறை நடைபெற்றது
நீலகிரி மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில், மாநில சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ MP., தலைமையில் 2026 தேர்தல் பணிகள் குறித்த பயிற்சி பட்டறை உதகை மொனார்க் ஹோட்டலில் நடைபெற்றது.
1 min |
May 28, 2025
Now Indiar Times
கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டத்திற்கான வருவாய்த் தீர்வாயம் நிறைவு நாள் மற்றும் குடிகள் மாநாட்டில் 138 பயனாளிகளுக்கு ரூ. 1.60 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வருவாய் தீர்வாய அலுவலர் / மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் வழங்கினார்
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மீ. தங்கவேல், இஆப., தலைமையில் 1434 ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நிகழ்ச்சி நிறைவு நாள் மற்றும் விவசாயிகளின் குடிகள் மாநாடு அன்று (27.05.2025) நடைபெற்றது.
1 min |
May 28, 2025
Now Indiar Times
திருவண்ணாமலை மாவட்டம் கலைஞர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட்டம்
தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சங்களில் நிறைந்த கலைஞரின் பிறந்த நாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படுகிறது.
1 min |
May 28, 2025
Now Indiar Times
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக :சிஆர்பிஎஃப் வீரர் கைது
பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகளுடன் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டதற்காக தேசிய புலனாய்வு முகமை பணியாளர் ஒருவரைக் கைது செய்தது. அவர் கைது செய்யப்பட்ட உடனேயே மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவரை பணிநீக்கம் செய்தது.
1 min |
May 28, 2025
Now Indiar Times
பண மோசடி: எஸ்பி அலுவலகத்தில் இமாம்கள் புகார்
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் ஜூபேர் அஹமது மற்றும் அந்தியூரை சேர்ந்த நிசார் முகமது ஆகியோர் ஈரோடு மாவட்டத்தில் மசூதிகளில் பணியாற்றும் சுமார் 50 இமாம்களிடமிருந்து ரூ 2.75 கோடி அளவிற்கு பணம் பெற்று திருப்பி தராமல் மோசடி செய்ததாக மாவட்டத்தைச் சேர்ந்த பல இமாம்கள் முகமது முஸ்தபா என்ற இமாம் தலைமையில் ஈரோடு எஸ் பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
1 min |
May 28, 2025
Now Indiar Times
மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெண்கல பதக்கங்களை வென்ற மாணவமாணவிகள் சி.என்.அண்ணாதுரை எம்.பி.யிடம் வாழ்த்து பெற்றனர்
ஈரோட்டில் டிரெடிஷனல் மற்றும் ஸ்போர்ட்ஸ் கராத்தே அசோசியேஷன் சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான கராத்தே போட்டி கடந்த 10 மற்றும் 11ந் தேதிகளில் நடைபெற்றது.
1 min |
May 28, 2025
Now Indiar Times
திருவண்ணாமலையில் 6வது நாள் ஜமாபந்தி கூட்டு பட்டாவில் பெயர் சேர்க்க கோரி ஆட்சியர் க.தர்ப்பகராஜியிடம் மனு
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் 6வது நாளாக நேற்று நடைபெற்ற ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 28, 2025
Now Indiar Times
ஜார்க்கண்ட் என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட் கமாண்டர் துளசி புயின்யா சுட்டுக்கொலை
மாவோயிஸ்ட் உயர்மட்ட கமாண்டர் துளசி புயின்யா ஜார்க்கண்ட், பலாமு காவல்துறையின் கூட்டு நடவடிக்கையின்போது சுட்டுக்கொல்லப்பட்டனர்.
1 min |
May 28, 2025
Now Indiar Times
சத்துணவு மையங்களில் 63,000 காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி
தமிழகத்தில் காலியாக உள்ள 63 ஆயிரம் சத்துணவுப் பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கூறினார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 16வது மாநில மாநாடு திண் டுக்கல்லில் நடைபெற்றது. மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் சுகந்தி வரவேற்றார்.
1 min |
