Try GOLD - Free

Newspaper

Now Indiar Times

இந்திய குடியரசு கட்சியின் சார்பில் கிழக்கு தாசில்தார் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்

இந்திய குடியரசு கட்சியின் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வரு கின்றனர்.

1 min  |

May 31, 2025
Now Indiar Times

Now Indiar Times

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக வாய்ப்பளிக்காதது வருத்தம் தான்: எம்பி துரை வைகோ பேட்டி

திருச்சி, மே.31திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முதன்மைச் செயலாளருமான துரை வைகோ நேன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதில் கூறுகையில்...

1 min  |

May 31, 2025

Now Indiar Times

அமைச்சர் சக்கரபாணிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்” பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை

விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லுக்குரிய தொகையை ரூ. 800 கோடியை 10 நாட்களுக்குள் வழங்கா விட்டால் உணவுத் துறை அமைச்சர் சக்கர பாணியை மதுரைக்குள் நுழைய விடாமல் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண் டியன் தெரிவித்தார்.

1 min  |

May 30, 2025
Now Indiar Times

Now Indiar Times

பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா : தீர்வு காணப்பட்ட 90 மனுதாரர்களுக்கு சான்றிதழ்கள் எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி வழங்கினார்

பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் மே 20, 21, 22, 23, 27, 28 ஆகிய தேதிகளில் 1434ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி சிறப்பு முகாம் 6 நாட்கள் நடைபெற்றது.

1 min  |

May 30, 2025
Now Indiar Times

Now Indiar Times

தம்மம்பட்டி ஜல்லிக்கட்டுப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்

ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 650 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.

1 min  |

May 30, 2025

Now Indiar Times

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது

இடைநிற்றல் இன்றி படிப்பை தொடர உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்

1 min  |

May 30, 2025

Now Indiar Times

மத்திய மாவட்ட திமுகவின் செயற்குழு கூட்டம். முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தஞ்சாவூரில் சிலை அமைக்க வேண்டும் செயற்குழுவில் தீர்மானம்

தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுகவின் செயற்குழு கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தஞ்சாவூரில் சிலை அமைக்க வேண்டும் என செயற்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

1 min  |

May 30, 2025
Now Indiar Times

Now Indiar Times

“பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் தாமாக இந்தியா திரும்புவர்”

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்திய குடும்பத்தின் ஒரு பகுதியினர். அவர்கள் தாமாக முன்வந்து இந்தியாவின் முக்கிய நீரோட்டத்துக்குத் திரும்பும் நாள் வெகு தொலைவில் இல்லை'' என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

1 min  |

May 30, 2025

Now Indiar Times

பாபுஜி சுவாமிகளின் பிறந்த நாள்: பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தங்கதேர் இழுத்து வழிபாடு

தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவரும், தேசிய பொதுச்செயலாளருமான ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக பாபுஜி சுவாமிகளின் பிறந்த நாளை முன்னிட்டு, கோவை காந்திபார்க் சுக்கிரவார் பேட்டையில் உள்ள அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பாபுஜி சுவாமிகளுக்கு விசேஷ பூஜை, நீண்ட ஆயுளும் நிறை செவ்வத்துடன் மங்கா புகழுடன் சமுதாய முன்னேற்றம் அடையும் விதமாக தங்கதேர் இழுத்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பின் தேசிய துணைத் தலைவர் கமலஹாசன் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

May 30, 2025

Now Indiar Times

தென்காசி திருவேங்கடம் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ கே கமல் கிஷோர் தலைமையில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நேரில் ஆய்வு

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் வட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அங்கன்வாடி மையத்தில் \"உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ கே கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

1 min  |

May 30, 2025

Now Indiar Times

போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவின் தொடர் நடவடிக்கையால்,பெரியமேடு பகுதியில் மெத்தகுலோன் போதைப்பொருள் வைத்திருந்த 5 நபர்கள் கைது

சென்னை பெருநகர காவல், கீழ்பாக்கம் துணை ஆணையாளர் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு (கிNIU) தனிப்படை யினருக்கு கிடைத்த தகவலின்பேரில், கிழிமிஹி தனிப்படையினர் மற்றும் நி2 பெரியமேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து (29.05.2025) காலை, பெரியமேடு, மை லேடி பூங்கா அருகில் நின்றிருந்த 5 நபர்களை விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர்.

1 min  |

May 30, 2025
Now Indiar Times

Now Indiar Times

சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்க நிகழ்ச்சி தொடக்கம்

தேனி மாவட்டம் காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது நேற்று முதல் துவங்கி அடுத்த மாதம் ஜூன் 12 வரை பல்வேறு கிராமங்களில் கரிப் பருவத்திற்கான வேளாண் தொழில்நுட்பங்கள், கால்நடை சார்ந்த தொழில்நுட்பங்கள் வேளாண் சார்ந்த திட்டங்கள் குறித்து விஞ்ஞானிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே முக்கிய நோக்கமாகும்.

1 min  |

May 30, 2025
Now Indiar Times

Now Indiar Times

நடிகர் ராஜேஷ் மறைவு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தமிழ்த் திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமான நிலையில், முதல்வர் ஸ்டாலின் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 30, 2025
Now Indiar Times

Now Indiar Times

திருவள்ளூர் மாவட்டம், வெள்ளியூர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.. ஸ்டாலின் அவர்கள் இன்று (29.05.2025) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில் \"உழவரைத்தேடி வேளாண்மை உழவர் நலத்துறை\" திட்டத்தினை காணொலிக் காட்சி வாயிலாக திருவாரூர் மாவட்டம். வலங்கைமான் வட்டாரம், மாணிக்க மங்கலம் கிராமத்தில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம், வெள்ளியூர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு .மு. பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ. கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.

1 min  |

May 30, 2025
Now Indiar Times

Now Indiar Times

முட்டுக்காட்டில் ரூ.525 கோடி மதிப்பில் கலைஞர் பன்னாட்டு மாநாட்டு அரங்கம்: முதல்வர் அடிக்கல்

சென்னை அருகே முட்டுக்காடு பகுதியில் 37.99 ஏக்கர் பரப்பளவில், 525 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் பன்னாட்டு அரங்க த்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

1 min  |

May 30, 2025
Now Indiar Times

Now Indiar Times

விதிமுறைகளை மீறும் தொழிற்சாலைகள் மீது மூடுதல் உத்தரவு மற்றும் மின் இணைப்பு துண்டித்தல் போன்ற நடவடிக்கை எடுக்கப்படும்

ஆட்சியர் அறிவிப்பு

1 min  |

May 30, 2025

Now Indiar Times

காஞ்சியில் தெற்கு மாவட்ட திமுக கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆணைக்கிணங்க, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலுடன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க., காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தலுக்கான மண்டல பொறுப்பாளர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அண்ணன் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பங்கேற்று சிறப்பித்தார்.

1 min  |

May 30, 2025
Now Indiar Times

Now Indiar Times

உழவரைத் தேடி : வேளாண்மைஉழவர் நலத்துறை” திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அன்று (29.5.2025) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில் ”உழவரைத்தேடி வேளாண்மைஉழவர் நலத்துறை” திட்டத்தினை காணொலிக் காட்சி வாயிலாக திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டாரம், மாணிக்கமங்கலம் கிராமத்தில் தொடங்கி வைத்தார்.

1 min  |

May 30, 2025

Now Indiar Times

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் கலந்துரையாடல் கூட்டம் ரூ.14.78 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் ஆணையத்தின் தலைவர் ஜோ.அருண் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

May 30, 2025
Now Indiar Times

Now Indiar Times

6.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 41 இருளர் குடியிருப்புகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் கிராமத்தில் பழங்குடியின இருளர் மக்களின் மறுவாழ்வு குடியேற்ற திட்டத்தின் கீழ் ரூபாய் 6.32 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 41 இருளர் குடியிருப்புகளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

1 min  |

May 30, 2025
Now Indiar Times

Now Indiar Times

ரூ.22.09 இலட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கத்தினை அப்டேஸ் நிறுவனர் (ம) நிர்வாகத் தலைவர் எம்.ஆனந்தன் அவர்கள் முன்னிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப். திறந்து வைத்து பார்வையிட்டார்

திருவள்ளூர், மே.30திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு. பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அப்டேஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ.22.09 இலட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கத்தினை அப்டேஸ் நிறுவனர் (ம) நிர்வாகத் தலைவர் திரு.எம்.ஆனந்தன் அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்து பார்வையிட்டார்கள்

1 min  |

May 30, 2025
Now Indiar Times

Now Indiar Times

காஞ்சியில் புத்த ஜெயந்தி தம்மபேரணி தீட்சை ஏற்பு விருது வழங்கும் விழா

காஞ்சியில் புத்த ஜெயந்தி விழா (தம்ம பேரணி - தீட்சை ஏற்பு விருதுகள் வழங்குதல்).

1 min  |

May 30, 2025
Now Indiar Times

Now Indiar Times

உதகை கூடலூர் தேசிய நெடுஞ்சாலை தவளைமலை பகுதி அருகே மண்சரிவு ஏற்பட்டுள்ள காரணத்தினால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பிற்காக உதகை நடுவட்டம் கூடலூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது

நீலகிரி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையமானது, நாளை (29.05.2025) மற்றும் நாளை மறுநாள் (30.05.2025) மிக அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளதை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1 min  |

May 30, 2025
Now Indiar Times

Now Indiar Times

பெரியகுளத்தில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்: திருச்சி சிவா எம்.பி. சிறப்புரை

தேனி மாவட்டம் பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் நகர திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் \"நாடு போற்றும் நான்காண்டு, தொடரட்டும் பல்லாண்டு\" சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

1 min  |

May 30, 2025

Now Indiar Times

தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் (ஜமாபந்தி) வருவாய் தீர்வாயம்:

மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவு

1 min  |

May 30, 2025

Now Indiar Times

திருவண்ணாமலை ஆண்டியாப் பாளையத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க இடையூறு துணை சபாநாயகரிடம் கிராம மக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் ஆண்டியாப்பாளையம் கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான தடைகளை களையக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டியிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

1 min  |

May 30, 2025
Now Indiar Times

Now Indiar Times

தேவைப்பட்டால் அன்புமணியை கட்சியை விட்டு நீக்குவேன்-ராமதாஸ் அடுக்கடுக்காக குற்றச்சாட்டு

அன்புமணியை அவரது 35 வது வயதில் அமைச்சராக்கினேன். நான் செய்த சத்தியத்தை மீறி அவரை அமைச்சராக்கியது தவறு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், தேவைப்பட்டால் பொதுக் குழுவைக் கூட்டி அன்புமணியை கட்சியை விட்டே நீக்குவேன் என்று தெரிவித்துள்ளார்.

1 min  |

May 30, 2025
Now Indiar Times

Now Indiar Times

உழவரைத் தேடி உழவுத்துறை திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்தார்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நல்லான் பிள்ளைப்பெற்றாள் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக உழவரைத் தேடி உழவுத்துறை திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று துவக்கிவைத்தார்.

1 min  |

May 30, 2025

Now Indiar Times

சேலத்தில் பள்ளி திறக்கும் நாளன்றே அனைத்து பள்ளிகளிலும் பாடப்புத்தகங்கள் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

சேலம் மாவட்டத்தில் பள்ளி திறக்கும் நாளன்றே அனைத்து பள்ளிகளிலும், மாணவ, மாணவிகளுக்கான பாடப் புத்தகங்கள் வழங்க ஏதுவாக பள்ளிகளுக்கு வரப்பெற்றுள்ள பாடப் புத்தகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம், இடையப்பட்டி நடுநிலைப்பள்ளியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

May 30, 2025
Now Indiar Times

Now Indiar Times

உழவரைத் தேடி வேளாண்மை திட்டத்தின் துவக்க நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திர்வல்லி மேற்கொண்டார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (29.05.2025) அன்று சென்னையிலிருந்து காணொலிக்காட்சியின் வாயிலாக உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை எனும் திட்டத்தினை துவக்க நிகழ்வினை மேற்கொண்டார்.

2 min  |

May 30, 2025