Try GOLD - Free

Newspaper

Now Indiar Times

Now Indiar Times

ரூ.1,071 கோடியில் புதிய திட்டங்கள், பாலங்கள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

1 min  |

June 02, 2025
Now Indiar Times

Now Indiar Times

தமிழகத்துக்கான என் குரல் மாநிலங்களவையில் ஒலிக்கும்: கமல்ஹாசன் தகவல்

முதல்வர் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று சந்தித்து, மாநிலங்களவைத் தேர்தலில் மநீமக்கு இடம் ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்தார்.

1 min  |

June 02, 2025
Now Indiar Times

Now Indiar Times

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலகம் திறப்பு விழா

மத்திய நிதித்துறை முன்னாள் இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் குத்து விளக்கு ஏற்றினார்

1 min  |

June 02, 2025
Now Indiar Times

Now Indiar Times

பெரியமேடு பகுதியி ல்தங்கநகை பட்டறையில் தங்கநகைகள் திருடிய வழக்கில் இருவர் மேற்கு வங்க மாநிலத்தில் கைது சுமார் 382 கிராம்தங்க நகைகள் பறிமுதல்

சென்னை, ஜூன்.2சென்னை, சூளை, ராஜமுத்தையா சாலையில் நரேஷ்குமார், வ/49, த/ பெ.பன்சிலால் என்பவர் NK ஜீவல்லரி என்றபெயரில் தங்கநகைபட்டறை நடத்தி வருகிறார். இவரது தங்க நகைபட்டறையில் சுமார 50 நபர்கள் வேலைசெய்து வருகின்றனர்.

1 min  |

June 02, 2025
Now Indiar Times

Now Indiar Times

‘தமிழகத்தில் 38 பேருக்கு கரோனா பாதிப்பு; பதற்றம் தேவையில்லை’ அமைச்சர் மா.சுப்பிரமணியன்

\"தமிழகத்தில் 38 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா வைரஸின் ஒமிக்ரான் திரிபு உருமாற்றம் பெற்று வருகிறது; ஆனால், இது குறித்து மக்கள் பதற்றம் அடையத் தேவையில்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் மட்டும் முகக்கவசம் அணிந்து கொள்ளலாம். மற்றபடி வதந்திகளைப் பரப்ப வேண்டாம்.” என்று கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 02, 2025
Now Indiar Times

Now Indiar Times

அரசுப் பணி காலத்தில் போதைப் பொருள் பயன்பாடு ஊடக குற்றச்சாட்டுக்கு எலான் மஸ்க் மறுப்பு

அமெரிக்காவின் அரசு செயல்திறன் துறையில் பணியாற்றிய காலத்தில் போதைப் பொருட்கள் பயன்படுத்தினார் என்ற 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையின் குற்றசாட்டினை உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க் மறுத்துள்ளார்.

1 min  |

June 02, 2025
Now Indiar Times

Now Indiar Times

கரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: கர்நாடக அரசு அறிவுரை

மாநிலத்தில் கோவிட்19 பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி மற்றும் பிற அறிகுறிகள் இருந்தால் அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

1 min  |

June 02, 2025
Now Indiar Times

Now Indiar Times

இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதில் திமுக படுதோல்வி: அன்புமணி விமர்சனம்

ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் ஆண்டில் இடையில் ஓய்வு பெற்றாலும் அவர்களுக்கு மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்கப்படும் என்பதால், மே மாத இறுதியில் ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். மற்ற மாதங்களில் சராசரியாக 4 ஆயிரம் பேர் ஓய்வு பெறுவதாக வைத்துக் கொண்டாலும் ஆண்டுக்கு ஒட்டுமொத்தமாக 50 ஆயிரம் பேர் அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார்கள். ஆனால், அந்த இடங்களை நிரப்பத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறதா? இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதில் திமுக படுதோல்வி அடைந்து விட்டது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

1 min  |

June 02, 2025
Now Indiar Times

Now Indiar Times

உற்பத்தி துறையில் உலகளவில் சாதனைகளைப் படைத்து நாட்டுக்கே வழிகாட்டும் தமிழகம்: அரசு பெருமிதம்

உற்பத்தி துறையில் உலகளவில் சாதனைகளைப் படைத்து நாட்டுக்கே தமிழ்நாடு வழிகாட்டுவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 min  |

June 02, 2025

Now Indiar Times

சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் : தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சேலம் மாவட்டகுழு சார்பில் கோட்டை மைதானத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை முறையாக, உடனடியாக நடத்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு திருநங்கை ஒலிப்பு முன்னணி சார்பில் கண்ணன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

June 02, 2025
Now Indiar Times

Now Indiar Times

அரும்பாக்கம் பகுதியில் உதவி இயக்குனரை காரில் கடத்தி, மிரட்டிய 5 நபர்கள் கைது

பணம் ரூ.29,000/ உடன் 2 இருசக்கரவாகனங்கள், 7 செல்போன்கள் பறிமுதல்

1 min  |

June 02, 2025
Now Indiar Times

Now Indiar Times

பிஆர்எஸ் கட்சியை பாஜக உடன் இணைக்க முயற்சி

பிஆர்எஸ் கட்சியை பாஜக உடன் இணைக்க தொடர் முயற்சி முன்னெடுக்கப்பட்டதாக தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், பிஆர்எஸ் கட்சியின் மேலவை உறுப்பினருமான கவிதா குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உளள்து.

1 min  |

June 02, 2025
Now Indiar Times

Now Indiar Times

பழனிசாமியுடன் சுதீஷ் திடீர் சந்திப்பு

மாநிலங்களவைத் தேர்தலில் இடம் ஒதுக்கீடு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை, தேமுதிக பொருளாளர் சுதீஷ் சந்தித்து பேசினார்.

1 min  |

June 02, 2025
Now Indiar Times

Now Indiar Times

சனாதன தர்மத்தின் மிகப் பெரிய துறவி திருவள்ளுவர்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

சனாதன தர்மத்தின் மிகப் பெரிய துறவி வள்ளுவர் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.

1 min  |

June 02, 2025
Now Indiar Times

Now Indiar Times

தேசவிரோத குற்றச்சாட்டில் சஸ்பெண்ட் ஆன மாணவரை தேர்வு எழுத அனுமதிக்க ஐகோர்ட் உத்தரவு

தேசவிரோத செயலில் ஈடுபட்டதாக கூறி தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன மாணவரை தேர்வெழுத அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

June 02, 2025
Now Indiar Times

Now Indiar Times

அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு

அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்தியா அடிபணியாது என்றும், பயங்கரவாதத்திற்கு கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

1 min  |

June 01, 2025
Now Indiar Times

Now Indiar Times

தமிழின் தொன்மை, பெருமையை மத்திய அரசு ஏற்காது : சீமான்

தமிழின் தொன்மை, பெருமையை மத்திய அரசு ஏற்காது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

1 min  |

June 01, 2025

Now Indiar Times

பயங்கரவாதம் மூலம் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியது: ஐ.நா மாநாட்டில் இந்தியா சாடல்

நல்லெண்ணத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை, தனது எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளின் மூலம் பாகிஸ்தான் மீறிவிட்டதாக ஐக்கிய நாடுகள் மாநாட்டில் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.

1 min  |

June 01, 2025
Now Indiar Times

Now Indiar Times

ஒடிசா அரசு அதிகாரி வீட்டில் ரூ.2.5 கோடி ரொக்கம் பறிமுதல்

ரூ.500 நோட்டுகளை ஜன்னல் வழியாக வீசினார்

1 min  |

June 01, 2025

Now Indiar Times

பிஎஸ்எஃப் வீராங்கனைகளின் வீரம் தனித்துவமானது

பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

1 min  |

June 01, 2025
Now Indiar Times

Now Indiar Times

சின்ன சின்ன குழப்பங்களை சரிசெய்துவிடுவேன்

பாமக நிர்வாகிகளிடம் அன்புமணி உறுதி

2 min  |

June 01, 2025
Now Indiar Times

Now Indiar Times

விளையாட்டுத் துறையில் தமிழகம் உலக அளவில் உயர்கிறது-சாதனைகளை பட்டியலிட்ட அரசு

“இந்திய அளவில் தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை பல சாதனைகளை நிகழ்த்தி, இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரம் சென்னை எனப் புகழ் வளர்த்து வருகிறது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு உலக அளவில் உயர்கிறது” என தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

4 min  |

June 01, 2025
Now Indiar Times

Now Indiar Times

தங்க நகைக் கடன் பெற புதிய விதிமுறைகள் சென்னையில் தவாக கண்டன ஆர்ப்பாட்டம்

தங்க நகைக் கடன் பெற புதிய விதிமுறைகளை உடனே திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

June 01, 2025
Now Indiar Times

Now Indiar Times

சசி தரூர் குழுவின் விளக்கம் ஏற்பு பாக். ஆதரவு அறிக்கையை திரும்பப் பெற்றது கொலம்பியா

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் ஏற்பட்ட இறப்புகளைக் கண்டித்து கொலம்பியா வெளியிட்ட தனது அறிக்கையை வாபஸ் பெற்றுள்ளது. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவுக்கு சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமையிலான அனைத்துக்கட்சி குழு அளித்த விளக்கத்தை ஏற்று அந்நாடு தனது முடிவை மாற்றியுள்ளது.

1 min  |

June 01, 2025

Now Indiar Times

சூடுபிடிக்கும் சட்டமன்ற தேர்தல் வேலைகள்

234 தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்

1 min  |

June 01, 2025
Now Indiar Times

Now Indiar Times

வைகோவுக்கு மாநிலங்களவை எம்பி பதவி வழங்காதது வருத்தம் அளிக்கிறது:துரை வைகோ

\"வைகோவுக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக வாய்ப்பு அளிக்காதது எங்களுக்கு வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. தமிழகத்தின் நலன் கருதி நாங்கள் அதை கடந்து செல்வோம். கூட்டணியில் தொடருவோம்\" என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.

3 min  |

June 01, 2025
Now Indiar Times

Now Indiar Times

பதிலடி கொடுப்பதற்குள் பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு இந்தியா தாக்கியது: பாக். பிரதமர் பேச்சு

மே 9, 10ம் தேதி வாக்கில் பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு இந்திய ராணுவம், பாகிஸ்தானின் முக்கிய ராணுவம் தளங்களை தாக்கியது என பாகிஸ்தான் நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார் . அஜர்பைஜான் நாட்டின் தலைநகரில் அவர் இதனை கூறியிருந்தார்.

1 min  |

June 01, 2025
Now Indiar Times

Now Indiar Times

பயங்கரவாத எதிர்ப்பில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட எத்தியோப்பியா துணைப் பிரதமர் உறுதி

பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இந்தியாவுடன் இணைந்து எத்தியோப்பியா பணியாற்றும் என்று அந்நாட்டின் துணைப் பிரதமர் ஆதம் ஃபரா, இந்திய தூதுக்குழுவிடம் உறுதிபட தெரிவித்துள்ளார்.

1 min  |

June 01, 2025
Now Indiar Times

Now Indiar Times

சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்க திமுக ஏன் நீண்ட காலமாக தயங்கியது?- எடப்பாடி பழனிசாமி கேள்வி

\"திமுக திடீரென சாதி ரீதியான கணக்கெடுப்பை ஆதரிப்பது அதன் கொள்கை சார்ந்த முடிவாகத் தோன்றவில்லை. அரசியல் நெருக்கடி காரணமாக சாதி ரீதியான கணக்கெடுப்பை திமுக ஆதரிப்பதாகத் தோன்றுகிறது. அவர்கள் இந்த விஷயத்தில் தாமதமாகவும், திசை மாறிய நிலையிலும் உள்ளனர். அதிமுகவோ இதற்கு முரண்பாடாக நேர் எதிராக, தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

3 min  |

May 31, 2025

Now Indiar Times

361 பயனாளிகளுக்கு ரூ.1.58 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி வழங்கினார்

திருவண்ணாமலையில் வருவாய் தீர்வாய நிறைவு விழா 361 பயனாளிகளுக்கு ரூ.1.58 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி நேற்று வழங்கினார்.

1 min  |

May 31, 2025