Try GOLD - Free

Newspaper

Now Indiar Times

Now Indiar Times

முதல்வர் மு க ஸ்டாலின் ரோட் சோ நடைபெறும்

அவனியாபுரம் சாலையில் ட்ரோன் கேமரா பறந்ததால் பரபரப்பு முதல்வர் பாதுகாப்பு அதிகாரிகள் ட்ரோன் கேமராவை கைப்பற்றி விசாரணை

1 min  |

June 03, 2025

Now Indiar Times

குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

திருச்செந்தூர் திருக்கோயிலில் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.

2 min  |

June 03, 2025

Now Indiar Times

ஆபரேஷன் சிந்தூர்” போர் வெற்றியில் முப்படை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் சிறு, சிறு குளத்திலேயே தாமரை மலருகின்ற இக்காலத்தில் நம்ம பெரியகுளத்தில் தாமரை மலராமல் போய்விடுமா என பொதுச்செயலாளர் இராம சீனிவாசன் பேச்சு

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் வெற்றியடைந்ததை தொடர்ந்து போரில் தக்க பதிலடி கொடுத்த முப்படை வீரர்களுக்கும், பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

1 min  |

June 03, 2025
Now Indiar Times

Now Indiar Times

மாவட்ட ஆட்சியர் தலைமையில் பள்ளி சீருடை மற்றும் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் (02.06.2025) அன்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2025 -26 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்தார்கள்.

1 min  |

June 03, 2025

Now Indiar Times

உலக சுற்றுச்சூழல் முன்னிட்டு செய்யூர் சிகாட்ல வனகத்தில் மரக்கன்று நடும் விழா

உலகச் சுற்றுச்சூழல் கொண்டாடுவதை முன்னிட்டு தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள செய்யார் சிப்காட் வளாகத்தில் மோல்டெக் பேக்கேஜிங் லிமிடெட் தொழிற்சாலையில் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் கதிர் தலைமையேற்று நெகிழி மாசு மற்றும் அதன் பாதிப்புகளை அனைவருக்கும் எடுத்துரைத்து மாபெரும் மரக்கன்று நடும் விழாவை துவக்கி வைத்தார்.

1 min  |

June 03, 2025
Now Indiar Times

Now Indiar Times

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆண்டார்குப்பம் பகுதியில் பூத் கமிட்டி மற்றும் BLA 2 நியமித்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆண்டார்குப்பம் பகுதியில் பூத் கமிட்டி மற்றும் BLA 2 நியமித்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் பலராமன் தலைமையில் இன்று நடைபெற்றது இதில் அதிமுக செய்தி தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்னையன் கலந்துகொண்டார்.

1 min  |

June 03, 2025

Now Indiar Times

வேளாண் தொழில்நுட்பங்கள், திட்டங்கள் | குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

தேனி மாவட்டம் காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் மூலம் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்க நிகழ்ச்சி பல்வேறு கிராமங்களில் கரிப் பருவத்திற்கான வேளாண் தொழில்நுட்பங்கள் கால்நடை சார்ந்த தொழில்நுட்பங்கள் வேளாண் சார்ந்த திட்டங்கள் குறித்து விஞ்ஞானிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது, அதனை முன்னிட்டு கீழப்புலானந்தபுரம், அய்யம்பட்டி மற்றும் புலிக்குத்தி கிராமத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.

1 min  |

June 03, 2025

Now Indiar Times

ஜெய்பீம் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கோடைகால கல்வி சுற்றுலா

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தெ. கள்ளிப்பட்டியில் செயல்பட்டு வரும் ஜெய்பீம் அறக்கட்டளை சார்பில் கீழடி அருங்காட்சியகம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட கள்ளிப்பட்டியை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கோடைகால கல்வி சுற்றுலாவாக சென்றனர்.

1 min  |

June 03, 2025
Now Indiar Times

Now Indiar Times

அந்தியூரில் இருந்து அறந்தாங்கி பகுதிக்கு பேருந்து சேவை துவக்கம் அந்தியூர் எம் எல் ஏ ஏ.ஜி. வெங்கடாசலம் கொடியசைத்து துவக்கி வைத்தார்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி, அந்தியூரில் இருந்து தமிழ்நாட்டின் சுற்றுலா தலங்களான ஊட்டி ராமேஸ்வரம், தாளவாடி, திருச்செந்தூர், வேளாங்கண்ணி கும்பகோணம், உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்களுக்கும் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர்.

1 min  |

June 03, 2025

Now Indiar Times

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

அருந்ததியர் சமூக பொது நல அறக்கட்டளை சார்பில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா கோவை பேரூரில் உள்ள அருந்ததியர் மடத்தில் இன்று காலை நடைபெற்றது.

1 min  |

June 03, 2025
Now Indiar Times

Now Indiar Times

ஞானசேகரனுக்கு தண்டனைக் குறைப்பின்றி 30 ஆண்டுகள் சிறை

207 பக்க தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

2 min  |

June 03, 2025
Now Indiar Times

Now Indiar Times

மதுரையில் மழைநீர் கால்வாய்கள் யாருக்கு சொந்தம்?

16 ஆண்டுகளாக கிடப்பில் பராமரிப்புப் பணி

1 min  |

June 03, 2025
Now Indiar Times

Now Indiar Times

பாஜகவுக்கும், 'நாங்கள்தான் மாற்று' என்பவர்களுக்கும் பதிலடி கொடுப்போம் : மதுரையில் மு.க.ஸ்டாலின் பேச்சு

“டெல்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது. தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும். புதிதாக சிலர் 'நாங்கள்தான் மாற்று' என்று இளைஞர்களை ஏமாற்ற வருகிறார்கள். அவர்களுக்கும் பதிலடி தர வேண்டும்.\" என மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

3 min  |

June 03, 2025
Now Indiar Times

Now Indiar Times

கேரளாவில் கனமழை; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கேரளாவின் பலமாவட்டங்களில் கனமழை தொடர்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட் டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 02, 2025
Now Indiar Times

Now Indiar Times

“நீட் மட்டும்தான் உலகமா? நீட்டை தாண்டியும் உலகம் இருக்கு”

“நீட் மட்டும்தான் உலகமா? நீட்டை தாண்டியும் உலகம் இருக்கு. அது ரொம்ப பெருசு” என தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.

1 min  |

June 02, 2025
Now Indiar Times

Now Indiar Times

400 கிலோவோல்ட் திறனில் மின்வழித் தடங்களை அமைக்கிறது மின்வாரியம்

பசுமை வழித்தடம் திட்டம் 3ல், துணைமின் நிலையங்களுக்கு அதிக மின்சாரம் எடுத்துச் செல்லும் வகையில், 400 கிலோவோல்ட் திறனில் மின்வழித் தடங்களை மின்வாரியம் அமைக்க உள்ளது.

1 min  |

June 02, 2025
Now Indiar Times

Now Indiar Times

நொளம் பூர்பகுதியில் பணம்கொடுக்கல் வாங்கல்தகராறில் இருவரை கடத்திய வழக்கில் ஒருவர் கைது இளஞ்சிறார் சிறார்நீதிகுழுமத்தில் ஆஜர்

சென்னை, முகப்பேர் மேற்குபகுதியில் கல்லூரிமாணவர் ஆகாஷ், வ/19, த/பெ. பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்துவருகிறார். ஆகாஷ்க்கும் அதேபகுதியைச் சேர்ந்த அபிஷேக் என்பவருக்கும்பணம் கொடுக்கல் வாங்கல்தகராறு இருந்து வந்துள்ளது.

1 min  |

June 02, 2025

Now Indiar Times

கம்பத்தில் உலக புகையிலை ஒழிப்பு

தினத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

1 min  |

June 02, 2025
Now Indiar Times

Now Indiar Times

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கு விருதுகள்

சுதந்திர தின விருது 2025ற்கு, பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து, தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 02, 2025
Now Indiar Times

Now Indiar Times

சேலத்தில் தனியார் வங்கியின் கடன் தொல்லையால் விசைத்தறி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

சேலம் விசைத்தறி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை நடவடிக்கை எடுக்க கோரி மனைவி மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.

1 min  |

June 02, 2025

Now Indiar Times

தமிழ்நாடு பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சேலம் மாவட்ட தேர்தல்

சேலம் தமிழ்நாடு பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சேலம் மாவட்ட தேர்தல் கோட்டை நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

1 min  |

June 02, 2025

Now Indiar Times

காமராஜ் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா (கே.எப்.ஐ) மாநில பொதுக்குழு கூட்டம்!!

ராமநாதபுரம் மாவட்டத்தில், திருச்சியில் நடத்துவது ஜூன் 20 மார்த்தாண்டத்தில் காமராஜர் பிறந்த நாளை கொண்டாடுவது, ஜூலை 16 தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் நடத்துவது, ஜூலை 20 ராமநாதபுரம், இளங்கோவன் காமராஜ் தஞ்சாவூர் மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெயக்குமார் ராமநாதபுரம் அன்வர் அலி, மார்த்தாண்டத்தைச் சேர்ந்த, தஞ் சாவூர் சுப்பையா இந்த கமிட்டி மாநில மாநாட்டை ராமநாதபுரம் மாவட்டம்.

1 min  |

June 02, 2025

Now Indiar Times

இதுவரை ஊழல் செய்யாதவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்: மாணவர்களுக்கு விஜய் அறிவுரை

உறுதியாக இருந்தால் நிச்சயம் சாதிக்க முடியும் என்று பள்ளி மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவுரை வழங்கியுள்ளார்.

1 min  |

June 02, 2025
Now Indiar Times

Now Indiar Times

நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் கைது

சென்னை பெருநகரகாவல், மேற்கு மண்டலம் சைபர்குற்றப் பிரிவுகாவல் நிலையத்தில்கடந்த 28.05.2025 அன்று சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த 42வயது பெண் கொடுத்த புகாரில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முகநூல் பக்கத்தில் சரவணவிக்ரம் என்ற நபருடன் நட்பாக பழகி தொடர்ந்து இருவரும் தொலைபேசி மூலமாகவும் முகநூல் பக்கம் குறுஞ்செய்திகள் வீடியோ கால், ஆடியோ கால் வழியாக பேசி பழகி வந்ததாகவும், இந்திலையில் சரவணவிக்ரம் தன்னை அவனது கட்டுப்பாட்டுக்குள் வரவழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னை யாருடனும் தொலைபேசியில் பேசக்கூடாது என்றும் சரவணவிக்ரமுடன் மட்டும் தொடர்பில் இருக்க வேண்டும்.

1 min  |

June 02, 2025
Now Indiar Times

Now Indiar Times

ஆட்டோ மீட்டர் கட்டணம் குறித்து தலைமைச் செயலர் ஆலோசனை: அமைச்சர் சிவசங்கர் தகவல்

ஆட்டோ மீட்டர் கட்டணம் குறித்து தலைமைச் செயலர் ஆலோசித்து வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 02, 2025
Now Indiar Times

Now Indiar Times

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை வாய்ப்பு

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, (ஜூன் 1) முதல் ஜூன் 6ம் தேதி வரை, அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2 min  |

June 02, 2025
Now Indiar Times

Now Indiar Times

ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ள நகை கடன் நிபந்தனைகளை உடன் கைவிட வலியுறுத்தி தஞ்சாவூரில் திமுக விவசாய அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகே. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக விவசாயிகள், நடுத்தர சாதாரண மக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு எதிராக மத்திய அரசின் கை ப்பாவையாக செயல்படும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ள நகை கடன் நிபந்தனைகளை உடன் கைவிட வலியுறுத்தி திமுக விவசாய அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

1 min  |

June 02, 2025
Now Indiar Times

Now Indiar Times

தஞ்சாவூர் மாவட்டத்தில் 10,12ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்-கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்

தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 12ம் வகுப்பு பொது தேர்வு 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.

1 min  |

June 02, 2025

Now Indiar Times

ஹர்ஷமித்ரா புற்றுநோய் மற்றும் பொது மருத்துவமனை சார்பில் திருச்சியில் உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை திருச்சி மற்றும் ஹாஷ்மிதரா புற்றுநோய் மற்றும் பொது மருத்துவமனை இணைந்து நடத்தும் புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணி கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரியில் முடிவு பெற்றது.

1 min  |

June 02, 2025

Now Indiar Times

கலசபாக்கம் அருகே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வரவேற்று பாஜகவினர் பிரமோஸ் மாதிரி ஏவுகணையுடன் தேசிய கொடியேந்தி ஊர்வலம்

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை தொடர்ந்து ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே ஆதமங்கலம் புதூரில் கலசபாக்கம் மேற்கு ஒன்றிய பாஜக சார்பில் தேசிய கொடியேந்தி பாஜகவினர் ஊர்வலமாக சென்றனர்.

1 min  |

June 02, 2025