Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Now Indiar Times

புதுவயல் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி +2 தேர்வு மதிப்பெண்கள்

காரைக்குடி அருகே புதுவயல் கலைமகள் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2024-2025ஆம் கல்வி ஆண்டில் 46 மாணவர்கள் +2 தேர்வு எழுதியிருந்தனர்.

1 min  |

May 09, 2025
Now Indiar Times

Now Indiar Times

காஞ்சிபுரத்தில் புதிதாய் சன்பேஸ் ஓட்டுநர் பயிற்சி பள்ளி தொழிலதிபர்கள் பிடிஎம்எஸ் பள்ளி அருண்குமார், பச்சையப்பாஸ் கணேஷ் திறந்து வைத்தனர்!!

காஞ்சிபுரம் மாவட்டம் கீரை மண்டபம் அருகே ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில் புதிதாக அரசு அங்கீகாரம் பெற்ற சன்ஃபேஸ் (SUN FACE) ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிறுவனர் எஸ்.குணசேகரன் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தொழிலதிபர் பச்சையப்பாஸ் சில்க்ஸ் நிறுவனர் கணேஷ், ஓரிக்கை பிடிஎம்எஸ் பள்ளி நிறுவனர் அருண்குமார் மற்றும் ஏஆர்எஸ் சில்க்ஸ் நிறுவனர் ஏஆர்எஸ்.சிவசிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி புத்தம் புதிய சன்ஃபேஸ் ஓட்டுநர் பயிற்சி பள்ளியை திறந்து வைத்தனர்

1 min  |

May 09, 2025
Now Indiar Times

Now Indiar Times

நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைச்சர் சிவெ கணேசன் ஆய்வு

வேப்பூர், மே 9: கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் அரசின் திட்டங்கள் குறித்து தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைஅமைச்சர் சிவெ.கணேசன் ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

May 09, 2025
Now Indiar Times

Now Indiar Times

நூறு நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.336 ஆக உயர்வு

மத்திய அரசின் அறிவிப்பின்படி தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்துக்கான தினசரி ஊதியம் ரூ.319ஐ ஏப்ரல் 1 முதல் ரூ.336 ஆக உயர்த்தி வழங்க ஊரக வளர்ச்சித் துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

May 09, 2025

Now Indiar Times

கோவை கொடிசியாவில் சப்கான் கண்காட்சி 2025

சிறு குறு மற்றும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த துறைகளின் அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் சப்கான் 2025 கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் மே மாதம் 14 ந்தேதி துவங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது.

1 min  |

May 09, 2025
Now Indiar Times

Now Indiar Times

மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்க்கு பாராட்டு விழா

தென்காசி மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சார்பில் 2024 2025 ஆம் கல்வி ஆண்டில் பணி நிறைவு பெறும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் 3 பேர், வட்டாரக் கல்வி அலுவலர் 1, மற்றும் உயர்நிலை , மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் 19 பேர் என மொத்தம் 23 அலுவலர்களுக்கான பணி நிறைவு பாராட்டு விழா குற்றாலம் செய்யது ரெசிடென்சியல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

1 min  |

May 09, 2025
Now Indiar Times

Now Indiar Times

பிளஸ் 2 பொதுத் தேர்வு தி.மலை மாவட்டம் 31வது இடம் 93.64 சதவிதம் மாணவர்கள் தேர்ச்சி

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 3ந் தேதி தொடங்கி 25ந் தேதியுடன் நிறைவடைந்தது.

1 min  |

May 09, 2025

Now Indiar Times

தேவாலா ரௌவுஸ்டன் முல்லை எஸ்டேட் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காசநோய் பரிசோதனை முகாம்

நீலகிரி மாவட்டம் தேவாலா ரௌவுஸ்டன் முல்லை எஸ்டேட் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காசநோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

1 min  |

May 09, 2025
Now Indiar Times

Now Indiar Times

ஆலங்குளம் எம் எல் ஏ அலுவலக வளாகத்தில் இ சேவை மைய கட்டடம் திறப்பு விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் ரூ 21 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இ சேவை மையத்தை ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பி ஹெச் பி மனோஜ் பாண்டியன் எம் எல் ஏ மக்கள் பயன்பாட்டிற்கு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.

1 min  |

May 09, 2025

Now Indiar Times

பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி : சமூக ஆர்வலர் பாராட்டு

கடந்த மாதம் ஏப்ரல் 22ந் தேதி ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் ஒன்றான பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min  |

May 09, 2025
Now Indiar Times

Now Indiar Times

95.03% மாணவர்கள் தேர்ச்சி!

வழக்கம்போல் மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம்

1 min  |

May 09, 2025
Now Indiar Times

Now Indiar Times

தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது

தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது.

1 min  |

May 06, 2025

Now Indiar Times

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி

திருவண்ணாமலை அடுத்த சொரக்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரா.வேலு (வயது 71). விவசாயி.

1 min  |

May 06, 2025
Now Indiar Times

Now Indiar Times

சட்ட விரோதமாக தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்களை உடனடியாக வெளியேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மலையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

சட்ட விரோதமாக தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்களை உடனடியாக வெளியேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி திருவண்ணாமலையில் பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

May 06, 2025
Now Indiar Times

Now Indiar Times

தஞ்சாவூரில் தெரு நாய்களை மக்கள் தத்தெடுப்பது அவசியம் மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேச்சு

தஞ்சாவூரில் உள்ள மாதா கோட்டை சாலை மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்கம் சார்பில் பல்லுயிர் பாதுகாப்பு கருத்தரங்கில் கூடுதல் தலைமைச் செயலாளர் தமிழ்நாடு மின்வாரிய தலைவர் டாக்டர் .ஜெ. ராதாகிருஷ்ணன், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

1 min  |

May 06, 2025
Now Indiar Times

Now Indiar Times

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடல்நலக் குறைவால் காலமானார்

நடிகர் கவுண்ட மணியின் மனைவி சாந்தி நேற்று காலை காலமா னார். அவருக்கு வயது 67.

1 min  |

May 06, 2025
Now Indiar Times

Now Indiar Times

வேலூர் மேல் மொணவூர் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காயிதே மில்லெத் கூட்டாரங்கில் மக்கள் குறை தீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே, இரா, சுப்புலெட்சுமி, தலைமையில் நேற்று நடந்தது.

1 min  |

May 06, 2025

Now Indiar Times

திருவள்ளுர் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்

திருவள்ளுர், மே.06திருவள்ளுர் மாவட்டத்தில் மாவட்டத்தில் மாற்றுத்திறனா ளிகளுக்கு மாதம் தோறும் நடைபெறும்

1 min  |

May 06, 2025
Now Indiar Times

Now Indiar Times

அரக்கோணம் எம்ஆர்எப் டயர் தொழிற்சாலை முன்பு தொழிற்சங்கம் கூட்டம் எம்எல்ஏ,முன்னாள் எம்பி உள்ளிட்ட அதிமுகவினர் கைது

கோ ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த இச்சிப்புத்தூர் பகுதியில் இயங்கி வரும் எம்ஆர்எப் டயர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த பணியாளர்கள் சம வேலை சம ஊதியம், தரமான உணவு, உரிய பாதுகாப்பு வசதிகள் வேண்டி நீண்ட நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

1 min  |

May 06, 2025
Now Indiar Times

Now Indiar Times

கவிக்கோ அப்துல் ரகுமான் உள்பட 5 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமை

பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி நடந்த 'தமிழ் வார விழா' நிறைவு விழா நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு அதற்கான நூலுரிமைத் தொகையையும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

1 min  |

May 06, 2025
Now Indiar Times

Now Indiar Times

நம்பியூர் சிவன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சீர்வரிசை கொண்டு வந்த இஸ்லாமியர்கள்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் அருள்மிகு தாபோ பத்தினி அம்மாள் கணவர் அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது.

1 min  |

May 06, 2025
Now Indiar Times

Now Indiar Times

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் பாதுகாப்பு செயலாளருடன் பிரதமர் மோடி திடீர் ஆலோசனை

பாகிஸ்தான் ஆயுதங்கள் 4 நாளில் தீர்ந்துவிடும்; பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் கவலை

2 min  |

May 06, 2025
Now Indiar Times

Now Indiar Times

கோடை வெயிலை பொது மக்கள் பாதுகாத்துக் கொள்ள அரசு வழங்கும் உப்பு சர்க்கரை கரைசலை உட்கொள்ள வேண்டும்

தென்காசி மாவட்டத்தில் அதிகரித்து வரும் கோடை வெயிலால் பொது மக்களுக்கு வயிற்றுப் போக்கினால் உடலில் இருந்து குளுக்கோஸ் மற்றும் அத்தியாவசிய உப்புகள் கனிசமாக இழக்க நேரிடும் அதற்கு முறையான சிகிச்சையாக அரசு வழங்கும் உப்பு சர்க்கரை கரைசல் (ஓ.ஆர்.எஸ்) உட்கொள்ளும் பொழுது வயிற்றுப் போக்கு மற்றும் நீர்சத்து இழப்புகளை தடுக்க உதவுகிறது.

1 min  |

May 06, 2025
Now Indiar Times

Now Indiar Times

பொதுவழி ஏற்படுத்தி தரக்கோரி ஆரணி பெரியார் நகரவாசிகள் மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பெரியார் நகரில் அரசு பொதுவழி ஏற்படுத்தி தரக்கோரி ஆரணி பெரியார் நகரவாசிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தின்போது ஆட்சியர் க.தர்ப்பகராஜி யிடம் மனு அளித்தனர்.

1 min  |

May 06, 2025
Now Indiar Times

Now Indiar Times

திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் ஆலங்குளத்தில் கடன் மேளா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பல் நோக்கு சமுதாய நலக்கட்டிடதில் திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கடன் மேளா நடைபெற்றது.

1 min  |

May 06, 2025
Now Indiar Times

Now Indiar Times

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பக்தர்களை காக்க கோயில்களில் கீற்று பந்தல், தேங்காய் நார் விரிப்புகள்

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பக்தர்களை காக்க கோயில்களில் கீற்று பந்தல், தேங்காய் நார் விரிப்புகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

1 min  |

May 06, 2025
Now Indiar Times

Now Indiar Times

பள்ளூர் ஏரிக்கரை ஸ்ரீ சப்த கன்னியம்மன் ஆலயத்தில் 108 பால்குடம் ஊர்வலம் மற்றும் தீமிதி திருவிழா

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பள்ளூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி ஆலயம் ஏரிக்கரை ஸ்ரீ சப்த கன்னியம்மன் ஆலயத்தில் 15ம் ஆண்டு 108 பால்குடம் எடுத்தல் மற்றும் தீமிதி விழா ஞா யிற்றுக்கிழமையன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

1 min  |

May 06, 2025
Now Indiar Times

Now Indiar Times

நிதியுதவி உயர்நிலைப் பள்ளியில் சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது:ஆட்சியர் அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஆர்.சி.எம் நிதியுதவி உயர்நிலைப்பள்ளி உதயேந்திரம் பள்ளியில் சமையல் உதவியாளர் 01 ஒரு காலி பணியிடத்திற்கு நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது.

1 min  |

May 06, 2025
Now Indiar Times

Now Indiar Times

"தளபதி வென்ற மாநில சுயாட்சி" தலைப்பில் தஞ்சாவூரில் தி.மு.க. கருத்தரங்கம்

தஞ்சாவூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், திருவையாறு சட்டமன்ற உறுப்பினருமான துரை.சந்திரசேகரன் தலைமையில் தளபதி வென்ற மாநில சுயாட்சி என்ற தலைப்பால் கருத்தரங்கம் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் வரவேற்புரை யாற்றினார்.

1 min  |

May 06, 2025
Now Indiar Times

Now Indiar Times

கோடை வெப்பம் தணிந்து மழை பெய்ய வேண்டி பூந்தமல்லி ஊத்துக் காட்டு எல்லையம்மனுக்கு 1008 இளநீர் அபிஷேகம்

பூ ந்த மல்லி குமணன்சாவடியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற ஊத்துக் காட்டு எல்லையம்மன் கோயில்.

1 min  |

May 06, 2025
Holiday offer front
Holiday offer back