Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Now Indiar Times

பெரியகுளம் மாங்கனி அரிமா சங்கம் சார்பில் கோடை கால நீர்மோர் பந்தலை எம்.எல்.ஏ.சரவணக்குமார் திறந்து வைப்பு

பெரியகுளம் மே.10தேனி மாவட்டம் தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட காலேஜ் விலக்கு பகுதியில் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் பெரியகுளம் மாங்கனி நகர் அரிமா சங்கத்தின் சார்பில் கோடை கால நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடை பெற்றது.

1 min  |

May 10, 2025
Now Indiar Times

Now Indiar Times

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாகக் கையாளப்படுகிறது-இபிஎஸ்ஸுக்கு ஆர்.எஸ். பாரதி பதில்

\"தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்யாமல் இழுத்தடித்த இழிவான ஆட்சியல்ல இது. பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுபவர் எவராக இருந்தாலும், சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாத வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கும் தமிழக முதல்வரின் ஆட்சி இது\" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி பதிலளித்துள்ளார்.

2 min  |

May 10, 2025
Now Indiar Times

Now Indiar Times

இந்திய ராணுவத்துக்கு ஆதரவு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் பேரணி

பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இன்று (மே.10) சென்னையில் தனது தலைமையில் பேரணி நடைபெறும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

1 min  |

May 10, 2025

Now Indiar Times

பூக்கடை பகுதியில் பேருந்தில் பயணியிடம் செல்போன் திருடியநபர் கைது : 1 செல்போன் மீட்பு

அகரம்தென், ஜெயமங்கலாநகர்பகுதியில்வசித்துவரும்கார்த்திகேயன்வ/47, த/பெ.ஆனந்தராஜீலுஎன்பவர்தனியார்நிறுவனத்தில்வேலைசெய்துவருகிறார். இவர்நேற்று (07.05.2025) ராஜீவ்காந்தி பொதுமருத்துவமனைபேருந்துநிறுத்தத்திலிருந்து, மனைவியுடன்சேர்ந்து 21மாநகரபேருந்தில்பயணம்செய்தபோதுஅவரதுசெல்போன்திருடுபோனதுதெரியவந்தது.

1 min  |

May 10, 2025
Now Indiar Times

Now Indiar Times

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் 12 வயது சிறுமிக்கு முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை டாக்டர்கள் சாதனை

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவ மனையில் 12 வயது சிறுமிக்கு வளைந்த முதுகு தண்டுவடத்தை சரி செய்வதற்கான ஸ்கோலியா சீஸ் அறுவை சிகிச்சையை முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேயன் தலைமையில் எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள் பார்த்திபன், சண்முகஹரி, பாலகுருநாதன், முதுநிலை நிபுணர்கள் மயக்கவியல் துறையின் டாக்டர்கள் அரிமாணிக்கம், வினோதா தேவி ஆகியோரை உள்ளடக்கிய குழுவினர் மேற்கொண்டு சாதனை.

1 min  |

May 10, 2025
Now Indiar Times

Now Indiar Times

சென்னை விமான நிலையம், துறைமுகம் உட்பட 273 சுங்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை விமான நிலையம், கார்கோ, துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 273 சுங்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

May 10, 2025

Now Indiar Times

தமிழர் தேசம் கட்சி வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் உண்ணாநிலை அறப்போராட்டம்

தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகே தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அய்யம்பட்டி கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவித்திட கோரி தமிழர் தேசம் கட்சி வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தினரின் அறப்போராட்டம் நடைபெற்றது

1 min  |

May 10, 2025

Now Indiar Times

காரைக்குடி புதுவயல் வித்யா கிரி மேல்நிலைப்பள்ளியில் +2 தேர்வு முடிவில் 587 மதிப்பெண்கள்பெற்று மாணவி முகம்மது தவ்பிகா முதலிடம்

பள்ளி நிருவாகிகள் பாராட்டு

1 min  |

May 10, 2025
Now Indiar Times

Now Indiar Times

திமுக அரசின் நாடு போற்றும் நான்காம் ஆண்டு சாதனை விளக்க மாபெரும்பொதுக் கூட்டம்

சென்னை வடகிழக்கு மாவட்டம் மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாதவரம் தெற்கு பகுதி கழகம் சார்பில் நாடு போற்றும் நான்காம் ஆண்டு சாதனை என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் சென்னை ரெட்ட ஏரி 33 வது வட்ட கழக அலுவலகம் எதிரில் நடைபெற்றது.

1 min  |

May 10, 2025

Now Indiar Times

ஆலங்குளம் ஒன்றியத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், நேரில் ஆய்வு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

May 10, 2025

Now Indiar Times

ஊத்தங்கரை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 விழுக்காடு தேர்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 2024-2025 கல்வியாண்டின் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்கள் 100 சதவிகிதம் தேர்ச்சிப் பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.

1 min  |

May 10, 2025

Now Indiar Times

பெரியகுளத்தில் இந்திய இராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேரணி நடத்த அனுமதி கோரி பாஜகவினர் டிஎஸ்பியிடம் மனு

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 26 நபர்கள் பலியானதை தொடர்ந்து, இந்திய இராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகின்றது. இந்தியா பாகிஸ்தான் போர் உருவாகியுள்ள சூழலில் இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தேனிமாவட்டம் பெரியகுளத்தில் பொதுமக்கள் சார்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடத்திட அனுமதி வேண்டி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நல்லுவிடம் மாவட்ட

1 min  |

May 10, 2025

Now Indiar Times

பாக். மீதான இந்திய ராணுவ நடவடிக்கை கவலை அளிப்பதாக சீனா கருத்து

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீதான இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை கவலை தருவதாக சீனா கருத்து தெரிவித்துள்ளது.

1 min  |

May 10, 2025

Now Indiar Times

ஆவூரில் திராவிட மாடல் அரசின் 4ஆம் ஆண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்: துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் 4ஆம் ஆண்டு நிறைவு விழா ,5ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், வேட்டவலம் அடுத்த ஆவூர் கிராமத்தில் உள்ள கலைஞர் திடலில் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

May 10, 2025
Now Indiar Times

Now Indiar Times

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பான மேற்பார்வை குழு பரிந்துரையை அமல்படுத்த உத்தரவு

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பான மேற்பார்வை குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

May 10, 2025

Now Indiar Times

தீன நிலை கிரிவல பாதையில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியதற்கான முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.தர்மராஜ் துவக்கிவைக்கிறார்

திருவண்ணாமலை கிரிவல பாதையில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு 2 லட்சம் கிரிவல பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி ஆணாய்பிறந்தான் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே. தர்மராஜ் துவக்கிவைக்கிறார்.

1 min  |

May 10, 2025
Now Indiar Times

Now Indiar Times

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு இந்திய பதிலடியில் லாகூர் வான் பாதுகாப்பு அமைப்பும் சேதம்

இந்தியாவின் 15 ராணுவ இலக்குகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. மேலும், இந்திய ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் லாகூரில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 09, 2025
Now Indiar Times

Now Indiar Times

பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில், அரசுப்பள்ளிகள் அளவில் கடலூர் மாவட்டம் ஐந்தாம் இடம் பெற்றுள்ளது

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப., செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது

1 min  |

May 09, 2025

Now Indiar Times

மாவட்ட வட்டார அலுவலக பள்ளி வாகனங்களுக்கான கூட்டாய்வு பணி நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 08/05/25 அன்று மாவட்ட வட்டார அலுவலக பள்ளி வாகனங்களுக்கான கூட்டாய்வு பணி நடைபெற்றது இந்த கூட்டாய்வு பணியினை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையேற்று பள்ளி வாகனங்களுக்கான கூட்டாய்வினை துவக்கி வைத்து பள்ளி வாகனங்களில் உட்கட்டமைப்பு வசதி மற்றும் செயல் திறன் குறித்து பார்வைக்கு ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

May 09, 2025

Now Indiar Times

சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி திருக்கல்யாணம் : அன்னதானம் வழங்கல்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் திருக்கல்யாண விருந்தில் லட்சகணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

1 min  |

May 09, 2025

Now Indiar Times

காஞ்சிபுரத்தில் புதிதாய் சன்பேஸ் ஓட்டுநர் பயிற்சி பள்ளி தொழிலதிபர்கள் பிடிஎம்எஸ் பள்ளி அருண்குமார், பச்சையப்பாஸ் கணேஷ் திறந்து வைத்தனர்

காஞ்சிபுரம் மாவட்டம் கீரை மண்டபம் அருகே ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில் புதிதாக அரசு அங்கீகாரம் பெற்றது சன்ஃபேஸ் ஓட்டுநர் பயிற்சி பள்ளி.

1 min  |

May 09, 2025

Now Indiar Times

புதுப்பட்டி ஊராட்சியில் ரூ. 43 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளுக்கு பூமி பூஜை ; சேர்மன் எம் திவ்யா மணிகண்டன் பங்கேற்பு

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், புதுப்பட்டி ஊராட்சியில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பட்டி ராம்நகர், புதுப்பட்டி அம்பேத்கர் நகர், காசிநாதபுரம் ஆகிய பகுதிகளில் சிமென்ட் சாலை, புதிய தெருவிளக்குகள், நெற்களம் ஆகிய பணிக்கான நடைபெற்ற பூமிபூஜை விழாவுக்கு, ஊராட்சித் தலைவர் பால் விநாயகம் தலைமை வகித்தார்.

1 min  |

May 09, 2025

Now Indiar Times

“ட்ரோன் சேலஞ்ச் 2K25”

ஈரோடு, திண்டலில் உள்ள வெள்ளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, சர்வதேச ட்ரோன் தினத்தை நினைவுகூறும் வகையில், மே 7, 2025 அன்று \"ட்ரோன் சேலஞ்ச் 2K25\" ஐ வெற்றிகரமாக நடத்தியது.

1 min  |

May 09, 2025
Now Indiar Times

Now Indiar Times

பாண்டிச்சேரியில் கடத்தி வரப்பட்ட மதுபானங்கள் பறிமுதல்

வாகன தணிக்கையின் போது போலீசார் அதிரடி

1 min  |

May 09, 2025

Now Indiar Times

மாநாட்டு நிபந்தனைகளை பின்பற்றுவதாக உத்தரவாதம் அளிக்க பாமகவுக்கு ஐகோர்ட் உத்தரவு

மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு விதிக்கப் பட்டுள்ள நிபந்தனைகள் கண்டிப்புடன் பின்பற்றப் படும் என்று வடக்கு மண்டல ஐஜி யிடம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பாமகவு க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

1 min  |

May 09, 2025

Now Indiar Times

கோபி வெங்கடேஸ்வரா பள்ளி 21 ஆண்டுகளாக 100 சதம் தேர்ச்சி

ஈரோடு, மே.9 கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி கடந்த 21 ஆண்டுகளாக பிளஸ் டூ தேர்வில் 100% தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளது.

1 min  |

May 09, 2025
Now Indiar Times

Now Indiar Times

செயின் பறிப்பில் ஈடுபட்ட 2பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

கரூர் மாவட்டம், கரூர் ஊரக உட்கோட்டம், க. பரமத்தி காவல் நிலைய சரகத்தில் கடந்த மாதம் கொளத்தூர்பட்டி பெட்ரோல் பங்க் அருகிலும், பூலான்கா லிவலசு ஆகிய இடங்களில் கத்தியை காட்டி மிரட்டி செயின் மற்றும் பணம் பறித்து சென்றது தொடர்பாக க. பரமத்தி காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தங்கர த்தினம் த/பெ. ஆறுமுகம்

1 min  |

May 09, 2025

Now Indiar Times

ஆனைமலையான்பட்டி ஸ்ரீ ரங்கம்மாள் திருக்கோவில் சித்திரைத் திருவிழா

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீரங்கம்மாள் திருக்கோவிலில் கொதிக்கும் நெய்யில் பணியாரம் எடுத்து ஏராளமான பக்தர்கள் வினோதமான வழிபாட்டு நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

1 min  |

May 09, 2025

Now Indiar Times

ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி இளைஞரணி சார்பில் கலைஞர் தண்ணீர் பந்தல் தொடக்க விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா அலுவலகம் கழகத் தலைவர் மற்றும் இளம் தலைவர் உத்தரவின் பேரில்.. திமுக மாநில சுற்றுச்சூழல் அணியின் தலைவர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா, அறிவுறுத்தலின் படி கலைஞர் தண்ணீர் பந்தல் தொடக்க விழா நடைப்பெற்றது.

1 min  |

May 09, 2025

Now Indiar Times

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தி.மலை தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி 100சதவித தேர்ச்சி

திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி பிள்ஸ்2 பொதுத் தேர்வில் 100சதவித தேர்ச்சி பெற்று மாணவ மாணவிகள் சாதனை புரிந்துள்ளனர். இதையொட்டி பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு வந்த அனைவரையும் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ஆர்.வெங்கடேசன் வரவேற்றார்.

1 min  |

May 09, 2025
Holiday offer front
Holiday offer back