Newspaper
Now Indiar Times
2030க்குள் சூரியசக்தி மின்னுற்பத்தி 50,000 மெகாவாட் அளவை எட்ட இலக்கு: மின்வாரியம்
“வரும் 2030ம் ஆண்டுக்குள் சூரியசக்தி மின்னுற்பத்தி 50 ஆயிரம் மெகாவாட் அளவை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது\" என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
May 11, 2025
Now Indiar Times
இனி எந்த ஒரு பயங்கரவாத செயலையும் இந்தியாவுக்கு எதிரான ‘போர் நடவடிக்கை’யாக கருத அரசு முடிவு?
எதிர்காலத்தில் நிகழும் எந்தவொரு பயங்கரவாதச் செயலும் இந்தியாவுக்கு எதிரான போர்ச் செயலாகக் கருதப்படும் என்றும், அதற்கேற்ப பதிலடி கொடுக்கப்படும் என்றும் இந்தியா முடிவு செய்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
1 min |
May 11, 2025
Now Indiar Times
இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் அமல்
ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள இரு நாடுகளும் ஒப்புதல்
1 min |
May 11, 2025
Now Indiar Times
“போர் சூழலில் இண்டியா கூட்டணி அறிவித்துள்ள பந்த் அவசியமற்றது” -அதிமுக
“போர்க் காலத்தில் ரெஸ்டோ பார்களில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களுக்கு அரசு அனுமதிப்பது தேசப்பற்று மிக்க மக்களின் நெஞ்சில் ஈட்டிகொண்டு துளைப்பது போல் உள்ளதாகவும், போர் நடைபெறும் வேளையில், வரும் 20ம் தேதி இண்டியா கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பந்த் போராட்டம் அவசியமற்ற ஒன்றாகும்,” என்று புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.
1 min |
May 11, 2025
Now Indiar Times
18 நாளில் நடந்தது என்ன? சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் நடத்தி விவாதிக்க காங். வலியுறுத்தல்
இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில், முன்னெப்போதையும் விட தற்போது அரசியல் கட்சிகளை நம்பிக்கையுடன் வழிநடத்த பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. மேலும், கடந்த 18 நாட்களில் என்ன நடந்தது என்பது குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
1 min |
May 11, 2025
Now Indiar Times
இந்தியா-பாக். பதற்றம்: தற்காலிகமாக மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் எவை?
இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், நாட்டின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள 32 விமான நிலையங்களில் சிவில் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.
1 min |
May 11, 2025
Now Indiar Times
“மக்களுக்கு நல்லது செய்யவிடாமல் அதிமுகவினர் அதிகாரிகளுக்கு மிரட்டல்...” செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு
\"மக்கள் வரி பணத்தில் ஊதியம் பெறும் போலீஸார், மக்களுக்காக பணிபுரிய வேண்டும். திமுகவினர் சொல்வதை கேட்டால் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது நீங்கள் அதற்கான தண்டனையை அனுபவிப்பீர்கள்,\" என்று, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியுள்ளார்.
1 min |
May 11, 2025
Now Indiar Times
ராயப்பேட்டையில் ரூ.12.37 கோடியில் பல்நோக்கு மையம் திட்டப் பணிகளை துணை முதல்வர் தொடங்கி வைத்தார்
சென்னை ராயப்பேட்டையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய திருமணக் கூடத்துடன் ரூ.12.37 கோடியில் புதிய பல்நோக்கு மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான திட்டப்பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
1 min |
May 11, 2025
Now Indiar Times
பாக். ட்ரோன் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்ததாக இந்திய ராணுவம் வீடியோவுடன் விளக்கம்
9 இடைப்பட்ட இரவுநேரத்தில் இந்தியாவின் மேற்கு எல்லைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
1 min |
May 11, 2025
Now Indiar Times
பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,019 நாட்களாக நடைபெற்று வந்த பரந்தூர் விமான நிலையத் திட்ட எதிர்ப்பு போராட்டம் நேற்று (மே 10) ஒத்திவைக்கப்பட்டது. இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக இந்தப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக போராடக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
1 min |
May 11, 2025
Now Indiar Times
‘நாட்டுக்காக உயிரை கொடுக்கத் தயார்’ சண்டிகரில் திரண்ட இளைஞர்கள்!
இந்தியா பாகிஸ்தானிடையே அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில் சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்கள் சேர்க்கை மற்றும் பயிற்சி முகாம் தொடங்கியிருப்பதாக சண்டிகர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1 min |
May 11, 2025
Now Indiar Times
‘மெட்ரிகுலேஷன் பாடத்திட்ட தரத்தை உயர்த்தினால் நீட் தேர்வில் எளிதாக தேர்ச்சி பெறலாம்’ தம்பிதுரை
சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இணையாக மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பாடத்திட்டத்தை தரமாக அரசு உயர்த்தினால் தமிழக மாணவர்கள் எளிதாக நீட் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியும். என பர்கூரில் அதிமுக எம்.பி தம்பிதுரை கூறியுள்ளார்.
1 min |
May 11, 2025
Now Indiar Times
‘இந்த அமைதி எப்போதும் நீடிக்கட்டும்’ போர் நிறுத்த அறிவிப்புக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
“போர் நிறுத்த அறிவிப்பை வரவேற்கிறேன். இந்த அமைதி எப்போதும் நீடிக்கட்டும். நமது எல்லையைப் பாதுகாக்கும் வீரர்களின் துணிச்சலுக்கு நம் நெஞ்சார்ந்த வீர வணக்கங்கள்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 min |
May 11, 2025
Now Indiar Times
ராணுவத்துக்கு ஆதரவாக ஸ்டாலின் தலைமையில் தேசியக் கொடி பேரணி சென்னையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் போற்றும் வகையில், சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
1 min |
May 11, 2025
Now Indiar Times
மே 7ல் இந்தியா நடத்திய தாக்குதலில் 5 ‘முக்கிய’ பயங்கரவாதிகள் உயிரிழப்பு
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7ம் தேதி 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ்இமுகமது, லஷ்கர் இ தொய்பா அமைப்புகளின் முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1 min |
May 11, 2025
Now Indiar Times
ஜமீன் பல்லாவரம் ஸ்ரீ தேவி துலுகானத்தம்மன் ஆலயத்தில் சித்திரை பெருவிழா பக்கதர்கள் அலகு குத்தி, பால்குடம் ஏந்தி நேர்த்திகடன்
சென்னை அடுத்த ஜமீன் பல்லாவரத்தில் சித்திர பெருவிழா முன்னிட்டு அம்பேத்கர் நகர் ஸ்ரீ தேவி சின்ன துலூக்கானத்தம்மன் ஆலயத்தில் 16 வது வார்டு மாமன்ற உறுப்பினர் நெடுஞ்செழியன் தலைமையில் பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து 108 பால்குடம் ஏந்தியும், அலகுத்தி மேள, தாளம், பேண்டு வாத்தியம் முழங்க ஒம் சக்தி, பராசக்தி என்ற கோஷத்துடன்முக்கிய வீதிவழியாக ஊர்வலமாக சென்று பாரதிநகர் பெரிய தூலுக்கானத்தம்மன் ஆலயத்திற்கு சென்று அம்மனுக்கு 251 பால்குட அபிஷேகம் செய்து அம்மனை தரிசனம் செய்தனர்.
1 min |
May 10, 2025
Now Indiar Times
வானகரம் பகுதியில் பெண்ணிடம் பழகிய போது எடுத்த வீடியோக்களை உறவினர்களுக்கு அனுப்புவதாககூறி, பணம்கேட்டுமிரட்டிய நபர் கைது 1 ஆப்பிள் ஐ போன் பறிமுதல்
சென்னை,கோயம்பேடுக காவல்மாவட்டஎல்லைக்குட்ப ட்டபகுதியில்வசித்துவரும் 21 வயதுபெண்ஒருவர்கல்லூரி யி ல் ப டி த்து க் கொண்டிருந்தபோது, மாஹீர் (எ) அகமதுமா ஹீர் என்பவருடன்பழகி, பின்னர் இருவரும் காதலித்துவந்துள்ளனர்.
1 min |
May 10, 2025
Now Indiar Times
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புதிய போர்க்கப்பல் ஐஎன்எஸ் தமால் மே 28ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைப்பு
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புதிய போர்க்கப்பல் வரும் 28ம் தேதி இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. ரஷ்ய கடற்படையில் அட்மிரல் கிரிகோரோவிச் போர்க்கப்பல்கள் பயன்பாட்டில் உள்ளன. இதே ரகத்தை சேர்ந்த 2 போர்க்கப்பல்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்க இந்தியா முடிவு செய்தது.
1 min |
May 10, 2025
Now Indiar Times
ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் மீன் மார்க்கெட்டில் ஆய்வு!
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் ஜி. விஜயகுமார் அறிவுறுத்தலின் பேரில் 8.05.25 அன்று கீழக்கரை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் மற்றும் மீன்வளத்துறை டேவிட் ஞானராஜ், மீன்வள சார் ஆய்வாளர் (கீழக்கரை)
1 min |
May 10, 2025
Now Indiar Times
ஏவுகணைகளை வழிமறித்து அழித்தது சுதர்சன சக்கரம்
இந்தியா கொடுத்த பதிலடியில், பாகிஸ்தானில் வான் பாதுகாப்பு ரேடார்கள் அழிப்பு
2 min |
May 10, 2025
Now Indiar Times
பழனி பிவிபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி +2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலி என்பவர் தற்போது வெளியான பிளஸ் 2 தேர்வில் 600 க்கு 599 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
1 min |
May 10, 2025
Now Indiar Times
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் சித்ரா பவுர்ணமி விழாவுக்கு விழிப்புணர்வு கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் அன்னதானம் வழங்குபவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
1 min |
May 10, 2025
Now Indiar Times
பாமக சார்பில் மே 11ம் தேதி நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு பெருவிழாவுக்கு தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி
பாமக சார்பில் 11ம் தேதி நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு பெருவிழாவுக்கு தடைகோரிய மனுக்களை தள்ளுபடி செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்த மாநாட்டுக்காக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் கண்டிப்பான முறையில் பின்பற்றப்படும் என வடக்கு மண்டல ஐஜியிடம் உத்தரவாதம் அளிக்க பாமகவுக்கு உத்தரவிட்டுள்ளது.
2 min |
May 10, 2025
Now Indiar Times
காஷ்மீரின் சம்பா பகுதியில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரின் சம்பா செக்டாரில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடந்த பெரிய ஊடுருவல் முயற்சியை எல்லை பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) முறியடித்துள்ளனர். இந்த முயற்சியில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டத்தாக பிஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
1 min |
May 10, 2025
Now Indiar Times
மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா திருக்கல்யாணத்தை தொடர்ந்து 11 ஆம் நாள் நிகழ்வாக திருத்தேரோட்டம்
உலகப்பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
1 min |
May 10, 2025
Now Indiar Times
நீலகிரி மாவட்டம் தேவர் சோலை அடுத்துள்ள பிதிர்காடு பகுதியில் திமுக அலுவலகத்தில் வைத்து பொதுக்குழு கூட்டம்
நீலகிரி மாவட்டம் தேவர் சோலை அடுத்துள்ள பிதிர்காடு பகுதியில் திமுக அலுவலகத்தில் வைத்து பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
1 min |
May 10, 2025
Now Indiar Times
தி.மலை பாஜக அலுவலகத்தில் பாஜகவில் இணைந்த திமுக பிரமுகர்
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜகவில் திமுக பிரமுகர் நேற்று இணைந்தார்.
1 min |
May 10, 2025
Now Indiar Times
கிரிப்டோ கரன்சி மோசடி: பத்தனம்திட்டாவை சேர்ந்த நபர் கேரளா, தமிழகத்தைச் சேர்ந்த பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி
கேரள மாநிலம் பத்தனம்திட்டா, வெண்ணிக்குளம், புத்தன் மடத்தைச் சேர்ந்தவர் ஜஸ்லின் டாம்வர்கீஸ். இவர், கிரிப்டோ கரன்சி மூலம் லட்சக்கணக்கில் பணம் ஈட்டி தருவதாக வாக்குறுதி அளித்து, ஆன்லைனில் விளம்பரப் படுத்தினார்.
1 min |
May 10, 2025
Now Indiar Times
சித்திரை திருவிழாவையொட்டி அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக வைகை அணையில் நீர் திறப்பு
தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து 08.05.2025 முதல் 12.05.2025 வரை 216 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழாவில் அருள்மிகு ஸ்ரீ கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளும் வைபவ த்திற்கு ஆற்றுப்படுகை யினை நனைப்பதன் மூலம் கள்ளழகர் வைகை மற்றும் வைகை குடிநீர் திட்டக் கிணறுகளின் நீர் ஆதாரத்தை பெருக்குவதற்காகவும் வைகை அணையிலிருந்து முதற்கட்டமாக 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
1 min |
May 10, 2025
Now Indiar Times
சென்னை துறைமுகம், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை
சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணு மின்நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது.
1 min |
