Newspaper
Now Indiar Times
எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் முன்னிட்டு காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு தங்கத்தேர் இழுத்து அதிமுகவினர் வழிபாடு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 71 வது பிறந்தநாள் வருகின்ற 12 ஆம் தேதி வரவுள்ள நிலையில், அந்நாளில் பொதுமக்களுக்கு நல திட்ட உதவிகள் அன்னதானம் மற்றும் திருக்கோயில்களில் சிறப்பு பூஜை மேற்கொண்டு சிறப்பாக கொண்டாட அதிமுக நிர்வாகிகள் தீர்மானித்துள்ளனர்.
1 min |
May 13, 2025
Now Indiar Times
சங்கரன் கோவில் அருகே மீன்துள்ளி ஸ்ரீ சுடலை மாடசாமி திருக்கோயில் சித்திரை கொடை விழா
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மீன்துள்ளி கிராமத்தில் ஸ்ரீ சுடலை மாடசாமி திருக்கோயில் சித்திரை பெருங் கொடை விழா நடைபெற்றது.
1 min |
May 13, 2025
Now Indiar Times
மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா கோலாகலம் :
\"கோவிந்தா\" கோஷம் முழங்கிட லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
1 min |
May 13, 2025
Now Indiar Times
பெரியகுளத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு சமபந்தி விருந்து
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு தேனிமாவட்டம் பெரியகுளம் அம்மா மருத்துவமனை அருகில் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min |
May 13, 2025
Now Indiar Times
காவலாகுறிச்சி கிராமத்தில் ஆலங்குளம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் ; கழக ஆட்சியின், சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
தென்காசி, மே.13தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் காவலாகுறிச்சி பேருந்து நிலையம் முன்பு நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு கழக ஆட்சியின், சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
1 min |
May 13, 2025
Now Indiar Times
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக மைதானத்தில் 214 பள்ளி வாகனங்களை சிறப்புக் கூட்டு தணிக்கை செய்தனர்
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக மைதானத்தில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட 56 பள்ளிகளை சேர்ந்த 214 வாகனங்களை சிறப்புக் கூட்டு தணிக்கைக்கு உட்படுத்தி கூட்டாய்வு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப் துவக்கி வைத்து ஆலோசனை வழங்கினார்கள்.
1 min |
May 12, 2025
Now Indiar Times
ஆலங்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரம்வியாபாரிகள் சங்கம் சார்பில் வியாபாரிகள் சங்க மண்டபத்தில் ஆண்டு விழா
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரம்வியாபாரிகள் சங்கம் சார்பில் வியாபாரிகள் சங்க மண்டபத்தில் ஆண்டு விழா நடைப் பெற்றது.
1 min |
May 12, 2025
Now Indiar Times
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பாக்கனா பகுதியில் இலவசம் பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது
நீலகிரி,மே 12: கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மேங்கோரேஞ் மருத்துவமனை, பந்தலூர் காசநோய் தடுப்பு பிரிவு, பாக்கனா பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் இலவச பொது மருத்துவம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம், காசநோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
1 min |
May 12, 2025
Now Indiar Times
ஜீவா மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 12ம் வகுப்பு பொது தேர்வில் சாதனை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஜீவா மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பிளஸ் 12 ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1 min |
May 12, 2025
Now Indiar Times
ஜிப்மர் ஊழியர்களின் விடுமுறை ரத்து அனைவரும் பணியில் இணைய உத்தரவு
நாட்டில் நிலவி வரும் போர்ப் பதற்றம் காரணமாக ஜிப்மர் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட பொது விடுமுறை மற்றும் கோடை விடுமுறைகள் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை விடுமுறை எடுக்கக் கூடாது எனவும், 13ம் தேதிக்குள் அனைத்து ஊழியர்களும் பணியில் சேருமாறும் ஜிப்மர் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
1 min |
May 12, 2025
Now Indiar Times
எழும்பூர் பகுதியில் செல்போனை திருடிச்சென்ற 2 பேர் கைது-2 செல்போன்கள் பறிமுதல்
சென்னை, மே 12: சென்னை, பல்லவன்சாலை, காந்திநகர், சி பிளாக்கில்வசித்து வரும்ஞானவேல், வ/23, த/பெ. முருகேசன் என்பவர் மேஸ்திரிவேலை செய்துவருகிறார். நேற்று முன்தினம் இரவு, எழும்பூர், காந்திஇர்வின்பாலத்தில்நடைபாதை சீரமைக்கும்பணியிலிருந்தபோது, அசதியின்காரணமாகபாலத்தின் நடைபாதையில் தூங்கியதாகவும், சிறிது நேரம் க ழித்துஎழுந்துபார்த்தபோது, அவர்பே ண்ட்பாக்கெட்டில்வைத்திருந்தசெல்பே ான்காணவில்லை.
1 min |
May 12, 2025
Now Indiar Times
நீலகிரி மாவட்டம் கூடலூர் மார்னிங் ஸ்டார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 3 நாட்கள் கோடை விழா மற்றும் 11வது வாசனைப் பொருட்கள் கண்காட்சி
நீலகிரி மாவட்டம் கூடலூர் மார்னிங் ஸ்டார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் (9.05.2025 முதல் 3 நாட்கள் நாட்கள் நீலகிரி மாவட்ட கோடை விழா மற்றும் 11வது வாசனைப் பொருட்கள் கண்காட்சி சிறப்பாக நடைபெறுகிறது.
1 min |
May 12, 2025
Now Indiar Times
மாதவரம் பகுதியில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற நபர் கைது
சென்னை, மாதவரம் பகுதியில் வசித்து வரும் 27 வயது பெண் கடந்த 07.05.2025 அன்று இரவு வீட்டின் கதவை திறந்து வைத்து கொண்டு குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்த போது, 08.05.2025 அன்று அதிகாலை மேற்கண்ட பெண் வீட்டின் அருகில் வசித்து வரும் கமேஷ் என்பவர் மேற்படி பெண் வீட்டினுள் நுழைந்து பாலியல் அத்துமீறிலில் ஈடுபட முயன்றுள்ளார்.
1 min |
May 12, 2025
Now Indiar Times
பணம் கையாடல், போலி ஆவணம் தயார் செய்து கடன் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு
சேலம் மாவட்டம் ஸ்வர்ணபுரி ராஜாஜி தெரு பகுதியில் எஸ்கே அசோசியேட் என்கிற நான்கு சக்கர வாகனங்களுக்கு தனியார் வங்கிகள் மூலம் கடன் பெற்று தரும் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார் சதீஷ்குமார் இவர் தனது நிறுவனத்தில் பணம் கையாடல் செய்ததாக சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
1 min |
May 12, 2025
Now Indiar Times
பேர்ல் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் +2 பொதுத் தேர்வில் வேது ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை!!
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை பேர்ல் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் +2 பொதுத் தேர்வில் தொடர்ச்சியாக 8வது ஆண்டாக 100சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
1 min |
May 12, 2025
Now Indiar Times
ஜம்மு காஷ்மீரில் பயிலும் 52 தமிழக மாணவர்களின் நிலை என்ன? - மாநில அரசு விளக்கம்
ஜம்மு காஷ்மீரில் தற்போதைய நிலைமை சீரானவுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயின்று வரும் 52 தமிழக மாணவர்களை மீண்டும் தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1 min |
May 12, 2025
Now Indiar Times
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பள்ளி வாகனங்களில் ஆய்வு
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக விளையாட்டு மைதானத்தில், காவல்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆகியவைகளின் சார்பில் பள்ளி வாகனங்களில் கூட்டாய்வு மேற்கொண்டார்.
1 min |
May 12, 2025
Now Indiar Times
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் காதொலிக் கருவிகளை வழங்கி தகவல்
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்ட அரங்கில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் காதொலிக் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., அவர்கள் சேலம் மாநகராட்சி மேயர் திரு. ஆ. இராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் இன்று (10.05.2025) வழங்கினார்கள்.
2 min |
May 12, 2025
Now Indiar Times
“திராவிட மாடலின் வெர்சன் 2.0 இனிதான் தொடங்கப்போகிறது”
சரிவில் இருந்த தமிழகத்தை மீட்டு நம்பர் 1 மாநிலமாக்கி சாதனை படைத்துள்ளோம். இது வெறும் தொடக்கம்தான், திராவிட மாடல் ஆட்சியின் வெர்சன் 2.0 இனி சிங்கப் பாதையாக இருக்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min |
May 12, 2025
Now Indiar Times
அண்ணாமலையார் கோவிலில் பிரமாண்ட உயர் கோபுர மின் விளக்கு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கிவைத்தார்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவில் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 36 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்குகளை தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சாபாநாயகர் தொடங்கிவைத்தார்.
1 min |
May 12, 2025
Now Indiar Times
சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மதுரை வந்தடைந்தது
சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து 216 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது, அதன்படி, வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது, வைகை அணையில் இருந்து 2 தினங்களுக்கு முன்பாக திறக்கப்பட்ட தண்ணீரானது மதுரை வந்தடைந்தது, வைகை ஆற்றில் கள்ளழகர் இருந்திருக்க கூடிய பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் வந்தடைந்தது.
1 min |
May 12, 2025
Now Indiar Times
வேலூர் மாநகரம் சத்துவாச்சாரி மேற்குப் பகுதி திமுக சார்பில் தமிழ்நாட்டில் ஆளும் திராவிட மாடல் அரசின் 4, ம்ஆணடு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
வேலூர் மாவட்டம் வேலூர் மாநகரம் சத்துவாச்சாரி தெற்கு பகுதி திமுக சார்பில் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் இது பல்லாண்டு திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சத்துவாச்சாரி தெற்கு பகுதி திமுக கழக செயலாளர் மாமன்ற உறுப்பினர் கணேஷ் சங்கர், தலைமையில் 27 வது திமுக வட்ட செயலாளர் பெருமாள், வேலூர் மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாமன்ற உறுப்பினர் ஜெ, சதீஷ்குமார், ஆகியோர் வரவேற்புரையில் 23 வது வட்டக் கழக செயலாளர் மார்க் பந்து, 24 வது வட்டக் கழக செயலாளர் தேவமணி, 25 வது வட்ட கழக செயலாளர் சண்முகவேல், 26 வது வட்ட கழக செயலாளர் குணசேகரன், மாவட்ட பிரதிநிதி சின்ன கண்ணன், பகுதி அவை தலைவர் சுப்பிரமணி
1 min |
May 12, 2025
Now Indiar Times
சிலமலை எஜமான் ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே சிலமலையில் எஜமான் ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழாவில் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
1 min |
May 12, 2025
Now Indiar Times
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலகமே வியந்து பாராட்டக்கூடிய அளவிற்கு சிறப்பாக ஆட்சியை நடத்தி வருகிறார் என பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காந்தி பேச்சு
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தக்கோலம் கூட்ரோட்டில் வெள்ளிக்கிழமையன்று மாலை நடைபெற்றது.
1 min |
May 12, 2025
Now Indiar Times
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதி உதவி திட்டத்தில் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் பயன்பெற சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் தகவல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதி உதவி திட்டத்தில் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் பயன்பெற சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
1 min |
May 12, 2025
Now Indiar Times
திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா மாடவீதிகளில் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் நேரில் ஆய்வு
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி நடைபெறவுள்ளதை முன்னிட்டு திருக்கோயிலை சுற்றியுள்ள மாடவீதிகளில் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியகர் க.தர்ப்பகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
May 12, 2025
Now Indiar Times
‘தீவிரவாதத்துக்கு எதிராகவே யுத்தம்’ போர் நிறுத்தம் குறித்து பஹல்காமில் உயிரிழந்தவரின் மனைவி
இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளது குறித்து, பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ஷூபம் துவிவேதியின் மனைவி ஐஷன்யா துவிவேதி தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
1 min |
May 11, 2025
Now Indiar Times
பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தமும், அடுத்தடுத்த நகர்வுகளும்: இந்திய ராணுவம் சொல்வது என்ன?
போர் நிறுத்தம் தொடர்பான இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வைக் கடைப்பிடிக்க இந்திய ராணுவம், விமானப் படை மற்றும் கடற்படை அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கமாண்டர் ரகு நாயர் தெரிவித்துள்ளார்.
1 min |
May 11, 2025
Now Indiar Times
எந்த அவசர நிலையையும் சமாளிக்க முழுமையாக தயார்: ஜம்மு காஷ்மீர் அரசு
எந்த ஒரு அவசர நிலையையும் சமாளிக்க முழு அளவில் தயாராக இருப்பதாக ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.
1 min |
May 11, 2025
Now Indiar Times
சென்னை, வேலூரில் நடந்த அமலாக்க துறை சோதனையில் ரூ.4.73 கோடி பறிமுதல்
சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக சென்னை, வேலூரில் நடந்த சோதனையில் ரூ.4.73 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
1 min |
