Newspaper
Now Indiar Times
கௌமாரியம்மன் திருக்கோயிலில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள உஅம்மாபட்டியில் பிரசித்தி பெற்ற, சக்தி வாய்ந்த கௌமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
1 min |
May 16, 2025
Now Indiar Times
பீகாரில் உள்ள ஜமால்பூரில் ஸ்ரீ ஸ்ரீ பிரபாத் ரஞ்சன் சர்க்கார் பிறந்தநாள் விழா
பீகாரில் உள்ள ஜமால்பூரில் 1921 மே 21 ஆம் தேதி காலை பிறந்த ஸ்ரீ ஸ்ரீ பிரபாத் ரஞ்சன் சர்க்கார் பிறந்தார், 200 மொழிகள் அறிந்த அவர் சுமார் 150 புத்தகங்களை எழுதியுள்ளார்.
1 min |
May 16, 2025
Now Indiar Times
செம்மஞ்சேரியில் 2088 குடியிருப்புகள் சீரமைப்பு பணியை துவக்கி வைத்த எம்.எல்.ஏ. பணிகள் தரமாக இல்லை என்றால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை
சென்னை மாநகராட்சி,15வது மண்டலம், 200வது வார்டுக்குட்பட்ட, செம்மஞ் சேரி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், தமிழ்நாடு மாநில உறைவிட நிதியின் கீழ், ரூபாய் 15.68 கோடி மதிப்பீட்டில், 2088 வீடுகளின் பராமரிப்பு மற்றும் சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min |
May 16, 2025
Now Indiar Times
ஆலங்குளம் அருகே அபாய நிலையில் தார்ச்சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே, மிகவும் சேதமடைந்து காணப்படும் சாலையால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
1 min |
May 16, 2025
Now Indiar Times
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் செயலாளர் நல்லசாமி தலைமையில் நடைபெற்றது
1 min |
May 16, 2025
Now Indiar Times
செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்படக் கண்காட்சி திரையிடப்பட்டது
திண்டுக்கல், மே 16: தமிழ க அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், ஜோகிப்பட்டி ஊராட்சி பகுதியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.
1 min |
May 16, 2025
Now Indiar Times
சிவகங்கை: கால்நடை பராமரிப்புத்துறைமூலம் பயனடைந்த கைம்பெண்
தமிழ்நாடு முதலமைச்சர், தலைமையிலான தமிழக அரசின் அனைத்து அரசுத்துறைகளும் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. அதில், கால்நடைப் பராமரிப்புத்துறை சார்பில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுவது மட்டுமன்றி, விவசாயப் பெருங்குடி மக்களின் உற்றத்தோழனாக விளங்கிவரும் கால்நடைகள் தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் விவசாயிகளுக்கு உதவிவருகிறது.
3 min |
May 16, 2025
Now Indiar Times
சிந்து நதி நீர் ஒப்பந்தம்: பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
சென்னை,மே 16: கல்வியில் தமிழகம் பெற்றுள்ள வளர்ச்சியை பிற மாநிலங்கள் அடைய இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளாகும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min |
May 16, 2025
Now Indiar Times
இந்திய ராணுவ வீரர்கள் குறித்து சர்ச்சையாக பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு
கடந்த ஏப்ரல் 22 தேதியன்று பெஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது நடந்த கொடூர தாக்குதலை தொடர்ந்து ஒட்டு மொத்த நாடும் பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்து ஆப்ரேஷன் சிந்தூர் என பயங்கரவாதிகள் மீதான தாக்குதல் நடத்தியது.
1 min |
May 16, 2025
Now Indiar Times
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ஜமாபந்தி) நிகழ்வு நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) நிகழ்வு துவங்கப்பட்டுள்ளது.
1 min |
May 16, 2025
Now Indiar Times
செம்மஞ்சேரியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
சென்னை தெற்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் மத்திய பகுதி, செம்மஞ் சேரி 200வது வட்ட திமுக சார்பில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு ஆர்ச் பேருந்து நிறுத்தம் அருகில், வட்ட திமுக செயலாளர் ஆர். நாகராஜ் தலைமையில், மாமன்ற உறுப்பினர் அ. முருகேசன், ஏற்பாட்டில் நடைபெற்ற நீர் மோர், பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min |
May 16, 2025
Now Indiar Times
தனி யார் பள்ளி பேருந்துகளுக்கான வருடாந்திர சிறப்பு ஆய்வு முகாம்
தமிழகத்தில் பள்ளி வாகனங்களை இயக்குவதில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றுவதை கண்காணித்து உறுதி செய்திட அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர்தங்கவேல் ஆய்வு.
1 min |
May 16, 2025
Now Indiar Times
வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் வேலூர் மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பாக கட்டுமான பொருட்களின் விலை உயர்வினை குறைக்க கோரி மாநிலம் தழுவிய ஒருநாள் வேலை நிறுத்தம் மற்றும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்றது.
1 min |
May 15, 2025
Now Indiar Times
தஞ்சாவூரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கட்டுமான பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூரில் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி கட்டுமானப் பொறியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
May 15, 2025
Now Indiar Times
மதுரை பண்பாடு மற்றும் வரலாறு என்ற தலைப்பில் மதுரையின் 3 அரசு கல்லூரி மாணவர்களை தேர்வு செய்து 6 மாணவர்களை டெல்லி அழைத்து செல்லும் ரோட்டரி மிட் டவுண் நிர்வாகிகள்
மாணவ மாணவிகளுக்கு பொது அறிவு, தொழிற்சார் விழிப்புணர்வு ஆகியவற்றை ஏற்படுத்த மதுரை ரோட்டரி மிட் டவுன் சார்பாக விமான பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது
1 min |
May 15, 2025
Now Indiar Times
கோவை கொடிசியா 1008 திருவிளக்கு திருவிழா : ஜூன் 10ம்தேதி நடைபெறுகிறது
கோவை கொடிசியா வளாகத்தில் வருகின்ற ஜூன் மாதம் 10ம் தேதி குழந்தைகளின் கல்வி நலனிற்க்காகவும், குடும்ப ஐஸ்வர்யத்திற்க்காகவும் 1008 திருவிளக்கு பூஜையும், கோவை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 51 மகளிருக்கு \"மகாசக்தி\" விருது வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது.
1 min |
May 15, 2025
Now Indiar Times
திருவள்ளூர் மாவட்டம் கல்லூரி கனவு திட்டம் 2025 கீழ் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர்களை உயர்கல்விக்கு சேருவதற்கான வழிகாட்டுதல் முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப்தொடங்கி வைத்தார்
திருவள்ளூர் மாவட்டம், அலமாதி எடப்பாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் கல்லூரி கனவு திட்டம் 2025 கீழ் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர்களை உயர்கல்விக்கு சேருவதற்கான வழிகாட்டுதல் முகாமினை தொடங்கி வைத்தார்கள்.
2 min |
May 15, 2025
Now Indiar Times
சமுதாயத்தில் சிறந்த நிலையை அடைய உயர்கல்வி முக்கியம்
திருவண்ணாமலை ஆட்சியர் தர்ப்பகராஜ் பேச்சு
1 min |
May 15, 2025
Now Indiar Times
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இதுவரை 1.38 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன
உதயநிதி ஸ்டாலின் தகவல்
1 min |
May 15, 2025
Now Indiar Times
பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கு தீர்ப்பு என்பது கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்து விசிக இந்த தீர்ப்பை மனப்பூர்வமாக வரவேற்கிறது : விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதுரையில் பேட்டி
மதுரை, மே.15வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி விசிக சார்பில் திருச்சியில் மே 31 ஆம் தேதி நடைபெறவுள்ள பேரணி தொடர்பான தென்மண்டல சிறப்பு செயற்குழு கூட்டம் மதுரை துவரிமான் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் நிலையில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்
1 min |
May 15, 2025
Now Indiar Times
திருவொற்றியூர் பகுதியில் முன்விரோதம் காரணமாக ஒருவரை கத்தியால் தாக்கிய வழக்கில் ஒருவர் கைது
சென்னை ஏகவள்ளியம்மன் கோயில் தெருவில் லோகேஷ் (எ) யோகேஷ்வரன், வ/28, த/ பெ.ஜோதிலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10.05.2025 அன்று இரவு, திருவொற்றியூர், எண்ணூர் எக்ஸ்பிரஸ் ரோடு வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, முன்விரோதம் காரணமாக ஆனந்தமுருகன் உட்பட 3 நபர்கள் சேர்ந்து மேற்படி லோகேஷ் (எ) யோகேஷ்வரனை வழிமறித்து, தகாத வார்த்தைகள் பேசி, அவரை கத்தியால் தாக்கிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்து, மூவரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.
1 min |
May 15, 2025
Now Indiar Times
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தூய்மை பணியில் பங்கேற்ற ஆட்சியர்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச் சலேசுவரர் கோயில் சித்ரா பௌர்ணமி விழா நிறைவடைந்ததை யொட்டி கிரிவலப் பாதையில் தூய்மை பணியினை ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் நேற்று தூய்மைப் பணியாளர்களுடன் தூய்மைப் பணியில் ஈடுபட்டனார்
1 min |
May 15, 2025
Now Indiar Times
வேளாளர்வித்யாலயாசீனியர்செகண்டரிபள்ளியில் 10 மற்றும்12ஆம்வகுப்புவாரியத்தேர்வில் 100% தேர்ச்சி
சென்னை, மே 15: வேளாளர்வித்யாலயா சீனியர்செகண்டரிபள்ளியில் 2024 25ஆம்கல்வியாண்டில்நடைபெற்ற 10 மற்றும் 12 ஆம்வகுப்பு வாரியத்தேர்வில் 100% தேர்ச்சிபெற்றனர்.
1 min |
May 15, 2025
Now Indiar Times
வெளிநாட்டில் இறந்த 2 பேரின் குடும்பத்திற்கு ரூபாய் 21 லட்சம் இழப்பீடு தொகை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்
வெளிநாட்டில் இறந்த 2 பேரின் குடும்பத்திற்கு ரூபாய் 21 லட்சம் இழப்பீடு தொகையை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.
1 min |
May 15, 2025
Now Indiar Times
எழும்பூர் பகுதியில் செல்போன்கள் திருடிய வழக்கில் 2 நபர்கள் கைது : 19 செல்போன்கள் மற்றும் ஆட்டோ பறிமுதல்
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டியைச் சேர்ந்த சதிஷ்குமார், வ/19, த/பெ.ஆண்டியப்பன் என்பவர் எழும்பூர் இரயில்நிலைய வளாகத்தில்க ட்டுமான பணியை செய்து கொண்டு, அங்குள்ள அறையில் 5 நபர்களுடன் தங்கிவருகிறார். 10.04.2025 அன்று இரவு, சதிஷ்குமார் மேற்படி அறையில் 5 நபர்களுடன் தூங்கிவிட்டு மறுநாள் (11.04.2025) காலை எழுந்து பார்த்தபோது, சதிஷ்குமாரின் செல்போன் மற்றும் 5 நபர்களின் செல்போன் என 6 செல்போன்களும் திருடுபோயிருந்தது தெரியவந்தது.
1 min |
May 15, 2025
Now Indiar Times
ரூ.587 கோடியில் கட்டப்பட்ட 5,180 வீடுகளை விரைவில் முதல்வர் திறக்கிறார் : அமைச்சர் அன்பரசன் தகவல்
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் 13 திட்டப் பகுதிகளில் ரூ.586.94 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
1 min |
May 15, 2025
Now Indiar Times
ஆலங்குளத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா ஆலோசனை கூட்டம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் வருகின்ற ஜூலை 15 காமராஜர் பிறந்த நாள் விழா பிரம்மாண்டமாக நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
1 min |
May 14, 2025
Now Indiar Times
சேத்துப்பட்டு வட்டாரத்தில் நெற்பயிர்களை நோய் தாக்குதல் குறித்து வேளாண் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க வட்டாரத்தில் உள்ள, நரசிங்கபுரம், கிராமத்தில் ரமேஷ், என்பவரது விவசாய நிலத்தில் வேளாண் துறை துணை இயக்குனர் சுந்தரம், சேத்துப்பட்டு வேளாண்மை உதவி இயக்குனர் பெரியசாமி, பயிர் நோயியல் துறை இணை பேராசிரியர் சரவணன், ஆகியோர் விவசாய நிலங்களில் நெற்பயிர்களை பூச்சி நோயினால் தாக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை கள ஆய்வு செய்தனர்.
1 min |
May 14, 2025
Now Indiar Times
திருவள்ளூர் மாவட்ட மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் அவர்கள் பொதுமக்களிடமிருந்து 532 கோரிக்கை மனுக்களை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலர்களை அறிவுறுத்தல்
திருவள்ளூர் மாவட்ட மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் அவர்கள் பொதுமக்களிடமிருந்து 532 கோரிக்கை மனுக்களை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப.. அவர்கள் அலுவலர்களை அறிவுறுத்தினார்கள்.
1 min |
May 14, 2025
Now Indiar Times
கழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்: அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சேந்தமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும் நெமிலி ஒன்றிய குழு தலைவருமான பெ.வடிவேலு தலைமை தாங்கினார்.
1 min |
