Newspaper
Now Indiar Times
சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் அயிரை மீன் வளர்ப்பு பற்றிய திறன் மேம்பாட்டு பயிற்சி
தேனி மாவட்டம் காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் அயிரை மீன் வளர்ப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.
1 min |
May 17, 2025
Now Indiar Times
‘நம்முடைய களத்தில் சினிமா ஸ்டார்களால் தாக்குப்பிடிக்க முடியாது’-திருமாவளவன்
நம்முடைய களத்தில் சினிமா ஸ்டார்களால் தாக்குப்பிடிக்க முடியாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்
1 min |
May 17, 2025
Now Indiar Times
டாஸ்மாக் இயக்குநர் விசாகனை விசாரணைக்கு அழைத்துச் சென்றது அமலாக்கத்துறை
சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை
1 min |
May 17, 2025
Now Indiar Times
கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் 3 நாட்கள் நடைபெறும் ஜமாபந்தி தொடங்கியது
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று முதல் நாளன்று நடைபெற்ற ஜமாபந்திக்கு (வருவாய் தீர்வாயம்) திருவண்ணாமலை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சீ.சிவா தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
1 min |
May 17, 2025
Now Indiar Times
சோளிங்கர் ஸ்ரீ திவ்ய சைதன்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. ராணிப் பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஸ்ரீ திவ்ய சைதன்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ரெய்ஸ்ஸி 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிட மும், மாவட்டத்தில் இரண்டாம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் மாணவி பவித்ரா 495 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாம் இடத்தையும், மாணவி ஜெயஸ்ரீ, மாணவன் விஜய் 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
1 min |
May 17, 2025
Now Indiar Times
பெரியகுளத்தில் 64 ஆம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் நேற்று துவக்கம்
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள சில்வர் ஜூப்ளி விளையாட்டு கழகம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் துரைராமசிதம்பரம் நினைவு விளையாட்டு அரங்கில் நடைபெறும்.
1 min |
May 17, 2025
Now Indiar Times
தஞ்சாவூர் மாவட்டம் பிரசித்தி பெற்ற பூண்டிமாதா பேராலய ஆண்டு பெருவிழா தேர்பவனி
தஞ்சாவூர் மாவட்டம் பூண்டிமாதா பேராலய ஆண்டு பெருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியான பூண்டி அன்னையின் ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது.
1 min |
May 17, 2025
Now Indiar Times
மூத்த வழக்கறிஞர் எஸ்.நந்தகுமார் பத்திரிக்கையாளர்களுக்கு பரபரப்பு பேட்டி
கோவை மூத்த வழக்கறிஞரான எஸ் .நந்தகுமார் கோவையில் தனியார் ஹோட்டலில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது
1 min |
May 16, 2025
Now Indiar Times
ஆலங்குளம் நத்தம் மாரியம்மன் கோவில் திருப்பணி சிவபத்மநாதன் பார்வையிட்டு, சுவாமி தரிசனம்
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் நத்தம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணி பணிகளை, திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் பொ.சிவபத்மநாதன் பார்வையிட்டு, பின்னர், சுவாமி தரிசனம் செய்தார்.
1 min |
May 16, 2025
Now Indiar Times
பெரியபாளையம், அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம், அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. மு. பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் திருக்கோவிலினை மேம்படுத்தும் வகையில் ரூ. 159.23 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கட்டடப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
1 min |
May 16, 2025
Now Indiar Times
கீழ்பென்னாத்தூரில் அரசியல் கட்சிகளின் கொடிகள் அகற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலம் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
1 min |
May 16, 2025
Now Indiar Times
சத்தியமங்கலம் வடக்குபேட்டை தண்டு மாரியம்மன் குண்டம் திருவிழாவில் சத்தி நகராட்சி தலைவர் ஆர்.ஜானகி நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குபேட்டை அருள்மிகு தண்டு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு வடக்குப்பேட்டை திருநீலகண்டர் வீதியின் சார்பாக நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சியை சத்தியமங்கலம் திமுக நகர செயலாளரும், சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி தலைமை தாங்கி நீர்மோர் வழங்கி துவக்கி வைத்தார்.
1 min |
May 16, 2025
Now Indiar Times
பயணிகளுக்கு இடையூறாக மாற்று சக்கரம்
கூடலூர் பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் பின்பக்கம் இருக்கையை கழற்றி விட்டு அந்த பகுதியில் மாற்று சக்கரம் போட்டு வைக்கப்பட்டு உள்ளது.
1 min |
May 16, 2025
Now Indiar Times
கூட்டுறவு வங்கிகளில் பயிர்கடன் கோரி விண்ணப்பித்த விவசாயிகளுக்கு உடனடியாக கடனுதவி வழங்க வேண்டும்
குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
1 min |
May 16, 2025
Now Indiar Times
தேனி பளியன்குடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 80 பயனாளிகளுக்கு ரூ.90.01 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள்
தேனி மே.16 தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், பளியன்குடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 80 பயனாளிகளுக்கு ரூ.90,01,138/ மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் முன்னிலையில் வழங்கினார்.
1 min |
May 16, 2025
Now Indiar Times
சத்திரக்குடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவ-மாணவிகள் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
ராமநாதபுரம்,மே 16: நினைவு கூர்ந்தார்கள்.கலந்து ராமநாதபுரம் மாவட்டம். கொண்ட மாணவ மாணவியர் சத்திரக்குடி அரசினர் மேல்நிலைப் களுக்குநினைவு பரிசுகள் பள்ளியில் 2010 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டன. 2025ஆண்டு வரை (15 வருடங்கள்) படித்த மாணவ மாணவிகள்
1 min |
May 16, 2025
Now Indiar Times
தேனியில் உயர் கல்வி பயில்வதற்கான “கல்லூரிக் கனவு” வழிகாட்டுதல் நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்று சிறப்புரை
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த (14.05.2025) சென்னையில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டும் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
1 min |
May 16, 2025
Now Indiar Times
தஞ்சாவூரில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி
தஞ்சாவூரில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min |
May 16, 2025
Now Indiar Times
ஸ்ரீ இராஜ இராஜன் சி.பி.எஸ்.இ. பள்ளி 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி
2024-2025 கல்வி ஆண்டிற்கான சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளிலும், ஸ்ரீ இராஜ இராஜன் சி.பி.எஸ்.இ. பள்ளியைச் சேர்ந்த மாணாக்கர்கள் 100% தேர்ச்சிபெற்று, தொடர்சாதனை படைத்துவருகின்றனர்.
1 min |
May 16, 2025
Now Indiar Times
தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் அன்னதானம்
காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ தேவராஜ ஸ்வாமி திருக்கோயில் கருட சேவை உற்சவத்தை முன்னிட்டு பகல் 12 மணிக்கு காஞ்சிபுரம் காந்திரோடு ஜவுளிக்கடை சத்திரம் அருகே தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் புளியோதரை, கேசரி, வாட்டர் பாட்டில்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
1 min |
May 16, 2025
Now Indiar Times
சுருளிமலை நித்யஜோதி நீலகண்ட ரிஷி தவ ஆலயத்தில் வேலம்மாள் சித்தர் குருபூஜை
தேனி மாவட்டம், சுருளிமலை அடிவாரம் சுருளிதீர்த்தத்தில் உள்ள நித்ய ஜோதி நீலகண்ட ரிஷி தவ ஆலயத்தில் அகில உலக சிவ நந்தீஸ்வரர் அறக்கட்டளை சார்பில் நித்தியஜோதி நீலகண்ட ரிஷி அவர்களின் தாயார் தெய்வீக அருளாளர் நித்தியஜோதி ஸ்ரீ வேலம்மாள் சித்தர் பத்தாம் ஆண்டு குருபூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.
1 min |
May 16, 2025
Now Indiar Times
வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி மதச்சார்பபின்மை காப்போம் என்ற 31 தேதி பேரணி நடைபெற உள்ளது
இம்மாதம் 31ஆம் தேதி நடைபெற உள்ள மதச்சார்பை காப்போம் பேரணி தொடர்பான டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் முனைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நேற்று மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டலில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
1 min |
May 16, 2025
Now Indiar Times
ஆலங்குளத்தில் கர்ப்பப்பை புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரம்
மக்களிடையே கர்ப்பப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ரோட்டரி சங்கம் சார்பில் கன்னியாகுமரியில் தொடங்கிய விழிப்புணர்வு பயணம் ஆலங்குளம் வழியாக தென்காசி சென்றது.
1 min |
May 16, 2025
Now Indiar Times
சிவகிரி முதிய தம்பதியர் கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
சிவகிரி முதிய தம்பதியர் கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.பி. ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டார்.
1 min |
May 16, 2025
Now Indiar Times
திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிக் கனவு 2025 நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி, தலைமையில் நடைபெற்றது
திருப்பத்தூர் தூய நெஞ் சக்கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிக் கனவு 2025 நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி தலைமையில் நடைபெற்றது.
2 min |
May 16, 2025
Now Indiar Times
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் பிறந்தநாளையொட்டி மாவட்ட பாசறை செயாளர் வி.ஆர்.மணிவண்ணன் ஏற்பாட்டில் 71 கிலோ பிரமாண்ட கேக்,2ஆயிரம் பேர்களுக்கு பிரியாணி வழங்கும் விழா
காஞ்சிபுரம் மாவட்ட பாசறை செயலாளர் வி.ஆர்.மணிவண்ணன் ஏற்பாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப் பாடியார் பிறந்தநாளை யொட்டி காஞ்சிபுரம் அரசு காத்த அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் 71 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட கேக் மற்றும் 2ஆயிரம் நபர்களுக்கு பிரியாணி பொது மக்களுக்கு பரிமாற ப்பட்டது.
1 min |
May 16, 2025
Now Indiar Times
கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியில் நவயுகா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம். ராமநாதபுரம் அருகில் உள்ள கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் நவயுகா என்ற தலைப்பில் கருத்தரங்கம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
1 min |
May 16, 2025
Now Indiar Times
நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு தாவரவியல் பூங்காவில் 127 வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார்
நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு தாவரவியல் பூங்காவில் 127 வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
1 min |
May 16, 2025
Now Indiar Times
மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் திமுக சார்பில் 5000. பேருக்கு நலத்திட்ட உதவிகள்
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் திமுக சார்பில் கழக நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் 5000.பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வல்லூர் ஊராட்சி பட்டமந்திரி கிராமத்தில் நடைபெற்றது.
1 min |
May 16, 2025
Now Indiar Times
திருப்புவனம் அருகே மக்கள் தொடர்பு முகாம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட தவத்தாரேந்தல் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் தலைமையேற்று, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசிரவிக்குமார் முன்னிலையில், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
1 min |
