Try GOLD - Free

Newspaper

Now Indiar Times

பீமாரப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்திதர வேண்டும் மலைவாழ் கிராம பொதுமக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள பீமாரப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்திதர வேண்டும் என பள்ளி பாராட்டு விழாவில் மலைவாழ் கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 min  |

June 04, 2025
Now Indiar Times

Now Indiar Times

தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தை மேம்படுத்த நடவடிக்கை பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டு ள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

1 min  |

June 04, 2025
Now Indiar Times

Now Indiar Times

பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான ஒத்திகை பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன் தலைமையில் நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான ஒத்திகை பயிற்சி மாவட்ட ஆட்சித் தலைவர் செ.சரவணன், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.

1 min  |

June 04, 2025
Now Indiar Times

Now Indiar Times

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன் தலைமையில் நடைபெற்றது

தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

1 min  |

June 04, 2025
Now Indiar Times

Now Indiar Times

மாதத்தில் இரண்டு நாட்கள் மாணவர்கள் குறை தீர்வு நாள்” கூட்டம் நடைபெறும் ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சரின் திட்ட அறிவிப்பின்படி “மாணவர்கள் குறை தீர்வு நாள்\" கூட்டம் மூலம் மாணவ/மாணவிகளின் குறைகளை கேட்டறிந்து, உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், மாணவர்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் ஜிடிபி கூட்டரங்கில் மாதத்தில் இரண்டு முறை என இரண்டாம் மற்றும் நான்காம் வாரத்தில் வியாழக் கிழமைகளில் கூட்டம் நடைபெறவுள்ளது.

1 min  |

June 04, 2025

Now Indiar Times

விவசாய கிணற்று பம்பு செட் மோட்டார்களுக்கு மின்சார கட்டணம் ஒன்பது பைசாவிலிருந்து உயர்த்தியதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்

1970 முதல் 1980 வரை விவசாயிகளின் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு நினைவை போற்றுமைக்கும் வகையில், விவசாய கிணற்று பம்பு செட் மோட்டார்களுக்கு யூனிட் ஒன்றுக்கு மின்சார கட்டணம் ஒன்பது பைசாவிலிருந்து 12 பைசாவாக உயர்த்தியதை கண்டித்து நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தை துவக்கி வைத்து வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்தி போராட்டம் நடத்தப்படும் என திருவண்ணாமலையில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ஆர்.வேலுச்சாமி

1 min  |

June 04, 2025
Now Indiar Times

Now Indiar Times

தமிழகத்தில் உயர் கல்வித் துறை உருக்குலைவு

\"திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் உயர் கல்வித் துறை நிர்வாகச் சீர்கேட்டாலும், நிதிப் பற்றாக்குறையாலும், துணை வேந்தர் நியமனங்கள் தாமதத்தினாலும், காலிப் பணியிடங்களை நிரப்பாததாலும் மற்றும் பிற காரணங்களாலும் உருக்குலைந்துள்ளது” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

2 min  |

June 04, 2025
Now Indiar Times

Now Indiar Times

M.P துரை வைகோ முயற்சியில் திருச்சி பண்பலையில் பகலிலும் இரவிலும் தமிழில் தான் ஒலிபரப்பு இருக்கும் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது

திருச்சி பண்பலை 102.1 இல் பகலில் தமிழும், இரவில் ஹிந்தியுமாக ஒலிபரப்பு செய்வதற்கு கண்டனம் தெரிவித்து, அதனை நிறுத்தி, முழு நேரமும் தமிழில் மட்டுமே ஒலிபரப்பு செய்ய வேண்டும் என்று கடந்த 31.05.2025 அன்று அறிக்கை வெளியிட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர். துரை வைகோ அதில் ஆல் இந்தியா ரேடியோ மற்றும் ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர் அந்த கோரிக்கையை வெறும் 24 மணி நேரத்திற் குள் ஏற்றுக்கொண்டு, 31.05.2025 அன்றைய இரவே தமிழில் ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளது இதுவரை இரவு டெல்லி பண்பலையை ஒலிபரப்பு செய்துவந்த சென்னை வானொலி நிலையம் இனி, 'விவித் பாரதி தமிழை' இரவில் ஒலிபரப்பு செய்யும் என்றும், அது, திருச்சி பண்பலை 102.1 ல் அஞ்சலாகும் என்றும், இனி திருச்சி பண்பலையில் பகலிலும் இரவிலும் தமிழில் தான் ஒலிபரப்பு இருக்கும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

1 min  |

June 04, 2025
Now Indiar Times

Now Indiar Times

இராயப்பேட்டை பகுதியில் தங்கநகை பட்டறையில் தங்ககட்டியை திருடிய ஊழியர் கைது

20.9 கிராம் தங்க கட்டி மீட்பு

1 min  |

June 04, 2025
Now Indiar Times

Now Indiar Times

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி தலைமையில் நடைபெற்றது

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வுநாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிக ளிடமிருந்தும் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.

1 min  |

June 04, 2025

Now Indiar Times

திருவண்ணாமலையில் கூட்டுறவு இணைப்பதிவாளர் முன்பு விவசாயிகள் தர்ணா போராட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு கலசபாக்கம் அனைத்து விவசாயிகள் சங்கம் கூட்டமைப்பு சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

June 04, 2025

Now Indiar Times

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்துள்ள சேரங்கோடு ஊரைச் ஒன்றின் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மலர்கள் தூவி சிறப்பான வரவேற்று அளிக்கப்பட்டது

பந்தலூரை அடுத்துள்ள சேரங்கோடு பஜார் இருக்கக்கூடிய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்றைய தினம் முதல் நாளாக பள்ளி திறந்து செயல்படுவதை முன்னிட்டு மாணவர்களுக்கு பூக்களைத்தூவி இனிப்புகள் வழங்கப்பட்டது.

1 min  |

June 04, 2025

Now Indiar Times

போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவின் (ANIU) தீவிர தேடுதல் வேட்டையில் அசோக்நகர் பகுதியில் கொக்கைன் மற்றும் மெத்தம்பெட்டமைன் வைத்திருந்த 5 நபர்கள் கைது

46.7 கிராம் கொக்கைன், 6.88 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 2 ஐபோன்கள் உட்பட 5 செல்போன்கள் பறிமுதல்

1 min  |

June 04, 2025

Now Indiar Times

அரக்கோணம் நகர திமுக சார்பில் கலைஞரின் 102வது பிறந்தநாள் விழா

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகர திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழர் அறிஞர் கலைஞரின் 102வது பிறந்தநாள் விழா சுவால்பேட்டை பிள்ளையார் கோயில் அருகில் நேற்று கொண்டாடப்பட்டது.

1 min  |

June 04, 2025

Now Indiar Times

ரூ.30 லட்சம் மதிப்பிலான பிறவிலேயே காது கேட்காதவர்களை கண்டறியும் பரிசோதனை கருவி பி.எஸ்.ஜி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது

சாந்தி ஆசிரமம், எம்.ஐ.டி மருத்துவக் குழு இணைந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான பிறவிலேயே காது கேட்காதவர்களுக்கு காது கேட்கும் திறன் இல்லை என்பதை கண்டறியும் பரிசோதனை கருவியினை பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கி உள்ளனர்.

1 min  |

June 04, 2025
Now Indiar Times

Now Indiar Times

அமைச்சர் அர.சக்கரபாணி, ஒட்டன்சத்திரத்தில் மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்கள்.

3 min  |

June 04, 2025

Now Indiar Times

திருவேற்காடு நகராட்சியில் ரூ.10.30 கோடி மதிப்பில் திட்ட பணிகளை அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்

திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ 10.30 கோடி மதிப்பில் சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளுக்கு அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

1 min  |

June 04, 2025

Now Indiar Times

செம்மஞ்சேரி 200 வது வட்ட திமுக சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா

சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் மத்திய பகுதி செம்மஞ் சேரி 200 வது வட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 102 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

1 min  |

June 04, 2025

Now Indiar Times

காதலிக்க மறுத்ததால் சிறுமியை கொன்ற வாலிபருக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் பாபுஜி சுவாமிகள் அறிக்கை

தமிழ்நாடு, பாண்டிச்சேரி விஸ்வகர்மா கூட்டமைப்பின் நிறுவன தலைவர் ஜெகத்குரு ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த புலிவலம் கிராமத்தில் காதலிக்க மறுத்த சிறுமியை, வாலிபர் ஒருவர் கொலை செய்துள்ளார். இந்த செய்தி மிகுந்த மன வேதனை அளிக்கிறது.

1 min  |

June 03, 2025
Now Indiar Times

Now Indiar Times

85 ஆயிரம் மாணக்கர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது

ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகள் திறந்தவுடன் 6 முதல் 8 வகுப்பு வரை பயிலும் 85 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு சீருடை வழங்கப்பட்டது. எஞ்சிய வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் வழங்கப்படும் என்று வீட்டு வசதி அமைச்சர் எஸ். முத்துசாமி கூறினார்.

1 min  |

June 03, 2025

Now Indiar Times

பொது தேர்வில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கிய முன்னாள் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர்.வி.மூர்த்தி

மாதவரம்.ஜூன்.3செங்குன்றம் அடுத்த தீர்த்தகரியமபட்டு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கவிதா டேவிட்சன் ஏற்பாட்டில் நடந்து முடிந்த10.11.12வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கூறு மாணவியர்களுக்கு ஊக்குத்தொகை மற்றும் பள்ளி உபகரணங்கள் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன

1 min  |

June 03, 2025
Now Indiar Times

Now Indiar Times

இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தி அரசாணை பிறப்பிக்க வேண்டும் : சமூக பாதுகாப்பு பொதுக்கூட்டத்தில் தீர்மானம்

இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டை 5 சதவிதமாக உயர்த்தி அரசாணை பிறப்பிக்க வேண்டும் என திருவண்ணாமலையில் நடந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற சமூக பாதுகாப்பு பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min  |

June 03, 2025

Now Indiar Times

சென்னை காங்கிரஸ் அலுவலகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாரிசுகள் நலப்பிரிவு சார்பில் அஞ்சலை அம்மாள் 135வது பிறந்தநாள் விழா

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஈடு இணையற்ற தியாகங்களை செய்தவரும் மகாத்மா காந்தியடிகளால் தென்னக ஜான்சிராணி என்று போற்றப்பட்ட துணிச்சலுக்கு சொந்தக்காரருமான கடலூர் அஞ்சலை அம்மாவின் 135வது பிறந்தநாளையொட்டி அவரது வீரத்தையும் தியாகத்தையும் நினைவுக்கூர்ந்து போற்றும் வகையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் அலுவலகத்தில் அஞ்சலை அம்மாவின் பிறந்தநாள் விழா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாரிசுகள் நலப்பிரிவு சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

1 min  |

June 03, 2025
Now Indiar Times

Now Indiar Times

வாலாஜா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் காந்தி மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்கள்,சீருடைகளை வழங்கினார்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. இந்நிலையில் 2025 -26ல் கல்வியாண்டின் முதல் நாளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள், பள்ளி சீருடைகள், குறிப்பேடு உள்ளிட்டவை வழங்கும் விதமாக வாலாஜா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், பள்ளி சீருடைகள், குறிப்பேடு உள்ளிட்டவை வழங்கி தொடங்கி வைத்தார்.

1 min  |

June 03, 2025
Now Indiar Times

Now Indiar Times

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாமக சார்பில் பொதுக்குழு கூட்டம்

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டம் பொதுக்குழு கூட்டம் நெமிலியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

1 min  |

June 03, 2025

Now Indiar Times

“இந்தியாவுக்கு பயணிக்குமாறு எலான் மஸ்குக்கு அறிவுரை வழங்குவேன்" தந்தை எரோல் மஸ்க் பகிர்வு

கொஞ்சம் ஓய்வெடுக்குமாறும், இந்தியாவுக்குச் செல்லுமாறும் எலான் மஸ்க்குக்கு அறிவுரை வழங்குவேன் என்று அவரது தந்தை எரோல் மஸ்க் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 03, 2025
Now Indiar Times

Now Indiar Times

கோவை மாவட்ட அளவிலான கேரம் போட்டி பரிசளிப்பு விழா

கோவை மாவட்ட கேரம் சங்கம் சார்பில் கட்டணமில்லா மாபெரும் கேரம் பயிற்சி முகாம் கோவை ராமநாதபுரம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மே.29ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது.

1 min  |

June 03, 2025

Now Indiar Times

திருவண்ணாமலையில் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடிற்கான அழைப்பிதழை தாம்பூல தட்டில் வைத்து வீடுவீடாக வழங்கும் நிகழ்ச்சி

மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கான அழைப்பிதழ்கள் திருவண்ணாமலை தெற்கு மாவட்டபாஜக சார்பில் ஒரு லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது. திருவண்ணாமலை மாநகரில் இதற்கான நிகழ்ச்சி தெற்கு மாவட்ட தலைவர் கே. ரமேஷ் வீடுவீடாக சென்று பொதுமக்களுக்கு அழைப்பிதழ் வழங்கி துவக்கிவைத்தார்.

1 min  |

June 03, 2025
Now Indiar Times

Now Indiar Times

திருச்சியில்அகில பாரத பார்க்கவகுல சங்கம் சார்பில் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

நீதிக் கட்சியின் வைரத்தூண் என்று அழைக்கப்படும் சர்.ஏ. டி. பன்னீர் செல்வம் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மணி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரின் திரு உருவ சிலைக்கு அரசு சார்பில் இன்று மரியாதை செலுத்தப்பட்டது இதனைத் தொடர்ந்து அகில பாரத பார்க்கவ குல சங்கத்தின் தலைவர் திருமலை ரவி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

1 min  |

June 03, 2025
Now Indiar Times

Now Indiar Times

ஆதிதிராவிட மக்களுக்கு குடிநீர் வசதி செய்து தர கோரிக்கை

சிவகிரி பேரூராட்சி பொரச மேட்டு புதூர் அண்ணா நகர் பகுதியில் உள்ள சுமார் 130 தாழ்த்தப்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வசதி செய்து தர ஆதித்தமிழர் பேரவை மாநில கொள்கை பரப்பு செயலாளர் வீர கோபால் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

1 min  |

June 03, 2025