Newspaper
Now Indiar Times
“ராமதாஸ் அன்புமணி மோதலுக்கு என்னை காரணம் காட்டுவது கத்தியால் குத்துவதற்கு சமம்” - ஜி.கே. மணி உருக்கம்
“ராமதாஸ், அன்புமணி இடையேயான கருத்து மோதலுக்கு நான்தான் காரணம் என கூறுவது என்னைக் கத்தியால் குத்தி கொலை செய்வதற்கு சமம்,” என பாமக கவுரவத் தலைவர் ஜி. கே. மணி உருக்கமாக கூறியுள்ளார்.
2 min |
May 18, 2025
Now Indiar Times
ஆர்டிஇ நிதியை தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கவில்லை: பழனிசாமிக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்
\"கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளுக்கு ஒதுக்க வேண்டிய 617 கோடி ரூபாயை தமிழ்நாட்டுக்கு ஒதுக்காமல் அராஜகம் செய்து கொண்டிருக்கும் தனது டெல்லி எஜமானர்களைக் காப்பாற்ற திமுக அரசின் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவதூறை அள்ளி வீசியிருக்கிறார்” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சாடியுள்ளார்.
2 min |
May 18, 2025
Now Indiar Times
ராமேசுவரத்தில் ஹெலிபேட் தளம் அமைப்பது எப்போது?
\"ராமேசுவரத்தில் ஹெலிபேட் தளம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பான அறிக்கை கிடைத்தவுடன் ஹெலிகாப்டர் இயக்குவது தொடர்பாக முடிவு செய்யப்படும்,\" என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார்.
1 min |
May 18, 2025
Now Indiar Times
டெல்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் 15 பேர் ராஜினாமா-புதிய கட்சியை தொடங்கினர்
ஆம் ஆத்மி கட்சிக்கு அடுத்த பெரும் அதிர்ச்சியாக, டெல்லியில் மாநகராட்சியின் 15 கவுன்சிலர்கள் கட்சியிலிருந்து ராஜினாமா செய்து, இந்திரபிரஸ்த விகாஸ் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளனர்.
1 min |
May 18, 2025
Now Indiar Times
பாகிஸ்தான் அணு உலைகளில் கதிர்வீச்சு கசிவு இல்லை சர்வதேச அணுசக்தி முகமை உறுதி
பாகிஸ்தானில் உள்ள எந்த ஓர் அணு உலையில் இருந்தும் கதிர்வீச்சு கசிவு இல்லை என்று உலகளாவிய அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமை உறுதிபட தெரிவித்துள்ளது.
1 min |
May 18, 2025
Now Indiar Times
சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து விபத்து குழந்தை உட்பட 5 பேர் மூழ்கினர்
சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 5 பேர் தண்ணீரில் மூழ்கினர். அவர்களை தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.
1 min |
May 18, 2025
Now Indiar Times
ஆபரேஷன் சிந்தூர்: அனைத்துக் கட்சி குழுக்களில் இடம்பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சம்மதம்
பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து தேசிய நலனுக்காக அரசின் சர்வதேச நடவடிக்கைகளுக்கான அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் குழுக்களில் இடம்பெறுவதற்கு சம்மதம் தெரிவித்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
1 min |
May 18, 2025
Now Indiar Times
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஹரியானாவை சேர்ந்த யூடியூபர் கைது
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தது மற்றும் முக்கிய தகவல்களை பகிர்ந்தது உள்ளிட்ட காரணத்துக்காக ஆறு யூடியூபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹரியானாவை சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் யூடியூபரும் பாகிஸ்தான் தரப்புக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
May 18, 2025
Now Indiar Times
சிவகிரி முதிய தம்பதியர் கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்: ஜி கே வாசன்
சிவகிரி முதிய தம்பதியர் கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் மற்றும் எம் பி ஜி கே வாசன் கேட்டுக்கொண்டார். அவர் ஈரோட்டில் அளித்த பேட்டி விபரம்:
1 min |
May 17, 2025
Now Indiar Times
தஞ்சாவூர் மாவட்டத்தில் மகப்பேறு, சிசு மரணம் கட்டுப்படுத்துவது குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் மகப்பேறு மரணங்கள் மற்றும் சிசு மரணங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 17, 2025
Now Indiar Times
தமிழக அரசின் நடவடிக்கைகளால் பெண் காவலர்களின் வாழ்க்கையிலும் பணியிலும் மாற்றங்கள்: உதயநிதி ஸ்டாலின் தகவல்
தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர்களின் பணியிலும், வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min |
May 17, 2025
Now Indiar Times
தென்னையில் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தகவல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 3900 ஏக்கர் பரப்பளவில் தண்டராம்பட்டு புதுப்பாளையம் செங்கம் போளூர் வந்தவாசி வட்டாரங்களில் அதிகளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது.
1 min |
May 17, 2025
Now Indiar Times
எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம்
திருவள்ளூர் மத்திய மாவட்டம், பூவிருந்தவல்லி நகர கழகம் மற்றும் நகர தகவல் தொழில் நுட்ப பிரிவு சார்பில், பூவிருந்தவல்லி நகர கழகம் அருகில், அ.தி.மு.க. கழக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமியின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
1 min |
May 17, 2025
Now Indiar Times
வீட்டு வரி உயர்வு என்பது வதந்தி அதனை நம்ப வேண்டாம் திருச்சியில் அமைச்சர் கே என் நேரு பேட்டி
திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் கடந்த ஒன்பதாம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடியை 236 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டினார் அதற்கான பூமி பூஜை விழா நேன்று பஞ்சபூர் அருகே அமைந்துள்ள பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடி வளாகத்தில் நடைபெற்றது
1 min |
May 17, 2025
Now Indiar Times
ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் ஜோகி பட்டி ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
திண்டுக்கல், மே.17-திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் ஜோகி பட்டி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
1 min |
May 17, 2025
Now Indiar Times
இந்தியாவில் ஜனநாயகம் சிறப்பாக உள்ளதாக திருவண்ணாமலையில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை பேட்டி
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் கோயிலில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் மாநில தலைவருமான அண்ணாமலை நேற்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.
1 min |
May 17, 2025
Now Indiar Times
அனுமந்தன்பட்டி குலசேகர ஆழ்வார் அயன் கோவில் கும்பாபிஷேக விழா
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியில் வயல்வெளியில் பசுமையான சூழலில் அமைந்துள்ள அருள்மிகு குலசேகர ஆழ்வார் (ஐயன்) மற்றும் புளுக்கருப்பணன் கோவில் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட குலசேகர ஆழ்வார் (ஐயன்) திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
1 min |
May 17, 2025
Now Indiar Times
தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா : அரசு கல்லூரிகளில் இந்த ஆண்டு கூடுதலாக 25 சதவீத மாணவர்கள் சேர்க்கை உயர் கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் பேட்டி
தஞ்சாவூர் மருது பாண்டியர் கல்லூரியில் 24வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.அரசு கல்லூரிகளில் இந்த ஆண்டு கூடுதலாக 25 சதவீத மாணவர்கள் சேர்க்கை உயர்கல்வி துறை அமைச்சர் கோவி. செழியன் பேட்டி
1 min |
May 17, 2025
Now Indiar Times
ஸ்டஅக் ஹைடெக் பள்ளி 10, 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் 100% தேர்ச்சி
திருநெல்வேலி மாவட்டம், இடைகாலில் உள்ள ஸ்டஅக் ஹைடெக் பள்ளி 10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொது தேர்வில் தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
1 min |
May 17, 2025
Now Indiar Times
71 குடும்பங்களுக்கு கறவை மாடுகளை முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன்,எம்எல்ஏ ஜெயக்குமார் வழங்கினார்கள்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு 71 மாற்று த்திறனாளி குடும்பங்களுக்கு கறவை மாடுகளை பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.
1 min |
May 17, 2025
Now Indiar Times
50 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆலங்குளம் மாணவர்கள் சந்தித்து தங்கள் நட்பைப் புதுப்பித்துக் கொண்டனர்
1974-75 இல் நல்லூர் மேற்குத் திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளியில் எஸ் எஸ் எல் சி பயின்ற அவர்கள் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆலங்குளத்தில் சந்தித்தித்த நிகழ்ச்சிக்கு அப்போதைய ஆசிரியர் ஜெசுகரன் சாலமோன் தலைமை வகித்தார். மாணவர்கள் அனைவருமே சுமார் 65 வயதைக் கடந்து விட்ட நிலையில் தங்கள் பழைய நினைவுகள் குறித்து பகிர்ந்து கொண்டு நட்பை மீண்டும் புதுப்பித்துக் கொண்டனர்.
1 min |
May 17, 2025
Now Indiar Times
டூரிஸ்ட் ஃபேமிலி நிகழ்ச்சியில் சசிகுமார் சிம்ரன்
பஸ்லியான் நசரேத் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் தயாரிப்பில் சசிகுமார் சிம்ரன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற படம் டூரிஸ்ட் ஃபேமிலி இந்த படத்தை அபிஷன் ஜீவந்த் இயக்கியிருந்தார் குடும்பம் குடும்பமாக இந்த படத்தை மக்கள் திரைக்கு வந்து கண்டு களித்ததில் படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது
1 min |
May 17, 2025
Now Indiar Times
திருவண்ணாமலை மாநகராட்சி பகுதியில் 4 இடங்களில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய சமுதாய கூடம் கட்டுவதற்கு அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார்
திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 4 இடங்களில் ரூ.6கோடி மதிப்பீட்டில் புதிய சமுதாயம் கூடம் கட்டுவதற்கு அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை நேற்று துவக்கி வைத்தார்.
1 min |
May 17, 2025
Now Indiar Times
போளூரில் ரூ.46.25 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் அமைச்சர் எ.வ.வேலு திறந்துவைத்தார்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரில் காட்பாடி விழுப்புரம் அகல ரயில்பாதையில் கடந்த 7 ஆண்டுகளாக ரூ.46.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்த ரயில்வே மேம்பாலம் திறப்பு விழா மற்றும் போளூர் நகராட்சி போளூர், சேத்துபட்டு பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியங்களில் நிறைவடைந்த பல்வேறு அரசு திட்ட பணிகள் திறப்பு விழா போளூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
1 min |
May 17, 2025
Now Indiar Times
திருப்பரங்குன்றம் பகுதியில் நடிகர் சூரியின் ரசிகர் மன்ற கொடி பால்குடம், ட்ரம் செட் உடன் மாமன் திரைப்பட திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்
மதுரையில் பிறந்து திரையுலகில் வளர்ச்சி பெற்று கதாநாயகனாக அங்கீகாரம் பெற்ற நடிகர் சூரிக்கு இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ராஜ் கிரன் ஐஸ்வர்ய லட்சுமி உடன் நடிகர் சூரி நடித்த மாமன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
1 min |
May 17, 2025
Now Indiar Times
அரக்கோணம் டாக்டர் வி.ஜி.என் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் டாக்டர் வி.ஜி.என்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி தக்ஷதா 500க்கு 491 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
1 min |
May 17, 2025
Now Indiar Times
விமர்சனம் : லெவன்
நேர்மையான போலீஸ் அதிகாரி நவீன் சந்திரா நகரில் தொடர்ந்து மர்மமான முறையில் கொலைகள் நடக்கிறது. அந்த கொலைகள் எரிக்கவும் படுகிறது. இந்த வழக்குகளை விசாரிக்கிறார் நவீன் சந்திரா அப்போது இரட்டை பிறவிகள் அதிகம் படிக்கும் ஒரு பள்ளியில் இருந்து இந்த சம்பவங்கள் நடைபெறுகிறது என்பது தெரியவருகிறது.
1 min |
May 17, 2025
Now Indiar Times
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி ஆட்சியர் தலைமையில் தொடங்கியது
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் நேற்று முதல் நாளன்று நடைபெற்ற ஜமாபந்திக்கு (வருவாய் தீர்வாயம்) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்.
1 min |
May 17, 2025
Now Indiar Times
ஊட்டி தாவரவியல் பூங்காவில் வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற 127வது மலர்க் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3ம் தேதி கோடை விழா கோத்தரி காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து, 127வது மலர்க் கண்காட்சி நேற்று தொடங்கியது.
1 min |
May 17, 2025
Now Indiar Times
நுகர்வோர் உரிமைகள் இயக்கம் மற்றும் கன்ஸ்யூமர் வாய்ஸ் பவுண்டேஷன் சார்பில் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
1 min |
