Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Now Indiar Times

கூடலூர் அரசு மருத்துவமனை இரத்த வங்கி ஆகியோர் இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலா ஹோலி கிராஸ் தனியார் பள்ளி வளாகத்தில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பொது சேவை மையம் மற்றும் நேசக்குரல் இரத்ததான சேவை மையம் சார்பில் கூடலூர் அரசு மருத்துவமனை இரத்த வங்கி ஆகியோர் இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

1 min  |

May 20, 2025

Now Indiar Times

கீழப்பாவூரில் பல்நோக்கு கட்டிடப்பணியினை மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பேரூராட்சி 1 வது வார்டு மேலூர் பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேறற்றிடும் வகையில், ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய பல்நோக்கு கட்டிடம் கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

1 min  |

May 20, 2025

Now Indiar Times

தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி : கோவை குறிச்சி பகுதியில் தேசியக் கொடியுடன் வெற்றிப் பேரணி

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 27 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை அழித்தது. இந்த நிலையில் இந்திய ராணுவத்தை போற்றியும், பாகிஸ்தான் மீதான போரில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையிலும் தேசியக்கொடி ஏந்தி வெற்றிப் பேரணியை கோவை தெற்கு மாவட்ட பா.ஜ.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் நடத்தப்பட்டது.

1 min  |

May 20, 2025
Now Indiar Times

Now Indiar Times

7 வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது

1 min  |

May 20, 2025
Now Indiar Times

Now Indiar Times

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு ரூ.30 ஆயிரம்,கோப்பை வழங்கி பாராட்டு

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த அரங்கம்குப்பம் கிராமத்தில் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. இதில் பழவேற்காடு பகுதி மற்றும் வெளியூர் பகுதிகளிலிருந்து ஏராளமான கபடி குழுவினர் கலந்து கொண்டனர்.

1 min  |

May 20, 2025
Now Indiar Times

Now Indiar Times

மடிப்பாக்கம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து சமையல் எரிவாயு சிலிண்டரை திருடிய வழக்கில் மேலும் இருவர் கைது

வைகை தெருவில் வசித்து வந்த கல்யாணசுந்தரம் என்பவர் அவரது வீட்டைபூட்டி மும்பையில் வசித்து வருவதாகவும், அவருக்கு தெரிந்த நபரான அதே பகுதியில் வசிக்கும் தணிகை அரசு வ/59, த/பெ.அய்யாதுரை 08.08.2024 அன்று காலை பார்த்தபோது, கல்யாண சுந்தரத்தின் வீட்டின் மாடியிலுள்ள கிரில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு கல்யாணசுந்தரத்திற்கு தகவல் கொடுத்து, மேற்படி வீட்டை சென்று பார்த்தபோது, வீட்டில் வைத்திருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் திருடு போ யிருந்ததாகவும், தணிகை அரசு என்பவர் S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

1 min  |

May 20, 2025
Now Indiar Times

Now Indiar Times

திருவண்ணாமலை தாலுக்கா அலுவலக வளாகத்தில் உள்ள சங்கக் கட்டடத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின், உயர்மட்டக்குழு கூட்டம்

திருவண்ணாமலை தாலுக்கா அலுவலக வளாகத்தில் உள்ள சங்கக் கட்டடத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின், உயர்மட்டக்குழு கூட்டம், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் எம்.பி.முருகையன் சி.குமார் அ.பூபதி ஜெ.ராஜா எஸ்.ரவி தலைமையில் நடைபெற்றது.

1 min  |

May 20, 2025

Now Indiar Times

கந்தன்சாவடி குடியிருப்புகளுக்கு மத்தியில் விதி மீறி செயல்படும் ரப்பர் உற்பத்தி ஆலை - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலம், வார்டு 182 க்கு உட்பட்டது கந்தன்சாவடி. இங்கு, சந்தோஷ் நகர் பிரதான சாலையும், சாந்தி நகர் சாலையும் இணையும் பகுதியில் 'கனேஷ்ராம் எண்டர்பிரைசஸ்' என்ற நிறுவனம் அமைந்துள்ளது.

1 min  |

May 20, 2025
Now Indiar Times

Now Indiar Times

கிருஷ்ணகிரி அருகே புனித சூசையப்பர் ஆலய தேர் பவனி

கிருஷ்ணகிரி அருகே புனித சூசையப்பர் ஆலய தேர் பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது.

1 min  |

May 20, 2025

Now Indiar Times

தஞ்சாவூரில் கல்வி காவலர் பூண்டி கி.துளசி அய்யா வாண்டையாரின் 4 வது நினைவேந்தல்,நூல் வெளியீட்டு விழா

தஞ்சாவூரில் கல்வி காவலர் பூண்டி கி.துளசி ஐயா வாண்டையாரின் 4வது நினைவேந்தல் மற்றும் கல்வியாளர்களின் பார்வையில் கல்வி காவலர் என்கின்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

1 min  |

May 20, 2025

Now Indiar Times

நேபாள நாட்டில் நடைபெற்ற சிலம்பு போட்டியில் ஊத்தங்கரை அரசு பள்ளி மாணவி கீர்த்திகா சாதனை

தேனி,மே20: தேனி மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் ஆடவர் மற்றும் மகளிருக்கான மாவட்ட சிலம்பாட்ட போட்டி கம்பம் அருகே உள்ள க.புதுப்பட்டியில் நடைபெற்றது.

1 min  |

May 20, 2025

Now Indiar Times

ஜூன் 3ல் திராவிடர் விடுதலைக் கட்சி சார்பில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் பேரணி

தமிழக முதல்வர் காலனி என்று சொல்லை நீக்கி உத்தரவிட்டதுக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதி அருந்ததியர்களுக்கு 3% உள் இட ஒதுக்கீடு வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவரது பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி திராவிடர் விடுதலை கட்சி சென்னையில் பேரணி நடத்த உள்ளது என்று அக்கட்சியின் மாநில தலைவர் அன்பு மகேஷ் கூறினார்.

1 min  |

May 20, 2025

Now Indiar Times

மதிமுகவில் சோ.வீரக்குமாரன் கே.கே.சேதுபாஸ்கரன் மு.கோபால் ஆகியோர் மாவட்டக் கழக பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டு அவர்கள் பொறுப்பாளர்களாக பதவி ஏற்கும் நிகழ்ச்சி

மறுமலர்ச்சி திமுக வின் நிர்வாக வசதிக்காக ஈரோடு மாவட்டம் ஈரோடு கிழக்கு ஈரோடு மேற்கு ஈரோடு தெற்கு என மூன்றாக பிரிக்கப்பட்டு அவற்றிற்குமுறையே சோ.வீரக்குமாரன் கே.கே.சேதுபாஸ்கரன் மு.கோபால் ஆகியோர் மாவட்டக் கழக பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டு அவர்கள் பொறுப்பாளர்களாக பதவி ஏற்கும் நிகழ்ச்சி இன்று 18.5.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் மாவட்டக் கழக அலுவலகமான அண்ணா அறிவகம் கூட்ட அரங்கில் தலைமை தணிக்கை குழு உறுப்பினர் வழக்கறிஞர் பெ.மு.குழந்தைவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

May 20, 2025

Now Indiar Times

ஒட்டன்சத்திரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக மூவர்ணக் கொடி சிந்தூர் ஆப்ரேஷன் பேரணி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக மூவர்ணக் கொடி சிந்தூர் ஆப்ரேஷன் மாபெரும் பேரணியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் செக் போஸ்டில் இருந்து ஊர்வலமாக வந்து தூம்மிச்சம்பட்டியல் பேரணி நிறைவு பெற்றது.

1 min  |

May 20, 2025

Now Indiar Times

நீலகிரி மாவட்டம் பந்தலூர் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மகாத்மா காந்தி பொது சேவை மையம், ஆல் தி சில்ட்ரன் ஆகியன சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

1 min  |

May 20, 2025

Now Indiar Times

அஞ்சப்பர் செட்டிநாடு உணவகம் நடத்தும் 10 நாள் பாரம்பரிய செட்டிநாடு உணவு திருவிழா

செட்டிநாடு பாரம்பரிய உணவுக்கு அடையாளமாக விளங்கும் அஞ்சப்பர் செட்டிநாடு உணவகம் தனது 60வது ஆண்டு விழாவை முன்னிட்டு, தனது வாடிக்கையாளர்களுக்கு பத்து நாள் சிறப்பு உணவு திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது.

1 min  |

May 20, 2025
Now Indiar Times

Now Indiar Times

சிவகிரி முதிய தம்பதியர் கொலை வழக்கில் 4 பேர் கைது

சிவகிரி முதிய தம்பதியர் கொலை வழக்கில் ஈரோடு போலீசார் அரச்சலூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் மாதேஸ்வரன் ஆச்சியப்பன் (இவர்கள் மீது 19 வழக்குகள் நிலுவையில் உள்ளன) மற்றும் நகை கடை உரிமையாளர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

May 20, 2025

Now Indiar Times

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடிய தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர்

தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் பாக்கிஸ்தான் நடத்திய தீவிரவாத செயலுக்கு எதிராக நமது ராணுவம் மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி தலைமையில் தென்காசி பழைய பேருந்து நிலையத்திலிருந்து தென்காசி மேலப்புலியூர் வரை தேசியக் கொடியுடன் பேரணியாகச் சென்று இந்திராணுவ வீரர்களுக்கு வாழ்த்துக் கூறி வெற்றிக் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

1 min  |

May 19, 2025
Now Indiar Times

Now Indiar Times

திருவண்ணாமலை மேற்கு ஆரணி, செய்யார், அனக்காவூர், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கான வளர்ச்சி திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் : மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி, ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்டரங்கில் மேற்கு ஆரணி, செய்யார், அனக்காவூர், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கான வளர்ச்சி திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

May 19, 2025

Now Indiar Times

கள்ள சந்தையில் அரசு மது பாட்டில் விற்பனை செய்த 5 பேர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஒரு சில நபர்கள் கள்ள சந்தையில் அரசு மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

1 min  |

May 19, 2025
Now Indiar Times

Now Indiar Times

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி திருவண்ணாமலையில் பாஜகவினர் மூவர்ண கொடியேந்தி பேரணி : மாவட்ட தலைவர் கே.ரமேஷ் துவக்கிவைத்தார்

பாகிஸ்தான் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து திருவண்ணாமலையில் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் மூவர்ண கொடியேந்தி பேரணி நேற்று மாலை நடைபெற்றது.

1 min  |

May 19, 2025
Now Indiar Times

Now Indiar Times

ஆட்சி அதிகாரம் பெறும் வகையில் கூட்டணி அமைக்க வேண்டும்

மேலிட பொறுப்பாளரிடம் காங்கிரஸார் வலியுறுத்தல்

1 min  |

May 19, 2025

Now Indiar Times

செய்யார் அருகே மாபெரும் சிலம்பாப் போட்டிகள் 100க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்பு ஏழாச்சேரி எம்.கே.கார்த்திகேயன் துவக்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அருகே முதலாமாண்டு சிலம்பப் போட்டி நடந்தது. 100க்கும் சிறுவர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

1 min  |

May 19, 2025

Now Indiar Times

தென்காசி அருகே கீழப்புலியூரில் வீடுகள்தோரும் உறுப்பினர்கள் சேர்க்கை

தென்காசி மாவட்டம் கீழப்புலியூரில் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் தென்காசி மாவட்ட தலைவர் ராஜ்நயினார் தலைமையில் பொருளாளர் சுப்பிரமணியன், மேற்கு மாவட்ட தலைவர் குருசாமி நாடார், ஆகியோர் முன்னிலையில் வீடுகள்தோரும் உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது.

1 min  |

May 19, 2025

Now Indiar Times

முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் நவயுகா என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்கம்

ராமநாதபுரம் மாவட்டம்.ராமநாதபுரம் அருகில் உள்ள கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் நவயுகா என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்கம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

1 min  |

May 19, 2025

Now Indiar Times

புதுவயல், காரைக்குடி வித்யா கிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி

மார்ச் 2025ல் நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், புதுவயல், காரைக்குடி வித்யா கிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.

1 min  |

May 19, 2025

Now Indiar Times

ராமநாதபுரம் மாவட்ட திமுக இளைஞரணி ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள் பதவியேற்பு (ம) அறிமுக கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட திமுக இளைஞரணி ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் ஆகியோர்கள் பதவியேற்பு அறிமுக கூட்டம். ராமநாதபுரம் தனியார் மஹாலில் திமுக மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

1 min  |

May 19, 2025
Now Indiar Times

Now Indiar Times

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு

மாணவ மாணவிகளின் விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வது குறித்த பயிற்சி வகுப்பினை ஆட்சியர் துவக்கி வைத்தார்

1 min  |

May 19, 2025
Now Indiar Times

Now Indiar Times

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 3 அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு வரும் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 19, 2025
Now Indiar Times

Now Indiar Times

கரூர் அருகே ஆம்னி பேருந்து சுற்றுலா வேன் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு- 14 பேர் படுகாயம்

கரூர் அருகே ஆம்னி பேருந்தும் சுற்றுலா வேனும் மோதிக் கொண்ட விபத்தில் வேன் ஓட்டுநர், சிறுவன், சிறுமி உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 14 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

1 min  |

May 19, 2025
Holiday offer front
Holiday offer back