Newspaper
Now Indiar Times
திருவண்ணாமலை மாவட்டத்தில் குவாரிகளின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கனிமவளத்துறை, வருவாய்த்துறை அலுவலர்களால் ஆய்வு செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் உள்ள கல்குவாரிகளில் பாதுகாப்பு நடைமுறைகள் செயல்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்ய அரசால் அறிவுறுத்தப்பட்டதற்கு இணங்க திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குவாரிகளை ஆய்வு செய்திடும் பணிகள் கனிமவளத்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்களால் துவங்கப்பட்டுள்ளது.
1 min |
May 24, 2025
Now Indiar Times
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
2 வாரங்களில் 8 பேரை வீழ்த்தி நடவடிக்கை
1 min |
May 24, 2025
Now Indiar Times
கிண்டி பகுதியில் இருவேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் கைது
1 இருசக்கர வாகனம், 1 செல்போன் மற்றும் 1 லேப்டாப் மீட்பு
1 min |
May 24, 2025
Now Indiar Times
எச்டிஎஃப்சி வங்கி மதுரையில் அதிநவீன கரன்சி செஸ்ட்டை திறந்து வைத்தது
இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கி, இன்று தமிழ்நாட்டின் மதுரையில் உள்ள உத்தங்குடியில் ஒரு கரன்சி செஸ்ட்டை (கரன்சி நோட்டுகள் பாதுகாப்பு அறை) திறந்து வைத்தது. இது தமிழ்நாட்டில் இவ்வங்கியின் மூன்றாவதும், தெற்கு மண்டலத்தில் எட்டாவதும், இந்திய அளவில் 37வது வசதியாகும்.
1 min |
May 24, 2025
Now Indiar Times
சோமாசிபாடியில் கல் குவாரிகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான பொது மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம்
சோமாசிபாடியில் கல் குவாரிகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான பொது மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தது.
1 min |
May 24, 2025
Now Indiar Times
செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியில் புதிய கட்டிடங்கள் திறப்பு
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அரசினர் பொறியியல் கல்லூரியில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.
1 min |
May 23, 2025
Now Indiar Times
திருவண்ணாமலையில் மறுசீரமைப்பு ரயில் நிலையத்தை காணொளி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திரமோடி துவக்கிவைத்தார்
திருவண்ணாமலையில் ரூ.8.27 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு ரயில் நிலையத்தை காணொளி காட்சி வாயிலாக பாரத பிரதமர் நரேந்திரமோடி நேற்று துவக்கிவைத்தார்.
1 min |
May 23, 2025
Now Indiar Times
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் சிவகங்கை மாவட்டத்தில் நேரில் ஆய்வு
பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் இருவரும் சிவகங்கை மாவட்டத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
1 min |
May 23, 2025
Now Indiar Times
நகைக்கடனுக்கு கட்டுப்பாடு விதிக்க திட்டம்
வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தங்க நகைக்கடன் வழங்குவது தொடர்பாக 9 புதிய வரைவு விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
1 min |
May 23, 2025
Now Indiar Times
சுருளி அருவியில் உணவின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள். உணவுப் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.
1 min |
May 23, 2025
Now Indiar Times
கோவையில் தேசியக்கொடியுடன் பா.ஜ.க.வினர் ஊர்வலம்
காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது.
1 min |
May 23, 2025
Now Indiar Times
ஏர்வாடி தர்ஹா மத நல்லிணக்க சந்தனக்கூடு கோலாகல திருவிழா!!
ராமநாதபுரம், மே.23ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்ஹாவில் கடந்த 851 ஆண்டுகளாக அனைத்து சமுதாய மக்களும் இணைந்து நல்லிணக்கத்துடன் பாதுஷா நாயகம் தர்ஹாவில் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழா நடைபெற்று வருகிறது.
1 min |
May 23, 2025
Now Indiar Times
மதுரை மாவட்டத்தில் இளைஞர்களின் தனி திறமைகளை வெளி கொண்டு சாதனை படைக்க உறுதுணையாக இருக்கும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
தமிழகத்தை விளையாட்டுத் துறையில் முதன்மை மாநிலமாக மேம்படுத்திடும் வகையில் முதலமைச்சர் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
1 min |
May 23, 2025
Now Indiar Times
கரூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல் இ.ஆ.ப., கரூர் வட்டத்தில் முகாமிட்டு \"உங்களைத் தேடி, உங்கள் ஊரில்\" திட்டத்தின் கீழ், இரண்டாம் நாளான அன்று (22.05.2025) கள ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
May 23, 2025
Now Indiar Times
வடசென்னையில் முதல் முறையாக நடமாடும் மருத்துவமனை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி துவக்கி வைத்தார்
கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எண்ணூர் தாழங்குப்பம் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள மீனவ கிராம மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அவசர காலத்தில் முதலுதவி சிகிச்சை வசதிகளுடன் கூடிய நடமாடும் மருத்துவமனை (ஆம்புலன்ஸ்) திட்டத்தை வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கலாநிதி வீராசாமி துவக்கி வைத்தார்.
1 min |
May 23, 2025
Now Indiar Times
பிரதமர் ராஜீவ் காந்தியின் 34 வது வது நினைவு நாள் கிரிக்கெட் போட்டியே துவக்கி வைத்தார் துரை சந்திரசேகர் எம்எல்ஏ
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த மெரட்டூர் கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் 34வது நினைவு தினத்தை முன்னிட்டு கிரிக்கெட் போட்டியை பொன்னேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர் தொடக்கி வைத்தார்.
1 min |
May 23, 2025
Now Indiar Times
2013ம் ஆண்டு குமரன் நகர் காவல் நிலைய கொலை மற்றும் வழிப்பறி என 2 வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி கைது
சைதாப்பேட்டை, காரணி தோட்டம் 2வது தெருவைச் சேர்ந்த பிரவீன்குமார், வ/23, த/பெ.குமார் என்பவரை 19.09.2013 அன்று சுமார் 6 நபர்கள் கத்தியால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.
1 min |
May 23, 2025
Now Indiar Times
வளசரவாக்கம் மண்டல குழு கூட்டம், தலைவர் ராஜன் தலைமையில், மண்டல அலுவலகத்தில் நடந்தது
வளசரவாக்கம் மண்டல குழு கூட்டம், அதன் தலைவர் ராஜன் தலைமையில், ஆற்காடு சாலையில் உள்ள மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது.
2 min |
May 23, 2025
Now Indiar Times
சர்வதேச தேநீர் தினம் குன்னூரில் கொண்டாட்டம்
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் போது இந்தியாவில் பல்வேறு வகையான தேயிலைச் செடிகள் நடவு செய்யப்பட்டது. இதில் குறிப்பாக நீலகிரி, வால்பாறை, மாஞ்சோலை ஆகிய பகுதிகள் பல ஆயிரக்கணக்கான பரப்பளவில் தேயிலை விவசாயம் நடந்து வருகிறது.
1 min |
May 23, 2025
Now Indiar Times
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு 7ம் ஆண்டு நினைவு தினம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
1 min |
May 23, 2025
Now Indiar Times
தொழிலாளர் நலவாரியம், கலைஞர் கைவினைத் திட்ட பயனாளிகளுக்கான விண்ணப்ப பதிவு தொடக்க முகாம்
யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தொடங்கி வைத்தார்
1 min |
May 23, 2025
Now Indiar Times
பெரியமேடு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா ஆயில் வைத்திருந்த நபர் கைது 1 கிலோ கிராம் கஞ்சா ஆயில் பறிமுதல்
பெருநகர காவல், நி2 பெரியமேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமை யிலான தனிப்படை யினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படை போலீசார் பெரியமேடு, மைலேடி பார்க் பின்புறம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு அங்கு சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த நபரிடம் விசாரணை செய்து சந்தேகத்தின் பேரில் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் சட்டவிரோதமாக காஞ்சா ஆயில் வைத்திருந்தது தெரியவந்தது.
1 min |
May 23, 2025
Now Indiar Times
வாணியம்பாடியில் வெளி மாநில மது பாக்கெட் விற்பனை ஈடுபட்ட நபர் கைது கிராமிய காவல்துறை நடவடிக்கை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் வெளி மாநில மது பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிராமிய காவல் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் பேபி வழிகாட்டுதலின்படி உதவி ஆய்வாளர் மகாலிங்கம் மற்றும் தலைமை காவலர்கள் கிரிசமுத்திரம் பகுதியில் விசாரணை மேற்கொண்டு தேடுதல் பணியின் போது அப்பகுதியில் வெளி மாநில மது பாக்கெட்டுகளை சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்த சதீஷ் த/பெ. ராஜி என்பவரை கைது செய்து அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 200 வெளி மாநில மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
1 min |
May 23, 2025
Now Indiar Times
பெரியகுளத்தில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்ட இறுதிப் போட்டியை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைப்பு: சென்னை இந்தியன் வங்கி அணி வெற்றி
தேனிமாவட்டம் பெரியகுளம் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் பி.டி.சிதம்பர சூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான 64 ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் கடந்த 15ஆம் தேதி துவங்கி தொடர்ந்து 7 நாட்களாக நாக் அவுட் மற்றும் லீக் சுற்று முறையில் போட்டிகள் நடைபெற்றது.
1 min |
May 23, 2025
Now Indiar Times
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டத்தில், 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு பல்வேறு துறைகளின் சார்பில், வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டத்தில், 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு, பல்வேறு துறைகளின் சார்பில், வளர்ச்சி திட்டப்பணிகளை இன்று (21.05.2025) ஆய்வு மேற்கொண்டு, வட்டாட்சியர் அலுவலகத்தில் , 55 பயனாளிகளுக்கு ரூ.16.83 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
2 min |
May 23, 2025
Now Indiar Times
வரும். 2026 தேர்தல் தமிழக வெற்றி கழகம் வெற்றி உறுதிக்கு இங்கு கூடியிருக்கும் அண்ணாமலை சேரி மக்களே சாட்சி
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய தலைமை அண்ணாமலைச்சேரி பகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கொடி ஏற்றி நலத்திட்ட வழங்கும் விழா மாவட்டத் தலைவர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது இதில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட மீனவர் அணி அருள்தாஸ் எம் ஜி மீனவர் அணி இ பிரேம் முன்னிலை வைத்தனர் மாவட்ட இணைச் செயலாளர் சிலம்பரசன் அண்ணாமலைச்சேரி பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
1 min |
May 23, 2025
Now Indiar Times
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் நாடுகள் ஆதரவு
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் நாடுகள் தங்களின் ஆதரவினை தெரிவித்துள்ளன.
1 min |
May 23, 2025
Now Indiar Times
திருப்பத்தூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு
திருப்பத்தூர், மே.23திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி வட்டத்திற்குட்பட்ட பெத்தகல்லுப்பள்ளி மற்றும் நெக்குந்தி ஊராட்சியில் \"உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் (21.05.2025) அன்று மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு மேற்கொண்டார்.
2 min |
May 23, 2025
Now Indiar Times
2026 தேர்தல் கூட்டணி குறித்து கடலூர் மாநாட்டில் அறிவிக்கப்படும்: பிரேமலதா
கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் யாருடன் கூட்டணி என்பது குறித்து அறிவிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
1 min |
May 23, 2025
Now Indiar Times
திருவண்ணாமலை போளூர் ரயில் நிலையங்களை திறந்து வைத்து அடிக்கோல் காட்டி பேசிய பாரத பிரதமர் நரேந்திரமோடிக்கு பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி நன்றி
திருவண்ணாமலையில் பாஜக வேலூர் பெருங்கோட்ட பொறுப்பாளரும் மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 2023 2024 ஆண்டில் 1224 இரயில் நிலையங்களை புதுப்பிக்கப்பட உள்ளதாகவும் இதில் முதல் கட்டமாக ஓராண்டில் 103 இரயில்நிலையங்கள் புனரமைக்கப்பட்டு , அந்த ரயில் நிலையங்களை பாரத பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
1 min |
