Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Now Indiar Times

பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தீயணைப்பு துறையின் மீட்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி, தலைமையில் மாதிரி ஒத்திகை நிகழ்வு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (22.05.2025) அன்று பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஆகிய துறைகளின் சார்பில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்க. சிவசௌந்திரவல்லி தலைமையில் மாதிரி ஒத்திகை நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.

1 min  |

May 26, 2025

Now Indiar Times

கொடுங்கையூர் முத்தமிழ் நகர் அதிமுக ஆட்சியில் பத்தாண்டு கால சாதனைகள் விளக்கம் திண்ணைபிரச்சாரம்

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட பெரம்பூர் கிழக்குப் பகுதியில் 35 வது கிழக்கு வட்ட செயலாளர் பி.ஜே.பாஸ்கரன் நிகழ்ச்சி ஏற்பாட்டில் கொடுங்கையூர் முத்தமிழ் நகர் அதிமுக ஆட்சியில் பத்தாண்டு கால சாதனைகள் விளக்கம் திண்ணை பிரச்சாரம் அம்மா பேரவை மாவட்ட கழக செயலாளர் டி.சரவணன் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

May 26, 2025

Now Indiar Times

திருவண்ணாமலை மாவட்ட அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு திட்டமிட்டபடி வரும் 2ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. அதையொட்டி, பள்ளிகளை தூய்மை செய்து தயார் நிலையில் வைத்திருக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பள்ளி திறப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தை ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 26, 2025
Now Indiar Times

Now Indiar Times

முதல்வர் ஸ்டாலினுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை அவர்களது இல்லத்தில் சந்தித்து ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

1 min  |

May 26, 2025

Now Indiar Times

திருவண்ணாமலையில் வேளாண்மை பொறியில் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் கருவிகளின் பராமரிப்பு முகாம்

திருவண்ணாமலை ஈசான்ய மையதானத்தில் மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் கருவிகளின் பராமரிப்பு முகாம் மற்றும் கண்காட்சி (மாநில அளவிலான வேளாண் இயந்திரங்கள் மேளா) நேற்று நடைபெற்றது.

1 min  |

May 26, 2025

Now Indiar Times

சுற்றுலா பயணகளை ஈர்க்கும் ஏற்காடு கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி!

சேலம் ஏற்காடு கோடைவிழா மற்றும் மலர்க் கண்காட்சியில் வனச்சூழல் போன்று யானை, காட்டு எருமை, முயல், குரங்கு, பாம்பு போன்ற வனவிலங்குகள் சிகப்பு, ஆரஞ்சு, மஞ்சள், வெள்ளை வண்ண 50,000 ரோஜா மலர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 26, 2025
Now Indiar Times

Now Indiar Times

ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள கரும்பு கிரயத் தொகை வழங்குவதற்கு ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

1 min  |

May 26, 2025

Now Indiar Times

திருவண்ணாமலை மாடவீதியில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றி 2.7 கி.மீ. தொலைவு கொண்ட மாடவீதியில் முதல்கட்டமாக ரூ.17 கோடி மதிப்பீட்டில் பேகோபுரம் தெரு திரவுபதிஅம்மன் கோவில் சந்திப்பு முதல் காந்தி சிலை வரை சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

1 min  |

May 26, 2025
Now Indiar Times

Now Indiar Times

ராயபுரத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரம்

சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் ரூ.823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக் கும் திட்டப்பணிகளுக்காக, அங்கிருந்த பேருந்து நிலையத்தை தற்காலிகமாக ராயபுரத்தில் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

1 min  |

May 26, 2025
Now Indiar Times

Now Indiar Times

நீலகிரியில் ஏற்படும் சீதோசன நிலை ஒவ்வாத் தன்மையால் சிறப்பு உதவி ஆய்வாளர் தலைமை காவலர் பலி

மேற்கு மண்டல ஐஜி கவனத்தில் கொள்வாரா?

1 min  |

May 26, 2025

Now Indiar Times

ஆதம்பாக்கம் பகுதியில் ஓட்டலில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துச் சென்ற 2 நபர்கள் கைது. ரூ.2,000/ மீட்பு

சென்னை, ஆதம்பாக்கம், காந்தி நகர், ஏரிக்கரை தெருவில் வசித்து வரும் தனசேகர், வ/30, த/பெ.கிருஷ்ணன் என்பவர் அதே தெருவில் உயர்தர அசைவ ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த 21.05.2025 அன்று இரவு மேற்படி ஓட்டலுக்கு வந்த தெரிந்த நபர்களான நந்தகுமார் மற்றும் சந்தோஷ் ஆகியோர் தனசேகரை தகாத வார்த்தைகளால் பேசி, கையால் தாக்கி, கடையிலிருந்த பொருட்களை வீசி எறிந்து ரகளை செய்து, கத்தியை காட்டி மிரட்டி கல்லாவில் இருந்த பணம் ரூ.15,000/ ஐ எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

1 min  |

May 26, 2025

Now Indiar Times

துரைப்பாக்கம்பகுதியில் பாலியல் தொழில் நடத்திய நபர் கைது. கார் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் 2 பெண்கள் மீட்பு

சென்னை பெருநகர காவல், விபச்சார தடுப்புப் பிரிவு 2 (Immoral Traffic Prevention Unit-2) காவல் ஆய்வாளர் தலைமை யிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் நேற்று (23.05.2025) துரைப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அருகே ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு ஒருவர் காரில் 2 பெண்களை பாலியல் தொழிலுக்காக அழைத்து வந்தது உறுதி செய்யப்பட்டது.

1 min  |

May 26, 2025
Now Indiar Times

Now Indiar Times

அமலாக்க துறை சோதனை நடத்தினால் டெல்லிக்கு படையெடுக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: சீமான் விமர்சனம்

அமலாக்கத் துறை சோதனை நடத்தினால், டெல்லிக்கு படையெடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

1 min  |

May 26, 2025

Now Indiar Times

திருவண்ணாமலையில் கிராமக் கோவில் பூசாரிகள் நலவாரியம் : உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்

திருவண்ணாமலை அருள்மிகு பச்சையம்மன் கோவில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை திருவண்ணாமலை இணை ஆணையர் மண்டலம் (திருவண்ணாமலை) உதவி ஆணையர் கோ. சண்முகசுந்தரம் வழிகாட்டுதலின்பேரில் கிராம கோவில் பூசாரிகள் நலவாரியம் உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.

1 min  |

May 26, 2025
Now Indiar Times

Now Indiar Times

உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் தொடர் நிகழ்வாக மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி ஆய்வு மேற்கொண்டார்

திருப்பத்தூர், மே.26திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி வட்டத்திற்குட்பட்ட பெத்தகல்லுப்பள்ளி மற்றும் நெக்குந்தி ஊராட்சியில் \"உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் தொடர் நிகழ்வாக (21.05.2025) அன்று இரவு மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

May 26, 2025

Now Indiar Times

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (22.05.2025) அன்று தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி, தலைமையில் நடைபெற்றது.

1 min  |

May 26, 2025
Now Indiar Times

Now Indiar Times

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்?

முதல்வர் விளக்க புதுச்சேரி எதிர்கட்சித் தலைவர் கோரிக்கை

1 min  |

May 26, 2025

Now Indiar Times

புழல் சிறையில் விசாரணை கைதி தற்கொலை முயற்சி

சென்னை, புழல் மத்திய சிறையில் விசாரணை கைதி ஒருவர், பிளேடால் கழுத்து, வயிற்றில் கிழித்துக் கொண்டும், பிளேடை விழுங்கியும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

May 25, 2025
Now Indiar Times

Now Indiar Times

கரோனா பாதிப்பு: கேரளா, மும்பை, டெல்லி மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்

புதுடெல்லி,மே25: பல மாதங்கள் இடைவெளிகளுக்குப் பின்பு, இந்தியாவின் நகர்ப்புறங்களில் கரோனா பாதிப்பு மீண்டும் பரவிவருகிறது. இதனால் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க அறிவுத்தப்பட்டுள்ளன.

1 min  |

May 25, 2025
Now Indiar Times

Now Indiar Times

புதிய கல்வி கொள்கை உள்ளிட்ட ஒப்பந்தங்களை ஏற்காததால் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கவில்லை: மத்திய அரசு

புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட மத்திய அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவில்லை என்பதால் தமிழகத்துக்கான நிதியை ஒதுக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

1 min  |

May 25, 2025
Now Indiar Times

Now Indiar Times

குழாயில் உடைப்பால் நடூர் சாலையில் 50 அடி உயரத்துக்கு பீய்ச்சியடித்த குடிநீர்

மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றில் இருந்து, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு தேவையான குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக சாலையோரம் ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. அதன்படி, மேட்டுப்பாளையம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் அன்னூர் சாலையில் உள்ள நடூர் வழியாக திருப்பூருக்கு பகிர்மானக் குழாய் செல்கிறது.

1 min  |

May 25, 2025

Now Indiar Times

மாநில நிதியை போராடிப் பெறுவது கூட்டாட்சிக்கு அழகல்ல

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

2 min  |

May 25, 2025
Now Indiar Times

Now Indiar Times

மேற்கூரை சூரியசக்தி மின்நிலையங்களுக்கு நெட்வொர்க் சார்ஜ் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வலியுறுத்தல்

\"மேற்கூரை சூரியசக்தி மின்நிலையங்களுக்கு நெட்வொர்க் சார்ஜ் கட்டணம் வசூலிப்பதை மின்வாரியம் ரத்து செய்ய வேண்டும்.\" என தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

1 min  |

May 25, 2025
Now Indiar Times

Now Indiar Times

பூஞ்ச் மக்களின் பிரச்சினைகளை தேசிய அளவில் எழுப்புவேன்: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுதி

பூஞ்ச் மக்கள் இரண்டு மூன்று முக்கியமான விஷயங்களை என்னிடம் தெரிவித்துள்ளனர். அவைகளை தேசிய அளவில் எழுப்புவேன்\" என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

1 min  |

May 25, 2025
Now Indiar Times

Now Indiar Times

சொத்து வரி உயர்வுக்கு அதிமுக அரசு போட்ட கையெழுத்தே காரணம்

சொத்து வரி உயர்வைக் கண்டிக்கிற அதிமுக, அதனைக் கட்டாயப்படுத்திய மத்திய அரசோடு கூட்டணியில் இருந்தபோது அதனை மக்களிடம் மறைத்தது ஏன்? உள்ளாட்சிகளின் வளர்ச்சிக்கு நிதி வேண்டும் என்றால் வரியை உயர்த்தியே ஆக வேண்டும் என்று எடப்பாடி அரசு போட்ட கையெழுத்தால் கட்டாயப்படுத்துகிறது மத்திய அரசு, என்று எடப்பாடி பழனிசாமிக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.

3 min  |

May 25, 2025

Now Indiar Times

62வது மலர் கண்காட்சி தொடக்கம் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 62வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா சனிக்கிழமைகாலை தொடங்கியது. இதில், ஒரு லட்சம் கார்னேஷன் மலர்களால் வடிவமைக்கப்பட்ட திண்டுக்கல் பூட்டு, மலைப்பூண்டு, ஆயக்குடி கொய்யா, அணில் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன.

1 min  |

May 25, 2025
Now Indiar Times

Now Indiar Times

டாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் ஊழல்கள் அம்பலமாகும்

தயாநிதி மாறனுக்கு ஆர்.பி.உதயகுமார் பதில்

1 min  |

May 25, 2025
Now Indiar Times

Now Indiar Times

கரோனா பாதிப்பு அதிகரிப்பது குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம்: கர்நாடக அமைச்சர் தினேஷ் குண்டுராவ்

மீண்டும் கரோனா தொற்று பரவி வருவதாக ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்த்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்று கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

May 25, 2025
Now Indiar Times

Now Indiar Times

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டுக்கு ஜப்பான் ஆதரவு: சல்மான் குர்ஷித் தகவல்

பயங்கரவாதத்துக்கு எதிரான நமது நிலைப்பாட்டை ஜப்பான் திறந்த மனதுடன் ஆதரித்துள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஜப்பானில் தன்னிச்சையான ஆதரவு இருப்பதாகக் கூறிய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இந்தியாவின் அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு ஜப்பானில் கிடைத்த வரவேற்பு திருப்தி அளிப்பதாக தெரிவித்தார்.

1 min  |

May 25, 2025
Now Indiar Times

Now Indiar Times

ஆபத்தில் சிக்கினால் உடனடியாக அவசர எண் ‘100’ஐ தொடர்பு கொள்ளவேண்டும்

ஆபத்தில் சிக்கிக் கொண்டவர்கள், உடனடியாக 100ஐ தொடர்பு கொண்டு, காவல்துறையை அழைத்து பயன்பெறுங்கள் என காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தி உள்ளார்.

1 min  |

May 25, 2025
Holiday offer front
Holiday offer back