Try GOLD - Free

Newspaper

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

எஸ்சி பிரிவில் கிரீமிலேயருக்கு இடஒதுக்கீடு தேவையில்லை

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

1 min  |

November 17, 2025

Dinamani Dharmapuri

ஆடுகளத்தை விமர்சிக்கக் கூடாது; திறமையை வளர்க்க வேண்டும்

கொல்கத்தா டெஸ்ட்டில் இந்தியா தோல்வியடைந்துள்ள நிலையில், அதன் ஆடுகளத்தின் தன்மை குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

1 min  |

November 17, 2025

Dinamani Dharmapuri

முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் சோதனை நடத்தி விசாரணை செய்கின்றனர்.

1 min  |

November 17, 2025

Dinamani Dharmapuri

உணவே மருந்து!

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் ஒன்று நீரிழிவு எனும் சர்க்கரை நோய். ஒவ்வொரு 10 விநாடிக்கும் சர்க்கரை நோய் தொடர்பாக ஒருவர் உயிரிழக்கிறார். புகைப்பதற்கு அடுத்தபடியாக மாரடைப்புக்கு முக்கியக் காரணமாக இருப்பது சர்க்கரை நோய்தான். சிறுநீரக நோய்களுக்கு முக்கிய காரணமாக சர்க்கரை நோய் உள்ளது. இப்படி மனித வாழ்வின் தரத்தை வெகுவாகக் குறைக்கக் கூடிய சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஐ.நா. சபை அறிவித்ததுதான் உலக சர்க்கரை நோய் தினம் (நவ.14).

2 min  |

November 17, 2025

Dinamani Dharmapuri

கடலை மிட்டாயால் வந்த ஓவன்

அறிவியல் கண்டுபிடிப்பு

1 min  |

November 16, 2025

Dinamani Dharmapuri

முடமுதிர் மருதத்துப் பெருந்துறை!

சங்க இலக்கிய அகப்பாடல்களில் கருப் பொருள்களின் பயன்பாடு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதைக் காண முடி கிறது. தாவர இனங்களை அகப்பாடல் களில் பொருத்தமான இடங்களில் பயன் படுத்தியுள்ளனர்.

1 min  |

November 16, 2025

Dinamani Dharmapuri

காலத்தை வென்ற மரபுக் கவிதை!

மரபுக் கவிதை பல நூற்றாண்டுப் பாரம்பரியத்தை உடையது. பல்லாண்டு காலமாக இலக்கணக் கட்டுக்குள் நின்று கவிதை புனைந்து அதில் படைப்பின் முழுச் சுதந்திரத்தையும் அனுபவிப்பவர்கள் மரபுக் கவிஞர்கள்.

1 min  |

November 16, 2025

Dinamani Dharmapuri

பரிசு மழையில் கிரிக்கெட் வீராங்கனைகள்!

இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி முதன் முதலாக உலகக்கோப்பையை வென்றதும், அவர்களை தங்கள் நிறுவன விளம்பரங்களில் தோன்றச் செய்ய பல வணிக நிறுவனங்களிடையே போட்டா போட்டி நடக்கிறது. அதன் காரணமாக அவர்கள் விளம்பரங்களில் தோன்ற வாங்கும் ஊதியம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

1 min  |

November 16, 2025

Dinamani Dharmapuri

விலைவாசி உயர்வு: மாட்டிறைச்சிக்கு இறக்குமதி வரியைக் குறைத்தார் டிரம்ப்

அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் மாட்டிறைச்சி, காபி உள்ளிட்ட ஏராளமான உணவுப் பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் வரியை நீக்குவதாக அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

1 min  |

November 16, 2025

Dinamani Dharmapuri

திரைப்படத் தொழிலாளர்களுக்கு சமர்ப்பணம்

இந்தியத் திரை உலகின் மூத்த கலை இயக்குநரான தோட்டா தரணி, சென்னை கவின் கலைக் கல்லூரியில் பயின்றவர். தனது திரையுலகப் பயணத்தில் அவரது நினைவில் நிற்கும் காட்சிகள், மனிதர்கள், இடங்கள் அனைத்தையும் வண்ணத்தில் குழைத்து ஓவியங்களாக்கி, கண்காட்சி ஒன்றை நடத்தி முடித்திருக்கிறார்.

2 min  |

November 16, 2025

Dinamani Dharmapuri

ஈதலும் இசைபட வாழ்தலும்...

ஈகை என்பது தமிழர்கட்கு புதிதல்ல; சங்க காலத் தமிழரிடத்து வீரம், காதல், ஈகை என்ற விழுமியங்கள் ரத்தத்தோடு கலந்தவையாக இருந்தன. தமிழர்களின் அகம், புறம் சார்ந்த வாழ்க்கையில் அகத்தில் காதலும், கருணையும் நிரம்பி வழிந்தன. புறத்திலோ வீரம் துள்ளி விளையாடி நின்றது. இவ்வரிய புகழாய்ந்த பீடுயர் பெருமைகளை விளக்கவல்ல பனுவல்கள்தாம் அகநானூறும் புறநானூறும்.

2 min  |

November 16, 2025

Dinamani Dharmapuri

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: வெற்றிக் கோப்பைக்கு மதுரையில் வரவேற்பு

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான வெற்றிக் கோப்பைக்கு மதுரையில் சனிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

1 min  |

November 16, 2025

Dinamani Dharmapuri

டொயோட்டா விற்பனை 39% அதிகரிப்பு

முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டாரின் மொத்த விற்பனை கடந்த அக்டோபர் மாதத்தில் 39 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min  |

November 16, 2025

Dinamani Dharmapuri

மண்டல-மகரவிளக்கு பூஜை: சபரிமலை கோயில்நடை இன்று திறப்பு

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜை யாத்திரைக்காக ஞாயிற்றுக்கிழமை (நவ. 16) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது.

1 min  |

November 16, 2025
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தமிழர் வீர மரபுகளை ஆவணப்படுத்த தமிழக ஆளுநர் அழைப்பு

தமிழர் வீர மரபுகளை ஆதாரங்களுடன் ஆவணப்படுத்த ஆய்வாளர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்தார்.

1 min  |

November 15, 2025

Dinamani Dharmapuri

மின்னஞ்சல் வரைவு மூலம் திட்டமிட்ட பயங்கரவாதிகள்

தில்லி செங்கோட்டைக்கு அருகே நிகழ்த்தப்பட்ட கார் வெடிப்பு தொடர்பான முதல்கட்ட விசாரணையில், இந்த சம்பவத்தை நிகழ்த்த பயங்கரவாதிகள் 'மின்னஞ்சலில் உள்ள வரைவுகள் (டிராஃப்ட்) மூலம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டது' தெரியவந்துள்ளது என தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min  |

November 15, 2025

Dinamani Dharmapuri

பிகாரில் பாஜக கூட்டணி அமோக வெற்றி

202 இடங்களைக் கைப்பற்றியது; 'இண்டி' கூட்டணி படுதோல்வி

1 min  |

November 15, 2025

Dinamani Dharmapuri

22% ஏற்றம் கண்ட உணவு எண்ணெய் இறக்குமதி

புது தில்லி, நவ. 14: நடப்பு 2024-25-ஆம் எண்ணெய் விற்பனை ஆண்டில் இந்தியாவின் உணவு எண்ணெய் இறக்குமதி 22 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min  |

November 15, 2025

Dinamani Dharmapuri

பிகாரில் 6.65 லட்சம் நோட்டா வாக்குகள் பதிவு

நடந்து முடிந்த பிகார் பேரவைத் தேர்தலில் 6.65 லட்சம் நோட்டா வாக்குகள் பதிவாகியுள்ளன.

1 min  |

November 15, 2025

Dinamani Dharmapuri

ஒரு கதவு மூடினால்...

உலகில் தாங்கள் விரும்பிய துறைகளில், விரும்பிய வகையில் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் காண்பவர்கள் ஒரு வகை. தாங்கள் விரும்பிய வடிவில் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில், வேறொரு வடிவத்தில் வந்து சேரும் வாய்ப்பைப் பிடித்துக் கொண்டு, முத்திரையைப் பதிப்பவர்கள் இரண்டாவது வகை. அந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்தான் நமது இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகிய அமோல் மஜூம்தார்.

2 min  |

November 15, 2025

Dinamani Dharmapuri

வீட்டுக்குள் புகுந்த சிறுத்தையை விரட்டியடித்த பெண்

திருநெல்வேலி மாவட்டம், காரையாறு அணை கிராமத்தில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து மாற்றுத்திறன் குழந்தையைத் தாக்க முயன்ற சிறுத்தையை குழந்தையின் தாய் பிளாஸ்டிக் கூடையால் விரட்டியடித்த சம்பவம் தெரியவந்துள்ளது.

1 min  |

November 15, 2025

Dinamani Dharmapuri

'எஸ்ஐஆரை அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்'

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

1 min  |

November 15, 2025

Dinamani Dharmapuri

எஸ்ஐஆர் மூலம் குறுக்கு வழியில் வெற்றி பெற எதிர்க்கட்சிகள் முயற்சி

'தேர்தல் வெற்றிக்காக எஸ்ஐஆர் மூலம் குறுக்கு வழியை எதிர்க்கட்சிகள் நாடுகின்றன' என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

1 min  |

November 15, 2025

Dinamani Dharmapuri

இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (நவ. 15) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

November 15, 2025

Dinamani Dharmapuri

மச்சாடோவுக்கு நோபல்-ஏற்க முடியாத தேர்வு!

வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசு சர்ச்சைக்கு உள்ளானது.

2 min  |

November 14, 2025
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

எஸ்.ஜே.ஆர்: விளக்கங்களும், குழப்பங்களும்!

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக (எஸ்.ஐ.ஆர்) வழங்கப்படும் கணக்கீட்டுப் படிவத்தைப் பூர்த்தி செய்வதில் வாக்காளர்கள் பிரச்னைகளை எதிர்கொள்வதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் பல அம்சங்கள் தொடர்பாக தெளிவற்ற நிலை தொடர்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

2 min  |

November 13, 2025
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மீன் புதை படிமம் கண்டுபிடிப்பு

தூத்துக்குடி மாவட்டம், பட்டினமருதூரில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மீன் புதை படிமம், சிப்பி புதை படிமங்கள், ஸ்படிகம் நிலையை அடைந்த இயற்கை பிசின்கள் ஆகியவற்றை வரலாற்று ஆர்வலர்கள் அண்மையில் கண்டெடுத்தனர்.

1 min  |

November 13, 2025

Dinamani Dharmapuri

இருட்டறையில் ஒளிவிளக்காக...

சமநீதி மற்றும் இலவச சட்ட உதவி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதை இந்திய அரசமைப்பின் 39 ஏ பிரிவு வலியுறுத்துகிறது. இந்திய அரசமைப்பின் 21ஆவது பிரிவு வாழ்க்கை உரிமை, தனி மனித சுதந்திரத்துக்கான பாதுகாப்பை அடிப்படை உரிமையாக எடுத்துரைக்கிறது. விரைவான வழக்கு விசாரணையும் அடிப்படை உரிமையாகும். அதை உறுதிப்படுத்தவும், சட்ட உதவி கிடைக்காமல் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், சுதந்திர இந்தியாவில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2 min  |

November 13, 2025

Dinamani Dharmapuri

பிரதமர், முதல்வர்களை நீக்கும் மசோதா பாஜக எம்.பி. அபராஜிதா சாரங்கி தலைமையில் கூட்டுக் குழு

பிரதமர், மாநில முதல்வர்கள், எம்.பி.க்களை நீக்கும் மசோதாவை ஆய்வு செய்ய பாஜக எம்.பி. அபராஜிதா சாரங்கி தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

1 min  |

November 13, 2025

Dinamani Dharmapuri

'என்னிடம்தான் பாமக வேட்புமனு படிவத்தில் கையொப்பமிடும் அதிகாரம்'

பாமக வேட்பாளர்களின் வேட்புமனு படிவங்களில் கையொப்பமிடும் அதிகாரம் தனக்குதான் உள்ளது என்று அக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

1 min  |

November 13, 2025