Newspaper
Dinamani Pudukkottai
எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் சிலைக்கு ‘தினமணி’ சார்பில் மாலை அணிவித்து மரியாதை
மகாகவி பாரதியாரின் 144-ஆவது பிறந்தநாளை யொட்டி, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு 'தினமணி' சார்பில் வியாழக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
1 min |
December 12, 2025
Dinamani Pudukkottai
மகா கவி பாரதி பிறந்த நாள்: முதல்வர் புகழாரம்
மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை யொட்டி, அவருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
1 min |
December 12, 2025
Dinamani Pudukkottai
2-ஆவது வெற்றி முனைப்பில் இந்தியா
டி20: தென்னாப்பிரிக்காவுடன் இன்று மோதல்
1 min |
December 11, 2025
Dinamani Pudukkottai
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கி வேகமான முன்னேற்றம்
இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதை நோக்கி, இருநாடுகளும் வேகமாக முன்னேறி வருவதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
1 min |
December 11, 2025
Dinamani Pudukkottai
இண்டிகோ செயல்பாடுகள் மேற்பார்வைக்கு 8 பேர் குழு: டிஜிசிஏ அமைப்பு
இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட கடுமையான குளறுபடிகளைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை மேற்பார்வை செய்யவும், கண்காணிக்கவும் 8 பேர் கொண்ட குழுவை விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) புதன்கிழமை அமைத்தது.
1 min |
December 11, 2025
Dinamani Pudukkottai
உரிமை கோரப்படாத ரூ.2,000 கோடி உரியவர்களிடம் திருப்பியளிப்பு
பிரதமர் மோடி பெருமிதம்
1 min |
December 11, 2025
Dinamani Pudukkottai
செல்வத்துப் பயனே ஈதல்!
'திரைகடலோடியும் திரவியம் தேடு' என்பது தமிழர்களின் வாழ்வியல் மொழி.
4 min |
December 10, 2025
Dinamani Pudukkottai
எலும்பு முறிந்த கையோடு எனக்காக பேட் செய்த குர்சரண் சிங்: சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சி
மும்பை, டிச. 9: இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தாம் சதமடிப்பதற்கு உதவுவதற்காக, சக வீரர் குர்சரண் சிங் எலும்பு முறிந்து கையோடு பேட் செய்ய வந்ததாக இந்திய நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
1 min |
December 10, 2025
Dinamani Pudukkottai
ஆஸ்திரேலியா, சிலி, ஜப்பான், இங்கிலாந்து வெற்றி
எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் 9 முதல் 16 இடங்களுக்கு நடைபெற்ற ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, சிலி, ஜப்பான், இங்கிலாந்து அணிகள் வெற்றி பெற்றன.
1 min |
December 10, 2025
Dinamani Pudukkottai
தெரு நாய்கள் அச்சுறுத்தல் தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்
தெருநாய்கள் அச்சுறுத்தலில் இருந்து பள்ளி மாணவர்களைப் பாதுகாப்பது தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
1 min |
December 10, 2025
Dinamani Pudukkottai
2-ஆவது நாளாக சரிந்த இந்திய பங்குச் சந்தை
வங்கி, எண்ணெய்த் துறை நிறுவன பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வின் கொள்கை முடிவை எதிர்நோக்கிய எச்சரிக்கை காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை சரிவில் நிறைவடைந்தன.
1 min |
December 10, 2025
Dinamani Pudukkottai
ஆட்டத்துக்கு இரு முறை 'டிரிங்க்ஸ்' இடைவேளை
2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஒவ்வொரு ஆட்டத்தின் முதல் மற்றும் 2-ஆம் பாதியில் 3 நிமிஷங்கள் 'டிரிங்க்ஸ்' இடைவேளை விடப்படும் என ஃபிஃபா அறிவித்தது.
1 min |
December 10, 2025
Dinamani Pudukkottai
மருத்துவமனையில் தமிழக டிஜிபி
உடல் நலக் குறைவு காரணமாக தமிழக டிஜிபி (பொறுப்பு) ஜி.வெங்கடராமன் (58) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
1 min |
December 10, 2025
Dinamani Pudukkottai
மகளிர் டி20: இலங்கை தொடருக்கான இந்திய அணியில் கமலினி, வைஷ்ணவி
இலங்கை மகளிர் அணியுடனான டி20 தொடரில் விளையாடவிருக்கும் இந்திய மகளிர் அணி, 15 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min |
December 10, 2025
Dinamani Pudukkottai
உலகக் கடல் நீச்சல் இறுதிச் சுற்றில் சென்னை சிறுவனுக்கு வெண்கலம்
உலக கடல் நீச்சல் இறுதிச் சுற்றில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சென்னை சிறுவன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
1 min |
December 10, 2025
Dinamani Pudukkottai
ஐபிஎல் 2026 ஏலத்தின் பட்டியலில் 240 இந்தியர்களுடன் 350 வீரர்கள்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட்டின் ஏலத்துக்காக மொத்தம் 350 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
1 min |
December 10, 2025
Dinamani Pudukkottai
முதல் டி20-யில் இந்தியா அபார வெற்றி
பாண்டியா, பௌலர்கள் அசத்தல்
1 min |
December 10, 2025
Dinamani Pudukkottai
எகிப்து, நமீபியா, கொரியா, வங்கதேசம் அணிகள் வெற்றி
எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் 17-24 இடங்களுக்கு நடைபெற்ற ஆட்டங்களில் எகிப்து, நமீபியா, கொரியா, வங்கதேச அணிகள் வெற்றி பெற்றன.
1 min |
December 09, 2025
Dinamani Pudukkottai
சாய் சுதர்சன் சதம்: தமிழ்நாடு வெற்றி
சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சௌராஷ்டிர அணியை திங்கள்கிழமை வென்றது.
1 min |
December 09, 2025
Dinamani Pudukkottai
தாய் மண்ணே வணக்கம்!
சுதந்திரப் போராட்டக் காலத்தில் இந்தியர்களின் உள்ளத்தில் சுதந்திரத் தீயைப் பற்ற வைத்த மந்திரச் சொல் 'வந்தே மாதரம்'.
2 min |
December 09, 2025
Dinamani Pudukkottai
வேல்ஸை வென்றது இந்தியா
சான்டியாகோ, டிச. 8: ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 3-1 கோல் கணக்கில் வேல்ஸை வீழ்த்தியது.
1 min |
December 09, 2025
Dinamani Pudukkottai
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்- ஒரு மக்கள் பணி
எனது பள்ளிப் பருவம் முதல் சுமார் 10 ஆண்டுகள், காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிய தீவிர தொண்டன் என்ற முறையில், எனக்கு, வாக்காளர் பட்டியல் குறித்த சிறப்பு தீவிர திருத்த நடைமுறை (எஸ்ஐஆர்) மீதான அண்மைக் கால விவாதம் நகைச்சுவையாக உள்ளது.
3 min |
December 09, 2025
Dinamani Pudukkottai
நாளை இந்தியா-அமெரிக்கா வர்த்தகப் பேச்சு
இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை புதன்கிழமை (டிச.
1 min |
December 09, 2025
Dinamani Pudukkottai
முதல்வர் பதவிக்கு ரூ.500 கோடி? சர்ச்சை கருத்துக்காக நவ்ஜோத் சிங் சித்து மனைவி காங்கிரஸில் இருந்து நீக்கம்
ரூ.500 கோடி கொடுத்தால்தான் முதல்வர் பதவி கிடைக்கும்' எனப் பேசியது சர்ச்சையானதையடுத்து, பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கௌர் சித்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
1 min |
December 09, 2025
Dinamani Pudukkottai
டென்னிஸ் ப்ரீமியர் லீக் இன்று தொடக்கம்
டென்னிஸ் ப்ரீமியர் லீக் சீசன் 7 தொடர் ஆட்டங்கள் அகமதாபாத் குஜராத் பல்கலைக்கழக மைதானத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வரும் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
1 min |
December 09, 2025
Dinamani Pudukkottai
பிரதமரின் வந்தே மாதரம் விவாதம்: மம்தா வரவேற்பு
வந்தே மாதரம் பாடலின் 150ஆவது ஆண்டு கொண்டாட்டம் குறித்து மக்களவையில் விவாதம் நடத்த பிரதமர் மோடி முடிவெடுத்ததை வரவேற்பதாக மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
1 min |
December 09, 2025
Dinamani Pudukkottai
ஆடம்பரங்கள் அவசியமா?
அமெரிக்காவில் வசிக்கும் என் தோழி, தன் மகனின் திருமண புகைப்படத்தை எனக்கு அனுப்பிவிட்டு, விவரங்களையும் பகிர்ந்துகொண்டார்.
3 min |
December 09, 2025
Dinamani Pudukkottai
சித்த மருத்துவப் பல்கலை. மசோதா: குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் பரிந்துரை
தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதாவை (2025), குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பரிந்துரை செய்துள்ளார்.
1 min |
December 09, 2025
Dinamani Pudukkottai
சென்னையில் தொடங்கியது உலகக் கோப்பை ஸ்குவாஷ்
உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ வளாகத்தில் திங்கள்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது.
1 min |
December 09, 2025
Dinamani Pudukkottai
சமூகத்துக்குத் தேவை சநாதனம் அல்ல; சமாதானம்
அமைச்சர் பி.கே.சேகர்பாபு
1 min |
