Newspaper
Dinamani Tiruchy
இடதுசாரி கட்சிகள் வரவேற்பு
சீனாவில் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேசியதன் மூலம் இரு நாட்டு உறவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதற்கு இடதுசாரிக் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள்
ஜெர்மனி வாழ் தமிழர்களுக்கு முதல்வர் அழைப்பு
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல்; 6 பேர் கைது
ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு முறையீடு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்
குழந்தைகள் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை (ஆர்டிஇ) சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான தொகையை செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை திங்கள்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
டிவிஎஸ் மோட்டார் விற்பனை 30% அதிகரிப்பு
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மொத்த விற்பனை 30 சதவீதம் உயர்ந்தது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு மக்களவையில் கேள்வி எழுப்புவோம்
சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வைக் கண்டித்து, மக்களவை கூடும் போது இண்டி கூட்டணி சார்பில் கேள்வி எழுப்பப்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
பாலத் தடுப்பில் பைக் மோதி இளைஞர் பலி
திருச்சியில் சாலை விபத்தில் இளைஞர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
வலுவான ‘ஜிடிபி' தரவுகளால் பங்குச்சந்தையில் எழுச்சி
கடந்த மூன்று தினங்களாக சரிவைச் சந்தித்த பங்குச்சந்தையில் திங்கள்கிழமை காளை திடீர் எழுச்சி கொண்டது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
உர்சுலாவின் விமான ரேடார் முடக்கம்: ரஷியா மீது சந்தேகம்
ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயனின் விமானத்தின் ஜிபிஎஸ் சிக்னல் பல்கேரியாவில் முடக்கப்பட்டதாகவும், இதற்கு ரஷியா காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
செப்.1-ஐ தாண்டியும் கோரிக்கைகள், ஆட்சேபங்களை முன்வைக்கலாம்
பிகாரில் செப்.1-ஆம் தேதியை தாண்டியும் வரைவு வாக்காளர் பட்டியல் சார்ந்த கோரிக்கைகள், ஆட்சேபங்கள் மற்றும் திருத்தங்களை முன்வைக்கலாம் என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
பாகிஸ்தான்: ஹெலிகாப்டர் விபத்தில் 5 வீரர்கள் உயிரிழப்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்ஜித்-பால்டிஸ்தான் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் திங்கள் கிழமை விபத்துக்குள்ளானதில் 5 ராணுவத்தினர் உயிரிழந்தனர்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை திறக்க வலியுறுத்தி மனு அளிப்பு
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அப்பாதுறை ஊராட்சி அகிலாண்டபுரம் கிராமத்தில் கட்டி முடித்தும் திறக்கப்படாத மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
தண்டவாளத்தில் சிமென்ட் கல் வைத்த சம்பவத்தில் சிறுவன் கைது
வடகோவை-பீளமேடு இடையே ஆவாரம் பாளையம் மேம்பாலத்தின் அடியில் தண்டவாளத்தில் சிமென்ட் கல் வைக்கப்பட்ட சம்பவத்தில் 17 வயது சிறுவனை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
போதையில் இளைஞர்களால் தொழிலாளி அடித்துக் கொலை
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை போதையில் இருந்த இளைஞர்கள் தகராறு செய்து தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
8 மாதங்களில் தங்கம் பவுனுக்கு ரூ.20,240 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.77,640-க்கு விற்பனை யாகி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
நவல்பட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த தெரு நாய்கள்
திருச்சி மாவட்டம், நவல்பட்டு போலீஸ் காலனியில் திங்கள்கிழமை காலை தெரு நாய்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப்புடன் புரிந்துணர்வு
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
தமிழ்நாட்டில் ஜெர்மனி நிறுவனங்கள் ரூ.3,201 கோடி முதலீடு
தமிழ்நாட்டில் ஜெர்மனி நிறுவனங்கள் ரூ.3,201 கோடியில் தொழில் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டன.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
பொறுப்பு டிஜிபி நியமனம்: தமிழக அரசுக்கு எதிராக வழக்கு
காவல் துறை தலைமை இயக்குநர் நியமன விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்புகளை மீறியதாக தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
தள்ளுவண்டி, தரைக்கடை வியாபாரிகள் போராட்டம்
தரைக்கடைகளுக்கு திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் இடம் ஒதுக்கக் கோரி சிஐடியு உடன் இணைந்த திருச்சி மாநகர் தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கம் சார்பில் திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் 15-0 கோல் கணக்கில் கஜகஸ்தானை திங்கள்கிழமை வீழ்த்தி அபார வெற்றி கண்டது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
மோசமான வானிலை: அந்தமான் விமானம் மீண்டும் சென்னை திரும்பியது
சென்னையிலிருந்து அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பியது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
எஸ்சிஓ வளர்ச்சி வங்கி உருவாக்கம்: உச்சி மாநாட்டில் ஒப்புதல்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) வளர்ச்சி வங்கி என்ற, நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு கடனுதவி அளிக்கும் புதிய வங்கியை உருவாக்க சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற அந்த அமைப்பின் உச்சி மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
இந்தியாவை வென்றது ஈரான்
மத்திய ஆசிய கால்பந்து சங்கங்களுக்கான (சிஏஎஃப்ஏ) நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா 0-3 கோல் கணக்கில் ஈரானிடம் திங்கள்கிழமை தோல்வி கண்டது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
முன்னாள் அமைச்சர்கள் மீதான நிதி முறைகேடு புகார்களை விரைந்து விசாரிக்க காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளில் குறிப்பாக, நிதி முறைகேடு தொடர்பான வழக்குகளில் விரைந்து விசாரிக்க காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
பழுதாகி நின்ற அரசுப் பேருந்து மீது கார் மோதியதில் குழந்தை உள்பட 3 பேர் பலி
திருச்சி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுங்கூர் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை பழுதாகி நின்ற அரசுப் பேருந்து மீது கார் மோதியதில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
சண்முகா நகரில் பூங்கா அமைக்கக் கோரிக்கை
திருச்சி மாநகராட்சி 25-ஆவது வார்டு சண்முகா நகரில் பூங்கா அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
2,000 கோடியைக் கடந்த யுபிஐ பரிவர்த்தனை
இந்தியாவில் ஒருங்கிணைந்த பணப் பரிமாற்ற முறை (யுபிஐ) மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 2,000 கோடியைக் கடந்துள்ளது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்யவுள்ளதால், திருச்சி மாநகரம் முழுவதும் தீவிர பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
ஆசிரியர்கள் பணியில் தொடர தகுதித் தேர்வு கட்டாயம்
பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் தொடர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
1 min |