Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Dinamani Coimbatore

புதிய விளையாட்டு மசோதாவின் அடிப்படையில் பிசிசிஐ தேர்தல்கள்

மத்திய விளையாட்டு அமைச்சகம் திட்டம்

1 min  |

August 22, 2025

Dinamani Coimbatore

ஜிஎஸ்டி: 12%, 28% வரி விதிப்பை நீக்க ஒப்புதல்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறைப்படி விதிக்கப்படும் 12%, 28% வரி விகிதங்களை நீக்க மாநில நிதியமைச்சர்கள் குழு (ஜிஓஎம்) வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.

1 min  |

August 22, 2025

Dinamani Coimbatore

புரோ கபடி லீக்: தயாராகும் தமிழ் தலைவாஸ்

புதிய தலைமை பயிற்சியாளர் மற்றும் பலப்படுத்தப்பட்ட அணியுடன், புரோ கபடி லீக் 12 சீசனுக்கு தயாராகிறது தமிழ் தலைவாஸ் அணி. முதல் பட்டம் வெல்லும் முனைப்பில் களம் காண்கிறது.

1 min  |

August 22, 2025

Dinamani Coimbatore

மாவட்டத்தில் 2,300 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைக்கு அனுமதி

கோவை மாவட்டத்தில் 2,300-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய போலீஸார் அனுமதி அளித்துள்ளனர்.

1 min  |

August 22, 2025

Dinamani Coimbatore

பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

உக்ரைன் போர் குறித்து ஆலோசனை

1 min  |

August 22, 2025

Dinamani Coimbatore

அதிமுக பொதுச் செயலர் தேர்வை எதிர்த்து வழக்கு: இடைக்காலத் தடையை திரும்பப் பெற்றது உயர்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றது.

1 min  |

August 22, 2025

Dinamani Coimbatore

இலங்கை: செம்மணி புதைகுழியில் இருந்து 141 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

இலங்கையின் செம்மணி பகுதியில் உள்ள புதைகுழியில் இருந்து 141 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

1 min  |

August 22, 2025

Dinamani Coimbatore

கோவையில் செப்டம்பர் 13-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது.

1 min  |

August 22, 2025

Dinamani Coimbatore

‘அகல்விளக்கு’ ஓர் ஒளிவிளக்கு!

இணையப் பயன்பாடு அன்றாட வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

2 min  |

August 22, 2025

Dinamani Coimbatore

உணவுப் பாதுகாப்புத் துறை விதிமுறைகளை அடுமனை உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும்

உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர்

1 min  |

August 22, 2025

Dinamani Coimbatore

இந்திய நீதித் துறையின் பெரும் ஆளுமை

சுதர்சன் ரெட்டிக்கு கார்கே புகழாரம்

1 min  |

August 21, 2025

Dinamani Coimbatore

நெகிழி நெருக்கடி!

குழந்தைப் பருவம் முதல் முதுமை வரை நோய் மற்றும் இறப்புகளை நெகிழிகள் ஏற்படுத்துகின்றன. மேலும், ஆண்டுதோறும் சுமார் 1.5 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான சுகாதாரம் தொடர்பான பொருளாதார இழப்புகளுக்கும் அவை காரணமாகின்றன.

3 min  |

August 21, 2025

Dinamani Coimbatore

தேர்தல் தொடர்பான தவறான தகவல்: மகாராஷ்டிர தேர்தல் ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு

மகாராஷ்டிரத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து சில வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார் மீது 2 வழக்குகளை போலீஸார் பதிவு செய்தனர்.

1 min  |

August 21, 2025

Dinamani Coimbatore

மதுரையில் இன்று திமுக 2-ஆவது மாநில மாநாடு

அரங்கைப் பார்வையிட்டார் விஜய்

1 min  |

August 21, 2025

Dinamani Coimbatore

வனத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர்

மனித-விலங்கு மோதலுக்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மண்டல வனத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

August 21, 2025

Dinamani Coimbatore

காளப்பட்டி, இருகூர், மருதமலை பகுதிகளில் காவல் நிலையங்கள் அமைக்க கருத்துரு

கோவை காளப்பட்டி, இருகூர், மருதமலை ஆகிய பகுதிகளில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் காவல் நிலையங்கள் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் ஆ.சரவணசுந்தர் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 21, 2025

Dinamani Coimbatore

அண்ணா, பெரியார் ஈவெரா பிறந்த நாள் பேச்சுப் போட்டி

மாணவர்கள் கலந்துகொள்ள அழைப்பு

1 min  |

August 21, 2025

Dinamani Coimbatore

கோவை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

1 min  |

August 21, 2025

Dinamani Coimbatore

எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 21, 2025

Dinamani Coimbatore

மக்கள் விரோத ஆட்சி நடத்தும் பாஜக

பாஜக மக்கள் விரோத ஆட்சி நடத்துவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வீ.தங்கபாலு குற்றஞ்சாட்டினார்.

1 min  |

August 21, 2025

Dinamani Coimbatore

வெற்றியுடன் தொடங்கியது ரியல் மாட்ரிட்

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், ரியல் மாட்ரிட் தனது முதல் ஆட்டத்தில் 1-0 கோல் கணக்கில் ஒசாசுனாவை புதன்கிழமை வென்றது.

1 min  |

August 21, 2025

Dinamani Coimbatore

உக்ரைன் பேச்சுவார்த்தையில் ரஷியா இடம்பெற வேண்டும்

உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்குவதற்கான சர்வதேச பேச்சுவார்த்தையில் ரஷியாவும் இடம் பெற வேண்டும் என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

August 21, 2025

Dinamani Coimbatore

தீப்பிடித்து எரிந்த கார்

பெரியநாயக்கன்பாளையம் அருகே பெட்ரோல் நிலையத்தில் தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.

1 min  |

August 21, 2025

Dinamani Coimbatore

பிரதமர், முதல்வர்கள் பதவிப் பறிப்பு மசோதா

கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் அறிமுகம்

2 min  |

August 21, 2025

Dinamani Coimbatore

அதிமுக ஆட்சி அமைந்ததும் மீண்டும் தாலிக்குத் தங்கம் திட்டம்: இபிஎஸ்

அதிமுக ஆட்சி அமைந்ததும் தாலிக்குத் தங்கம் திட்டம் மீண்டும் தொடரும், மணமகனுக்கு பட்டுவேஷ்டி, மணமகளுக்கு பட்டுச்சேலை வழங்கப்படும் என ராணிப்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வாக்குறுதி அளித்துப் பேசினார்.

1 min  |

August 21, 2025

Dinamani Coimbatore

தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளை உருவாக்கம்: அரசாணை வெளியீடு

அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியைப் பெற, தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளையை உருவாக்கி தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் செந்தில்குமார் அரசாணை பிறப்பித்துள்ளார்.

1 min  |

August 21, 2025

Dinamani Coimbatore

வீட்டுக்குள் புகுந்து குழந்தையைக் கடித்த நாய்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் வீட்டுக்குள் புகுந்த நாய், தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையைக் கடித்துக் குதறியது.

1 min  |

August 21, 2025

Dinamani Coimbatore

கோவை - தன்பாத், போத்தனூர் - பரௌனி இடையே சிறப்பு ரயில்

கோவை - தன்பாத், போத்தனூர் - பரௌனி இடையே வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 21, 2025

Dinamani Coimbatore

உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதித்தார் டிரம்ப்

வெள்ளை மாளிகை விளக்கம்

1 min  |

August 21, 2025

Dinamani Coimbatore

வீடுகள் விலை உயர்வு: உலகளவில் 4-ஆவது இடத்தில் பெங்களூரு

சர்வதேச அளவில் பிரீமியம் வகை வீடுகளின் விலை மிக அதிக அளவில் அதிகரித்த 46 நகரங்களில் பெங்களூரு 4-ஆவது இடம் வகிக்கிறது.

1 min  |

August 21, 2025
Holiday offer front
Holiday offer back