Newspaper
Dinamani Coimbatore
மாநில அந்தஸ்து கோரும் மனுவை முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது.
1 min |
August 26, 2025
Dinamani Coimbatore
பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன், பணம் திருட்டு
கோவையில் ரயில்வே என்ஜினீயரின் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை மற்றும் பணம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min |
August 26, 2025
Dinamani Coimbatore
பிஎஸ்ஜி புற்றுநோய் சிகிச்சை மையத்தின் ஆண்டு விழா
கோவை பிஎஸ்ஜி புற்றுநோய் சிகிச்சை மையத்தின் 5-ஆவது ஆண்டு விழாவையொட்டி, 'ஐகான்ஸ் ஆஃப் கேன்சர் கேர் 2025' என்ற பெயரில் விருது வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
August 26, 2025
Dinamani Coimbatore
ஆகஸ்ட் 29-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) நடைபெறுகிறது.
1 min |
August 26, 2025
Dinamani Coimbatore
வெள்ள அபாய முன்னெச்சரிக்கை: பாகிஸ்தானுக்கு இந்தியா தகவல்
ஜம்முவில் பாயும் தாவி நதியில் நீர்வரத்து அதிகரித்ததையடுத்து பாகிஸ்தானுக்கு இந்தியா வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தகவலை அனுப்பியது.
1 min |
August 26, 2025
Dinamani Coimbatore
கரும் பலகையிலிருந்து கைப்பேசிக்கு மாறிவிட்டது கல்வி
ஒரு காலத்தில் கல்வி என்பது கரும் பலகை மூலமே மட்டுமே கற்பிக்கப்பட்டது; ஆனால், இன்றைய தலைமுறையினர் கைப்பேசி செயலிகள் மூலமே அதிக விஷயங்களை கற்றுக் கொள்கின்றனர் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
1 min |
August 26, 2025
Dinamani Coimbatore
வாடகைக்கு குடியிருந்தவரின் வீட்டில் ரூ.1.20 கோடி திருட்டு
கோவையில் வாடகைக்கு குடியிருந்தவரின் வீட்டில் மாற்று சாவியை பயன்படுத்தி ரூ.1.20 கோடி திருடிய வீட்டின் உரிமையாளரை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
August 26, 2025
Dinamani Coimbatore
எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவர் விஜயகாந்த்
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தியே அரசியலில் விஜயகாந்த் செயல்பட்டதாகவும், அவரது வழியிலேயே தேமுதிக செயல்பட்டு வருவதாகவும் அக்கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா தெரிவித்தார்.
1 min |
August 26, 2025
Dinamani Coimbatore
துணை தேர்தல் ஆணையராக ஞானேஷ் பாரதி நியமனம்
துணை தேர்தல் ஆணையராக ஞானேஷ் பாரதி நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளது.
1 min |
August 26, 2025
Dinamani Coimbatore
தவறான வாக்காளர் தரவு குற்றச்சாட்டு: சஞ்சய் குமாருக்கு எதிராக நடவடிக்கை கூடாது
தவறான வாக்காளர் எண்ணிக்கை தரவுகளை வெளியிட்ட குற்றச்சாட்டில், தேர்தல் தரவு ஆய்வாளர் சஞ்சய் குமாருக்கு எதிராக வலுக்கட்டாயமாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 26, 2025
Dinamani Coimbatore
புதிய வருமான வரி விதிகள்: டிசம்பருக்குள் அறிவிக்கை
வரும் டிசம்பருக்குள் புதிய வருமான வரி விதிமுறைகளை அதிகாரபூர்வமாக அறிவிக்க வருமான வரித் துறை திட்டமிட்டுள்ளது.
1 min |
August 26, 2025
Dinamani Coimbatore
வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?
விஜயகாந்த் தொடங்கிய போது, முதல் தேர்தலில் அவர் மட்டுமே வென்றார். 2011-இல் 29 எம்எல்ஏ-க்கள் வரை பெற்ற அந்தக் கட்சி இப்போது பூஜ்ஜியத்தில் நிற்கிறது.
1 min |
August 26, 2025
Dinamani Coimbatore
அவசர ஊர்திகள் மீது தாக்குதல் நடத்தினால் நடவடிக்கை
அவசர ஊர்திகளைச் சேதப்படுத்தினாலோ, ஓட்டுநரைத் தாக்கினாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்திவரும் இ.எம்.ஆர்.ஐ. கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
1 min |
August 26, 2025
Dinamani Coimbatore
பாய்லர் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு
கோவை யில் தனியார் அலுமினிய நிறுவனத்தில் பாய்லர் வெடித்ததில் தொழிலாளி உயிரிழந்தார்.
1 min |
August 26, 2025
Dinamani Coimbatore
முதியவரை தொட்டில் கட்டி 8 கி.மீ. தொலைவு தூக்கி வந்த பழங்குடியின மக்கள்
உடல்நிலை பாதிக்கப்பட்ட முதியவரை சாலை வசதி இல்லாததால் 8 கி.மீ. தொலைவுக்கு தொட்டில் கட்டி பழங்குடியின மக்கள் தூக்கி வந்தனர்.
1 min |
August 26, 2025
Dinamani Coimbatore
ரூ.1.30 லட்சத்தைக் கடந்தது கட்டி வெள்ளி; தங்கம் பவுன் ரூ.74,440
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.74,440-க்கு விற்பனையானது. வரலாற்றில் முதல் முறையாக கட்டி வெள்ளி விலை கிலோ ரூ.1.30 லட்சத்தைக் கடந்தது.
1 min |
August 26, 2025
Dinamani Coimbatore
திருச்சிக்கு செப். 3-இல் குடியரசுத் தலைவர் வருகை: ஸ்ரீரங்கம் கோயிலில் வழிபாடு
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக செப்டம்பர் 3-ஆம் தேதி தமிழகம் வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வழிபாடு செய்யவுள்ளார்.
1 min |
August 26, 2025
Dinamani Coimbatore
தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டம் தேவையா? உயர்நீதிமன்றம் கேள்வி
போராட்டம் நடத்த அனுமதி கோரி உழைப்போர் உரிமை இயக்கம் தாக்கல் செய்த வழக்கில், தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டம் தேவையா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
1 min |
August 26, 2025
Dinamani Coimbatore
பிஇ: ஒதுக்கீடு பெறாத அருந்ததியர் பிரிவு இடங்களுக்கு கலந்தாய்வு தொடக்கம்
பொறியியல் கலந்தாய்வில் அருந்ததியர் உள் ஒதுக்கீட்டு பிரிவில் நிரப்பப்படாமல் உள்ள 963 இடங்களுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.
1 min |
August 26, 2025
Dinamani Coimbatore
கவலையளிக்கும் சாலை விபத்துகள்!
முழுவதும் வாகன விபத்துகளும், அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
2 min |
August 26, 2025
Dinamani Coimbatore
பிகார் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம்; 99.11% பேரின் ஆவணங்கள் பெறப்பட்டன
தேர்தல் ஆணையம்
1 min |
August 26, 2025
Dinamani Coimbatore
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்: ஆட்சியர் அலுவலகத்தில் குறைந்த மனுக்கள்
கோவை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருவதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளிப்பது குறைந்து வருகிறது.
2 min |
August 26, 2025
Dinamani Coimbatore
தேசிய ஆசிரியர் விருதுக்கு 'சாஸ்த்ரா' பேராசிரியர் தேர்வு
மத்திய அரசின் தேசிய ஆசிரியர் விருதுக்கு தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சங்கர் ஸ்ரீராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
1 min |
August 26, 2025
Dinamani Coimbatore
தப்பியோட முயன்ற திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ கைது
அமலாக்கத் துறை தனது வீட்டில் சோதனைக்கு வருவதை அறிந்து, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹா சுவர் ஏறி குதித்து தப்பியோட முயன்றார். எனினும், அதிகாரிகள் அவரை துரத்திப் பிடித்து கைது செய்தனர்.
1 min |
August 26, 2025
Dinamani Coimbatore
நேஷன்ஸ் கோப்பை கால்பந்து: 23 பேருடன் இந்திய அணி
மத்திய ஆசிய நாடுகளின் கால்பந்து சம்மேளனங்களுக்கிடையே நடைபெறும் நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய ஆடவர் கால்பந்து அணி 23 பேருடன் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min |
August 26, 2025
Dinamani Coimbatore
காரமடையில் சாலையில் தீப் பிடித்து எரிந்த கார்
மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min |
August 26, 2025
Dinamani Coimbatore
தர்மஸ்தலா: என்.ஐ.ஏ. விசாரணைக்கு பாஜக வலியுறுத்தல்
தர்மஸ்தலா விவகாரத்தில் தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.
1 min |
August 26, 2025
Dinamani Coimbatore
குமரகுரு கல்லூரியில் ஆகஸ்ட் 31-இல் ஆண்டாள் நாட்டிய நாடகம்
கோவை குமரகுரு கல்லூரியில் நடனக் கலைஞர் அனிதாரத்னத்தின் ஆண்டாள் நாட்டிய நாடகம் அரங்கேற்றம் வரும் 31-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
1 min |
August 26, 2025
Dinamani Coimbatore
6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 6 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
1 min |
August 26, 2025
Dinamani Coimbatore
கடலூர்: ரயில்வே கடவுப் பாதையில் மீண்டும் வேன் கவிழ்ந்து விபத்து
பள்ளி மாணவர்கள் 8 பேர் காயம்
1 min |
