Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Dinamani Coimbatore

படேல், பிர்சா முண்டா, வாஜ்பாய் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்

இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல், பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய பிர்சா முண்டா ஆகியோரின் 150-ஆம் ஆண்டு பிறந்த தினம் மற்றும் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நூற்றாண்டு பிறந்த நாள் நினைவு கொண்டாட்டங்களுக்காக மூன்று உயர்நிலைக் குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

ஜோகோவிச், சபலென்கா முதல் சுற்றில் வெற்றி

நடப்பாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டி யான யுஎஸ் ஓபனின் முதல் சுற்றில், 4 முறை சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோர் வென்றனர்.

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

பதவிப் பறிப்பு மசோதா: பிரதமரேயானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்

தீவிர குற்ற வழக்கில் கைதாகி 30 நாள்களுக்குள் ஒருவர் ஜாமீனில் விடுவிக்கப்படாவிட்டால், பிரதமரேயானாலும் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்வதை அரசமைப்பின் 130-ஆவது திருத்தம் கட்டாயமாக்குகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

பாகிஸ்தானைச் சேர்ந்த கிறிஸ்தவருக்கு இந்தியக் குடியுரிமை

பாகிஸ்தானில் பிறந்த கிறிஸ்தவரான பிரெண்டன் வெலன்டைன் கிரேஸ்டோ (44), 19 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு இந்தியக் குடியுரிமை பெற்றார்.

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.02 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

இந்திய கிரிக்கெட் அணிகளின் விளம்பரதாரர் 'டிரீம் 11' விலகல்

இந்திய கிரிக்கெட் அணிகளின் விளம்பரதாரராக இருந்த 'டிரீம் 11' நிறுவனம், அந்தப் பொறுப்பிலிருந்து விலகியது.

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

தமிழகத்தில் 19 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்; முதல்வர் தொடங்கிவைத்தார்

தமிழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட 19 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

சிற்றுந்து வழித்தடம் மாற்றி இயக்கப்படுவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் புகார்

சூலூர் அருகே தென்னம்பாளையத்தில் சிற்றுந்து வழித்தடம் மாற்றி இயக்கப்படுவதாக அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் சூலூர் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் அளித்தனர்.

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

குரூப் 1 பணிகளுக்குத் தேர்வான 89 பேருக்கு நியமன உத்தரவு

முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

ரோந்து போலீஸாருக்கு அறிதிறன் கைப்பேசிகள்

மாநகர காவல் ஆணையர் வழங்கினார்

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு தடை கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு தடை கோரிய மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

ஆம்புலன்ஸ், ஊழியர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: அதிமுக நிர்வாகி உள்பட 14 பேர் மீது வழக்கு

திருச்சி மாவட்டம், துறையூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரக் கூட்டத்தில் அங்கு வந்த ஆம்புலன்ஸை சேதப்படுத்தி அதன் ஊழியர்களைத் தாக்கிய விவகாரத்தில் அதிமுக நகரச் செயலாளர் அமைதி பாலு உள்பட 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

அமெரிக்க வரி விதிப்பு முழுமையாக அமலுக்கு வந்தால் ஜவுளி உள்ளிட்ட சில துறைகளில் பாதிப்பு ஏற்படும்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள 50 சதவீத வரி விதிப்பு முழுமையாக அமலுக்கு வந்தால் ஜவுளி ஏற்றுமதி, இறால் ஏற்றுமதி உள்ளிட்ட சில துறைகள் பாதிக்கப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

ஓய்வூதியத் திட்டத்துக்கு மாற்றம்: ஒருமுறை வாய்ப்பளிக்க முடிவு

மத்திய அரசுப் பணியாளர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் (யுபிஎஸ்) இருந்து தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (என்பிஎஸ்) சேர ஒருமுறை வாய்ப்பளிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

தேசிய தடகளத்தில் ஒட்டுமொத்த சாம்பியன்: தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு

சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான 64-ஆவது சீனியர் தேசிய தடகள போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்

திருப்பூரில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

நீரு சாம்பியன்; ஆஷிமாவுக்கு வெண்கலம்

கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நீரு தண்டா தங்கமும், ஆஷிமா அலாவத் வெண்கலமும் வென்றனர்.

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

பிரக்ஞானந்தா, குகேஷ் 6-ஆவது சுற்றிலும் 'டிரா'

அமெரிக்காவில் நடைபெறும் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, டி.குகேஷ் இருவரும் டிரா செய்தனர்.

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

சுதர்சன் ரெட்டி மீதான அமித்ஷா கருத்து: ஓய்வுபெற்ற நீதிபதிகள் கண்டனம்

'குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி யுமான பி.சுதர்சன் ரெட்டியை நக்ஸல் ஆதரவாளர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்தது துரதிருஷ்டவசமானது.

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு பணப்பலன் அளிப்பு

போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு 2 ஆண்டுகள் கழித்து ஓய்வுக்கான பணப்பலன்கள் வழங்கப்பட்டன.

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

வால்பாறை எஸ்டேட் குடியிருப்புகளை சேதப்படுத்திய யானைகள்

வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் கூட்டமாக வந்த யானைகள் தொழிலாளர்களின் குடியிருப்புகளை சேதப்படுத்தின.

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

உக்ரைன் போரை நிறுத்த தீவிர முயற்சி

ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் தங்கள் அதிகாரிகள் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதர் கீத் கெலோக் கூறினார்.

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா-ஃபிஜி உறுதி

பிரதமர் மோடி

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

தன்னுடல் தாக்கு நோய்... தற்காக்கும் புதிய சிகிச்சை...

பெருந்தொற்றிலிருந்து மீண்டு வந்தாலும், பல லட்சக்கணக்கானோருக்கு இன் கறளவும் அதன் எதிர்விளைவுகள் தொடர்கின்றன. கரோனா நோயாளிகளின் உடலில் சைட்டோகைன் எனப்படும் புரதம், அளவுக்கு அதிகமாக சுரந்து தன்னுடல் தாக்கு நோயாக (ஆட்டோ இம்யூன் டிஸீஸ்) உருவெடுத்ததுதான் அதற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவிக் கின்றனர். அத்தகைய பாதிப்புகளை பீட்டா குளூக்கோன் என்ற நார்ச்சத்து உணவு தடுப்பதாக தமிழக மருத்துவர்களும், ஜப்பானிய நிபுணர்களும் ஆய்வு மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

காலை உணவுத் திட்ட விரிவாக்கம்; முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஆக. 26) தொடங்கி வைக்கிறார்.

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

சி.பி.ராதாகிருஷ்ணன் - சுதர்சன் ரெட்டி இடையே நேரடிப் போட்டி

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

சென்னை, உடுமலை ஆசிரியைகளுக்கு தேசிய நல்லாசிரியர் விருது

மத்திய அரசின் கல்வித் துறையால் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் சென்னை, உடுமலை ஆசிரியைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

தண்டவாளத்தில் கல்: ரயிலை கவிழ்க்க சதியா?

கோவை - பீளமேடு இடையே ஆவாரம்பாளையம் மேம்பாலத்தின் அடியில் தண்டவாளத்தில் சிமென்ட் கல் வைக்கப்பட்டிருந்தது. ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டதா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

கோவையிலிருந்து தூத்துக்குடி, திருச்செந்தூருக்கு ரயில்களை இயக்க வேண்டும்

சேலம் கோட்ட ரயில்வே மேலாளரிடம் எம்.பி. கோரிக்கை

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

அமெரிக்க வரி விதிப்பு: இந்தியா சமாளிக்கும்

வரி விதிப்புகளால் இந்தியாவுக்கு அழுத்தம் அதிகரித்தாலும், நாம் அதை சமாளிப்போம் என பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.

1 min  |

August 26, 2025
Holiday offer front
Holiday offer back