Newspaper
Dinamani Coimbatore
50-க்கும் குறைவான ஆயுதங்களால் பாகிஸ்தானை பின்வாங்கச் செய்த விமானப் படை!
'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், இந்திய விமானப் படை வெறும் 50-க்கும் குறைவான ஆயுதங்களைப் பயன்படுத்தி, பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது துல்லியத் தாக்குதல்களை நடத்தியது; இதனால், 4 நாள்களுக்குள் சண்டையிலிருந்து பின்வாங்கியது பாகிஸ்தான்' என்று இந்திய விமானப் படை துணை தலைமைத் தளபதி ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: போலீஸார் விசாரணை
கோவையில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
எம்எல்ஏ ஓய்வூதியத்துக்கு ஜகதீப் தன்கர் விண்ணப்பம்
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், ராஜஸ்தான் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஓய்வூதியத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
அறிவுத் திருக்கோயிலில் மனைவி நலவேட்பு விழா
ஆழியாறு அறிவுத் திருக்கோயிலில் மனைவி நலவேட்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
ஜன் தன் கணக்குதாரர்கள் விவரங்களை புதுப்பிக்க வேண்டும்; ரிசர்வ் வங்கி ஆளுநர்
'வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளவும்' நடைமுறையின் கீழ், ஜன் தன் கணக்குகளை வைத்திருப்போர், தங்கள் விவரங்களை உரிய காலத்துக்குள் புதுப்பிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கேட்டுக்கொண்டார்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
காலமானார் இயக்குநர் எஸ்.என்.சக்திவேல்
'சின்ன பாப்பா பெரிய பாப்பா' சீரியல் இயக்குநர் எஸ்.என்.சக்திவேல் (60) உடல்நலக்குறைவால் சென்னையில் சனிக்கிழமை காலமானார்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர்!
துமறையான திருக்குறளிலும் குறுந்தொகை, ஐங்குறுநூறு போன்ற சங்க நூல்களிலும் காக்கையைப் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.
2 min |
August 31, 2025
Dinamani Coimbatore
நான்காம் சுற்றில் ஜோகோவிச், அல்கராஸ், சபலென்கா, ரைபகினா
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் ஜோகோவிச், அல்கராஸ், மகளிர் பிரிவில் சபலென்கா, ரைபகினா ஆகியோர் நான்காம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
வாக்குரிமைப் பயணம் தேசிய இயக்கமாக மாறும்
'வாக்குத் திருட்டுக்கு எதிராக பிகாரில் தொடங்கிய வாக்குரிமைப் பயணம் எனும் புரட்சி விரைவில் நாடு முழுவதும் விரிவடைந்து மிகப்பெரும் தேசிய இயக்கமாக உருவெடுக்கும்' என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
கடன் வட்டியைக் குறைத்த பரோடா வங்கி
அரசுக்கு சொந்தமான பரோடா வங்கி தாங்கள் வழங்கும் குறிப்பிட்ட கடன் களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
மாணவர்களின் தோழன்!
மாணவியரை அழைத்துச் சென்று சேவை யாற்றி, இளம் வயதிலேயே சமூக பொறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளேன்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
சீனாவில் பிரதமர் மோடி: ஜின்பிங்குடன் இன்று பேச்சு
7 ஆண்டுகளுக்குப் பிறகு சென்றார்
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
தமிழகத்தில் இன்று வெப்பம் அதிகரிக்கும்
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
80 ஆயிரம் புகார்கள்
“துப்பறிவாளராகப் பணியேற்றதில் இருந்தே மரணம் என்னைத் தொடருகிறது. ரொம்பவும் ‘பிஸி’யாகிவிட்டதால் வரன் தேட நேரம் கிடைக்கவில்லை. எனது வாழ்க்கையை வலைத்தொடராகத் தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதுவரை சுமார் எண்பதாயிரம் புகார்களைக் கையாண்டுள்ளேன். துப்பறிவதற்காக, பணிப்பெண், கர்ப்பிணி, மனநிலை சரியில்லாத நபராக... இப்படிப் பல வேடங்களைப் போட்டிருக்கிறேன். 2018-இல் உளவு மோசடி தொடர்பாக என்னைக் கைது செய்தனர். நான் குற்றமற்றவள் என்று நிரூபித்து வெளியில் வந்தேன்” என்கிறார் இந்தியாவின் முதல் பெண் துப்பறிவாளர் ரஜனி பண்டிட்
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
மசினகுடி தங்கும் விடுதிகளில் ஒலிபெருக்கிகளின் தன்மை: நீலகிரி ஆட்சியர் ஆய்வு செய்ய உத்தரவு
நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் அதிக சப்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
முதல்வரின் வெளிநாட்டுப் பயணம்: எதிர்க்கட்சிகள் விமர்சனம்
முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
வீட்டு விலைக் குறியீடு 8 புள்ளிகளாக அதிகரிப்பு
இந்தியாவின் 13 முக்கிய நகரங்களின் வீட்டு விலைக் குறியீட்டு எண்ணான ஹெச்பிஐ கடந்த மார்ச் மாதத்தில் 8 புள்ளிகள் உயர்ந்தது.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
மரங்களின் மாநாடு: சீமான் பங்கேற்பு
திருத்தணியில் நடைபெற்ற மரங்களின் மாநாட்டில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான திருவள்ளூர் மற்றும் திருத்தணி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதே நோக்கம்
ஹாக்கி மகளிர் அணி கேப்டன்
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
அந்நியச் செலாவணி கையிருப்பு 69,072 கோடி டாலராக சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆக. 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,072 கோடி டாலராக குறைந்தது.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
தங்கம் கடத்தல் வழக்கு: சென்னையில் 6 இடங்களில் சிபிஐ சோதனை
தங்கம் கடத்தல் வழக்குத் தொடர்பாக சென்னையில் 6 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
அமெரிக்காவின் 50% பாதிப்பை எதிர்கொள்ள புதிய கொள்கைகள் தேவை
அமெரிக்காவின் 50% வரி விதிப்பு முறையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள புதிய கொள்கைகள் தேவை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
தமிழ்நாட்டில் திரையுலகமும், அரசியல் களமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக பயணித்து வருகிறது. தலைவர்களை களத்தில் தேடாமல், திரையரங்குகளில் தேடுவது நியாயமா என்ற கேள்வி எதிரொலித்தாலும், அதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்கவில்லை என்பது தெரிகிறது.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
ஹெச்ஐவி விழிப்புணர்வு ஓட்டம்
சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி, கோவையில் ஹெச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஓட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
கோவையில் செப்டம்பர் 3-இல் அறிவியல் தொழில்நுட்ப மாநாடு
கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் (சிஐடி) அறிவியல் தொழில்நுட்ப தேசிய மாநாடு புதன்கிழமை (செப்டம்பர் 3) நடைபெற உள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
துணை ராணுவத் தாக்குதலில் 24 பேர் உயிரிழப்பு
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் துணை ராணுவப் படையான ஆர்எஸ்எஃப் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 24 பேர் உயிரிழந்ததாக அங்கு நடைபெறும் உள்நாட்டுப் போரைக் கண்காணித்துவரும் மருத்துவக் குழு தெரிவித்தது.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை தாக்கியதில் முதியவர் காயம்
பொதுமக்கள் சாலை மறியல்
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
இந்தியா, ஜப்பான் இடையே மாநில-மாகாண ஒத்துழைப்பு
இந்தியா-ஜப்பான் இடையிலான சிறப்பு உத்திசார் மற்றும் உலகளாவிய கூட்டுறவில், இரு நாட்டு மாநிலங்கள் மற்றும் மாகாணங்களுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
இந்திய பொருளாதார வளர்ச்சி ராகுலின் பொய்களுக்கான பதிலடி: பாஜக
இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதே ராகுல் காந்தியின் பொய்களுக்கான பதிலடி என பாஜக சனிக்கிழமை தெரிவித்தது.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
மூப்பனார் பிரதமராவதைத் தடுத்தனர்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஆளுமை மிக்க ஜி.கே. மூப்பனார் பிரதமராவதை தமிழ் என்று கூறுபவர்கள் தடுத்தனர். இதை தமிழ்நாட்டிற்கான துரோகமாகக் கருதுகிறேன் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
1 min |
