Newspaper
Dinamani Coimbatore
கோகோ கௌஃபை வீழ்த்தினார் ஒசாகா
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யுஎஸ் ஓபனில், உலகின் 24-ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா, 3-ஆம் நிலையிலிருக்கும் அமெரிக்காவின் கோகோ கௌஃபை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
கேப்டிவ் நிலக்கரி சுரங்க உற்பத்தி 12% உயர்வு
இந்தியாவின் கேப்டிவ் மற்றும் வர்த்தக நிலக்கரி சுரங்கங்களின் உற்பத்தி ஏப்ரல்-ஆகஸ்ட் காலத்தில் 11.88 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: வரி விகித குறைப்பு குறித்து முக்கிய முடிவு
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள் பங்கேற்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் புதன்கிழமை (செப்.3) தொடங்கி இரு நாள்கள் நடைபெறுகிறது.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
இலங்கைக்கு சுற்றுலா: இந்தியர்கள் மீண்டும் முதலிடம்
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றனர்.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
மெட்ரோ ரயில் திட்டத்துக்காக சத்தி சாலை 30 மீட்டர் அகலப்படுத்தப்படும்
கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக சத்தி சாலையில் டெக்ஸ்டூல் பாலத்தில் இருந்து 1.04 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலையானது 30 மீட்டர் அகலப்படுத்தப்படும் என கோவை மக்களவை உறுப்பினர் கணபதி ப.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
புதுச்சேரியில் ரூ.1 கோடி மதிப்பு போலி மருந்துகள் பறிமுதல்
புதுச்சேரியில் உரிமம் இல்லாமல் தயாரித்த ரூ.1 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
ஒடுக்கப்பட்ட பிரிவினரின் முன்னேற்றத்துக்கு வங்கிகள் செயலாற்ற வேண்டும்
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தோரின் முன்னேற்றத்தில் வங்கிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தினார்.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
தேர்தல் வாக்குறுதிகளில் 364 திட்டங்கள் நிறைவேற்றம்
பேரவைத் தேர்தலின்போது அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில், 364 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
பாலியல் வன்கொடுமை வழக்கு: பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ தப்பியோட்டம்
காவல் துறை மீது துப்பாக்கிச்சூடு
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
கோவையில் மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
கேரள முதல்வரை நீக்க உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் மனு
கேரளத்தில் உள்ள 2 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை தேர்வு செய்யும் நடைமுறையில் இருந்து மாநில முதல்வரை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கேரள ஆளுநரும், அந்தப் பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தார்.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் கல்வீச்சு: போலீஸார் தடியடி
காட்டுப்பள்ளியில் கீழே விழுந்து உயிரிழந்த வடமாநில தொழிலாளி குடும்பத்துக்கு இழப்பீடு கோரி, சக தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர்.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
செப்.8 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் புதன்கிழமை முதல் முதல் செப். 8 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
இன்று மத்தியப் பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவர் பங்கேற்பு
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெறும் பத்தாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்று பட்டங்களை வழங்க உள்ளார்.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ.77,800-க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில் செவ்வாய்க்கிழமை (செப்.2) பவுன் ரூ.77,800-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
வெள்ளைப்பூண்டு வரத்து அதிகரிப்பு: கிலோ ரூ.160-க்கு விற்பனை
மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு வெள்ளைப்பூண்டு வரத்து அதிகரித்ததால் விலை வீழ்ச்சி ஏற்பட்டு கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டது.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
செப்டம்பர் 5-இல் மனம் திறந்து பேசுவேன்
அதிமுக உள்கட்சி பிரச்னை தொடர்பாக வரும் 5-ஆம் தேதி மனம் திறந்து பேசப் போவதாக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ தெரிவித்தார்.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
மொழி, கலாசாரம், பாரம்பரியத்தைக் காக்க அனைவரும் பாடுபட வேண்டும்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
வலுவான ‘ஜிடிபி' தரவுகளால் பங்குச்சந்தையில் எழுச்சி
கடந்த மூன்று தினங்களாக சரிவைச் சந்தித்த பங்குச்சந்தையில் திங்கள்கிழமை காளை திடீர் எழுச்சி கொண்டது.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
முன்னாள் அமைச்சர்கள் மீதான நிதி முறைகேடு புகார்களை விரைந்து விசாரிக்க உத்தரவு
முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளில், குறிப்பாக, நிதி முறைகேடு தொடர்பான வழக்குகளில் விரைந்து விசாரிக்க காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
அதிமுக அமைப்புச் செயலராக முன்னாள் அமைச்சர் நியமனம்
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நாஞ்சில் எம். வின்சென்ட் அதிமுக மாநில அமைப்புச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
வாக்காளர்களை அவமதிக்கும் ராகுல் காந்தி
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் அணுகுண்டு ஒரு செயலிழந்த வெடிகுண்டாக மாறிவிட்டது என்று விமர்சித்த பாஜக, பொறுப்பற்ற கருத்துகளால் வாக்காளர்களையும், தனது பதவியையும் ராகுல் அவமதிப்பதாக குற்றஞ்சாட்டியது.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
எலத்தூர் ஏரி தமிழகத்தின் 3-ஆவது பல்லுயிர் பாரம்பரியத் தலமாக அறிவிப்பு
ஈரோடு மாவட்டம் எலத்தூர் ஏரியை மாநிலத்தின் 3-ஆவது பல்லுயிர் பாரம்பரியத் தலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் 15-0 கோல் கணக்கில் கஜகஸ்தானை திங்கள்கிழமை வீழ்த்தி அபார வெற்றி கண்டது.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
2 வாரங்களாக நீடிக்கும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம்
போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்புப் போராட்டம் 2 வாரங்களைத் தாண்டி நீடித்து வருகிறது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
ஆசிரியர்கள் பணியில் தொடர தகுதித் தேர்வு கட்டாயம்
பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் தொடர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
உலர் கண் நோய்-விழிப்புடன் தவிர்ப்போம்!
ரைச் சாதனங்களான தொலைக்காட்சிகள், அறிதிறன்பேசிகள் மற்றும் சமூக ஊடகங்கள் அண்மைக்காலங்களில் நம் அன்றாட வாழ்வின் தவிர்க்கமுடியாத அங்கங்களாகி விட்டன.
2 min |
September 02, 2025
Dinamani Coimbatore
தமிழகத்தில் 2026இல் ஆட்சி மாற்றம் உறுதி
தமிழ்நாட்டில் 2026-இல் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்றார் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
ஹிந்து வழிபாட்டுத் தலங்களை களங்கப்படுத்த காங்கிரஸ் முயற்சி
மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
அன்னூரில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற 2 பேர் கைது
அன்னூர் அருகே உள்ள நாகம்மாபுதூரில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற 2 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min |
