Newspaper
Dinamani Coimbatore
நாளை முகூர்த்த தினம்; பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்
முகூர்த்த தினத்தையொட்டி, சார்-பதிவாளர் அலுவலகங்களில் வியாழக்கிழமை (ஆக.4) பத்திரப் பதிவுக்கான கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபி நியமனம்: உயர்நீதிமன்றத்தில் முறையீடு
தமிழக சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபி-யாக ஜி.வெங்கடராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
நேரடித் தேர்வு மூலம் தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்
தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
பங்குகள் விற்பனை அதிகரிப்பு சென்செக்ஸ் சரிவுடன் முடிவு
இந்த வாரத்தின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக நிறைவடைந்தது.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
பிஆர்எஸ் கட்சியில் இருந்து சந்திரசேகர் ராவ் மகள் கவிதா இடைநீக்கம்
பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சித் தலைவர் கே.சந்திரசேகர் ராவின் மகளும் தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினருமான (எம்எல்சி) கவிதா, கட்சியிலிருந்து வாய்க்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டார்.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
என் தாயாரை அவமதித்தவர்களை பிகார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்
காங்கிரஸ்-ஆர்ஜேடி மீது பிரதமர் மோடி தாக்கு
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
6 ஆவது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை
நிகழாண்டு மேட்டூர் அணை 6 ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை முழு கொள்ளளவை எட்டியது.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
இந்தியா-அமெரிக்கா இடையேயான பிரச்னைக்குத் தீர்வு காணப்படும்
இந்திய பொருள்கள் மீது மிக அதிக வரி விதிப்பு காரணமாக இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று அந்த நாட்டின் நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் நம்பிக்கை தெரிவித்தார்.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
ஜெர்மனி நிறுவனங்கள் மேலும் ரூ.3,819 கோடி முதலீடு
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
இமயமலையில் விரிவடையும் 400 பனிப்பாறை ஏரிகள்!
இமயமலையின் இந்தியப் பகுதியில் உள்ள 400-க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்து வருவது கவலையளிப்பதாகவும், இதை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
ரூ.1.58 லட்சம் கோடி செமிகண்டக்டர் திட்டங்கள் செயலாக்கம்
நாட்டில் 18 பில்லியன் டாலர் மதிப்பிலான (சுமார் ரூ.1.58 லட்சம் கோடி) செமிகண்டக்டர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
இந்தோனேசிய தூதர் பெருவில் சுட்டுக் கொலை
பெருவுக்கான இந்தோனேசிய தூதரகத்தில் பணியாற்றிய செட்ரோ லியோனார்டோ புர்பா (40) என்பவர் தலைநகர் லீமாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
செப். 13-இல் பிரதமர் மோடி மணிப்பூர் பயணம்
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
தமிழ்நாட்டை வெல்ல முடியாத மத்திய பாஜக அரசு: மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டை வெல்ல முடியாத மத்திய பாஜக அரசின் தடைகளைக் கடந்து சொன்ன சொல்லைக் காப்பாற்றி வருவதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
1,400-ஐ கடந்த உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,400-ஐக் கடந்துள்ளது.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
மிதமாகக் குறைந்த மாருதி சுஸுகி விற்பனை
மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மிதமாகக் குறைந்துள்ளது.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
பவன் கேராவிடம் 2 வாக்காளர் அட்டைகள்: பாஜக குற்றச்சாட்டு
காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமான பவன் கேராவிடம் 2 வாக்காளர் அட்டைகள் உள்ளன; இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விரிவாக விசாரிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க பெல்ஜியமும் முடிவு
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க விரும்புவதாக பெல்ஜியமும் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
மழைநீர் வடிகாலில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு: பொதுமக்கள் போராட்டம்
சென்னை சூளை மேட்டில் மழைநீர் வடிகாலில் தவறி விழுந்து பெண் உயிரிழந்தார்.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
ஜிஎஸ்டி சீரமைப்பால் வருவாய் வரவு பாதிக்கக் கூடாது
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி மறுப்பு: தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி
தமிழ்நாட்டில் மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்க மறுத்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
என்னால் நியமிக்கப்பட்டவர்களே நிரந்தரமானவர்கள்
பாமக, வன்னியர் சங்கம் மற்றும் கட்சியின் பிற துணை அமைப்புகளுக்கு என்னால் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் நிரந்தரமானவர்கள் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் தெரிவித்தார்.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
பெங்களூரு புல்ஸை வீழ்த்தியது தபங் டெல்லி
புரோ கபடி லீக் போட்டியின் 9-ஆவது ஆட்டத்தில் தபங் டெல்லி கே.சி. 41-34 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
கெம்பனூர் பகுதிக்கு பேருந்து இயக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
கெம்பனூர் பகுதியில் பட்டியலின மக்களின் குடியிருப்பு பகுதிக்கு பேருந்து இயக்கப்படாததைக் கண்டித்து கோவையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
ரஷியா, சீனாவுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது பிரச்னைக்குரியது
ரஷியா, சீன நாடுகளுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது பிரச்னைக்குரியது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் உக்ரைனுடன்தான் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா தோழமை கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மூத்த வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவாரோ கருத்து தெரிவித்தார்.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
விளம்பரதாரர்களை வரவேற்கிறது பிசிசிஐ
இந்திய கிரிக்கெட் அணிகளின் விளம்பரதாரர் நிலைக்கான விண்ணப்பதாரர்களை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) செவ்வாய்க்கிழமை வரவேற்றது.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
2026-27 பட்ஜெட் பணிகள் அக்டோபரில் தொடக்கம்
2026-27-ஆம் நிதியாண்டின் மத்திய பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகளை நிதியமைச்சகம் அக்டோபரில் தொடங்கவுள்ளது.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
மான் வேட்டை வழக்கு: உதவி வனவர் பணியிடை நீக்கம்
மான் வேட்டை சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பணியில் கவனக்குறைவாக இருந்ததாக உதவி வனவர் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
அகில இந்திய கலந்தாய்வின் 2-ஆம் சுற்று நாளை தொடக்கம்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்க்கை
1 min |
September 03, 2025
Dinamani Coimbatore
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு 3-ஆவது முறையாக மின்னஞ்சல் மூலம் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
1 min |
