Newspaper
Dinamani Coimbatore
மேற்கு வங்கத்தில் சட்டவிரோத குடியேற்றம்: 3 வங்கதேசத்தவர் கைது
மேற்கு வங்கத்தின் சிலிகுரி நகரில் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த 3 வங்கதேசத்தவரை மத்திய துணை ராணுவப் படையினர் கைது செய்தனர்.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
தமிழகத்தில் வெப்பநிலை இன்று இயல்பைவிட சற்று அதிகரிக்கும்
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வியாழக்கிழமை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
செப். 22 முதல் 5%, 18% ஜிஎஸ்டி
கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்
2 min |
September 04, 2025
Dinamani Coimbatore
எதிர்கால சவால்களுக்கு தயாராக 'ட்ரோன்' போர்ப் பயிற்சிப் பள்ளி
எதிர்கால சவால்களை வீரர்கள் திறம்பட எதிர்கொள்ளும் வகையில் தயார்படுத்த ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் போரிடுவதற்கான பயிற்சிப் பள்ளியை பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகள் உடனான இந்திய எல்லையைப் பாதுகாக்கும் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தொடங்கியுள்ளது.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
முதல் டி20: ஜிம்பாப்வேயை வீழ்த்தியது இலங்கை
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில் இலங்கை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
பிஆர்எஸ் கட்சியிலிருந்து கவிதா விலகல்
எம்எல்சி பதவியையும் ராஜிநாமா செய்தார்
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
உலக குத்துச்சண்டைப் போட்டி: இங்கிலாந்தில் இன்று தொடக்கம்
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப், இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் வியாழக்கிழமை (செப். 4) தொடங்குகிறது.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
மின்வாரியத்தில் 1,794 கள உதவியாளர் காலிப் பணியிடம்: டிஎன்பிஎஸ்சி
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கள உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மைத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தொகுதி 1 முதன்மைத் தேர்வுக்கு உணவு, தங்குமிட வசதியுடன் இலவசப் பயிற்சி அளிப்பதாக ஜிடிஎன் அகாதெமி அறிவித்துள்ளது.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
புதிய டிஜிபிக்கு தகுதிபெறும் 9 பேர் கொண்ட பட்டியல்
யுபிஎஸ்சி-க்கு அனுப்பியது தமிழக அரசு
2 min |
September 04, 2025
Dinamani Coimbatore
புணேரி பால்டனுக்கு 'ஹாட்ரிக்' வெற்றி
புரோ கபடி லீக் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில் புணேரி பால்டன் 45-36 புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸை புதன்கிழமை வீழ்த்தியது.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
தென் கொரியாவுடன் டிரா செய்தது இந்தியா
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் தென் கொரியாவுடன் 2-2 கோல் கணக்கில் டிரா செய்தது.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
மகிழ்ச்சியான தருணம் துயரமானதாக மாறியது
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது 11 பேர் உயிரிழந்ததற்கு கவலை தெரிவித்த அதன் நட்சத்திர வீரர் விராட் கோலி, மகிழ்ச்சியான தருணம் துயரமானதாக மாறியதாக குறிப்பிட்டார்.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
சிறு தொழில்களுக்கு பிஓபி-யின் புதிய கடன் திட்டம்
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி (பிஓபி), 'பாப் டிஜி உத்யம்' என்ற கடன் திட்டத்தை குறு, சிறு தொழில்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
இந்தியாவுக்கு 2024 வரை வந்த அண்டை நாட்டு சிறுபான்மையினர் ஆவணமின்றி தங்க அனுமதி
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தல்கள் காரணமாக, அந்த நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு 2024-ஆம் ஆண்டு வரை வந்த சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியர்கள், சமண மதத்தினர் உள்ளிட்டோர் கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) அல்லது வேறெந்த பயண ஆவணங்களும் இன்றி தங்க அனுமதித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு வெளியிட்டது.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
சென்செக்ஸ் 410 புள்ளிகள் உயர்வு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை ஏற்ற, இறக்கத்துக்கிடையே மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் லாபத்துடன் முடிவடைந்தது.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
பெண் ஐபிஎஸ் அதிகாரியை அவமதித்த பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு
பெண் ஐபிஎஸ் அதிகாரியை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்த பாஜக எம்எல்ஏ பி.பி.ஹரீஷ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
5 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு
திண்டிவனம் நகராட்சி அலுவலத்தில் பணியில் இருந்த ஊழியரை தனி அறையில் வைத்து அவமதிப்பு செய்த விவகாரத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்பட 5 பேர் மீது போலீஸார் எஸ்.சி, எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
ஆம் ஆத்மி எம்எல்ஏவை தேடும் பணி தீவிரம்
பஞ்சாபில் பாலியல் வன் கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டபோது ஆதரவாளர்களின் வன்முறையைப் பயன்படுத்தி தப்பியோடிய ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ ஹர்மீத் சிங் பதான்மாஜ்ராவை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறுகிறோம்: டி.டி.வி.தினகரன்
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம். இதுகுறித்து டிச.6-ஆம் தேதி முறைப்படி அறிவிக்கப்படும் என அமமுக பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
தமிழகத்தில் காய்ச்சல் பரவல்: சுகாதாரத் துறை முக்கிய அறிவுறுத்தல்
தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
நிதி நிறுவனம் நடத்தி ரூ.38 லட்சம் மோசடி: பெண் மீது வழக்கு
கோவையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.38 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக, பெண் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
பிரிட்டனில் கார்கள் மோதல்: 2 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு
பிரிட்டனின் தென்கிழக்கில் உள்ள எஸ்ஸெக்ஸ் பகுதியில் 2 கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் தெலங்கானாவைச் சேர்ந்த இரு மாணவர்கள் உயிரிழந்தனர்.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
இன்று தொடங்குகிறது கிராண்ட் ஸ்விஸ் செஸ்
நடப்பு உலக சாம்பியனான டி.குகேஷ், சக இந்தியரான ஆர்.பிரக்ஞானந்தா உள்ளிட்டோர் பங்கேற்கும் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டி, உஸ்பெகிஸ்தானில் வியாழக்கிழமை (செப். 4) தொடங்குகிறது.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
வெனிசுலா நாட்டினரை வெளியேற்ற டிரம்ப்புக்குத் தடை
18-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட போர்க்கால சட்டமான அந்நிய எதிரிகள் சட்டத்தின் கீழ் வெனிசுலா சட்ட விரோதக் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு நாடு கடத்த முடியாது என்று அந்த நாட்டு முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
நாய்களைப் பராமரிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்
நாய்களைப் பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
நக்ஸல்களை ஒழிக்கும் வரை மத்திய அரசு ஓயாது
நக்ஸல் தீவிரவாதிகள் அனைவரும் சரணடைந்தாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ அல்லது ஒழிக்கப்படும் வரை பிரதமர் மோடி அரசு ஓயாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்தார்.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
வெளிநாட்டுப் பயணம்: அரசியலைப் புறந்தள்ளுவோம்
முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் வெளிநாட்டுப் பயணம் குறித்து அரசியல் ரீதியாக முன்வைக்கப்படும் விமர்சனங்களைப் புறந்தள்ளுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
அங்கீகாரம் இல்லாத கல்லூரியில் பயிலும் மாணவர்களை வேறு கல்லூரிகளில் சேர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களை வேறு கல்லூரிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
September 04, 2025
Dinamani Coimbatore
மஹராஜ் அபாரம்; மார்க்ரம் அதிரடி தென்னாப்பிரிக்கா வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.
1 min |
